Friday, June 22, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (22.6..2012 ) 2 படங்கள் முன்னோட்ட பார்வை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcPo4eY3XMlk05GQHI6BzCJWbiQZjntjY8kU08DaaL28e4z6a5-WxVxRoomGqdXUSYMViCny513aqbg_H3FRdtq4XF3uX2q5nng_yQOm54Ht699wliQnq_O-_rE2atV-HBJ25_c03aGWKp/s400/Saguni-Mp3-Songs-Launch-Wallpapers-+(1).jpg 


1. "சகுனி". ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் ஆன்டனி சேவியர் தயாரிப்பில் "பருத்திவீரன்" கார்த்தி நடிக்கும் படம் "சகுனி". அரசியல்வாதிகளின் பின்னணியை கதைகளமாக்கி உருவாகிவரும் இப்படத்தில் முற்றிலும் வித்யாசமான வேடத்தில் கார்த்தி. கார்த்திக்கு ஜோடியாக உதயன் படத்தின் நாயகி ப்ரனிதா நடிக்கிறார். இவர்களுடன் காமெடியில் சந்தானமும் கலக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு வேலையை கவனிக்கிறார். இப்படத்தை கதை, திரைக்கதை அமைத்து புதுமுகம் சங்கர் தயால் என்பவர்  இயக்குகிறார். 



ஆரம்பிக்கப்பட்ட போதும் ச‌ரி, முடியும் போதும் ச‌ரி. அதிக பிரச்சனைக்குள்ளான கார்த்தி படம் சகுனி. அவர் நடித்தப் படங்களிலேயே அதிக கா‌ண்ட்ரவர்ஸியை சந்தித்த படம். ஆனால் அந்தப் படமே இன்று சாதனைப் படமாக மாறியிருக்கிறது.
பில்லா 2 இப்போதைக்கு இல்லை என்பதால் தனிக்காட்டு ராஜாவாக வலம் வருகிறது சகுனி. இதன் தெலுங்கு உ‌ரிமை பில்லா 2வை விட அதிக தொகைக்கு பொல்லம் கொண்ட சுரேஷால் வாங்கப்பட்டுள்ளது.
ஆந்திரா, கேரளா, வெளிநாடு எல்லாம் சேர்த்து ஆயிரம் பி‌ரிண்ட்கள் போடப்பட உள்ளன. கார்த்தி படங்களில் இதுவே அதிகபட்சம். அரசியல் படமான சகுனியில் ராதிகா, ரோஜா, பிரகாஷ்ரா‌ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சதாய்ப்பதற்கு சந்தானமும் உண்டு. எனவே படம் நிச்சய வெற்றி என்ற நம்பிக்கையில் இருக்கிறது விநியோகஸ்தர் வட்டாரம்.  

http://masscinema.in/wp-content/gallery/pranitha-latest-hot-photos/pranitha-hot-photos-16.jpg 



மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்
என்னாகும் உயிரே உயிரே....
என் கண்ணில் வந்து நின்று என்னை பறித்தாய்
என்னாகும் உயிரே உயிரே....!

இரவில் வந்தது சந்திரனா
என் அழகே வந்தது உன் முகம்தான்
வெண்ணிலவோ வளர்ந்ததும் தேய்ந்திடுமே
உன் அழகோ தேய்ந்திடாத வெண்ணிலா
பகலில் இருப்பது சூரியனா
என் அழகே உன் இரு பார்வைகள்தான்
உன் இமைகள் போரிடும் ஆயுதம் தான்
என்னுயிரே என்னை என்ன செய்கிறாய்

மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

வானில் போகும் பறவைகளாய் நீயும் நானும் திரிந்திடலாம்
உலகையே மறக்கலாம்
வேறு வேறு விண்வெளியில் மாறி மாறி திரிந்திடலாம்
பறக்கலாம் மிதக்கலாம்
காற்றாகி கைகோர்த்து போவோமே
முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்

கனவில் வருவது சாத்தியமா
என் எதிரே நடப்பது மந்திரமா
நான் பார்க்கும் காட்சிகள் தந்திரமா
என் தேகம் எங்கும் நீந்தி போகுதோ

கனவில் வாழ்வது சாத்தியமே
என் கனவும் பலிப்பது நிச்சயமே
உன் விரலை பிடிப்பேன் இக்கணமே
உன் உருவம் எங்கும் இன்றும் வாழுமே

மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

காதலாகி கரைந்துவிட்டால் காலம் நேரம் மறந்திடுமே
வானிலை மாறுமே....
ஏழு வண்ண வானவிலில் நூறு வண்ணம் தோன்றிடுமே
யாவுமே மாயமே
வெயிலோடு மழை வந்து தூறுமே
முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்


தரையில் விண்மீன் வருவதில்லை
வந்தாலும் கண் அதை பார்ப்பதில்லை
பார்த்தாலும் கை அதை தொடுவதில்லை
தொட்டாலோ என்ன ஆகும் என் மனம்

தரையில் விண்மீன் வருவதுண்டு
வந்தாலும் கண் அதை பார்ப்பதுண்டு
பார்த்தாலும் கை அதை தொடுவதுண்டு
தொட்டாலோ காதல் ஆகும் உன் மனம்

மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே



ஈரோடு அபிராமி, ஆனூர், அன்னபூரணி, சங்கீதா என 4 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகுது 

http://img.movieberry.com/static/photos/127445/poster.jpg


2.Ghost Son (2007)- Stacey and Mark have recently married and are deeply in love for each other, living in Mark's farm in South Africa. When Mark dies in a fatal car accident, the widow Stacey misses him and decides to stay with their orphan teenage maid, Thandi, in the farm. Later, her friend and doctor Doc finds that Stacey is pregnant. After a complicated delivery, Stacey notes that her baby in some moments seems to be possessed by the spirit of Mark, trying to kill her to bring her to spend the eternity with him. 

Lamberto Bava is the son of the great Italian director of horror movies Mario Bava, and directed the cult "Demons" and "Demons 2". Based on these samples of his filmography, I bought "Ghost Son" expecting to see a scary and creepy horror movie. Unfortunately, my expectation was only satisfied in brief moments and I can list some reasons. First, there is no previous development of the key characters of Mark and Stacey and their love, inclusive for a better explanation of the motives of the ghost of Mark trying to bring Stacey to stay with him. The creepy and mysterious Thandi, who insists that lives with her mother that died when she was five years old, is simply wasted along the narrative. I expected to see her mother, but she is simply ignored and limited to be another lie of Thandi. 


The baby boy recalls "Chucky" in some moments, and Doc is completely stupid, at least not noticing that Stacey has had at least a nervous breakdown. In spite of the flaws in the screenplay, there are some creepy scenes along this film, which could be better and better based on the cast. My vote is six.TRAILOR IS

 

 ERODE VSP