1.மேலதிகாரி என்ற ஒரே காரணத்துக்காக முன்பின் அறிமுகம் இல்லாதவரிடம் கீழ்ப்படியும் நாம் பெற்றோரிடம் கீழ்ப்படிவதில் அலட்சியம் காட்டுகிறோம்
-----------------------------
2. பொறுமைக்கும் எல்லை உண்டு - கருணாநிதி # கழகத்தின் சிறுமைக்கு மட்டும் எல்லையே இல்லையா தலைவரே?
------------------------------------
3. தனக்கு வரப்போகும் கணவன் ராமனா இருக்க ஆசைப்படும் பெண்களே!ஊர் வாயை மூட உங்களை துரத்தி அடிக்கும் ஆண் தேவையா?
-------------------------------
4. மேரேஜ் பண்றப்போ ஊரைக்கூட்டி விருந்து வைக்கறீங்க, ஆனா டைவர்ஸ் பண்றப்போ ஏன் அவங்களை கூப்பிடறதில்லை?எங்களுக்கு விருந்து மிஸ் ஆகுதில்ல? ;-)
------------------------------------
5. மருத்துவதுறையில் முறைகேடு...! பார்லிமென்ட்டில் உரையாற்றுகிறார் அமீர்கான்!! # விஜய் டி விக்கு அடுத்த மேட்டர் ரெடி
----------------------
6. நர்ஸை மேரேஜ் பண்ணிக்கிட்டா என்ன ஒரு சந்தோஷம்னா ஊர்ல எல்லாரும் சிஸ்டர்னு தான் கூப்பிடுவாங்க ;-)
-------------------------------
7. ரிசப்ஷனிஸ்ட்டை மேரேஜ் பண்ணிக்கிட்டா வீட்டுக்கு திருடன் வந்தாக்கூட “ வாட் கேன் ஐ டூ ஃபார் யூ சார்?”னு கேனை மாதிரி கேட்டுடுமோ?;-)
----------------------------------
8. பேங்க் கேஷியரை மேரேஜ் பண்ணிக்கிட்டா “ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, கூப்பிடறேன்” அப்டிம்பாங்களோ?
-------------------------------------
9. தள்ளிப்போய்க்கிட்டே இருப்பது மேரேஜ்னா நல்ல லைஃப் பார்ட்னரும்,ரிலீஸ் டேட்னா படத்துக்கு நல்ல ரிசல்ட்டும் கிடைக்கும்# பில்லா 2
--------------------------------
10. உலக இசை தினத்தை முன்னிட்டு வீட்டில் மனைவிக்கும், ஆஃபீசில் டேமேஜருக்கும் ஜிங்க் ஜக் அடிக்கும் 6 கோடி தமிழர்களுக்கு வாழ்த்துகள்
-----------------------------------
11. புஜ்ஜுக்குட்டி, செல்லக்குட்டி என கொஞ்சினால் காதலி (கள்) மயங்குகிறார்(கள்), ஷார்ட்கட்டா குட்டி -ன்னு கூப்பிட்டா பொங்கறாங்க, அது ஏன்?
------------------------
12. ஒரு படத்துல வில்லனா நடிச்சதுக்கே அஜித்க்கு அவார்டுன்னா தன் எல்லா படத்துலயும் (90%) தயாரிப்பாளருக்கு வில்லனா ஆன விஜய்க்கு.?
------------------------------
13. அழகான பொண்ணுங்க எங்கே நடந்து போனாலும் நான் அவங்களை அவங்க வீடு வரை ஃபாலோ பண்ணுவேன்
--------------------------
14. சீமைப்பசுவுக்கும், செமக்குதிரைக்கும் சிலர் வித்தியாசம் தெரியாம இருக்காங்க.. அய்யோ பாவம் # லட்சுமி ஹார்ஸ் ராய்
--------------------------------------
15. அன்பே! உன் இசைவை சொல்லி விடு இன்றாவது, இன்று உலக இசை(வு) தினமாம்
------------------------
16. கவிதையை வாசிப்பதில் ஆர்வம் கொண்டால் நீ எல் கே ஜி, கவிதைப்பெண்ணை நேசிப்பதில் ஆர்வம் கொண்டால் நீ பி ஹெச் டி # லவ் யுனிவர்சிட்டி
----------------------------
17. கண்டக்டர் - ஏம்மா டிக்கெட் எடுக்கலை?
டீன் ஏஜ் கேர்ள் - எங்கம்மா தான் வெளில போறப்ப கண்டவன் கொடுக்கறதை எல்லாம் வாங்காதேன்னாங்க # SMS
--------------------------------
18. ஜெயிலில் வீரபாண்டிஆறுமுகம் தைரியத்துடன் உள்ளார்- கனிமொழி # யார் அந்த தைரிய லட்சுமி? ஜெயில்ல அதை எல்லாம் அலோ பண்ண மாட்டாங்களே?
--------------------------------
19. இன்ஸ்பெக்டர், என் கற்பு களவு போயிடுச்சு....
நல்லா தேடிப்பாரம்மா, உன்கிட்டே தான் இருக்கும்
-----------------------------------------
20. அப்பாவி ஆண்களே! நாங்கள் முந்தானை கொண்டு மூடுவதே உங்கள் MOOD கிளப்பவே - அப் பாவிப் பெண்கள்
-----------------------------------------
நாய் நக்ஸ் நக்கீரன்?
------------------------
way scientists's photo.

4 comments:
யார் அந்த தைரிய லட்சுமி?
அது சரி உங்களுக்கும் தைரியம் நிறைய வந்து விட்டது போலும்.
படம் 1. பின்னே, இவ்ளோ தள்ளி உக்காந்தா ...
. ஒரு படத்துல வில்லனா நடிச்சதுக்கே அஜித்க்கு அவார்டுன்னா தன் எல்லா படத்துலயும் (90%) தயாரிப்பாளருக்கு வில்லனா ஆன விஜய்க்கு.?
fact fact fact.........
கலகலப்பு!
Post a Comment