1.ரூபம் ரூபம் விஸ்வ ரூபம்னு ட்ரெய்லர்ல வருது, என் காதுக்கு ரூபா ரூபா விஸ்வ ரூபான்னு கேட்குது # கமல் ஃபிளாஸ்பேக் கெட்டப் ;-0
---------------------------
2. பில்லா ரிசர்வேஷன்ல புக் பண்றது பாதிப்பேரு விஜய் ரசிகர்கள் தான், பயத்துல, ஆர்வத்துல புக்கிங்க்
------------------------
3. என்னை அரசாங்கத்தாலேயே கட்டுப்படுத்த முடியாது - மதுரை ஆதீனம் # இந்த அரசு இரும்புக்கரம் கொண்டு அவரை அடக்கும் - ஜெ
-----------------------
4. பில்லாவை கலாய்ப்பவர்கள் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களாகக்கருதப்பட்டு அவர்களுக்கு தண்டனையாக கலைஞரின் நெஞ்சுக்கு நீதியை மனனம் செய்யனும் என்ற தண்டனை அளீக்கப்படும்-ஜெ
-------------------------
5. அஜித் படம்னா ஈரோட்ல ஒரு டிக்கெட்டே ரூ 750... விஜய் படம்னா டோட்டல் கலெக்ஷனே ரூ 750
----------------------
6. கலைஞர் - தம்பி அஜித் ஈழத்தமிழராய் வருவதால் படத்துக்கு அம்மையார் வரி விலக்கு கொடுக்க வேண்டும்,இல்லா விட்டால் ஜெயா டி விக்கு உரிமை இல்லை
--------------------------
7. ஈழத்தமிழரா வர்ற அஜித் இலங்கைல இருந்து இந்தியாவுக்கு ராமர் பாலம் வழியா நடந்தே வந்துடறாராம் # பில்லா 2
---------------------
8. அஜித் - பில்லா 2 ல நான் ஈழத்தமிழனா வர்றேன் # எதுக்கும் கலைஞர் கிட்டே ஜாக்கிரதையா இருங்க
------------------------
9. என்னை அரசாங்கத்தாலேயே கட்டுப்படுத்த முடியாது - மதுரை ஆதீனம் # கட் பண்ணிட்டா சரி ஆகிடும்
------------------------------
10. குழந்தையைப் போன்றவர் ரஜினி - தீபிகா படுகோன் # அமலா பால் தான் வேணும்னு அடம் பிடிச்சாரா?
------------------------
1.1. பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்ளும் ஜோடிகளை கைது செய்ய முடிவு: சென்னை போலீஸ் # நடக்க மாடாங்களே, உக்காந்துட்டேதான்....
----------------------------
12. அன்பில்லாத டேமேஜர், ஓப்பனா தேங்கா உடச்ச மாதிரி சொல்றேன், பில்லா 2 படம் பார்க்கனும், 3 மணி நேரம் பர்மிஷன் வேணும் , ஹி ஹி
--------------------------
13. நீச்சல் அடிக்கத்தெரிந்த கள்ளகாதலர்கள் கவனத்திற்கு, வேலூர் கோட்டை அகழியை நீந்திக்கடந்தால் பல நல்ல ஸ்பாட்கள் காணக்கிடைக்கின்றன
---------------------
14. துணை ஜனாதிபதி தேர்தலுக்கு பின் ராகுலுக்கு முக்கிய பொறுப்பு ! # ஒரு பருப்புக்கு பொறுப்பு வழங்கப்படுதே, அடடே!
-------------------------
15. ஒரு பாடலில் 100 முத்தங்கள்! நீர்ப்பறவை படத்தில் கிளுகிளு!!# இதுல லாஜிக் மிஸ்டேக் இருக்கு, 3 நிமிடப்பாடலில் 180 செகண்ட்ஸ்ல எப்படி 100 கிஸ்?
---------------------------
16. பெருநெல்லிக்காய் சாப்பிட்டபின் தண்ணீர் குடிக்கையில் நாக்கு தித்திப்பது போல உன்னுடன் இருந்த நிமிடங்களை நினைத்துப்பார்த்தாலே தித்திக்குதே?
-------------------
17. ரயிலில், பஸ்ஸில் பயணிக்கையில் கைகுழந்தையுடன் வரும் பெண்ணுக்கு சீட் தர மனமில்லாதவர்கள் இருக்கும் வரை மனிதம் எப்படி வளரும்?
-----------------------
18. காலை வணக்கம் தனித்தனியா சொல்லும் காளை கூட பெண்களுக்குத்தான் அதிக முன்னுரிமை தருது # 60% இட ஒதுக்கீடு
--------------------------
19. அழகுநிலையம் சென்று வெட்டி விடாத கூந்தல் கொண்ட ஒரு சராசரி இளம்பெண்ணின் கூந்தல் நீளம் 3 ஜாண் இருக்கிறது # ஜான் பீட்டர்-ன் கணக்கெடுப்பு
------------------------------
20. ட்விட்டர் ஒரு கோ எஜூகேஷனா இல்லாம போய் இருந்தா இந்த அளவு க்ரியேட்டிவிட்டி வளர்ந்திருக்கும்னு சொல்லிட முடியாது
-------------------
21. ரயிலில் உங்கள் எதிர் இருக்கையில் ஏழைக்குழந்தை அமர்ந்திருந்தால் உங்கள் உணவை பங்கிடுங்கள், அல்லது உங்கள் நாக்கை கட்டுப்படுத்துங்கள்
----------------------------
22. கடவுளே! பில்லா ஹிட்டா? டப்பாவா? ஆளாளுக்கு குழப்பறாங்க!
பக்தா!ஆன்மீகமும், அஜித் படமும் ஒண்ணு,நீயே பார்த்து உணர்ந்து கொள்!
-------------------------
23. தமிழர்களை வஞ்சித்த இரண்டு துரோகிகளின் பெயரிலும் கருணா இருக்கிறது
----------------------
24. அவள் என் அன்பைக்கண்டு ”நெக்”குருகிப்போனாள் # நெக்லஸ் 6 பவுன், செலவு ரூ ஒன்றரை லட்சம்

இந்த ரவுடி பசங்களை வேற எங்கேயாவது அனுப்புங்க ஆபீசர் ......
21. ரயிலில் உங்கள் எதிர் இருக்கையில் ஏழைக்குழந்தை அமர்ந்திருந்தால் உங்கள் உணவை பங்கிடுங்கள், அல்லது உங்கள் நாக்கை கட்டுப்படுத்துங்கள்
----------------------------
22. கடவுளே! பில்லா ஹிட்டா? டப்பாவா? ஆளாளுக்கு குழப்பறாங்க!
பக்தா!ஆன்மீகமும், அஜித் படமும் ஒண்ணு,நீயே பார்த்து உணர்ந்து கொள்!
-------------------------
23. தமிழர்களை வஞ்சித்த இரண்டு துரோகிகளின் பெயரிலும் கருணா இருக்கிறது
----------------------
24. அவள் என் அன்பைக்கண்டு ”நெக்”குருகிப்போனாள் # நெக்லஸ் 6 பவுன், செலவு ரூ ஒன்றரை லட்சம்
---------
25. ஊட்டியில், கொடைக்கானலில் ஹனிமூன் கொண்டாடும் புதுமணத்தம்பதிகள் MOON னை காண அறையை விட்டு வந்ததே இல்லை # கிளுகிளு அவதானிப்பு
----------------------
2 comments:
நல்ல அவதானிப்பு!
அந்த 23வது டிவிட்! ரொம்ப தைரியம்தான்! எல்லாம் ஐயா ஆட்சியில இல்லாத தைரியம்தானே! பட் உங்க சின்சியாரிட்டி எனக்கு ரொம்ப்ப பிடிச்சிருக்கு!
Post a Comment