1.மிஸ்.. ஐ வாண்ட் டூ கடலை வித் யூ..
ஸாரி.. கடலை கொழுப்புச்சத்து..
நோ பிராப்ளம், நாம ஊரை விட்டு ஓடிப்போறப்ப அது கரைஞ்சுடும்
--------------------------------
2. என் ரூம்ல காமரா ஃபிக்ஸ் பண்ண நான் தயார் - நித்தியானந்தா # இன்னும் 10 மாசத்துல ஒரு குட்டி ஆதீனத்துக்கு நான் தாயார்!- ஜிஞ்சிதா
------------------------
3. பேச்சிலராய் இருக்கும்போது எந்த அளவு சந்தோசமாய் இருந்தோமோ, அதே அளவு திருமண வாழ்வில் சந்தோசமாய் இருந்ததாய் சரித்திரம் இல்லை
--------------------------
4. மாயாவதி வீட்டைப் புதுப்பிக்க 86கோடி -செய்தி # நீதி - எவ்ளவ் செலவு பண்ணினாலும் வீட்டை மட்டும் தான் புதுப்பிக்க முடியும், ஹி ஹி
------------------------------
5. திருமணமாகி 10 வருஷம் ஆன பின்பும் நீங்கள் சாமியார் ஆகவில்லை என்றால் நீங்கள் தவறான நபர்.!
------------------------------
6. எதிரியை நேசிக்க கற்றுக்கொள்ள முடியவில்லையா? பாதக்ம் இல்லை, எதிரியின் உதிரியை அதாவது அவன் ஆளை நேசிக்க கற்றுக்கொள்ளவும் # ரூட் போடு ஜூட் விடு
--------------------------
7. உலகுக்கே ஒளி கொடுக்கும் சூரியன் கூட தினம் தினம் அஸ்தமனத்தை சந்திக்க நேர்கிறது
--------------------------
8. தானைத்தலைவிகளைத்தோற்கடிக்கும் என் முந்தானைத்தலைவி நீ!துவட்டி விடுவாய்,துவட்டி எடுப்பாய், முந்தானை மந்திரம் போடுவாய்!
------------------------
9. மிஸ், மீ எ குட் பாய்.. ப்ளீஸ் பிலீவ் மீ..
ஓ! எனி எவிடென்ஸ்?
யா ..ஸீ மை நன்னடத்தை சான்றிதழ் கிவன் பை தாசில் தார்
----------------------------
10. ஒளிவிளக்காய் இருந்த தெரு விளக்குகள் விடியலில் சூரிய உதயத்துக்குப்பின் விடிவிளக்காய் இருந்தது மறக்கப்படும், மீண்டும் இரவு வரும்,உலகம் உருண்டை
--------------------------
11. ஜிம்முக்கு போய் உடம்பை குறைக்கும் அஞ்சலி! # மேடம், உடம்பை மட்டும் குறைக்கவும், ஹி ஹி
----------------------------
12. ஆதீனங்களின் அறையில் ரகசிய கேமரா வைக்க தயாரா: நித்யானந்தா சவால் # ஆதீனம் கில்மா.காம்-னு வெப்சைட் ஆரம்பிச்சு அதுல ஆல் லிங்க்ஸ் அட்டாச்
--------------------------
13. அழகான லைஃப்க்கு 1. நல்லா சமைக்கற பெண்ணை காதலி 2. உன்னை லவ்வற பெண்னை காதலி 3.அழகியை காதலி .#டிஸ்கி.- இந்த 3 பேரையும் சந்திக்க விடாதே
---------------------------
14. ஊடலில் இருக்கும் காதலியை சமாதானப்படுத்தறதுக்கு புது ஃபிகரை புதுசா லவ்விடலாம் போல, ஓவரா அலட்டிக்கறாங்கப்பா.
-----------------
15. ஹாய் ஸ்வீட்டி, ஸ்வீட் ட்ரீம்ஸ்னு ஃபிகர்க்கு மெசேஜ் அனுப்பினா நீ எல் கேஜி , ஹாஸ்டல்க்கே போய் தூங்க விடாம செஞ்சா நீ வருங்கால ஆதீனம்
---------------------------
16. நெல்லையில் ரூ.25 கோடி மின் திருட்டு: மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் # கரண்ட்டுக்கே ஷாக்கா? இருட்டுக்கடைக்கே அல்வாவா?
-------------------
17. மிஸ், ஒரே டைம்ல 13 பேர் கூ ட சாட் பண்றீங்களே? குழப்பம் வராதா?
ஹி ஹி நான் தான் கான்வர்ஷேஷன்ல அவங்க பேரை யூஸ் பண்றதே இல்லையே?
------------------------------------
18. மனைவி மிஸ்டு கால் கொடுத்தா அது மிஸஸ்டு கால் தானே?
--------------------------
19. ஒரு வாரமாக தங்கி இருந்த பக்கத்து வீட்டு உறவினர் ஃபிகர் இன்று கிளம்பும்போது எனக்கு மனசுக்கு சங்கடமாக இல்லை, ஏன்னா நான் தான் ஃபிகர் ஃபோன் நெம்பர் வாங்கிட்டேனே?
--------------------------
20. ஊட்டி, குற்றாலம் போன்ற பிரதேசங்களுக்கு போகும்போது மட்டும் கம்ப்பெனி கொடுக்கும் குஜிலிகள் தான் சீசன் டிக்கெட்ஸா? # ஜி கே நேசன் ஹி ஹி
------------------------------
-
8 comments:
நித்தி பேரை எங்க பார்த்ததாலும் சிரிப்பு தான் வருகுது சீபி..
//என் ரூம்ல காமரா ஃபிக்ஸ் பண்ண நான் தயார் - நித்தியானந்தா # இன்னும் 10 மாசத்துல ஒரு குட்டி ஆதீனத்துக்கு நான் தாயார்!- ஜிஞ்சிதா
//
ஹா .. ஹா .. படம் பார்க்க நாங்க தயார்
world today photo மிகவும் உண்மை
இன்று
விஜய் அஜித் இணைந்து நடிக்க கதை தயார் : அம்புலி 3D பட இயக்குனர் ஹரீஷ் நாராயண் Exclusive பேட்டி பகுதி - 2
அந்த விஜய் சுட்ட படம் ஜூப்பர்லேய்...
முதல் படத்துல அடி வாங்குறது யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?
நெல்லையில் ரூ. 25 கோடி மின் திருட்டா இல்லை வர வேண்டிய கமிஷன் திருட்டா?
பார்வதி ஓமனக்குட்டனா இல்லை குட்டியா?
ஜிஞ்ஜிதாவுக்கு இன்னும் 10 மாசமா - எப்படி? வீடியோ வந்தே பலப் பல மாசமாச்சுதே!
முதல் படம் (வெளக்குமாறு) - உங்க மூஞ்ஜி சரியாத் தெரியலயே! (ஐய.. சோக்குதேன்!)
-ஜெ.
battle ship படம் விமர்சனம் போடல்ல........படம் நல்லாஇருக்கு.....நீங்க இன்னும் பார்க்கலியா?......மொக்க படத்துக்கெல்லாம் விமர்சனம் போடுவிங்க.....என்ன சார் ஆச்சி?
Post a Comment