1. 'நான் ஈ'.- தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமெளலி, முதன் முறையாக தமிழில் இயக்கியிருக்கும் படம் 'நான் ஈ'. இதுவரை சினிமா வரலாற்றில் இல்லாத விதத்தில் ஒரு ஈ யை மையமாக வைத்து இப்படத்தை ராஜமெளலி இயக்கியிருக்கிறார்.
வில்லனால் கொலை செய்யப்படும் ஹீரோ, ஈ யாக பிறந்து வில்லனை பழிவாங்குவதுதான் இப்படத்தின் கதை. அசத்தும் கிராபிக் காட்சிகளோடு தயாராகியிருக்கும் இப்படத்தில் கிராபிக்ஸ் வேலைகள் அதிகமாக இருப்பதால், படத்தின் வெளியீட்டு தேதியில் பெரும் குழப்பம் நீடித்தது. தற்போது படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் இப்படம் தணிக்கை குழுவினருக்கு போட்டுக்காட்டப்பட்டது.
படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு எந்த கட்டும் கொடுக்காமல் 'யூ/ஏ' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.
ஞானி, சமந்தா, சந்தானம் ஆகியோர் நடித்திருக்கும் இப்படம். எந்த பெரிய ஹீரோவும் இல்லாமல், கதையையும் ராஜமெளலியின் இயக்கத்தையும் மட்டுமே நம்பி எடுக்கப்பட்டதாம். ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் ரிலீஸ்
நான் ஈ - விமர்சனம் http://www.adrasaka.com/2012/
2. STREET DANCE - PART 2 - 3 D - நம்ம ஊர்ல ஆனந்த்பாபு நடிச்ச பாடும் வானம்பாடி நினைவிருக்கா? அது போல் டான்ஸை மையமாகக்கொண்ட படம்.. 2010இல் ரிலீஸ் ஆன படம், இங்கே இப்போத்தான் வருது,. Nichola Burley, Richard Winsor and Ukweli Roach இவங்க எல்லாம் நடிச்சிருக்காங்க. சாரி ஆடி இருக்காங்க..
3. நாளை எனது நாள் - இது ஏதோ தெலுங்கு டப்பிங்க் படம் போல.. பல வருடங்களூக்கு முன் வெளீ வந்த நாளை உனது நாள் கேப்டன் நடிச்ச க்ரைம் த்ரில்லர் படம்.. இது அதே போலா? அதனோட உல்டாவா? தெரியல..
4. அம்மான்னா சும்மா இல்லைடா - ஆர் பாண்டிய ராஜன் நடிச்ச படம் போல .. இந்தப்படத்தை பற்றி எந்த தகவலும் தெரியல.. ஏற்கனவே ரிலீஸ் ஆன படம் போல.. அல்லது ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் ஆகாத படமாகக்கூட இருக்கலாம்.. ஈரோடு ஸ்டாரில் ரிலீஸ்
5. இன்ப நிலா - இது வழக்கம் போல ஒரு கில்மா படம் போல. துரோகம் நடந்தது என்ன என்ற படத்தில் நடித்தவர் ஸ்வாதி வர்மா. இந்த படத்தில் கிளாமராக நடித்த ஸ்வாதி வர்மா தெலுங்கில் சில படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் முழு நீள கதாநாயகியாக நடிப்பதற்கு நல்ல படங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. மீண்டும் கில்மா படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு ஒன்றுதான் கிடைத்தது. கிடைத்த வாய்ப்யை பயன்படுத்திக் கொண்ட ஸ்வாதி வர்மா இன்பநிலா படத்தின் மூலம் விரைவில் ரசிகர்களை சந்திக்க வரவிருக்கிறார்.ஈரோடு ரசிகர்களுக்கு வருத்தமான செய்தி ஈரோட்டில் ரிலீஸ் இல்லை, ஆனாலும் 6 கி மீ தள்ளி உள்ள பள்ளி பாளையம் சினி ராமில் ரிலீஸ் ஹி ஹி
6. BOL BACHCHAN - அபிஷேக் பச்சன், அசின், அஜய் தேவ் கான், பிராச்சி தேசாய் என யூத் டீம் களம் இறங்குது.. காமெடி சப்ஜெக்ட்,.,. படம் பூரா ஏகப்பட்ட டைமிங்க் விட் இருக்கு. தில்வாலே, ஹம் ஆப் கே ஹே கோன் மாதிரி எல்லாரும் ரசிக்க முடியாது, ஹிந்தி தெரிஞ்சவங்க மட்டும் பார்க்கலாம்..1979-ல் வெளி வந்த கோல் மால், தில்லு முல்லு, 1995 இல் வந்த பாண்டிப்படா எல்லா படத்தின் சாயலும் இதில் உண்டு..
ஹீரோ அரிச்சந்திரன் வீட்டுக்கு ஜஸ்ட் ஆப்போசிட்.. வாயைத்திறந்தாலே

கலைஞர் மாதிரி பொய் தான் வருது. வில்லன் அன்னா ஹசாரே மாதிரி அவர் கிட்டே இவர் எப்படி கோல்மால் பண்ணி ஏமாத்தி சக்சஸ் ஆகறார் என்பதே கதை.. தனது கடனை அடைக்க நிலத்தை விற்க ஹீரோ செய்யும் கோல்மால் பொய்கள் தான் கதை. அமிதாப் பச்சன் கெஸ்ட் ரோல்ல 2 சீன் வர்றார்
டைரக்டர் ரோஹித் ஷெட்டி. இவர் பேசிக்கலி ஸ்டண்ட் மாஸ்டரும் கூட என்பதால் ஃபைட் சீன்ஸ் ஏகப்பட்டது இருக்கும்.. மெகா பட்ஜெட் படம். ஆனா போஸ்டர் டிசைன் ரொம்ப கேவலமா இருக்கு .. ஈரோடு ஸ்ரீநிவசாவில் ரிலீஸ்
7. SAVAGES - கஞ்சா செடி வளர்க்கும் 2 கபோதிகள்.. அவன்க 2 பேருக்கும் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என ஒரு தோழி./. அவ்ளை போதை மருந்து கடத்தும் மாஃபியா கும்பல் தலைவன் கிட்நாப் பண்ணிடறான். அவன் அவ்ளை ரேப் பண்ரதுக்குள்ளே இவனுங்க 2 பேரும் எப்படி காப்பாத்தறாங்க என்பதே கதை. ( காப்பாத்தி அவ சம்மதத்தோட இவன்க ஹி ஹி )
ஆலிவர் ஸ்டோன் தான் டைரக்டர். ஆள் எப்பவும் போதிலயே இருக்கற ஆளாம். ஆனா திரைக்கதைல கில்லாடி.. ப்ளாட்டூன் செம ஹிட் அடிச்சுது.. 1994 -ல் ரிலீஸ் ஆன நேச்சுரல் பார்ன் கில்லர்ஸ் கேமரா ஆங்கிள்க்காகவே பேசப்பட்டன.
டிஸ்கி - நான் ஈ விமர்சனம் http://www.adrasaka.com/2012/ 07/blog-post_5455.html
டைரக்டர் ரோஹித் ஷெட்டி. இவர் பேசிக்கலி ஸ்டண்ட் மாஸ்டரும் கூட என்பதால் ஃபைட் சீன்ஸ் ஏகப்பட்டது இருக்கும்.. மெகா பட்ஜெட் படம். ஆனா போஸ்டர் டிசைன் ரொம்ப கேவலமா இருக்கு .. ஈரோடு ஸ்ரீநிவசாவில் ரிலீஸ்
7. SAVAGES - கஞ்சா செடி வளர்க்கும் 2 கபோதிகள்.. அவன்க 2 பேருக்கும் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என ஒரு தோழி./. அவ்ளை போதை மருந்து கடத்தும் மாஃபியா கும்பல் தலைவன் கிட்நாப் பண்ணிடறான். அவன் அவ்ளை ரேப் பண்ரதுக்குள்ளே இவனுங்க 2 பேரும் எப்படி காப்பாத்தறாங்க என்பதே கதை. ( காப்பாத்தி அவ சம்மதத்தோட இவன்க ஹி ஹி )
ஆலிவர் ஸ்டோன் தான் டைரக்டர். ஆள் எப்பவும் போதிலயே இருக்கற ஆளாம். ஆனா திரைக்கதைல கில்லாடி.. ப்ளாட்டூன் செம ஹிட் அடிச்சுது.. 1994 -ல் ரிலீஸ் ஆன நேச்சுரல் பார்ன் கில்லர்ஸ் கேமரா ஆங்கிள்க்காகவே பேசப்பட்டன.
டிஸ்கி - நான் ஈ விமர்சனம் http://www.adrasaka.com/2012/
4 comments:
சித்தப்பு! நான் ஈ ஹீரோ ஞானி அல்ல நானி...!
which one wi be reviewed today?
@Senthil
AS PER I LISTED
@ சுரேஷ்
நானி பேரு என்னமோ மாதிரி இருக்குன்னு நானியோட கேர்ள் ஃபிரண்ட் நேத்து நைட் சொன்னதால இன்னைக்கு விடிகாலைல 5 மணிக்குத்தான் மாத்துனாரு ஹி ஹி
Post a Comment