Thursday, June 14, 2012

மனிதன் காலடித்தடம் பதிக்காத 10 இடங்கள்!! – புகைப்படங்கள்


மனித தொழில்நுட்பம் உலகம் மற்றும் வான்வெளியில் உள்ள அனைத்தையும் ஊடுருவிச் செல்ல உதவினாலும். மனிதன் இன்னமும் தன் காலடித்தடம் பதிக்காத இடங்கள் இருக்கிறது! – (The Unexplored Area)


அதில் முக்கிய பத்து (10) இடங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

1. Northwest Siberia – வடமேற்கு சைபீரியா

2. Caves – குகைகள்
இன்றும் பல குகைகள் உலகில் கண்டறியப்படவில்லை, இதன் காரணம் அதில நிறைந்த பல மர்மங்கள், பல அச்சுறுத்தும் நிகழ்வுகள் நடக்கக்கூடும் என்பதால் மனிதன் இன்னும் தயங்குகிறான்.

3. Amazon Rain-forest – அமேசான் மழைக்காடுகள்!

4. Antarctica – அண்டார்டிகா

5. Mariana Trench & Deep Sea Ocean – மரியானா அகழி & ஆழ்கடல்கள்!

6. Deserts – பாலைவனங்கள்!

7. Gangkhar Puensum, Bhutan – கங்க்கார் பியுன்சும் – புட்டான்

8.Icecap; Greenland – உறைபனிக்கட்டி, கிரீன்லாந்து

9. Mountains of Northern Columbia – வட கொலம்பியாவின் மலைகள்

10. Central Range, New Guinea – புது குனியா மலைத்தொடர்கள்
நன்றி - Engr.Sulthan

5 comments:

MARI The Great said...

அனைத்து படங்களும் அருமை :)

Unknown said...

சுட்ட பழமா இருந்தாலும் நல்ல பழம் - நெல்லை உணவு ஐயா.

Starjan (ஸ்டார்ஜன்) said...

மனிதன் செல்லாத இடங்களா.. பார்ப்பதற்கு நல்லா இருக்கு. மனிதன் இனிவரும் காலங்களில் நிச்சயமாக இந்த ஆபத்துகளை கடந்து வருவான்.

Vijayakumar A said...

Ithalam Inum Discovery Channel Bear Grylls Kaathula Padalanu nenaikuren.. illana manusan adutha season arambichruvaruuuuuu

Chittarkottai said...

please watch the pictures again

pict 4: you may see a boat with people

pict 7: Which desert?

Pict 10: you can see a hut. Who build that hut?

chittarkottai.com