Saw this in a Auto. Interesting. #Tamil :) http://pic.twitter.com/g54ULYeH
1.இன்ஸ்பெக்டர், சில பன்னாடை பசங்க டி சர்ட்ல போலீஸ்னு அவனுங்களா போட்டிருக்காங்க. என்ன நடவடிக்கை எடுக்கப்போறிங்க?
ஹி ஹி மாமூல் கறந்துட வேண்டியதுதான்
--------------------------
2. ஜெ., சசி இணைந்து பவுர்ணமி வழிபாடு # ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசை ஆச்சு, போடு நிலா சோறு,நான் போயஸ் தோட்ட சேறு
--------------------------
3. எதுவுமே தெரியாத அப்பாவி -அங்காடித்தெரு அஞ்சலி - ”எல்லாமே” தெரிய வைக்கும் அடப்பாவி -மசாலா கஃபே அஞ்சலி
----------------------------------
4. கம்மல்க்கும் , கம்மர் கட் மிட்டாய்க்கும் வித்தியாசம் தெரியாத பசங்க, அதைப்போய் கடிச்சு வெச்சுடறாங்க.. # காதல் கிறுக்கு, கம்மல் ஆச்சு முறுக்கு
------------------------
5. ஈரோடு பெரியமாரியம்மன் கோவிலில் இன்று கம்பம் பிடுங்குவதால் என் மீது மஞ்சள் நீர்ஊற்ற காத்திருக்கும் மகராசிகள் வரிசையில் வரவும், நோ அடிதடி
-----------------------------
6.தமிழ்நாட்டின் சி எம் ஆகனும்னா நல்லா பேசத்தெரியனும், அல்லது ஆல்ரெடி சி எம்மா இருக்கறவர் கூட ஜோடியா நடிச்சிருக்கனும்
--------------------------------
7. ராத்திரி 2.30 மணி வரை கடலை போட்டோம்னு பெருமை பேசும் காதல் ஜோடிட்ட நான் கேட்க விரும்புவது, சும்மா பேசிட்டு இருந்ததுக்கே இந்த பில்டப்பா?
---------------------------------
8. ஃபிரீயா விடாதே அத்தை - 3 படத்துக்கு போலாமா?
ஃபிரியா விடு மாமு - அது டப்பா படம், நான் வர்லை .
அத்தை - டாப்பா ஃபிகர் கூட வருதே
-------------------------------
9. ஜோதிடர் விஷம் குடித்து தற்கொலை # அடடா, இதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கா?னு முதல்லியே உங்க ஜாதகத்தை பார்க்கலையா?
--------------------------------
10. ஃபேஸ்புக்ல ஃபோட்டோஸ் ஷேர் பண்ற ஃபிகரு எல்லா ஃபோட்டோலயும் ஏன் தலையை சாய்ச்ச மாதிரியே வெச்சிருக்கு? ஸ்டைலா? சுளுக்கா?
-----------------------------
11. ஐ டி ல ஒர்க் பண்ற ஃபிகருங்க ரொம்ப ஏழைங்க போல.. ரப்பர் பேண்ட் வாங்கக்கூட காசில்லாம பாவம் அலை பாயுதே ஸ்டைல்ல கூந்தல்
-----------------------------
12. பேக் டூ ஃபிகரா?ன்னு கேட்கறவங்களுக்கு ஒண்ணே ஒண்ணு நான் சொல்லிக்கறேன்.. ஐ லைக் ஃபிகர்ஸ் அஸ் ஃபிரண்ட்ஸ் அண்ட் ஆல்சோ ஃப்ரான்ட்ஸ்
----------------------------------------
13. எனது சமையல் குரு - சாட்சாத் என் மனைவிதான். என் மையல் குரு என் காதலி தான்
-----------------------------
14. சார், நீங்க எங்கே போனாலும் ஜாக்கிங்க், நோ வாக்கிங்க் ஒய்?
ஃபிகரு அண்ணா-ன்னு கூப்பிடற மாதிரி நாம எப்பவும் “நடந்துக்க” கூடாதாம்
------------------------------------
15. காதலிக்கு நகம் கடிக்க பிடிக்கும்னா அவளை நல்ல டாக்டர்ட்ட கூட்டிட்டு போய் காட்டுங்கப்பா.. எதுக்கு நகத்தை மெனக்கெட்டு வளர்க்கனும்?
------------------------------------
16. "அண்ணா"னு கூப்பிடும் பெண்களை ஆண்கள் தங்கையாகத்தான் நினைப்பாங்கன்னு சொல்லி விட முடியாது,
------------------------
17. அனைவரும் ஆரோக்கியமான மன நிலையை அடைய டி வி யை செய்தி “ கேட்க” மட்டுமே உபயோகப்படுத்துவீர்
-----------------------------
18. நயன் தாரா - நான் எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டேன் # சிம்பு கிட்டேயும் போக மாட்டீங்களா?
----------------
19. இது தான் என் ஆளுன்னு பசங்க உரிமை கொண்டாடறாங்க. ஆல் ஈஸ் மை ஆள்னு பொண்ணுங்க லைட்டா எடுத்துக்கறாங்க
---------------
20. அன்புள்ள ஆண்களே! உங்கள் புரப்போசல்கள் பெண்களை வெறுக்க வைக்கும் அளவு தீவிரமாய் போக வேண்டாம் :(
--------------------
3 comments:
காலை வணக்கம்...பங்க்ஸ்
ஆத்தா...ஜோக்...
சூப்பர் டைமிங்...ஜோக்.
இதன் தமிழாக்கம்....
ஆத்தா...நகைச்சுவை துணுக்கு...
அருமையான...சரியான நேரத்து...
ஸ்ஸ்ஸ்...அப்பா...முடியல...
"Did You Know" Now a day is correct
Post a Comment