1.அசைவமா இருக்கற ஆளுங்க திடீர் திடீர்னு சைவமா மாறிடறாங்க, ஆனா சைவ ஆளுங்க அப்படி மாறிட முடிவதில்லை
---------------------------
2. சமையல் ருசியாய் ஆவதும் பெண்னாலே! ஆணின் மனக்குழப்ப்ங்கள் அழிவதும் பெண்ணாலே! # உன்னாலே உன்னாலே
---------------------------------
3. ரெகுலரா டெயிலி ஒரு ஃபுல் அடிக்கறவன் அதை குறைச்சு குவாட்டர் லெவல் வந்து கொஞ்ச நாள் கழிச்சு மீண்டும் ஒரு ஃபுல் அடிச்சா அவன் ஃபுல் ஃபார்ம்க்கு வந்துட்டான்? என அர்த்தமா?
-------------------------------------
4. பொதினாத்தழை,கொத்துமல்லி இலை வாசம் வரிசையில் என் மனம் கவர்வது உன் கூந்தல் வாசனை # மீரா சிகைக்காய் உபயம்?
---------------------------
5. எங்க ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் சேஃப்டி பின்க்கு பதிலா ஆஃபீஸ் ஸ்டேப்ளர் பின் யூஸ் பண்ணி இருக்கு, அடங்கோ #மேனேஜர் செல்லம்
----------------------------
6. பெண்ணின் கூந்தலில் சூடி இருக்கும் மலர்ச்சரம் நெருக்கமாக இருந்தால் உதிரிப்பூ வாங்கி கைப்பட கட்டி இருக்காங்கன்னு அர்த்தம்
-----------------------------
7. ஷேர் மார்க்கெட்ல சம்பாதிச்ச பணத்துல வாங்குன ஆட்டோதான் ஷேர் ஆட்டோவா?
------------------------------------
8. லெமன் சேவை வீட்டில் செய்தால் கூட சேவை வரி 12% போடுவாங்களா?
-----------------
9. வாழ்க்கைத்துணையாக அமைதியான பெண்ணை விரும்பும் ஆண்கள் ஆஃபீஸ் துணையாக வாயாடிப்பெண்ணை விரும்புகிறார்கள் # கடலை போட
----------------------------------
10. லாட்டரியில் கோடி ரூபா விழுந்ததும் பிச்சைக்காரன் அந்த பணத்துல ஒரு தங்கக்கோயில் கட்டி அந்த கோயில் வாசலில் பிச்சை எடுத்தான். இனி எவனும் ஏன் கோயில்ல பிச்சை எடுக்கறேன்னு கேட்க முடியாது.. என் கோயில் என் உரிமை
---------------------------
11. வெற்றி பெற்ற மனிதன் நல்ல மனிதன் என்று ஆகி விடாது, நல்ல மனிதனாக நடப்பதே வெற்றி பெறச்செய்யும் தாரக மந்திரம் # ப வீ காலண்டர்
-------------------------------
12. கல்யாண முகூர்த்தத்துல தாலி கட்டறப்போ மாப்ளைக்கு உதவி பண்ண, அட்வைஸ் பண்ண ஏகபட்ட பேர், 3 முடிச்சு சொந்தமா போட மாட்டோமா?
------------------------
13. கறுப்புக்கலர் ஜாக்கெட் உங்களுக்கு மேட்சா இல்லைன்னு சொல்லி ஏமாற்றி லைட் கலர் ஜாக்கெட் போட வெச்சவங்கய்யா தமிழன்க
----------------------------
14. வாலிபால் பிளேயர் கண்ல பட்ட பொண்ணுங்களை எல்லாம் லவ் பண்ணுவானா? # லவ் ஆல் @ சர்வீஸ் டைம்
---------------------------
15. Captain America: The First Avenger - இந்தப்படத்துல கேப்டன் விஜய்காந்த் அமெரிக்கா போறாரா?
---------------------------
16. அழகான பெண்கள் முகமாகபார்த்து தேர்வு செய்து நூல் விடும் தளம் என்பதால் தான் முக நூல் என்றழைக்கப்படுதா? # ஃபேஸ் புக் ஃபோர்ஜரிஸ்
------------------------------
17. சார், உங்க பட டைட்டிலான “ ஐ ” மறுபடி வேற பேர் மாற வாய்ப்பு இருக்குன்னு விக்ரம் சொல்றாரே?
ஷங்கர் - டைட்டில் மாற வாய்ப்பில்லை, ஹீரோ மாறலாம்
-----------------------
18.என்னை சிறையில் தள்ளமுடியாது-விஜயகாந்த் # நீங்க ஆல்ரெடி தள்ளாடி விழுந்து இருந்தா அள்ளிட்டு வர ஆளுங்க ரெடி, ஆர் யூ ரெடி? - ஜெ
----------------------------
19. எதிர்பாராத வெற்றி தமிழ் சினிமாவில் அவ்வப்போது நடப்பதுண்டு, நான் ஈ படம் அந்த மாதிரி ஒரு ஹிட் அடிக்கும் என பட்சி சொல்லுது
----------------------
20. ஜூலை மங்கயர் மலர் மாத இதழில் பாடல் ஆசிரியர் தாமரையின் பேட்டி அழகுக்கவிதை, தன் முதல் கணவர் எப்படி ஏமாற்றினார் என்பதை நாசூக்காக சொன்ன விதம்
-------------------

3 comments:
வணக்கம்....முதல்...வணக்கம்
சித்தப்பு வணக்கம்
கடந்த சில தினங்களாக உங்கள் வலைப்பக்கம் திறக்க மறுத்து விட்டது ஏனோ தெரியலை
இன்று சரியாகி உள்ளது
என்ன சொல்றீக.... லெமன் சேவை???
சூப்பர் ட்வீட்ஸ்!
Post a Comment