திருடர்கள் ஜாக்கிரதை! http://pic.twitter.com/8bbBwwIV
1. ஃபேஸ்புக்ல ஒரு பிரபல பெண் ட்வீட்டருக்கு ஃபிரண்ட்ஷிப் ரெக்வஸ்ட் அனுப்புனா “உங்களை எதிரியாக ஏற்றுக்கொண்டார்”னு ரிப்ளை வருது, அடங்கோ---------------------------
2. அன்பில்லாத பெண் ட்வீட்டர்களே!உங்க ட்வீட்ஸ்ஸை நாங்க படிச்சுப்பார்க்காமயே RT.ஆனா எங்க ட்வீட்ஸை நீங்க கண்டுக்கறதே இல்லை # மொய்க்கு மொய் வை
--------------------------------
3. அத்தை பொண்ணு டாப்ஸி பன்னு - கட்டிக்கிடலாம்,கட்டிக்கிடலாம் காட்டுனதுக்கு அப்புறம்.
செத்த மண்ணு செவத்த கண்ணு -இந்தா என் சேலரி ஸ்லிப்,காட்டிட்டேன்
---------------------------
4. காலங்காத்தால உனக்கு வேலையே இல்லையா?
மிஸ், வேலை வெட்டி இல்லாதவனுக்கு காலை என்ன? மத்தியானம் என்ன? ஹி ஹி
-------------------------------
5. 3ம் உலகப்போர் முடிந்ததும் எழுதப்போவது எது? சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். -- வைரமுத்து # அண்ணே, அது முடிஞ்சா நாமெல்லாரும் முடிஞ்சுடுவோம்
----------------------------------
அந்த "பொண்ணுக்கு" இப்படி குத்தனும்னு ஆசையா இருக்கு ..என்ன "வாய்"டா அதுக்கு :)))))) http://pic.twitter.com/3mjuRz8Y
6. நீ எல்லாம் அக்கா, தங்கச்சி கூட பொறக்கலையா?
நோ நோ மிஸ்.அவங்க எனக்கு முன்னாலயோ, பின்னாலயோ தான் பிறந்தாங்க, நான் தனிப்பிறவி,காதல்துறவி
-------------------
7. குருவே! நீங்க எத்தனை பேருக்கு குரு?
. நித்யானந்தா - அதை எல்லாம் எண்ணிட்டிருக்க நேரம் இல்லை
--------------------------------
8.டைம் லைனில் ட்வீட் போட்டுக்கொண்டிருப்பவர்கள் திடீர் என்று காணாமல் போனால் அவர்கள் டி எம் மில் பிஸி என கொள்க # ட்விட்டர் தத்ஸ்
----------------
9. பெண் பார்க்கப்போகும் மாப்பிள்ளைகளே! பெண்ணின் பாதம் பாருங்க,சமையல் வேலை செய்யறவங்க கால் பாதம் பித்த வெடிப்புடன் இருக்கும்
-----------------------------
10. பஸ் ஸ்டாப் வந்ததும் நான் ஃபாலோ பண்ணிட்டு வந்த ஃபிகரை விட்டுட்டு நான் கிளம்பிட்டேன் ,ஹி ஈஸ் அன்ஃபாலோடு மீ-னு நினச்சிருக்குமோ?
-------------------------
ஆஆ ஆஆஅ "கடிசுட்டா" ஆஆ :))) #இவதான் "புலி"தேவி....:)) http://pic.twitter.com/iIsXEfU7
ஆஆ ஆஆஅ "கடிசுட்டா" ஆஆ :))) #இவதான் "புலி"தேவி....:)) http://pic.twitter.com/iIsXEfU7
11. பாப்பா அழகா இருக்கு...
. தாங்க்ஸ் மிஸ்.. அவ என்னை மாதிரி, என் மனைவி அவங்கப்பன் மாதிரி
-------------------
12. மேரேஜ்க்கு முன்னால என்ன வெயிட் இருந்தோமோ அதில் பாதி எடை மட்டும் இப்போ இருந்தா நாம மனைவியால் ”பாதி”க்கப்பட்டோரே!
-----------------------------
13. டாக்டர், தேள் என்னை கொட்டிடுச்சு..
அதென்ன குற்றால அருவியா?
-------------------------------------
14. நான் அரசியலுக்கு வருவது "ஆண்டவன்" கையில் இருக்கிறது-உதயநிதி # அதாவது ஏற்கனவே தமிழகத்தை ஆண்ட கலைஞர் கையில் இருக்கு?
---------------------------------
15. டாக்டர், முடி பயங்கரமா கொட்டுது.
அதென்ன தேளா? அருவியா? கொட்டறதுக்கு?
---------------------------------
இப்போதான் ரெடி ஆகுது ,,என்ன அவசரம் ...அப்பறம் பூரி கட்டதான் வரும் :))) http://pic.twitter.com/oNrAIEOG
16. ஜெயம் ரவியுடன் ரொமான்ஸ்க்கு தயாராகும் நயன்தாரா # 9 தாராவுக்கு ராசியான நெம்பர் 5 போல , பிரபுதேவா,ஜெயம் ரவி 5 எழுத்து
-------------------------
17-இப்போல்லாம் தேவதாஸ் எவனுமில்ல, ஏன்?
ஏன்னா ஆனா அந்த ஃபிகர் ஆகாட்டி இந்த ஃபிகர்னு வாழ்ற காலம் இது
------------------------------
18. எனக்கு ”முகவரி” தந்தது அஸ்ஸாம் தான்-மன்மோகன் # அடடா, தல கிட்டே கேட்டிருந்தா எடுத்துக்குடுத்திருப்பாரே? ஒரு டி வி டி வாங்கவா அஸ்சாம் போனீங்க?
---------------
19.தைரியமான முடிவு எடுங்கள்: அரசு அதிகாரிகளிடம் பிரதமர் வலியுறுத்தல் # வீரியமான முடிவு எடுங்கள் -பிரதமரிடம் அரசு அதிகாரிகள் வலியுறுத்தல்
-------------------------------------
20. ஈரோட்டில் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் திறப்பு: # நமீதா, கலா மாஸ்டர், குஷ்பூ வருவாங்களா?மக்கள் எதிர்பார்ப்பு

ஹஹஹஹாஹ்.. நம்ம ஆளுங்க ,,நம்ம ஆளுங்கதான் ;)) http://pic.twitter.com/wurCTmTH
2 comments:
காலை வணக்கம்....
ஹி...
Post a Comment