இவங்க ட்விட்டர் கனடா டாக்டர் ஐ மம்மி.விடிகாலைல தாளம் எஃப் எம் கூட 2 மணி நேரம் இங்க்லீஷ்லயே பேசுவாரு..
--------------------------
2. வாழ்க்கைத்துணையை முக்கியமான டைம்ல,சில விசேஷங்களுக்கு கழட்டி விட்டுட்டு நீ மட்டும் தனியா போனா நீயும் என் நண்பனே ஹி ஹி
-----------------------
3. அன்னையர் தினத்தன்னைக்கு அம்போன்னு அவங்களை வீட்ல தனியா விட்டுட்டு ட்வீட்டப்க்கு சென்னை சென்றால் நீயும் வெண்ணையே.. அடச்சீ என் நண்பனே!
---------------------------
4. நெருப்புன்னு சொன்னா வாய் வெந்துடாது ,ஆனா என்னை கறுப்புன்னா எனக்கு கோபம் வந்துடும் ஹி ஹி
--------------------------
5. நடு ரோட்டிற்கு வர நான் தயார்' : நித்யானந்தா சவால் # நீ முன்னால போனா நான் பின்னால வாரேன் - ஜிஞ்சிதா
-------------------------------
இதுக்கு தான் அந்த 205 கோடி செலவாச்சா ....? நீ எல்லாம் நல்ல வருவே .....! http://pic.twitter.com/JPvrSrDX - பிரதிபா பாட்டில்
6. வேலை வெட்டி இல்லாதவன்னு தெரிஞ்சுக்கிட்டே 1 மே தெரியாத மாதிரி “ நீங்க என்ன பண்றீங்க?” என கேட்கும் ஃபிகர்களே! நற நற ...
----------------------------
7. ஃபிகர் எதிரே கிராஸ் பண்ணிப்போறப்ப நீ அந்த ஃபிகரை கண்டுக்காம போனா நீ நல்லவனாம் # ஒரு லூஸ் ஃபிகர் சொன்னது .. ஹய்யோ அய்யோ
-----------------------
8. சரோஜாதேவி என்றதும் அபிநய சரஸ்வதி பட்டம் நினைவு வந்தால் நீ யூத் இல்லை # இலக்கிய இலக்கு
-----------------------
9. பெற்றோர்களைப்பற்றிய கவலை, பொறுப்பு, கவனம் இவை அனைத்தும் பெண்களுக்கே அதிகம் # பெண் குழந்தைகளை ஆதரிப்போம், பெறுவோம்!
---------------------
10. எந்த குடிகேடியின் பேச்சைக்கேட்டும் நீ குடி இருந்த கோயிலை,கோபுரத்தை காக்க மறக்காதே ! # பெற்றோருக்கு முதல் இடம்
------------------
11.ஜட்ஜ் - எதுக்காக நீ செய்யற எல்லாக்கொலையிலும் ராணா டார் முறுக்குக்கம்பியை பயன்படுத்தி குத்துனே?
கைதி - மீ நமிதா ரசிகன் யுவர் ஆனர்
-----------------------
12. பக்கத்து வீட்டு செல்வி துரத்திய போதே துவளாத நான் தோல்வி என்னை துரத்தும்போதா துவண்டு விடுவேன்?
--------------------
13. தமிழ் டீச்சர் - இல்பொருள் உவமை அணி க்கு உதாரணம் சொல்லு.
ஜாக்கெட் ஜனாஸ் - இலியானா மிஸ் ஹி ஹி
------------------
14.கல்யாண மண்டபத்துல எல்லா ஃபிகர்சும் உன்னையே பார்த்து சிரிச்சுட்டு இருந்தா நமீதா மேல சத்தியமா சொல்றேன், நீ மாப்ளையாத்தான் இருப்பே
---------------------------------
15. நீண்ட இடைவெளிக்குப்பின் சந்தித்த பள்ளித்தோழி :” ஒரு நாள் மிஸஸ் கூட்டிட்டு அவசியம் வீட்டுக்கு வா” # மறைமுக தகவல் - தனியா வராதே!
----------------------------
16.கோயிலுக்குள் குழந்தைகளை திட்டும்போது சாமி கோபித்துக்கொண்டு மலையேறி விடுகிறது
--------------------------
17. அழகால் நீ என்னை கிறங்கடிக்கிறாய்! அன்பால் உன்னை நான் திணற வைக்கிறேன் # தானிக்கு தீனி
---------------------------
18. திறமைசாலிகளை காண நேரிட்டால் உங்கள் மனம் மாறுவதற்குள் மற்றவர்களுக்கு அவரை அறிமுகம் செய்க!
------------------------------
19. ஏய் மிஸ்டர், ஏன் என்னையே சுத்தி வர்றீங்க, வெட்கமா இல்லை?
நோ மிஸ். நீங்க கூடத்தான் சனீஸ்வரனை 9 டைம் சுத்துனீங்க, நான் கேட்டேனா?
----------------------------------
20. நல்ல விஷயங்களை பகிர்ந்துகொள்ளும்போதுகூட உலகம் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும்போதுதான் நமக்கென்ன போச்சு என்ற விரக்தி மனிதனிடம் எழுகிறது
--------------------------------

2 comments:
// இல்பொருள் உவமை அணி //
நேத்து நைட்டு தூக்கம் வராம யாரோட தமிழ் புத்தகத்தையோ புரட்டிருக்காருப்பா ஹி ஹி ஹி ..!
வணக்கம் சி.பி சார்!கடேசில திருஷ்டி போட்டோ மாட்டியிருக்கீங்க,இன்னா விஷயம்????
Post a Comment