அண்ணனோட லேட்டஸ்ட் ஹி ஹி - சோனாக்ஷி சின்ஹா
ரம்லத்துடனான விவாகரத்தோ, நயன்தாராவுடனான பிரிவோ... எப்போதும் சென்சேஷனல் செய்திகளில் தவறாமல் இடம் பிடிக்கிறது பிரபுதேவாவின் பெயர். மும்பை விமான நிலையத்தில் ஃப்ளைட் பிடிக்கக் காத்திருந்த இடைவேளையில் பேசியதில் இருந்து...
1. '' 'ரவுடி ரத்தோர்’ இந்திப் படத்தில் அக்ஷய் குமாருடன் நம்ம விஜய் டான்ஸ் ஆடி இருப்பது பெரிய ஆச்சர்யம். அப்படியே அவரை இந்தியில் நடிக்கவும் வெச்சிருவீங்களா?''
சி.பி - தமிழ்ல்ல எப்படி நடிச்சாரோ அதே மாதிரி ஹிந்திலயும் நடிப்பாரா? ஐ மீன் பஞ்ச் டயலாக்?
''தமிழ் 'சிறுத்தை’ ரீ-மேக்தான் 'ரவுடி ரத்தோர்’. படத்தில் ஓப்பனிங் ஸாங்கா வர்ற 'ஜிந்தாத்தா ஜிந்தா ஜிந்தா ஜிந்தாத்தா’ பாட்டுக்கு விஜய் சார் ஆடினா நல்லா இருக்கும்னு தோணுச்சு. 'ஓ.கேங்ண்ணா.... பண்ணிடலாம்ண்ணா’னு ரெடியாகி வந் தார் விஜய். விஜய்க்கு தேங்க்ஸ். அதே போல விஜய்க்கு ஓ.கே-ன்னா, அவருக்காக இந்தியில படம் பண்ண நான் ரெடி!''
சி.பி - அண்ணே, ஹிந்தில நடிக்கனும்னா முகத்துல எக்ஸ்பிரஸ்சன்ஸ் காட்டனும்னா. கெட்டப்ல சேஞ்ச் பண்னனும்..
சி.பி - அண்ணே, ஹிந்தில நடிக்கனும்னா முகத்துல எக்ஸ்பிரஸ்சன்ஸ் காட்டனும்னா. கெட்டப்ல சேஞ்ச் பண்னனும்..
2''அப்படியே மும்பையிலேயே செட்டிலாகிடலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா?''
சி.பி - அண்ணன் மும்பைல செட்டில் ஆகறாரா? இல்லையா? என்பதை ஹன்சிகா தான் முடிவு பண்ணுவார்
சி.பி - அண்ணன் மும்பைல செட்டில் ஆகறாரா? இல்லையா? என்பதை ஹன்சிகா தான் முடிவு பண்ணுவார்
''உண்மையைச் சொல்லணும்னா... நான் அடுத்தும் இந்திப் படம்தான் இயக்குறேன். தமிழுக்கு வர எனக்கும் ஆசைதான். ஆனா, கையில இருக்கும் கமிட்மென்ட்ஸ்லாம் முடிச்சுட்டு தமிழ்நாடு பக்கம் வர எப்படியும் பத்துப் பதினைஞ்சு வருஷம் ஆகிடும்போல. நெஜமாத்தாங்க சொல்றேன்... அவ்வளவு வேலை மும்பையில் இருக்கு. நம்புங்க!''
சி.பி - ரத்தோர் டிரெய்லர் பார்த்தேன், படு கேவலமா இருந்தது, அந்த படம் ஊத்திக்கிச்சுன்னா இதே வாய் , எனக்கு தமிழ் தான் மூச்சு, அதுல தான் பேச்சுன்னு பேக் அடிக்கும் பாருங்க.
சி.பி - ரத்தோர் டிரெய்லர் பார்த்தேன், படு கேவலமா இருந்தது, அந்த படம் ஊத்திக்கிச்சுன்னா இதே வாய் , எனக்கு தமிழ் தான் மூச்சு, அதுல தான் பேச்சுன்னு பேக் அடிக்கும் பாருங்க.
3.''ஒரு பேட்டியில், 'நான் உண்மையா இருந்தேன். ஆனால், அவர் அப்படி இல்லை’னு உங்களைப் பற்றி நயன்தாரா சொல்லியிருக்காங்களே..!''
சி.பி - அவங்க சொன்னது தப்பு. அதாவது அம்மணி அவங்களோட 2 வது காதலருக்கு உண்மையா இருந்தாங்க, அய்யா முதல் மனைவிக்கு உண்மையா இருந்தாங்க. இதுல என்ன தப்பு? கீப்னா அடக்கி வாசிக்கனும், இப்படி ஆக்ரமிக்க நினைக்கக்கூடாது , அப்புரம் உள்ளதும் போச்சுடா கில்மாக்கண்ணான்னு போக வேண்டியதுதான்.

''போன கேள்வியோடவே பேட்டியை முடிச்சிக்குங்க. போதும்'' என்றவரிடம், ''இல்லீங்க... இன்னும் நாலைஞ்சு கேள்விகள் இருக்கு'' என்றதும், ''ஓ.கே. நெக்ஸ்ட்... நெக்ஸ்ட்...'' என்றார்.
4. ''உங்க பிறந்த நாள் விழாவில் த்ரிஷாவுடன் நீங்கள் நெருக்கமாக போஸ் கொடுத்தது யாரையோ காயப்படுத்தத்தான்னு சொல்றாங்களே?''
சி.பி - இது பெரிய பூமாராங்கா? அதுக்குத்தான் பதிலடியா “சிம்பு கூட நடிக்கத்தயார்”னு அம்மணி அறிக்கை விட்டாங்களே?
சி.பி - இது பெரிய பூமாராங்கா? அதுக்குத்தான் பதிலடியா “சிம்பு கூட நடிக்கத்தயார்”னு அம்மணி அறிக்கை விட்டாங்களே?
''ஐயையோ... நெக்ஸ்ட் நெக்ஸ்ட்...''
5. ''நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி, சோனாக்ஷி சின்ஹானு உங்க ஹீரோயின் எல்லார்கூடவும் உங்களைச் சேர்த்துவெச்சுப் பேசப்படுறதைப் பத்தி?''
''ஏங்க போதும்ங்க... ஃப்ளைட் வந்துடுச்சு. கிளம்புறேன்!''
சி.பி - கடைசி 2 கேள்வியை நிஜமா கேட்டீங்களா? சும்மா நீங்களா போட்டுக்கறீங்களா?
சி.பி - கடைசி 2 கேள்வியை நிஜமா கேட்டீங்களா? சும்மா நீங்களா போட்டுக்கறீங்களா?
2 comments:
பிரபுதேவா ஒரு நல்ல டான்ஸர். இயக்குனர் அவர் இப்படி பேரை கெடுத்துக்கலாமா?
பிரபுதேவா பற்றி மகேந்திரன் ஒரு முறை நல்ல நடிக்கத் தெரிந்த அருமையான நடிகர் என் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். ஆனா இவரு கூத்தடிக்கிறார்.
Post a Comment