1.நடிகை ரஞ்சிதா என்னுடன் இல்லை: காஞ்சி சங்கராச்சாரியாருக்கு நித்யானந்தா பதில் # இப்போ பிரச்சனை இதானா? அடங்கப்பா சாமி
-----------------------------
2. ஆதீனம் என்றால் மொட்டை அடித்திருக்க வேண்டும் - சங்கரச்சாரியார் # அப்படிப்பார்த்தா ஃபைனான்ஸ் கம்ப்பெனிகாரங்க கூட பலரை மொட்டை அடிச்சிருக்காங்க
---------------------------
3. நானும் 1 சொல்றேன், ட்விட்டர்ல இருக்கற பெண்ணை லவ் பண்ணலாம், மேரேஜ் பண்ணலாம், ஆனா அதுக்குப்பிறகு அந்த பொண்ணு ட்விட்டர்க்கு வரக்கூடாது
--------------------------------
4. எப்போதும் ரஞ்சிதாவுடன் உள்ள நித்தியானந்தாவை ஆதீனமாக ஏற்க முடியாது- ஜெயேந்திரர் # எப்போதும் இல்லையே? ராக்காலங்களில் மட்டும் தான்
------------------------
5. நான் யாருடன் இருந்தால் என்னை ஆதீனமாக ஏற்றுக்கொள்வீர்கள்? சங்கராச்சாரியாரிடம் நித்தி கேள்வி @ கற்பனை
-------------------------
6. ஃபிகருங்க ஃபேஸ்புக்ல அடிக்கடி லொள்-னு டைப்பறாங்க..ஆக்சுவலி அவங்க அடிக்க வேண்டிய வார்த்தை - ஜொள்
-----------------------
7. புதுகோட்டையில் டி.ராஜேந்திரர் பொது வேட்பாளர் # முன்னாள் மாமனாருக்காக பிரச்சாரத்துக்கு புதுக்கோட்டை போவீங்களா?ன்னு இன்னுமா யாரும் கிளம்பலை? @ நயன் தாரா
------------------------
8. அணை பலமாக உள்ளது என நம்பமுடியாது-உம்மன்சாண்டி # "எங்க” நமீதாவை ஒரு குத்தாட்டம் போடச்சொல்றோம், உடையாம இருந்தா நம்புவிங்களா?
-----------------------------
9. கோதுமை, நெல்லை பாதுகாக்க சாக்கு பைகள் தட்டுப்பாடு: பிரணாப் # இதெல்லாம் ஒரு சாக்கா? தமிழ் நாடு, கெரளாவுல பைக்கு தட்டுப்பாடா? ஹய்யோ அய்யோ
---------------------------
10. ஷாப்பிங்க் போலாம்னு ஃபிகர் சொல்றப்போ, வேணாம்னு எந்த கடை கண்ணியும் இல்லாத பீச்சுக்கு கூட்டிட்டு வந்து சிக்கனமா லவ்வறவன் தான் தமிழன்
------------------------
11. ஏ ஆர் முருகதாஸ் நித்தியானந்தாவை வெச்சு படம் எடுத்தா என்ன டைட்டில் வைப்பாரு? 1. ஆ”தீனா” 2.காமனா 3. கில்மா அறிவு 4 மஜினி
----------
12. இனி புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் - விஜய் மீண்டும் உறுதி # அட, அப்போ மற்ற காட்சிகளில் நடிப்பீங்களா?என்னவோ போடா மாதவா
--------------------------
13.'கணவனைப் பெண்ணின் பாதுகாவலனாக நாம் இன்னும் ஏன் பார்க்க வேண்டும்?''- கனிமொழி # செக்யூரிட்டி இருக்கறப்பவே ஆட்டையப்போட பார்க்கறாங்க மேடம்
-------------------
14. தென்னிந்திய நடிகைகளில் இலியானாவுக்குத்தான் ட்விட்டரில் டாப் மவுசு - செய்தி # அவ்ளவ் ”டாப்”பாவா இருக்கு?
-------------------------
15. டல் சீஸனுக்கு மத்தியில் கேரளத்தில் 'ஆர்டினரி’ படம் மெகா ஹிட் அடித்திருக்கிறது # படம் பார்த்தவங்க மவுத் டாக் மூலம் ஆர் டி 2( RT) ?
----------------------------
16. என் கோபம் மொத்தத்தையும் உன்னிடம் காட்டுகிறேன்.. பொறுமையுடன் அதை நீ வடிகட்டிப்பார்த்தால் என் அதீத அன்பு மட்டுமே மிச்சம் இருக்கும்
------------------------------
17. என் கண் முன் நீ விம்மி அழுகையில் நான் நரக வாசல், மரண வாசல் இரண்டுக்கும் போய் போய் வந்தேன்
--------------------------
18. தன் பெற்றோரின் காதல் திருமணத்தின் எதிர் மறை விளைவுகளை கண் முன் காணும் பிள்ளைகள் பாடம் கற்றுக்கொள்கின்றன
---------------------------
19. என் மீது நீ வைக்கும் முதல் குற்றச்சாட்டே உன் பேச்சை காது கொடுத்துக்கேட்பதில்லை என்பதே!உன் உதடுகள் மட்டுமே தெரிகிறது,ஒலி கேட்கவில்லை
-----------------------------
20. நிராகரிப்புதான் நீ எனக்குத்தரும் பரிசு! மாறாத அன்புதான் நான் உனக்குத்தரும் பரிசு!
--------------------------------
---------------------------------------------------
14. தென்னிந்திய நடிகைகளில் இலியானாவுக்குத்தான் ட்விட்டரில் டாப் மவுசு - செய்தி # அவ்ளவ் ”டாப்”பாவா இருக்கு?
-------------------------
15. டல் சீஸனுக்கு மத்தியில் கேரளத்தில் 'ஆர்டினரி’ படம் மெகா ஹிட் அடித்திருக்கிறது # படம் பார்த்தவங்க மவுத் டாக் மூலம் ஆர் டி 2( RT) ?
----------------------------
d shared Funny Pictures's photo.
16. என் கோபம் மொத்தத்தையும் உன்னிடம் காட்டுகிறேன்.. பொறுமையுடன் அதை நீ வடிகட்டிப்பார்த்தால் என் அதீத அன்பு மட்டுமே மிச்சம் இருக்கும்
------------------------------
17. என் கண் முன் நீ விம்மி அழுகையில் நான் நரக வாசல், மரண வாசல் இரண்டுக்கும் போய் போய் வந்தேன்
--------------------------
18. தன் பெற்றோரின் காதல் திருமணத்தின் எதிர் மறை விளைவுகளை கண் முன் காணும் பிள்ளைகள் பாடம் கற்றுக்கொள்கின்றன
---------------------------
19. என் மீது நீ வைக்கும் முதல் குற்றச்சாட்டே உன் பேச்சை காது கொடுத்துக்கேட்பதில்லை என்பதே!உன் உதடுகள் மட்டுமே தெரிகிறது,ஒலி கேட்கவில்லை
-----------------------------
20. நிராகரிப்புதான் நீ எனக்குத்தரும் பரிசு! மாறாத அன்புதான் நான் உனக்குத்தரும் பரிசு!
--------------------------------
4 comments:
முதல் ரசிகன்.
டேய் அண்ணா இந்த போட்டோ மட்டும் அம்மா கையில கிடைச்சுது மவனே கன்பார்மா அந்தமான் ஜெயில்தான்.
செலவில்லாம பீச்சுக்கு போனதை எவளவு நாசூக்கா சொல்றான் பாருங்க.
ஜில்!
Post a Comment