1.சிவனே என்று சாந்தமாக இருப்பவர்களிடம் கூட வம்பு வளர்ப்பது எப்படி? எ கத்துக்குட்டி கத்துக்கிட்டிங்க்
------------------
2. பந்திக்கு முந்து படைக்கு பிந்து -ன்னு சொல்றாங்களே.. அந்த பிந்து யாரு? நடிகை பிந்து மாதவியா?
-----------------------
3. ஜூனியர் NTR -ன் சூப்பர் ஹிட்டான பிருந்தாவனம் படம் இப்போது தமிழில் சண்முகப்பாண்டியன் ( கேப்டன் மகன்) # நொந்தகுமாரன் யாரு? நாங்களா?
-------------------------
4. புது வேலைக்கான அப்பாயிண்ர்மெண்ட் ஆர்டர் இந்தக்கைல வாங்கிட்டு பழைய வேலைக்கான ரிசைன் லெட்டரை அந்தக்கைல சைன் பண்றதே சேஃப்டி
-------------------------------
5. தனியார் துறையில் பணி ஆற்றுபவர்கள் திடீர் என வேலையை விட வேண்டி வந்தால் எதிர்காலம் பற்றிய பயம் வந்து விடும்
6. ஜாப் சேட்டிஸ்ஃபேக்சன் இல்லை என பணியை உதறினால் மட்டும் திருப்தி வந்து விடுகிறதா? நிம்மதிதான் கிடைக்குமா?
-------------------------
7. புருஷனைக்கரிச்சுக்கொட்டாத பொண்டாட்டியும், தனக்குக்கீழ் பணிபுரிபவர்களைத்திட்டாத மேனேஜரும் உலகில் இல்லை
---------------------
8. இந்தியர்கள் ஒரு நாளைக்கு 5முறை கூட சிரிப்பதில்லையாம் -சர்வே # மணிபர்சில பொண்டாட்டி ஃபோட்டோ வெச்சிருந்தா எப்படி சிரிப்பு வரும்?
---------------------
9.மிஸ்.. ஒரு டி எம் அனுப்பிச்சேன்.. இன்னும் ரிப்ளை வர்லை..
. டேய் லூசு. இந்தா ட்டோக்கன் நெம்பர் 145.. வெயிட் பண்ணு
--------------------
10. எல்லோர் நினைவிலும் நம் புன்னகை முகமே இருக்கவேண்டும், எனவே புன்னகைப்பீர்
--------------------------------
ஒரு கிளாமர் பீஸ் ஐஸ் சாப்பிடுதே அடடே!
11. சிறந்த நிர்வாகி என்பவன் எல்லா வேலைகளையும் செய்பவன் அல்ல, செய்ய வைப்பவன்,அரவணைத்து வேலை வாங்குபவன்
---------------------------
12. தன் தந்தையை உயிராக மதிக்கும் பெண் தன் கணவனை ஹேரே போச்சு என மதிப்பதே இல்லை
----------------------------
13. ஃபிகருக்கு ஜடை பின்னிட்டு இருக்கற மாதிரி ஃபோட்டோவை டிபி ல வெச்சா எல்லாரும் டிபி ல நீங்க பின்றீங்கன்னு சொல்லித்தானே ஆகனும்?வைக்கறேன்யா..
--------------------------
14. பெண்களுக்கு சமைக்கத்தெரியாததுக்கு ஒரு காரணம் மட்டும் தான் இருக்க முடியும் ,அவங்கம்மாவுக்கும் சரியா சமைக்க தெரியாதோ? # எ கீ
-------------------------
15. அப்துல்கலாம் இலக்கியப்பத்திரிக்கை ஆரம்பிச்சா என்ன பேர் வைப்பாரு?
ஏவு”கணையாழி”

அ
16. பெண்களை சமாளிக்க ஏதாவது சொல்லி நீ மட்டும் விதி விலக்குன்னு சொல்றதுக்குப்பதிலா நீ மட்டும் வீதி விளக்குன்னு சொல்லிடாதீங்க :) # தர்ம அடி
---------------------------
17. உங்க வீட்டு மாட்டுக்கு சாப்பிட புண்ணாக்குக்குப்பதிலா ரோஜாப்பூ கொடுத்தா ரோஸ் மில்க்காவே கறந்துடலாம்னு நினச்சா நீயும் மாக்கானே!
--------------------------
18. சேராமாரி என்றால் பாறையில் விழுந்த மழைத்துளி என அர்த்தம் , ஆனா மக்கள் யார் கூடவும் சேராதவன்னு நினைக்கறாங்க
------------------------
19. முருகனுக்கு ஓரவஞ்சனை ஜாஸ்தி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு இருக்கு, சர்க்கரை தெய்வானை கிழங்கு ஏன் இல்லை? # நீதி - 2 வது சம்சாரம் தான் டாப்
--------------------------
20. ஏழு மணிக்கு இந்த பஸ் ஸ்டாப் வர்ற ஏழரை ஃபிகர் ஏன் இன்னும் வர்லை?ன்னு 10 மணி வரை ஆஃபீஸ்க்கு போகாத நாட்ல தான் நாம் வாழறோம்
-----------------------------
டிஸ்கி -1
அனைவர் மனங்களிலும், எழுத்துகளிலும் ,தேடல்களிலும் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் சுஜாதா அவர்கள் பிறந்த நாள்.
சுஜாதாவுக்குத் தன் அபார மேதைமையைக் காட்ட வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. ‘வாசகருடைய ஆர்வத்தைத் தூண்ட வேண்டும், மீதியை அவராகவே தேடிப் படித்துக்கொள்வார்’ என்பது அவர் கொள்கை. - ஈழத்து எழுத்தாளர் அ முத்துலிங்கம்
சுஜாதா பலர் தயக்கங்களை விலக்கி சில ஆதாரமான வழிமுறைகளைச் சொல்லி உற்சாகப்படுத்துவதிலும் சளைக்காதவர்.
* தினம் பத்து நிமிஷமாவது படியுங்கள். தினம் படிக்க வேண்டியது முக்கியம்
* மனசுக்குள் படியுங்கள்
* ஒரே சமயத்தில் நான்கைந்து புத்தகம் வைத்துக் கொண்டு படிக்கலாம்
* எல்லோருடைய முதல் புத்தகங்களை படியுங்கள். இருபது விழுக்காடு ·Fiction, எண்பது Non-Fiction
* படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை வைத்திருங்கள்
* வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் க்யூ வரிசைகளில் காத்திருக்க வேண்டியுள்ளது. அப்போதெல்லாம் புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள்
* நூலகங்களுக்கு குழந்தைகளையும் அழைத்துச் செல்லுங்கள்.
(கணையாழி 1994)
டிஸ்கி2-உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/
இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள்.
டிஸ்கி -1
இன்று - எழுத்தாளர் சுஜாதா பிறந்த நாள்! http://pic.twitter.com/V30Zbssa
நண்பரின் ஃபேஸ்புக்கில் இருந்து -அனைவர் மனங்களிலும், எழுத்துகளிலும் ,தேடல்களிலும் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் சுஜாதா அவர்கள் பிறந்த நாள்.
சுஜாதாவுக்குத் தன் அபார மேதைமையைக் காட்ட வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. ‘வாசகருடைய ஆர்வத்தைத் தூண்ட வேண்டும், மீதியை அவராகவே தேடிப் படித்துக்கொள்வார்’ என்பது அவர் கொள்கை. - ஈழத்து எழுத்தாளர் அ முத்துலிங்கம்
சுஜாதா பலர் தயக்கங்களை விலக்கி சில ஆதாரமான வழிமுறைகளைச் சொல்லி உற்சாகப்படுத்துவதிலும் சளைக்காதவர்.
* தினம் பத்து நிமிஷமாவது படியுங்கள். தினம் படிக்க வேண்டியது முக்கியம்
* மனசுக்குள் படியுங்கள்
* ஒரே சமயத்தில் நான்கைந்து புத்தகம் வைத்துக் கொண்டு படிக்கலாம்
* எல்லோருடைய முதல் புத்தகங்களை படியுங்கள். இருபது விழுக்காடு ·Fiction, எண்பது Non-Fiction
* படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை வைத்திருங்கள்
* வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் க்யூ வரிசைகளில் காத்திருக்க வேண்டியுள்ளது. அப்போதெல்லாம் புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள்
* நூலகங்களுக்கு குழந்தைகளையும் அழைத்துச் செல்லுங்கள்.
(கணையாழி 1994)
டிஸ்கி2-உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/
இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள்.
3 comments:
சுஜாதா கருத்துக்கள் அற்ப்புதம்..
புருஷனைக்கரிச்சுக்கொட்டாத பொண்டாட்டியும், தனக்குக்கீழ் பணிபுரிபவர்களைத்திட்டாத மேனேஜரும் உலகில் இல்லை
>>>
இதுல பொண்டாட்டியை குறை சொல்லாத ஆணும் இல்லைன்னு சேர்த்திருக்கலாம்.
நண்பரே,
நல்ல பதிவு ...
முதல் பக்கத்தில் இணைத்து உள்ளேன்
பார்க்க
தமிழ் DailyLib
அவசியம் Vote button ஐ இணைத்து கொள்ளுங்கள்
To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button
if you face any issue.. mail me [email protected]
Thanks,
Krishy
Post a Comment