1. எங்கம்மா வீடும், மாமியாரும் பக்கம் பக்கம் தான். எங்களுக்குள்ள சண்டைன்னா அவங்கவங்க அம்மா வீட்டுக்கு போயிடுவோம் ஹி ஹி
----------------------------------
2. வீட்டோட மாப்ளையா இருக்கறதும் ,போயஸ் தோட்டத்துல வாட்ச் மேனா வேலை பார்க்கறதும் ஒண்ணுதான்
-----------------------------
3. சின்ன வயசுல வாத்தியார் திட்டறப்போ இந்தக்காதுல வாங்கி அந்தக்காதுல விடற ஆளா நீங்க? உங்க கல்யாண வாழ்க்கைல எந்த பிரச்சனையும் வராது
---------------------------
4. . +2 பாஸ் பண்ணுனாத்தான் மேரேஜ்னு டாடி சொல்லிட்டார்.
. ஐ ஜாலி.. சத்தியமா நீ பாஸ் பண்ண மாட்டே, நம்ம மேரேஜும் நடக்காது
----------------------------
5. தூக்கம் வந்ததும் உடனே தூங்கிட்டா நீ சாதா தமிழன், நெட்டை ஓப்பன் பண்ணி ட்விட்டர்ல ஸ்டேட்டஸ் போட்டு ஒரு ரிவர்ஸ் ஸ்மைலியும் போட்டா ஸ்பெஷல் தமிழன்
------------------------------
இப்டியுமா???? http://pic.twitter.com/zznLTgGl
6. ”நிற்பதுவே! நடப்பதுவே! பறப்பதுவே!” என பாரதியார் பாடியது ராமராஜன், தல அஜித், இளைய தலைவலி விஜய்?
---------------------
7. ஒரே டிக்கெட்டை 2 தடவை கலர் பிரிண்ட் எடுத்து ரெண்டையும் ஒரே பாக்கெட்ல மடிச்சி வெச்சுகிறதுக்கு பேரு என்ன மேனியா?
கேப்பமாரியோமேனியா
---------------------------
8. மனைவியிடம் கணவன் தன் காதல் அனுபவங்களை பெருமையாக சொல்வான், மனைவி ஏதும் சொல்லாமல் மனசுக்குள் நக்கலாக சிரித்துக்கொள்வாள் # அமுக்கி
-------------------------------
9. அத்தான், என் கண்ணுக்கு மையே போடவேணாமா? இயற்கை அழகுன்னு சொல்ல வர்றீங்களா?
இல்லை ஐ டெக்ஸ் ஒரு டப்பா ரூ 20, நீ வாரம் 2 டப்பா தீர்க்கறே!
------------------
10. டேமேஜர் சார், என் புருஷன் எனக்காக வெயிட் பண்ணிட்டிருக்கார்,
பர்மிஷன் வேணும்.
ம்க்கும் சில்மிஷத்துக்கும் பர்மிஷனா?விளங்கிடும்
11. ஈமு கோழியை வளர்ப்பதும், சின்ன வீடு வைப்பதும் ஒண்ணுதான். போண்டி ஆகிடுவீங்க அல்லது ஆண்டி ஆகிடுவீங்க # வார்னிங்க்
---------------
12. கலங்கின குட்டையில குளிக்க முடியாது; கலங்கின மனசோட இருக்கறப்ப சினிமா பார்க்க முடியாது.# எ கீ
------------------
13.கவர்ச்சி நடிகை தலை மறைவுன்னு ஒரு நியூஸ் படிச்சேன். அப்போகூட அவங்க தலையை மட்டும் தான் மறைப்பாங்களா?
-------------------------
14. பெண்ணுக்கு 10 மாசம் மட்டுமே சுமை, ஆணுக்கு 5 வருஷம் சுகமான சுமை # எங்கே போனாலும் குழந்தையை தூக்கிட்டு வர்றது நாங்க தாங்கோவ்!
---------------------------
15. சார், உங்க படம் ரொம்ப ஸ்லோவா இருக்கே?
ஹி ஹி ஸ்பீடா ஓட்டுனா சீக்கிரம் முடிஞ்சுடும், எப்படி 2 1/2 மணீ நேரம் இழுக்க?
----------------------------------
அதோ அங்கன தான் ரஞ்சி நிக்குறாங்கப்பா! http://pic.twitter.com/xrI5846w
16. இத்தனை நாளா மிக்சர்னா ஏதோ நொறுக்குத்தீனின்னு தான் நினைச்சேன்.. இப்போ தான் அதன் உண்மையான அர்த்தம் தெரிஞ்சுது # நன்றி - ட்விட்டர்
-----------------------------
17.DRஅண்ணாகண்ணன் -8 வடிவத்தில் நடைப் பயிற்சி மேற்கொள்வதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் # எய்ட்ஸ் வாக்கிங்க்னு கிண்டல் பண்ணிடமாடாங்களா?
------------------
18. காலம் மாறும், ஆனால் என் காதல் மட்டும் மாறாது, ஆனா காதலி மட்டும் மாறிட்டே இருக்கும் - பிரபுதேவா
----------------------
19. அத்தான், எக்சாம்க்கு போகனும்னாலே எனக்கு வயித்துல புளியை கரைச்ச மாதிரி இருக்கு....
------------------
18. காலம் மாறும், ஆனால் என் காதல் மட்டும் மாறாது, ஆனா காதலி மட்டும் மாறிட்டே இருக்கும் - பிரபுதேவா
----------------------
19. அத்தான், எக்சாம்க்கு போகனும்னாலே எனக்கு வயித்துல புளியை கரைச்ச மாதிரி இருக்கு....
. உன் வயிறு என்ன ரசம் கொதிக்கும் குண்டாவா?
---------------------------------
20. வலியில் அம்மா என கதறும் நாம்.,வலி தீர்ந்ததும் அப்பா என பெருமூச்சு விடுவதன் உளவியல் வலி ஏற்படுத்தும் காரணி பெண், வலி நிவாரணி ஆண்
--------------------------------
http://pic.twitter.com/pAUOYFrB
http://pic.twitter.com/pAUOYFrB
அ
டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/
இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள்.
டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/
இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள்.
7 comments:
//வீட்டோட மாப்ளையா இருக்கறதும் ,போயஸ் தோட்டத்துல வாட்ச் மேனா வேலை பார்க்கறதும் ஒண்ணுதான்
//
வீட்டுக்கு ஆட்டோ வர போகுது ..
//காலம் மாறும், ஆனால் என் காதல் மட்டும் மாறாது, ஆனா காதலி மட்டும் மாறிட்டே இருக்கும் - பிரபுதேவா
//
தத்துவம் நம்பர் 20001345
//பெண்ணுக்கு 10 மாசம் மட்டுமே சுமை, ஆணுக்கு 5 வருஷம் சுகமான சுமை # எங்கே போனாலும் குழந்தையை தூக்கிட்டு வர்றது நாங்க தாங்கோவ்!
//
factu..factu..factu..
இன்று
ஒரு வீடு இரு திருடர்கள்
+2 பாஸ் பண்ணுனாத்தான் மேரேஜ்னு டாடி சொல்லிட்டார்.
. ஐ ஜாலி.. சத்தியமா நீ பாஸ் பண்ண மாட்டே, நம்ம மேரேஜும் நடக்காது
>>
இது உங்களை பார்த்து உங்க காதலி சொன்னதா?!
20 super ;-)
வழக்கம் போல கலக்கீட்டீங்க! வாழ்த்துக்கள் பாஸ்!
Post a Comment