Prakash Pn shared Room Poottu Yosippaangalo.'s photo.
1. ஜூலை 11-ந்தேதி மதுக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் -அன்புமணி # 12 ந்தேதி வந்து திறந்துடுவீங்கன்னா ஓக்கே - கேப்டன்
-------------------------------------
2. போட்டியின்றி தேர்ந்தெடுத்தால் மட்டுமே போட்டியிடுவேன் - கலாம் # நோகாம நோம்பி கும்பிட ஆசை?
-----------------------------
3. நானும் என் டி சர்ட்டில் வாசகம் ( SLOGANS) எழுதி ஊர் உலா வந்தேன், ஒரு பய கண்டுக்கலை,இதே ஒரு பொண்ணு போட்டிருந்தா .....
--------------------------------
4. திமுகவினர் கைது செய்யப்படுவது குறித்துவிவாதிக்கப்படும்:மு .க # ஜெயில்லயா? தலைவரே?
------------------------
5. ஒயின் சாப்பிட்டா முகம், உடம்பு ஷைனிங்க் ஆகும்னா அப்புறம் ஏன் பல ஒயின்ஷாப் ஓனர்ங்க ஏன் கரிச்சட்டியாட்டம் இருக்காங்க?
6. காதல் ரிசர்வ்ட் கம்பார்ட்மென்ட்டா,காமம் ஜெனெரல் கம்பார்ட்மென்ட்டா இருந்துட்டுப்போகட்டும் TTR ஆக லவ்வரோட அப்பா வராம இருந்தா சரி .
-------------------------
7. ஆஃபீசை விட்டு கிளம்பறப்போ ஆம்பளைங்க எல்லாம் கருவாடு மாதிரி களைச்சும், பொண்ணுங்க எல்லாம் ஃபிரிட்ட்ஜ்ல வெச்ச ஆப்பிள் மாதிரியும் இருக்காங்க
------
8. ஜெ.வுக்கு தோஷம், அதனால்தான் 1006 பேருக்கு இலவசக் கல்யாணம்.- ராமதாஸ்! # உங்களோட கூட்டணி வெச்ச சகவாச தோஷம் தான் - ஜெ
-----------------------------------------
9. சதீஷ், என் பாரத்தை எல்லாம் உங்க கிட்டே இறக்கி வைக்கப்போறேன்....
. அய்யய்யோ, நான் ஒல்லி, தாங்க மாட்டேனே?
---------------------------------
10. வால்மீகியிடம் நான் கேட்பது- பரத நாட்டியம் மட்டும் தானா? ஏன் ராம, லக்ஷ்மணநாட்டியம் எல்லாம் இல்லை?
-
-------------------------
11. விஸ்வரூபம் ஃபிளாஸ்பேக் பரத நாட்டிய கமல் பார்க்க காதலர் தினம் குணால் மாதிரியே இருக்காரு
-
---------------------------------
12. சகுனி பட ட்ரெய்லரை பார்க்கும்போது சத்யராஜின் அமைதிப்படை, கமலின் சாணக்யன்( மலையாளம்) ரெண்டையும் கலந்து கட்டி அடிச்சுட்டாங்கன்னு தோணுது
--------------------------------------
13/ விட்ட குறை தொட்ட குறை என்பது காதலியை கை விட்ட குறை..கை விடும் முன் அரை குறையாய் தொட்ட குறையா?
----------------------------
14. நீங்கள் சுற்றுலா செல்லும் இடங்களில் பாதிக்குப்பாதியாவது பெற்றோரை உடன் அழைத்துச்செல்வது அவர்களுக்குச்செலுத்தும் நன்றிக்கடன் ஆகும்
------------------------------------
15. சிலம்பரசன், குறளரசன் என இரு மகன்கள் இருப்பதால் டி ஆர் அரச குடும்பத்தை சேர்ந்தவரோ?
-------------------------------
16. கன்னட ரீ-மேக்கில் விஜய்...!# கண்ட படத்துல நடிக்காம கன்னடப்படத்துல நடிக்கறது சந்தோஷம் தான், ஆனா அதிலும் ரீமேக்கா? # ரீ மேக் தளபதி
------------------------------
17. பத்திரிகைகளுக்கோ, "டிவி'க்கோ பேட்டி தரக்கூடாது: திக்விஜய்க்கு காங்கிரஸ் தடை # அவர் சொந்த சம்சாரம் கூடவாவது பேசலாம்களா?
--------------------------------
18. லேடீஸ் டிஃபன் பாக்ஸ் போல் 5 மடங்கு பெரிசா இருந்தாத்தான் நமக்கு எல்லாம் பத்தும் போல ;-)
---------------------------
19. நான் எந்நாளும் தொண்டர்களின் தொண்டன்: கருணாநிதி # கர கர குரலின் தொண்டை மானே! அன்பழகனை ஓரங்கட்டுவது ஏனோ?
-------------------------------
20. தாங்கள் கல்லாதவராக இருந்தாலும் தங்கள் வாரிசை கற்றவராக மாற்ற பாடு பட்ட பெற்றவரை மதிக்க, பராமரிக்க மறந்து விடாதீர்கள்!

4 comments:
வணக்கம் சித்தப்பு//
என்ன ...இன்னிக்கு படத்துக்கு போகலையா////
கலக்கல்!
கலக்கிட்ட தம்பி . .
நன்றி
Post a Comment