நம்மூரு பொண்ணுங்க கூட அழகுதான் மாமா! என்னமா நடக்கிறாங்க பூனை நடை!! #SL_Fashion http://pic.twitter.com/y3tdEwNV - புருஷோத்தமன்
1. ஆஃபீஸ் வரும் அல்டாப்ஸ் ஃபிகர்ஸ்,யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்! ஜாதி மல்லி, ஜாதி முல்லை போன்ற மலர் வகையை தவிர்க்கவும்,,டக் இன் சர்ட் வேற
-------------------------
2. எனக்கு வேறுபணிகள் இருப்பதால், இலங்கைக்கு போகல-ஞானதேசிகன் # அய்யா, பணிகளா? பிணிகளா?
---------------------
3. தே.மு.தி.க., அறை அளவு குறைப்பு; சபையில் சலசலப்பு # முன்னே எல்லாம் பளார் பளார்னு 4 அறை விடுவாராம், இப்போ டெயிலி 1 தானாம்
-------------------
4. COW,CELL,YAA,SUPER,AJAA,RAMAA,POOR,WA,SUN,YA,PRA,WORTH,THE, THEY - இதெல்லாம் என்ன? வேகமாப்படிங்க, சுப்ரபாதம் தான் ஹி ஹி
----------------------------
5. கீர் = பாயாசம் ( இன் ஹிந்தி) தனம் = செல்வம் ( இன் தமிழ் ) அப்போ கீர்த்தனா = பாயாசப்பணக்காரி?
----------------------------------
6. பிருந்தா - படிச்சா தூங்கிடுவேன் அதனால சைடு ஒர்க் பண்ணிட்டேதன் படிப்பேன்
. வித்யா - சைடு ஒர்க்கா? சைட் ஒர்க்கா?
---------------------------------
7. சலூன்ல பேப்பர் படிக்கறவங்க கூட ஹோய் ஹோய் நான் படிக்கப்போறேன்னு தான் சொல்றாங்க :)
--------------------------
8. சிங்கை. சாந்தி - எங்க வீட்ல இன்னைக்கு மாமன் லெமன் ரைஸ்.
அப்படின்னா?
அதாவது என் மாமன் வெச்ச லெமன் ரைஸ் ஹி ஹி , மீ ஈட்டிங்க் ஒன்லி
-----------------------------
9. புயலுக்கெல்லாம் பொண்ணுங்க பேரை வைக்கக் காரணம்.கவர்மெண்ட்டே நினைச்சாலும் அடக்க முடியாதுங்கறதால தான்
------------------------
10. சமையல் ரெடியா?
ம், ஃபிரிட்ஜ்ல வெச்சிருக்கேன்..
நம்ம வீட்ல தான் ஃபிரிட்ஜே இல்லையே?
ஹி ஹி பக்கத்து வீட்ல 2 மணி நேரத்துக்கு கடன்
ம், ஃபிரிட்ஜ்ல வெச்சிருக்கேன்..
நம்ம வீட்ல தான் ஃபிரிட்ஜே இல்லையே?
ஹி ஹி பக்கத்து வீட்ல 2 மணி நேரத்துக்கு கடன்
----------------------
11. அத்தான், இனி சரக்கடிக்க மாட்டீங்கன்னு நேத்து சத்தியம் பண்ணீங்களே?
சரக்கு சங்கர லிங்கம் - விடுடி, மப்புல உளறி இருப்பேன்
--------------------------
12. ஜேம்ஸ்பாண்ட் படம் போல இருக்கும் யோஹான் - கவுதம் # அதெப்பிடி விஜய் படத்துல சீன் வைப்பீங்க?
-------------------------
13. கேப்டன் - என்னை கறுப்பு என்று கிண்டல் அடித்ததால் ஜெ 100 முறை “ கறுப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு” பாட்டை இம்போசிஷன் எழுதனும்
----------------------------
14. தமிழகம் முழுவதும் உள்ள 3100 பெட்ரோல், டீசல் நிலையங்கள் மூடப்படவுள்ளன. # நாட்டுல எல்லாரும் நடராஜாக்காளா? அய்யோ பாவம் சசி கலா
---------------------
15. விஜயகாந்த் கருப்பு மட்டும்தான், எம்ஜிஆர் எல்லாம் கிடையாது-அதிமுக நக்கல்# எம் ஜி ஆர்னு நிரூபிக்க லதா கூட டூயட் போட முடியாது, பிரேமலதா ஓக்கே?
-------------------------
13. கேப்டன் - என்னை கறுப்பு என்று கிண்டல் அடித்ததால் ஜெ 100 முறை “ கறுப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு” பாட்டை இம்போசிஷன் எழுதனும்
----------------------------
14. தமிழகம் முழுவதும் உள்ள 3100 பெட்ரோல், டீசல் நிலையங்கள் மூடப்படவுள்ளன. # நாட்டுல எல்லாரும் நடராஜாக்காளா? அய்யோ பாவம் சசி கலா
---------------------
15. விஜயகாந்த் கருப்பு மட்டும்தான், எம்ஜிஆர் எல்லாம் கிடையாது-அதிமுக நக்கல்# எம் ஜி ஆர்னு நிரூபிக்க லதா கூட டூயட் போட முடியாது, பிரேமலதா ஓக்கே?
--------------------------
இங்கபாருடா !! ஹஹஹாஹ் ! nice :) http://pic.twitter.com/2wH9IH0a
16. எனதுபடத்துக்கு வரிவிலக்கு அளிக்கமறுப்பது நியாயமா?-உதயநிதி # காந்தி படமா எடுத்தீங்க? கவுத்துடும்னு பயப்பட? கமர்ஷியல் காமெடி படம் தானே?
------------------
17. கர்லாக்கட்டையை டெயிலி 20 சுத்து சுத்துனாலும் கேரளாக்கட்டையை கரெக்ட் பண்ண தேங்காய் எண்ணெய் தடவித்தான் ஆகனும் # தத்ஸ்
---------------------------
18. உதயநிதி - என் படத்துக்கு ஏன் இல்லை வரிவிலக்கு ?
ஜெ - கலைஞர் குடும்பம் மட்டும் அதற்கு விதி விலக்கு
-----------------------------
19. நந்து - மம்மி, ஏன் நிலா எப்பவும் வேற யார் கூடவும் போகாம நம்ம கூடவே வருது?
சாந்து - நிலா நயன் தாரா மாதிரிடா.. எல்லார் கூடவும் போகும்
------------------------------
20.கோடை கால தாகத்துக்கு சிறந்த பானங்கள் 1. இளநீர் 2 மோர் 3. கம்மங்கூழ் 4. பழ ரசங்கள் ( ஃபிரஸ் ஜூஸ்) 5.புதுக்காதலியின் முத்தம்
-------------------------
முகநக நட்பது நட்பன்று நெஞ்சு தகநக நட்பது நட்பு ... :)) # சும்மா சொல்லி வைப்போம் ;) http://pic.twitter.com/ghybEgkJ
2 comments:
Sorry . . .
Better luck next time
வழக்கம் போல கலக்கல்!
Post a Comment