1. டாக்டர்,சாப்பிட்டோமா இல்லையான்னு தெரியாம 3 வது தடவை சாப்பிட்டுட்டேன், இது என்ன வியாதி?
மேரேஜ் பந்தில ஓசிலகண்ட்டீநியூஸ் ஈட்டோ மேனியா
--------------------------------
2. உங்க பையனுக்கு மனசுக்குள்ள வள்ளுவர்னு நினைப்பு
ஏன்?
நல்ல ஃபிகர் எனப்படுவது யாதெனின் எப்போதும் சிடு சிடு என்று இராத சாந்தமான முகமே! # ஃபிகராலஜி,ஃபேஸாலஜி அப்டிங்கறானே
-------------------------
3. டீச்சர் - ஜனாதிபதி - சிறு குறிப்பு வரைக
. தல ரசிகன் - அஜித் நடிச்ச ஜனா படத்தோட தயாரிப்பாளர் தான் ஜனா + அதிபதி = ஜனாதிபதி
-------------------------------
4. ஆஆஆர்த்தி ராஆவ் - யுவர் ஆனர், என்னை 25 நாடுகளுக்கு கூட்டிட்டு போய் 75 டைம் ரேப் பண்ணிட்டார் .
லேடி ஜட்ஜ் - ஹூம், என்கிட்டே கூட பாஸ்போர்ட், விசா எல்லாம் இருக்கு
---------------
5. ஆண் பாம்பு சட்டை உரிக்கும்போது பெண் பாம்பு ஏன் ஜாக்கெட் உரிப்பதில்லை? # ஒரு பெண்ணியவாதியின் கேவலமான கேள்வி , ஹி ஹி
------------------------------
6. டீச்சர் - திருநீறு எங்கே இருந்து நமக்கு கிடைக்கிறது?
டார்ச்சர் ஆஃப் த டீச்சர் - திருநீறுமலைல இருந்து?
-----------------
7. மேனேஜர் சார், என் அக்கவுண்ட்ல பணம் இருக்கு, ஆனா எடுக்க முடியல .
. சாரி சார், இது சிறைநிரப்பும் போராட்டம் மாதிரி, உள்ளே வரலாம், ஆனா வெளீல போக முடியாது
------------------------
8. அத்தான், அன்பா நாலு வார்த்தை பேசுனா போதும்.!
சாரி, எனக்கு வார்த்தை பேசி பழக்கம் இல்லை
-------------------------
9.என்னது? இளநீர் ரூ 25? வரத்தேங்காயே ரூ 10 தான்?
சார், இளசுக்குத்தான் எப்பவும் மவுசு,த்ரிஷா சம்பளம் 35 லட்சம் தான்,சமந்தா 1 கோடி
--------------------------------
10. உங்க மனைவிக்கு கோபமே வராதா? ஆச்சரியமா இருக்கே?
கோபம் அவளை விட்டுப்போனாத்தானே மறுபடி வர.. அவ கிட்டேயே நிரந்தரமா குடி இருக்கு போல..
--------------------------
11. இனிமே நீங்க உப்பு , உரைப்பு, புளிப்பு, எல்லாம் குறைச்சுக்கனும்
டாக்டர், மேரேஜ் ஆன நாள்ல இருந்தே எல்லாத்தையும் குறைச்சுட்டேன்
-------------------------
12. குற்ற வாளியை நீ ஏன் விரும்ப மாட்டேங்கறே?
வாங்கறதே வாங்கறோம், நல்ல வாளியா பார்த்து வாங்கிட்டா போச்சு ( வாளி = பக்கெட்)
----------------------------
13. சமையல் குறிப்புகள் கொண்ட ரெசிபியை பார்த்து தலைவர் ஏன் பதர்றாரு?
ரெ”சிபி ஐ” பார்க்கறப்போ அவருக்கு சி பி ஐ ஞாபகம் வந்துடுதாம்
------------------------------
14. ஷீட்டிங்க் நடக்கறப்போ ஒவ்வொரு சீன் எடுத்து முடிஞ்சதும் டைரக்டர் குடு குடுன்னு ஓடிப்போய் ஹீரோயினை தொட்டுட்டு வர்றாரே? ஏன்?
ஃபினிஷிங்க் டச்சாம்
------------------------------
15. மாப்பிள்ளை, உங்க வருமானம் எவ்ளவ்?
அது சரியா தெரியலை, ஆனா என்னை மாதிரி சரக்கு அடிக்கும் ஆள்ங்களால கவர்மெண்ட்க்கு வருமானம் ரூ 14,000 கோடி
--------------------------
16. அனகோண்டா - அலுமினியக்குண்டா என்ன வித்தியாசம்?
தண்ணிக்கு உள்ளே இருந்தா அது அனகோண்டா - உள்ளே தண்ணி இருந்தா அலுமினியக்குண்டா # SMS
-------------------------------
17. வாழ்க்கைல எதிர்பாராத விதமா நாம தப்பு பண்ண நேர்ந்தா நாம என்ன செய்யனும்?
அதை யார் மேல தூக்கி பழி போடறதுனு யோசிக்கனும்..
------------------------
18. பாலை விட சரக்குதான் சத்துன்னு எப்படி சொல்றே?
டெயிலி ஒரு டம்ளர் பால் சாப்பிட்டாலும் நம்மால சுவரை நகர்த்த முடியாது, ஆனா ஒரே ஒரு குவாட்டர் அடிச்சா நம்ம கண் முன்னால சுவர் தானா நகர்ந்துடும்..
-------------------------------
19. மூன்று காலங்களையும் உதாரணத்துடன் விளக்குக
நான் உங்க பெண்ணை பார்த்தேன் - இறந்த காலம், நாங்க 2 பேரும் லவ்வறோம் - நிகழ்காலம் , ஊரை விட்டு ஓடிப்போகப்போறோம் - எதிர்காலம் # 3 காலம்
--------------------------
20. சேகுவாரோவின் புரட்சிப்போராட்டம் பற்றி தலைவர் கிட்டே கேட்டது தப்பா போச்சு
ஏன்?
பிரபுவோட புரட்சிப்போராட்டம் தான் தெரியும்னு சொல்லி மானத்தை வாங்கிட்டாரு
-------------------------------
5 comments:
அருமை .நன்றி
super jokes..
அருமை. Thanks!
அடா!அடா! அற்புதமான விளக்கம்!
Orunthan suicide panna intha oru blog pothum.. Sambho siva sambho
Post a Comment