1. அத்தான்,ஃபர்ஸ்ட் நைட்ல முதல்ல லைட்டைத்தானே அணைப்பாங்க, ஏன் என்னை அணைச்சீங்க?
ஹி ஹி நீ தான் டியூப்லைட்டாச்சே?
-------------------------------
2. நகை விரும்பா நங்கை உண்டா?
--------------------------
3. ஜக்காடு பெட்ஷீட்க்கு டிசைன் போடறவன் கூட இவ்ளவ் யோசிச்சிருக்க மாட்டான், இந்த பொண்ணுங்க மேஹந்தி டிசைன் போடறதை பார்த்தா...
---------------------------------
4. நீ ஒரு செல் உயிர் இனம் என்றால் மனைவிக்குக்கட்டுப்பட்டவன். இரு செல் உயிர் இனம் என்றால் ( டூயல் சிம் செல் ஆல்சோ) பிரம்மச்சாரி
-----------------------
5. நான் எந்த அளவுக்கு நல்லவன்னா சென்செக்ஸ் என்று வருவதாலேயே ஷேர் மார்க்கெட் பக்கமே போகாத அளவுக்கு ஹி ஹி
----------------------
டேய்ய்ய்ய்ய்ய்...என்னாங்கடா பண்ணுறீங்க? http://pic.twitter.com/wv4Bx9qL- மாயவரத்தான்
-------------------------
6. மிஸ்டர், மாசமா இருக்கற உங்க மனைவியை உடனே ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்றீங்களே? அவ்ளவ் பாசமா?
நோ டாக்டர், எனக்கு அடுத்த டார்கெட் வெயிட்டிங்க்ல
---------------------------
7. வெய்யில் ஓவரா இருப்பதால் ஆல் அட்டு ஃபிகர்ஸ் பவுடரை குறைச்சுக்குமாறு கடுப்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
--------------------
8. ஜட்ஜ் - எதுக்காக உங்க 2 வது கணவர் கூட சண்டை போட்டீங்க?
வனிதா - பின்னே, உங்க கூடவா போட முடியும்?
------------------------------------
9. எனக்கு கருணாநிதியுடன் தந்தை - பிள்ளை உறவு: மதுரை ஆதீனம் பேட்டி # அண்ணன் சி எம் ஆக சீட்டு பிடிக்கறார்டோய்
------------------------
10. உங்கள் சிரிப்புணர்வை தூண்டுபவன் உங்களுக்கு நெருக்கமாவான், உங்கள் அழுகை உணர்வை ஆறுதல்படுத்துபவன் உங்கள் மனதுக்கு நெருக்கம்
-----------------------
11. நண்பன் ஏன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டனும்? ஸ்மைலி அஞ்சலி தானே பார்க்க அழகு? # ஓக்கே ஓக்கே - அஞ்சலி ராக்ஸ்
---------------------------
12. பொண்டாட்டி இழுக்கற இழுப்புக்கெல்லாம் வளைஞ்சு கொடுக்காம சொந்தமா யோசிச்சு முடிவு எடுக்கற புருஷங்க யாராவது இருந்தா அவங்க தான் வளையா”பதி”
--------------------------------
13. சினேகா திருமண வைபவத்தில் கட்டி இருந்த வெங்காய சருகு கலர் பட்டுப்புடவை குறித்து பெண்கள் விவாதிக்காதது ஏன்? # திருந்திட்டாங்களா?
-------------------------
14. விஜயகாந்துக்கு வசனம் சொல்லிக் கொடுத்தவன் நான்: ராமராஜன் # அப்போ வசனம் பேசறப்போ நாக்கை மடிக்கனும்னு சொல்லிக்குடுத்தது நளினியா?
----------------------------
15. உலகிலேயே நம்ப முடியாத பொய், "இப்பலாம் யாரு கில்மா படம் பாக்குறா?" என்பதுதான்!
-----------------------
16. திகில் ( டெரர்) கிளப்பும் டிசைனில் ரிஸ்ட் வாட்ச் கட்டி இருந்தா அவங்க தான் டெரரிஸ்ட்டா? # மக்கு பாண்டி
-------------------------
17. மிஸ், என்னை தப்பா எடுத்துக்காதீங்க.....
ஏய் மிஸ்டர், உன்னை எடுத்துக்கிட்டா அதுதான் தப்பு :)
-------------------------------
18. டியர், உன் EYES பார்த்ததும் எனக்கு ஒரு கவிதை தோணுது..
.. நீங்க ஆணியே புடுங்கவேணாம், ஒரு அருண் ஐஸ் வாங்கி குடுங்க
----------------
19. நித்யானந்தா எனக்கு கடவுள் -ரஞ்சிதா# சாமி கிட்டே ஜொள்ளி வெச்சு சேர்ந்ததிந்த செல்லக்கிளியே, இந்த ஆஸ்ரம் உள்ள காலம் மட்டும் வாழும் இந்த ..
------------------------------
20.நான் சட்டசபைக்கு போனா மட்டும் விலைவாசி குறைஞ்சிடுமா-கேப்டன் #சரி, சரி டாஸ்மாக்கை விட்டு வெளில வாங்க.. அண்ணி வெயிட்டிங்க்

6 comments:
உங்க மேல மத்தவங்க பொறாம படுறது சரிதான். வாழ்க வளர்க
//அத்தான்,ஃபர்ஸ்ட் நைட்ல முதல்ல லைட்டைத்தானே அணைப்பாங்க, ஏன் என்னை அணைச்சீங்க?
ஹி ஹி நீ தான் டியூப்லைட்டாச்சே?
//
கடவுளே .. கடவுளே .. என்னை போல உள்ள சின்ன பிள்ளைக்க படிக்கலாமா இந்த ஜோக்ஆ ?
நான் பொய் சொல்லமாட்டேன்:-)
ஹா ஹா சூப்பர்...அந்த ராயல்க்கு இந்த வயசுல இதெல்லாம் தேவையா...
தூள்>.....................
நகைச்சுவைகள் அருமை.
செட்டிநாட்டுக் கவியின் தத்துவம் கலக்கல்.பகிர்வுக்கு நன்றி.
Post a Comment