http://pic.twitter.com/xpwjflPh - 10 நிமிஷத்துக்கு ஒரு தடவை டி பி ஃபோட்டோ மாற்றும் ஓவியா இன் ட்விட்டர்
1.6 யா வுக்காக 3 ஷா, 9 தாரா அடிதடி # நீ பாதி நான் பாதி கண்ணே!
1.6 யா வுக்காக 3 ஷா, 9 தாரா அடிதடி # நீ பாதி நான் பாதி கண்ணே!
----------------------------
2. டபுள் மீனிங்க் காமெடிகள் எல்லாம் 90 % ஆண்களுக்கானவை.. பெண்களுக்கு புரியாது,தெரியாம ஆர் டி பண்ணி இருப்பாங்க
-----------------------
3. மனதுக்குப்பிடித்தவருடனான மனஸ்தாபங்களை மனசுக்குள்ளேயே வைத்துப்புழுங்காமல் வெளிப்படையாக பேசி விடுவது நல்லது
------------------------------
4. ஃபிகர் மடியலைன்னு யாரும் அயர்ன் பண்ணிடாதீங்கப்பா
----------------------------
5. எந்த வேலைக்கும் போகாம ஊரைச்சுத்திட்டு இருந்தா அவன் ஊர்சுற்றி,கவர்மெண்ட்சம்பளம் வாங்கிட்டு உலகத்தையே வெட்டியா சுத்திட்டு இருந்தா ஜனாதிபதி
-----------------------
6. திருமணப்பதிவு கட்டாயமாகிறது - மத்திய அமைச்சரவை ஒப்புதல் # நல்ல வேளை காதல் பதிவு கட்டாயம் ஆகலை, ரொம்ப சிரமமா இருந்திருக்கும் ஹி ஹி
-------------------------------
7. பல ஃபிகர்களுக்கு தோலை வெள்ளையா படைச்ச ஆண்டவன் அவங்க மனசை மட்டும் ஏன் நொள்ளையா படைச்சான்?
--------------------------------------
8. நல்ல வேளை நடிகைங்க நாய்க்குப்பதிலா காக்கா வளர்த்தலை. ஃபேரன் லவ்லி விளம்பரம் கொலையா கொன்னிருப்பாங்க
-------------------------------
9. ஹீரோக்களை கட்டிப் பிடித்து நடிப்பது சுத்த போர் - ரீமா கல்லிங்கல் # நீங்க ஏன் அவங்க கட்டியை பிடிக்கறீங்க? நீங்க என்ன டாக்டரா?
------------------------------
10. சிவா மனசுல சக்தி - மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்.
பாஸ் எ பாஸ்கரன் - நண்பேண்டா .
ஓக்கே ஓக்கே - ஃபேக்ட்டு ஃபேக்ட்டு ஃபேக்ட்டு # சந்தானம் ராக்ஸ்
-------------------------------
ஏன்னா இயல்பா இருக்காங்களாம்
----------------------------------
12. கிராமத்தான் என்றால் ராம ராஜன்களாகத்தான் இருக்க வேண்டுமா? அவினாசி ராஜனாகவோ , ஆர் சுந்தர் ராஜனாகவோ இருக்கக்கூடாதா?
------------------------------
13. கிராமத்தான் என்பதில் என்ன கேவலம்? அதில் தான் பெருமை.கள்ளங்கபடம் அற்ற மனம், தூய காற்று, நீர் கிராமங்களில் மட்டும்
----------------------------
14. இன்று முதல் விஜய் எனும் அணில் துர்ப்பாக்கியன் என அழைக்கப்படுவாராக # நாமன்
--------------------------------
15. அஞ்சலி - சாரி சார், நீச்சல் உடை போட்டுக்க மாட்டேன்.
சுந்தர் சி - அய்யய்யோ. அதையும் போட்டுக்கலைன்னா மசாலா கஃபே மிட் நைட் மசாலா ஆகிடும்
-------------------------------
16. நான் பிராமணன் - ராகுல் காந்தி # I AM NON-BRAHMIN ன்னு அண்ணன் ஆங்கிலத்துல சொன்னதை நம்மாளுங்க தமிழ்ல இப்படி சொல்லிட்டானுங்களா?
------------------------------
17. நெட்டில் பிட்டை தேடியவர்களில் பாக். நம்பர் 1-இந்தியாவுக்கு 2வது இடம்! # நல்லா டீட்டெயிலா பாருங்க, அதுல தமிழன் தான் முதல் இடமா இருப்பான்
-----------------------------
18. காம்ரேட்களைத் திருமணம் செய்யாதீர்..கட்சியினருக்கு மமதா உத்தரவு! # மேடம், CALM மா இல்லாம சவுண்ட் குடுக்கற ஆளுங்களை மேரேஜ் பண்ணிக்கவா?
-------------------------------------
19. தீவிரவாதத்தை ஒழிக்க நாங்கள் கடும் முயற்சி எடுத்து வருகின்றோம்-பாகிஸ்தான் # யோசிச்சு சொல்லுங்க, ஒளிக்கவா? ஒழிக்கவா?
---------------------------
20.மனைவியும், கலைஞரும் ஒண்ணு,சின்ன சின்ன பிரச்சனைக்கெல்லாம் ஊரைக்கூட்டி ஆர்ப்பாட்டம் பண்ணிடறாங்க
------------------------------------

11. நிறைய பேர் அவங்க DPல முகத்தை நேரா பார்க்காமல் எங்கோ பார்ப்பது போல பார்க்கிறார்கள்? ஏன்?

5 comments:
3, 7, 11, 19 ரசித்தவை.
மூன்றாவது புகைப்படம் எந்த இடம்? 17 & 20 இரண்டு முறை ஒரே விஷயம்....!
முன்றாவது பாயிண்ட் மிகவும் சரி ...
தமிழ்மணம் முதல் குத்து
இன்று
கதம்பம் 19-04-2012
எப்படிண்ணே இதெல்லாம்!
Post a Comment