1.டியர், என்னை கிஸ் பண்றதை ஏன் செல் ஃபோன்ல வீடியோ எடுக்கறீங்க?
வாழ்கையின் சில அபூர்வ தருணங்களை மறுபடி கடக்க முடியாது, அதான் ஹி ஹி
----------------------------------
2. தமிழ் ஃபாண்ட்டாக NHM ரைட்டர் இருந்தாலும் “அழகி” தான் வேண்டும் என அடம் பிடித்தால் நீயும் ஒரு தமிழனே!
-----------------------------
3. ராசா வெளியானதை தொடர்ந்து அந்தப்புரம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
-----------------------------
4. கலப்பு மணம் செஞ்சா வெட்டி தள்ளுங்க - கா.வெ.குரு! # யாரோ கலப்பு மணம் பண்ணுனா உங்களை ஏன் நாங்க வெட்டனும்?
-----------------------
5. ராசாவுக்கு திமுக துணை நிற்கும் -டி.ஆர்.பாலு # நீங்க சொன்னது எங்களுக்குப்புரிஞ்சுடுச்சு, தலைவர் ok சொல்லீட்டாரா?ஹி ஹி ,வாழ்க தமிழ் மொழி
---------------------------
----------------------------
7. ஆண் துணையை நம்பி வாழ வேண்டிய அவசியமில்லை -நயன்தாரா; # அப்போ உங்க அடுத்த டார்கெட் மதுரை ஆதீனமா? அவ்வ்வ்வ்
----------------------------
8. பெண்ணுக்கு முன்னால் நிற்கும் ஆண் குனிந்த தலை நிமிராமல் இருந்தால் அவன் வேறு எதையோ பார்க்கிறான் என பொருள்
---------------------------
9. .அத்தான், ஒரு பொண்ணோட மனசை படிக்கவே மாட்டீங்களா?

6. இன்று மாதுரி தீட்சித் பிறந்த நாள், அதை முன்னிட்டு தீட்சிதை பெற மதுரை வருவாரா? என ஆதீனம் நித்தி எதிர்பார்ப்பு, ஜிஞ்சிதா கலக்கம்
----------------------------
7. ஆண் துணையை நம்பி வாழ வேண்டிய அவசியமில்லை -நயன்தாரா; # அப்போ உங்க அடுத்த டார்கெட் மதுரை ஆதீனமா? அவ்வ்வ்வ்
----------------------------
8. பெண்ணுக்கு முன்னால் நிற்கும் ஆண் குனிந்த தலை நிமிராமல் இருந்தால் அவன் வேறு எதையோ பார்க்கிறான் என பொருள்
---------------------------
9. .அத்தான், ஒரு பொண்ணோட மனசை படிக்கவே மாட்டீங்களா?
ம்க்கும், பாட புக்கையே ஒழுங்கா படிக்க மாட்டோம்!
------------------------
10. நீங்க என் பக்கத்துல இருந்தா படபடப்பா வருது...
சம்திங்க் ராங்க், கிளுகிளுப்பா வர்லையா? சோ சேடு
---------------------
11. ஜனநாயகத்திற்கு சீர்குலைவு ஏற்பட அனுமதிக்கக் கூடாது-ஜனாதிபதி # ஜனநாயகம்னா ஏதோ டூர் ஸ்பாட்னு நினச்சுட்டார் போல :)
----------------------------------
12. .ஏய் மிஸ்டர், பப்ளிக்கா இப்படி காதல் கவிதையா சொல்றீங்களே? கூச்சமா இருக்காதா?
மேடம்.. மெரீனா பீச் வந்து பாருங்க , லவ் பண்ணவே வெட்கப்படலை
-------------------------------
13. லாஸ்ட் பென்ச் ஸ்டூடண்ட்ஸ் தான் எந்த வித குற்ற உணர்ச்சியும் இன்றி மிஸ்சை சைட் அடிக்க முடியும் # ஸ்டூடண்ட்டாலஜி
---------------------------
14. ஆர்பாட்டமா சீன் போடும் ஃபிகர்ஸை விட,அமைதியான ஃபிகர்ஸ் நாட்டுக்கு, வீட்டுக்கு,ட்வீட்டுக்கு நல்லது
--------------------------------
15. எங்கிருந்தாலும் வாழ்க என தன் காதலியின் நலனுக்காக பால் காவடி எடுத்தவர்களை அன்னக்காவடி ஆக்குவதே பல பெண்களின் குணம்
------------------------------
16. பேச்சிலர்ஸோட பெரிய சோகம் என்னான்னா அவங்க குடி இருக்க வீடும் சரி, மடில படுக்க சின்ன வீடும் சரி அவ்ளவ் சீக்கிரம் கிடைப்பதில்லை
---------------------------
17. இக்கரையில் என் தயக்கங்கள், அக்கரையில் உன் வெட்கங்கள், நடுவே ஓடிக்கொண்டிருக்கிறது நாம் நீந்த வேண்டிய காதல் நதி
-------------------------------
18. காதலியும் சரி, பொண்டாட்டியும் சரி வள வளன்னு பேசிட்டு இருந்தா ஆண்களுக்கு பிடிக்காது
------------------------------
19. ஏய், மிஸ்டர்.. நீ ஏன் என் பின்னாலயே சுத்தறே? நீ என்ன பித்துக்குளியா?
நோ மிஸ். ஊத்துக்குளி!
------------------------------
20. சேம் பிஞ்ச் என்று சொல்லி நீ கிள்ளும் அந்த செல்லக்கிள்ளலுக்காகவே நீ அணிந்துவரும் நிற உடைகளையே நானும் அணிந்து வருவேன்
---------------------------------

4 comments:
பதிவு கலக்கல் ஆனா ?
ஏன் இந்த அஞ்சலி (உங்களக்கு தங்கச்சி மாத்ரி ) எப்போ பார்தாலும்
ஒரு மாதிரி பார்க்குது!!!!!!!!
ஐயையோ! சாணி,களிமண் டீ தான் நாம குடிக்கறமா?
////with makeup, without makeup.. இந்த உண்மைய சொன்னா நம்மள பொருக்கி பயன்னு சொல்லுராங்க, ///
இந்த உலகம் நம்மல எப்போத்தான் நல்லவன்னு சொல்லிருக்கு ..!
எல்லாம் இன்ப மயம் தான்! வாழ்த்துக்கள்!
Post a Comment