1.தினமும் உங்கள் பெற்றோருக்காக எவ்வளவு நேரம் செலவழித்தீர்கள்? என்பதை எண்ணிப்பார்த்தால் எல்லா நாளும் இனிய நாளே!
---------------------------
2. .ஜூலை 13-ல் அஜித்தின் பில்லா-2 ரிலீஸ்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! # அடடா! 13 ராசி இல்லாத நம்பர்னு யாரும் சொல்லலையா?
--------------------------------
3. விஸ்வரூபம் தலைப்பை மாற்ற சொல்லி கமலுக்கு கோரிக்கை! # விஸ்வ = உலகு, ரூபம் = அழகு, உலக அழகன்னு மாத்திக்குங்க
------------------------
4. இலை மறை காய் மறைவாக டபுள் மீனிங்கை பயன்படுத்திய கே பாக்யராஜ் பெற்ற வெற்றியை அப்பட்டமாக சொன்ன எஸ் ஜே சூர்யா பெறவில்லை
--------------------------------
5, சொத்து குவிப்பு வழக்கு நீதிபதி நியமனம் செல்லாது:ஜெ மனு # மேடம், பேசாம ஓ பி எஸ் ஸை ஜட்ஜ் ஆக்கிடலாமா?
------------------------------------
6. இன்று போதைப்பொருள் ஒழிப்பு தினம், எனவே குடிபோதை,புகழ் போதை,பெண் போதையில் இருப்பவர்கள் அதிலிருந்து மீண்டுவர சிந்தியுங்கள்
--------------------------------
7. அரசியல்வாதிகள்,கட்டிட காண்ட்ராக்டர்கள்,இஞ்சினியர்கள் வாழ்வு மேம்படக்கட்டப்படுவதுதான் மேம்பாலமா?
-------------------------
8. மனைவியின் தேர்வைக்கண்டு எள்ளி நகையாடுவோர் கவனத்திற்கு,நீங்களும் அவர்கள் தேர்ந்தெடுத்தவர் லிஸ்ட்டில் ஒருவர் என்பதை மறக்காதீர்! #SMS
----------------------------
9.கணவன் என்பவன் ப்ளூடூத் மாதிரி,சம்சாரம் பக்கத்துல இருக்கறப்போ தொடர்புல தான் இருப்பான், அவ அந்தப்பக்கம் போய்ட்டா நியூ டிவைஸை ஆட்டோமேட்டிக்கா தேட ஆரம்பிச்சுடறான்
------------------------
10. கணவன் வெளியூர் செல்லும் தருணங்களில் மனைவி அவனைப்பற்றியே நினைக்கிறாள், கணவன் அதற்கு நேர் எதிர்
----------------------------
11. பொண்ணுங்க பசங்களை “ நீயும் உன் முகரக்கட்டையும்” அப்டின்னு திட்டுனா பசங்களுக்கு நோ கோபம், ஆனா பசங்க பொண்ணை கட்டைன்னு சொன்னா ஏன் கோபம்?
--------------------------------
12. பொருட்களை உபயோகியுங்கள்,மனிதர்களை உபயோகிக்காதீர்! மனிதர்களை நேசியுங்கள்,பொருட்களை நேசிக்காதீர்!
-------------------------------
13. சென்சார் ஆஃபீசர் வீட்டுக்கு வந்ததும் அவர் சம்சாரம் “ இன்னைக்கு என்ன புதுசா பார்த்தீங்க?”ன்னு கேட்பாரோ?
----------------------------------
14. இதோ 5 நிமிஷத்துல ரெடி ஆகிடறேன்- மனைவி = இப்போ பிஸியா இருக்கேன், கால் யூ லேட்டர் - கணவன் # வாழ்க்கைப்பொய்கள்
------------------------
15. இதயத்தில் இருக்கும் வலிகளை உதட்டில் உள்ள புன்னகையால் மறைக்க முடிவதில்லை
----------------------------------
16. காதலி - பைக்ல யார் கூட போனே?
காதலன் - சிஸ்டர்டி.
. காதலி -ஏன் அவ பர்தா போட்டு முகத்தை மூடி இருந்தா?
காதலன் - அவ உன் சிஸ்டர்டி ஹி ஹி
-----------------------------
17. எங்க ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் மேட்சுக்கு மேட்ச் பைத்தியம் போல, வாரா வாரம் செவ்வாய் மட்டும் செவ்”வாய்”ல வருது # லிப்ஸ்டிக் லதா
------------------------------
18. அம்மாவுக்கு பிரசவ வலியைக்கொடுத்து பிறந்ததால் தானோ என்னவோ எல்லாக்குழந்தைகளும் வலி ஏற்படும்போதெல்லாம் அம்மா என்கின்றன
----------------------------------
19. உலகின் மிகப்பெரிய பொய் - எங்க பரம்பரைல எல்லாருமே பிரம்மச்சாரிகள் தான் ;-)
--------------
20. பேசாம என் அத்தை பெண்ணையே மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கேன்.
ஏன்? பேசுனா பொண்ணு தர மாட்டாங்களா?
-----------------------------
0 comments:
Post a Comment