மண்ணின் மைந்தன் தமிழ்மகன் and கடலூர் இனியவன் shared Sundar Vadivel's photo.
1. இன்று உலகக் கடல் தினம்,என்றென்றும் நமக்கு கடலை தினம்:)-------------------------
2. பெற்றோருக்கு பணிவிடை செய்தல்,அவர்கள் சொல் படி நடத்தல்,அவர்கள் மனம் கோணாமல் இருத்தல் இவை பெண் குழந்தைகளுக்கே உரிய சிறப்புக்குணங்கள்
---------------------------------------
3. தனி நபர் ஒழுக்கம், கண்ணியம், நன்னடத்தை இவற்றை கட்டிக்காப்பதில் பெற்றோரின் வளர்ப்பு பெரும்பங்கு வகிக்கிறது
---------------------------------
4. முதலீடு செய்பவர்களை போண்டி ஆக்குவது ஈமு,விளம்பரங்களை நம்பி ஏமாறாதே, ஃபிரீயா விடு மாமு
----------------------------
5. கமல் சார், உங்க ட்ரெய்லர் பார்த்தேன்,சரியா புரியலையே?
கமல் - முழுப்படத்தை பார்த்த எனக்கே புரியலை, உனக்கு எப்படி புரியும்?
6. வாளுடன் ஒருவர் உங்களை தாக்க வந்தால் முதலில் கேடயம் கொண்டு தற்காத்துக்கொள்ளுங்கள் போதும்,பதில் தாக்குதலை உடனே செய்யத்தேவையில்லை
------------------------------
7. நான் பதின்ம வயதில் பல வஞ்சிகளை கோட்டை விட்ட வாலிபன் :((
-------------------------------
8. காதல் சொல்ல வந்தேன், மனம் தித்தித்தது,உதடு திக்கியது,இதயம் திக் திக்கியது
-----------------------------------
9. போட்டியின்றி எம்.பி.யாகிறார் டிம்பிள் # எம் பி பதவி எல்லாம் எனக்கு சிம்ப்பிள், என் இலக்கு வேற - டிம்பிள்
--------------------------------------
10. ஒரு காதலியை எப்படி அரவணைக்க வேண்டும் என்பதை கமலிடம் இருந்தும், எப்படி கழட்டி விட வேண்டும் என்பதை பிரபுதேவாவிடம் இருந்தும் கத்துக்கனும்
---------------------------------
11. பொருளாதாரம் குறித்து அச்சம் வேண்டாம்: சிதம்பரம் # நோ ஒர்ரி, தமிழன் கவலை எல்லாம் அவனவன் தாரம் பற்றியே!
------------------------------
12. விஸ்வரூபம் ட்ரெய்லரில் கமல் - நான் தான் ஹீரோ, நான் தான் வில்லன் # அதாவது ஹீரொயினுக்கு நீங்க ஹீரோ, புரொடியூசருக்கு வில்லன்?
-------------------------------
13. ஜெயேந்திரர் மீது அவதூறு வழக்கு: ரஞ்சிதா சகோதரி கோர்ட்டில் சாட்சியம் # நித்தி - கடைசி வரை என் மச்சினியை நீ அறிமுகம் செய்யவே இல்ல :(((
---------------------------------
14.நீ கேட்கும் வெற்றிக்கான லிங்க் (LINK)குகளை உடனே தந்து விட்டால் அந்த சாமியை ”லிங்க்”க சாமி என்று அழை!
-------------------------------
15. கோயில்களில் திருமண முகூர்த்தத்தை வைத்துக்கொள்வது மண்டப வாடகையை மிச்சப்படுத்தும் சிக்கனத்தில் ஒரு வழி
--------------------------
16. சரியான சமயங்களில் சில பாடங்களை நாம் கற்றுக்கொள்ளாமல் விட்டு விட்டால் தவறான சமயங்களில் இயற்கை அதே பாடத்தை குரூரமாக கற்றுத்தரும்
-------------------------------
17. என்னை அழ வைத்துப்பார்ப்பது அவளின் தற்காலிக விருப்பம், அவளை சிரிக்க வைத்துப்பார்ப்பதே என் நிரந்தர பழக்கம்
------------------------------
18. சிறையில் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி நூலை பத்துக்கும் மேற்பட்ட முறைபடித்தேன்.- ராசா # அப்போ அதிலிருந்து சில கேள்விகள் கேட்கலாமா?
----------------------------
19. சிறையில் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி நூலை பத்துக்கும் மேற்பட்ட முறைபடித்தேன்.- ராசா # 10 தடவை படிச்சுமா புரியலை? - கலைஞர்
----------------------
20. தமிழகத்தில் உலா வரும் 2,000 போலி டாக்டர்கள்- இந்திய மருத்துவ சங்க ஆய்வு # அது ஏன் போலி நர்ஸ்ங்க மட்டும் நியூஸ்ல வர்றதே இல்லை?
-------------------
21. தமிழகத்தில் உலா வரும் 2,000 போலி டாக்டர்கள்- இந்திய மருத்துவ சங்க ஆய்வு # நம்ம விஜய் அந்த 10 ஆயிரத்தில் ஒருவரா?
---------------------
22. துப்பாக்கி படப்பிடிப்பில் விஜய் காயம்! # படத்துல நடிச்சதுக்கே இவ்ளவ் காயம்னா அந்தப்படத்தை பார்க்கறவங்க கதி?
--------------------
23. டேக் கேர் என்பது தோழமை,ஐ வில் டேக் கேர் என்பது தாய்மை
----------------------------
24. வெற்றி என்பது பெற்றுக்கொள்ள, தோல்வி என்பது கற்றுக்கொள்ள , முதலில் கற்போம், பின் பெறுவோம்
----------------------
25. திருமண மண்டபங்களில் கடைசி வரிசைக்காரர்கள் தங்கள் அட்சதை மணமக்களை போய்ச்சேராது என தெரிந்தே தான் சம்பிரதாயமாக வீசுகிறார்கள்

2 comments:
படங்கள் மிகவும் அருமை
நன்றி
கலக்கல் ட்வீட்ஸ்!
Post a Comment