1.மேரேஜ் இன்விடேஷன் வைக்க வந்தவங்க ஒரு சில்வர் தட்டுல பத்திரிக்கை வெச்சு குடுத்தாங்க, ஆனா தட்டை திருப்பி கேட்கறாங்க :((
---------------------------------
2. கல்யாண மண்டபத்துல சாப்பாடு வீணாவதைத்தவிர்க்க வந்தவங்க கிட்டேயே பார்சல் சாப்பாடு கொடுத்து விட்டா நல்லாருக்கும் :)
--------------------------
3. இத்தனை பேர் இப்படித்திட்டறாங்களே, உனக்கு உறைக்காதா?ன்னு சிலர் கேட்கறாங்க, நல்ல வேளை, என் சம்சாரம் திட்டுனதை அவங்க கேட்கலை :)
---------------------------
4. மக்களின் கண்ணீர் ,மத்திய அரசின் ஆட்சியை வெளியேற்றும்-ஜெ # மாநில அரசை அது ஏதும் செய்யாதுங்களா?
-----------
5. இரு புறமும் தர்மசங்கடங்கள் எனும் கரைகள் நெருக்கும்போதும் வாழ்க்கை நதி அதன் போக்கில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது
------------------
6. நமக்கு ஏற்படும் தோல்வியை விட நம்மை அதிகம் பாதிப்பது அதை வேடிக்கை பார்ப்பார்களே என்ற எண்ணமே
-----------------------
7. நெருங்கிய நண்பர்களின் கொடூர முகங்கள் வெளிப்படுகையில் நமக்கு ஏற்படும் ஆயாசம் ஆறுதலுக்கு அடங்காதவை
------------------------------------
8. ஆதலினால் காதல் செய்வீர் , ஆகாவிட்டால் வீட்டில் பார்த்த பெண்ணை கல்யாணம் செய்வீர்
-----------------------------
9. கேரளா ஃபிகரை லவ் பண்ணுனேன், அவங்க மேரேஜ்க்கு தாம்பூலப்பைல 2 தேங்காய் வெச்சுக்குடுத்தாங்க, மத்தவங்களுக்கு எல்லாம் 1 தான் :)
-----------------------------------
10. ஒரு ஃபிகர் என்னை பளார்னு அடிச்சது, அப்போ பஸ்ல ஒரு பாட்டு - நான் கொடுத்ததை திருப்பிக்கொடுத்தா முத்தமா கொடு அதை மொத்தமா கொடு :)
----------------------------------
11. மேரேஜ்க்குப்பிறகு நான் கோதுமை ஸ்டாக் வெச்சுக்கறதே இல்லை, ஏன்னா வீட்டோட (WHEAT) மாப்ளை இருக்கார்னு பேர் வந்துடக்கூடாதே?
---------------------------------
12. என்னை போலி என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொல்ல போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.'
- ம.நடராசன் # உங்களுக்கு யார் தகவல் சொன்னது? போலீஸேதான்
- ம.நடராசன் # உங்களுக்கு யார் தகவல் சொன்னது? போலீஸேதான்
-----------------------------
13. டெங்கு காய்ச்சல் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் - ஜெ # மேடம், உங்க ஆட்சி வந்த பின் எதுக்குமே நாங்க கவலைப்படறதில்லை, அவ்ளவ் விரக்தி
--------------------
14. அக்காவை விட தங்கை அட்டு ஃபிகரா இருப்பது தமிழ் சினிமா வரலாற்றில் இதுவே முதல் முறை - காஜல் அகர்வால் - நிஷா அகர்வால் # சினிமா ஜி கே
-----------------------
15. நித்தி - பெட்ரோல் விலை அடிக்கடி ஏறும் என்று தெரிந்துதான் குதிரை மாதிரி இருக்கும் ஃபிகரை நான் செட் பண்ணிக்கிட்டேன்
----------------------------------
16. சுவாமி! நித்தி ஜிஞ்சிதா கூடவே இருக்கறதுல உங்களுக்கு என்ன கஷ்டம்?
ஜெயேந்திரர் - எனக்கும் ஜிஞ்சிதான்னா வல்லிய இஷ்டம் ஹி ஹி
----------------------------------
17. பெட்ரோல் விலை ஏற்றத்தை முன்னிட்டு பைக்கில் லிஃப்ட் கேட்கும் கேர்:ள் ஃபிரண்ட்சை கழட்டி விட்டுட்டா நீயும் மிடில் கிளாஸ் தமிழனே!
-------------------------------
18. மினிஸ்டரை ஏன் ட்ரோல்னு திட்டுனே?
பெ”ட்ரோல் ” விலையை இப்படி தாறுமாறா ஏத்துனா பின்னே கொஞ்சவா செய்வாங்க?
---------------------------------------
19. நீங்க ஏன் நித்தியை எதிர்க்கலை?
டிராபிக் ராம்சாமி - அவர் ரஞ்சிதாவை மெதுவாதான் ஓட்டிட்டு போனாரு ஹி ஹி
-----------------------------------------
20. இனிமே வீட்டுக்கு ஆட்டோ வரும்னு எவனும் மிரட்ட மாட்டான் # பெட்ரோல் ரேட்
----------------------------------------
21. காயங்களால் நமக்கு ஏற்படும் வலியை விட நமது சறுக்கல்களில் சந்தோஷப்படுபவர்களின் கை தட்டல் ஒலியே நம்மை அதிகம் பாதிக்கிறது
------------------------------------
22. நமக்குப்பிடிச்சவங்களை இழந்துட்டா எவ்ளவ் கஷ்டம்னு அவங்களை இழந்த பின் தான் உணர முடியுது.மனிதனின் பெரிய பலவீனமே அதுதான்
-----------------------------------
23. எவ்ளவ் புத்திசாலித்தனமா திட்டம் போட்டாலும் பல சமயங்கள்ல விதியை யாராலும் மாற்ற முடியாமல் போய் விடுகிறது
-------------------------------
24. தள்ளாடிக்கொண்டே தடுமாறிக்கொண்டிருப்பவனை விட தானாக ஒரு முறைதடுக்கி விழுந்து எழுந்தவனே வெற்றி பெறுவான்

25 காதல் தோல்வி உட்பட எல்லா தோல்விகளுக்கும் பிராந்தி சாந்தி தரும்னு நினைப்பது மனப்பிராந்தி
------------------------------
26 பெண்கள் அழக்கூடாது என்று சொன்னவன் பெண் அழும்போது சகிக்க முடியாத சூழலில் தான் சொல்லி இருப்பான்
---------------------------
27. பெண் வயது வந்ததும் முன்னேற தொடங்கிவிடுகிறாள்!, ஆண் வயசுக்கு வந்திருந்தாலும், வர்லைன்னாலும் அவளை ஃபாலோ பண்ணத்தொடங்கி விடுகிறான் ஹி ஹி
-----------------------------
28 ரேஷன் கடைல கொடுத்த பொங்கல் ஸ்பெஷல் வேட்டி கட்டி இருப்பதால் என்னை கேவலமாக பார்க்கும் ஃபிகரே! என்னை குறைச்சு எடை போடவேண்டாம் # 84 கே ஜி
-------------------------
29. ஆண்கள் அதிகம் பேசுவதில்லை, ஏன்னா அவன் ஒரு ஓட்டை வாய், பேசுனா பல உண்மைகளை உளறிடும் அபாயம் இருக்கு ஹி ஹி
----------------------------
30 மேடம், உங்க புருஷனை வாடா போடான்னு டா போட்டு கூப்பிடறீங்களாமே,ஏன்?
போடான்னு மட்டும் தான் சொன்னேன், வாடா சொல்லலை புருஷன் பேரை நோடெல்
----------------------------
31. பஸ்சில் ஆண்கள் உரசினால் பெண்கள் சேஃப்டி பின்னால் தாக்குகிறார்கள், ஆனால் பெண் மேலே பட்டால் ஆண் அப்படி செய்வதில்லை # நீதி - ஆண் அமைதி :)
---------------------------------
32 தி.மு.க., மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வீட்டில் ரெய்டு # அசையும் சொத்து ஏதாவது பெட்ரூம்ல இருந்து ஓடி வந்ததா
--------------------------
33. என் மனதில் இருக்கும் உன் மீதான உரிமைகளை அத்து மீறல் என நீ நினைத்துக்கொண்டது என் துர் அதிர்ஷ்டமே!
------------------------------
34 ஏய் ,MR, எப்போ பாரு, என் பின்னாலயே சுத்திட்டு இருக்கியே, உனக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு?
நோ மிஸ், உங்களைத்தான் பிடிச்சிருக்கு # MAD
-------------------------
35 ஃபைட் ஃபார் ரைட் = உன் ஆளு கண்டக்டரா?
கீப் லெஃப்ட் = உன் ஆள் கீப்பா? # மொக்கைஸ்
--------------------------------
36. முன்பெல்லாம் மழை வரும்போதெல்லாம் உன் சமீபம் நினைவு வரும், இப்போது உன் கண்ணீர்!
---------------------------------
37. .நம் விழிகள் சந்திக்கையில் வெப்பம் கிளர்ந்து எழுந்தது, அதை ஆற்றி விட சாமரம் வீசி குளுமைப்படுத்துகின்றன் உன் இமை மயில் தோகை தொகுப்பு
-----------------------------
38. ஆதீன மீட்புக்குழுவில் உள்ளவர்களில் பலர், மறைமுகமாக என்னை தேடி வந்து ஆசீர்வாதம் பெற்று சென்றனர். -நித்தி # பகல்லயா? நைட்லயா?
-------------------------------
39. ஜெ., ஆட்சி குறித்து ராமதாஸ் வர்ணனை # நல்ல வேளை , ஆட்சியை பற்றி மட்டும் வர்ணிச்சாரு
------------------------------
40. . எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்-கேப்டன் # ஆண்டு கொண்டு இருப்பவரை ஆண்டவன் பார்த்துக்குவார்னா எதிர்க்கட்சிக்காரருக்கு என்னா வேலை?

4 comments:
காலை வணக்கமுங்க
அய்...முதல் சீட்டு
ஹாய்...
ஹாய்...
Post a Comment