1.ஆன்லைன் ஆப்பு என்பது டைம் லைனில் நாம் கடலை போடும்போது வாழ்க்கைத்துணையிடம் மாட்டிக்கொள்வதே!
---------------------------------
2. சினேகா - பிரசன்னா மேரேஜை விஜய் டிவில பார்க்கறப்போ சினேகாவின் சிரிப்பில் கூடவே எங்கோ இருக்கும் நாக் ரவியின் சிரிப்பும் என் கண்ணுக்கு...
-------------------------------------
3. கோபத்துல அமலா பால் பொங்குறப்போ அவர் முகத்துல தண்ணீர் தெளிச்சா அடங்கிடுவாரா?
------------------------------
4. விஸ்வரூபம் ட்ரெய்லரை பார்த்தாலே கதி கலங்குது, போட்ட காசு திரும்ப வருமா? - தயாரிப்பாளர், டிஸ்ட்டிபியூட்டர்ஸ்
-----------------------------------------
5. சகுனி ட்ரெய்லர் எனக்குக்கற்றுக்கொடுத்த பாடம் ஹீரோ படத்துல நல்ல முடிச்சவுக்கியா வர்றார்
-------------------------------
— with Kpgowtham Padmanabhan and 14 others.
6. விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் அடிச்சிட்டு இருந்த காலம் போய் அடுத்த வாரம் கார்த்தி, அஜித் ரசிகர்கள்.........
------------------------------
7. அஜித்தை கிண்டல் பண்ணுனா அவர் மாதிரி நடந்து காட்டுன்னு சொல்றாங்க, நல்ல வேளை பூனம் பாண்டேவை கிண்டல் பண்ணலை ;-)
-------------------------------
8. ஜட்ஜ் - ஜெயில்ல ஏதாவது வசதிக்குறைவு இருந்தா சொல்லலாம்,
நித்தி - லேடி வார்டனை கண்ல காட்ட மாடேன்றாங்க
----------------------------------
9. பில்லா 2 ரிலீஸ் அப்போ தல ரிலாக்ஸா இருப்பார்.. படம் ஹிட் ஆகிடுமோன்னு விஜய் தான் டென்ஷனா இருப்பார் # அவதானிப்பு
-----------------------
10. கமல் - வெற்றி, தோல்வியைப்பற்றி நான் என்றும் கவலைப்பட்டதே இல்லை # முதல் போடறவன் தானே கவலைப்படனும்,உங்களுக்கென்ன?
-----------------------
11 . ஹாலிவுட் ஸ்பைடர் மேன் கூட பில்லா 2 மோதுது ,தல ரசிகர்கள் ஜம்பமா சொல்லிக்கலாம் “ எங்க ரேஞ்சே வேற “
--------------------------------
12. அகத்தின் அழகு முக நூலில் தெரியும்
----------------------------------
13. அஜித் ரசிகர்கள் பேச்சிலர்சா இருந்தாலும் தைரியமா வீடு கொடுக்கலாம்,யாரும் பெண்ணைக்கூட்டிட்டு “ஓடிப்” போக மாட்டாங்க ,நடந்துதான் போவாங்க
-------------------------
14. பேசாம ஜேம்ஸ்பாண்ட் டை ஜனாதிபதி ஆக்கிடலாம், உலகத்தை சுத்திட்டே இருப்பார்
----------------------------
15. விஜய் நடிக்கும் படத்தை செகண்ட் பார்ட்டா எடுக்க முடியாது, ஏன்னா அவர் நடிக்கற படமே ரீமேக் -செகண்ட்ஸ்தானே?
------------------------------
16. சின்ன வயசுல எனக்கு கிலாக்காய்னா பிடிக்கும், மிளகாய்ப்பொடி தொட்டு சாப்பிட்டா. அடடா., எப்போ மானாட மயிலாட கலாக்கா வந்தாங்களோ....உவ்வே
-----------------------------
17. ஸ்கூட்டி, பைக் ஓட்டறதுல லேடீஸ் கில்லாடியா இருக்கலாம், ஆனா லேடீஸையே கலாய்ச்சு ஓட்டறதுல நாங்கதான்யா கேடீஸ்.. ;-)
-----------------------------
18.சென்னையில் 40 பெண்களை திருமண மோசடி செய்தவர் கைது # நாற்பதும் நமதேன்னு அந்த வெண்ணை நினைச்சிக்கிச்சு போல
--------------------------------
19. எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை,ஆண்டுக்கு 30முறை விரதம் இருக்கிறேன் -சானாகான் # ஓஹோ, அப்போ மீதி 335 நாட்கள்ல என்ன செய்வீங்க?
-------------------------------
20. கலாம் என்றாலே கலகம் தான் - கலைஞர் # கழகம் என்றாலே கிரகம் தான்,எங்களுக்கும் எதுகை மோனை வரும்
-----------------------------
--------------------------------
19. எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை,ஆண்டுக்கு 30முறை விரதம் இருக்கிறேன் -சானாகான் # ஓஹோ, அப்போ மீதி 335 நாட்கள்ல என்ன செய்வீங்க?
-------------------------------
20. கலாம் என்றாலே கலகம் தான் - கலைஞர் # கழகம் என்றாலே கிரகம் தான்,எங்களுக்கும் எதுகை மோனை வரும்
-----------------------------
1 comments:
சூப்பர் டிவிட்ஸ்! படங்கள் கமெண்ட் கலக்கல்!
Post a Comment