1.பில்லா-2 - அஜீத் நடிப்பில் உருவான பில்லா-2 திரைப்படம் நாடு முழுவதும் ஜூலை மாதம் 13ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அப்படத்தின் தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் அறிவித்துள்ளார். கடந்த மே மாதம் ரிலீஸாக வேண்டிய இத்திரைப்படம் பல்வேறு பிரச்னைகள் காரணமாக தாமதமானது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் மட்டும் பில்லா-2 திரைப்படம் 500 திரையரங்குகளில் வெளியாகின்றன. அஜீத், பார்வதி ஓமனக்குட்டன், ப்ரூனா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை சக்ரி டோல்ட்டி இயக்கியுள்ளார். ஐ.என்.இ. இன்டர்நேஷனல் மற்றும் ஒய்டு ஆங்கிள் நிறுவனம் இணைந்து பிரம்மாண்டமான முறையில் தயாரித்துள்ளது.
பில்லா 2 படத்தில் காமெடியே இல்லை என்ற புதிய தகவல் வெளிவந்துள்ளது.
முன்னணி நடிகர்கள் பலரும் தங்களுக்கென்று ஒரு காமெடி நடிகரை பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருப்பார்கள்.
முன்னணி நடிகர்கள் பலரும் தங்களுக்கென்று ஒரு காமெடி நடிகரை பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருப்பார்கள்.
அந்த வரிசையில் முன்னணி இடத்தில் இருக்கும் அஜித் காமெடியையோ, காமெடியர்களையோ நினைத்து பெரிதாக அலட்டிக் கொள்கிற ரகம் இல்லை.
அதனால் தானோ என்னவோ, பில்லா 2 படத்தை எந்த காமெடி காட்சிகளும் இல்லாமல் உருவாக்கியிருக்கிறார்களாம்.
ஆம் விரைவில் வெளிவரப்போகும் பில்லா-2வில் காமெடியே இல்லை. படத்தின் கதை முழுக்க முழுக்க மாஃபியாவை பற்றியது.
இதில் எதற்கு தேவையில்லாமல் காமெடியை நுழைக்க வேண்டும் என்பதால் இந்த முடிவினை எடுத்தாராம் சக்ரிடோலட்டி.
அதே போன்று இந்திய திரைப்பட வரலாற்றில் முதன்முதலாக உன்னத உயர் தொழில்நுட்பம் ஒன்று பில்லா 2 இல் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இந்திய அளவில் முதன் முதலாக ரெட் எபிக் கமெரா தொழில்நுட்பம் மூலம் பில்லா 2 படக்கப்பட்டுள்ளது.
அதி துல்லியமான காட்சித் தெளிவினை வழங்கும் ரெட் எபிக் தொழில்நுட்பம் மூலம் பில்லா 2 திரைப்படத்தின் காட்சிகள் மெருகு பெற்றுள்ளன.
அதேபோல் இசை. யுவன் ஷங்கர் ராஜாவின் தீம் மியூஸிக் ஏற்கனவே பெரிய ஹிட். எங்கே இதனை ஒலிக்கவிட்டாலும் ரசிகர்கள் பரவசமாகிவிடுகின்றனர். அதேபோல் பாடல்களும் பிரபலமாகியுள்ளன. கோவா, ஹைதராபாத், ஜோர்ஜியா என்று பல்வேறு இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.
இந்த உற்சாகங்களுக்கு மத்தியில் ‘தல’ ரசிகர்களின் ஒரே சோகம், சென்சார் போர்ட் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்தது தான்…!
இந்திய அளவில் முதன் முதலாக ரெட் எபிக் கமெரா தொழில்நுட்பம் மூலம் பில்லா 2 படக்கப்பட்டுள்ளது.
அதி துல்லியமான காட்சித் தெளிவினை வழங்கும் ரெட் எபிக் தொழில்நுட்பம் மூலம் பில்லா 2 திரைப்படத்தின் காட்சிகள் மெருகு பெற்றுள்ளன.
அதேபோல் இசை. யுவன் ஷங்கர் ராஜாவின் தீம் மியூஸிக் ஏற்கனவே பெரிய ஹிட். எங்கே இதனை ஒலிக்கவிட்டாலும் ரசிகர்கள் பரவசமாகிவிடுகின்றனர். அதேபோல் பாடல்களும் பிரபலமாகியுள்ளன. கோவா, ஹைதராபாத், ஜோர்ஜியா என்று பல்வேறு இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.
இந்த உற்சாகங்களுக்கு மத்தியில் ‘தல’ ரசிகர்களின் ஒரே சோகம், சென்சார் போர்ட் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்தது தான்…!
2. COCKTAIL - சைஃப் அலிகான் , தீபிகா படு கோன்,டயானா பெண்ட்டி ( நல்ல வேளை பெண்ட்டின்னெ பேர் வெச்சாங்க ) 3 பேரும் நடிச்ச ரொமாண்டிக் காமெடி ஃபிலிம்.. இது ஒரு முக்கேனக்காதல் கதை. சாரி முகோணக்காதல் கதை.. ஹீரோ கோகுலத்தில் சீதை கார்த்திக் மாதிரி கிடைச்ச ஃபிகரை ம்டக்கிப்போடும் கில்மா ஹீரோ, டயானா லண்டன்ல இருந்து டெல்லி வந்து வாழ்க்கையை புதுசா ஸ்டார்ட் பண்ண வந்தவங்க , தீபிகா படுக்காதே சாரி படு கோன் நம்ம ஊர் த்ரிஷா மாதிரி பார்ட்டி, சரக்கும்ன்னு சுத்தற ஆள்..
3 பேரும் சேர்ந்து கொட்டம் அடிக்கறாங்க... ஆடராங்க பாடறாங்க . ஆனா ஜஸ்ட் ஃபிரண்ட்ஸாம்.. ( இந்த மாதிரி ஃபிரண்ட்ஸ் எல்லாம் நமக்கு கிடைக்கறதே இல்லை) திடீர்னு நட்பு காதல் ஆகுது.. 2 ஜிகிடிகளும் அந்த கேடி கபாலியை லவ்வறாங்க.. என்ன ஆகுது என்பதுதான் கதை,., படத்துல செம சீனாம்.. பார்த்துடனும்.
Directed by | Homi Adajania |
---|---|
Produced by | Saif Ali Khan Dinesh Vijan |
Written by | Imtiaz Ali Sajid Ali |
Starring | Saif Ali Khan Deepika Padukone Diana Penty |
Music by | Pritam |
Cinematography | Anil Mehta |
Editing by | Sreekar Prasad |
Distributed by | Illuminati Films Eros International |
Release date(s) |
|
Running time | 148 minutes |
Country | India |
Language | Hindi |
Budget | 45 crore (US$8.98 millio |
ஈரோடு ஸ்ரீநிவாசாவில் ரிலீஸ்
3. Abraham Lincoln: Vampire Hunter (2012) -டைட்டில்ல சும்மா பரபரப்புக்காக ஆப்ரஹாம் லிங்கன் இருக்கே தவிர அவருக்கும் , கதைக்கும் சம்பந்தம் இல்லை, நம்ம ஊர்ல கேப்டன் பிரபாகரன் டைட்டிலை சிஜய்காந்த் யூஸ் பண்ணிக்கிட்டாரே அது போல.. எல்லாப்படத்துலயும் வர்ற பேய்க்கதைதான்.. வேம்ப்பயர் ஸ்டோரிதான்
ஹீரோவோட அம்மாவை ஹீரோ 10 வயசா இருக்கும்போது ஒரு வேம்ப்பயர் கொன்னுடுது,, பெரிய ஆள் ஆனதும் ஹீரோ மேயர் ஆகிடறார்.. அந்த நகரத்தை தாக்க வரும் வேம்ப்பயர்களை அவர் எபப்டி தடுக்கறார்? ஜெயிக்கறார் என்பதை காதுல முழம் முழமா பூ சுத்தி கதை சொல்லி இருக்கார்
Directed by | Timur Bekmambetov |
---|---|
Produced by | Timur Bekmambetov Tim Burton Jim Lemley |
Screenplay by | Seth Grahame-Smith |
Based on | Abraham Lincoln, Vampire Hunter by Seth Grahame-Smith |
Starring | Benjamin Walker Dominic Cooper Anthony Mackie Mary Elizabeth Winstead Rufus Sewell Marton Csokas |
Music by | Henry Jackman |
Cinematography | Caleb Deschanel |
Editing by | William Hoy |
Studio | Bazelevs Company Tim Burton Productions Dune Entertainment |
Distributed by | 20th Century Fox |
Release date(s) |
|
Running time | 105 minutes[1] |
Country | United States |
Language | English |
Budget | $69,000,000[2] |
Box office | $59,318,077[2] |
1 comments:
காலை வணக்கம் சித்தப்பு////இன்னும் கிளம்பலையா படத்துக்கு...சீக்கிரம் பில்லா விமர்சனம் போடுங்க..
Post a Comment