1.என் புருஷனோட குடுமி என் கைல அப்டினு என் சம்சாரம் சொல்லவே முடியாது, நான் தான் சம்மர் கட்டிங்க் அடிச்சுக்கறேனே!
-------------------------------
2. பெரும்பாலான பெண்கள் கொழுக் மொளுக் என இருப்பதற்குக்காரணம் அவர்கள் கணவர்களே! எல்லா வேலையையும் அவங்க தானே செய்யறாங்க?
--------------------------------
3. நாலு பேருக்கு நல்லதுண்ணா எதுவுமே தப்பில்லை - 9 தாரா # சிம்பு, பிரபு தேவா , ஆர்யா, ஜூனியர் என் டி ஆர்
-------------------------
4. ஆங்கிலடுவிட் யார்போட்டாலும் நானும் படிப்பதில்லை, ஆனா விடிகாலைல 4 டூ 6 ஃபிகர்ங்க போடறeng ட்வீட்ஸ் மட்டும்எழுத்துக்கூட்டி படிச்சுடுவேன்
-------------------------
5. யாரும் ஹேண்ட்ஸ் அப்னு சொல்லாமயே இந்த கிளாமர் நடிகைங்க எல்லாம் போஸ்டர்ல ஏன் ஒரு கையை மட்டும் தூக்கி போஸ் தர்றாங்க? டவுட்டு டேவிட்
---------------------------------
6. -காரணமே தேவையில்லாமல் சண்டையிடவும் பின் குறை சொல்லவும் முடியுதா? அப்ப அவுங்கதான் உங்க ஆள்ங்க! ;)
----------------------------
7. தமி்ழ் பொண்ணுங்க துப்பட்டாவை சரியா போடாததுக்கு காரணமே ஃபிகரை பட்டா போட்டவன் கண்டிஷன் பண்ணாததுதான் # எ கீ
----------------------------------
8. பஸ்ல பொண்ணுங்களுக்கு மலரினம்னு லேபிள் கொடுத்து கவுரப்படுத்துனது ஓக்கே, ஏன் ஆண்களுக்கு வண்டினம்னு லேபிள் கொடுக்காம திருடர்கள் ஜாக்கிரதை?
--------------------------
9. பூ வைக்கும் ஃபிகர்கள் பூவையர் என்றால் அவங்களுக்குப்பூ வாங்கிக்கொடுத்த ஆண்கள் பூவையர்க்கு பூ வாங்கியவர்?
-----------------------------
10. சம்பாதிக்கும் திமிரை கணவனும், சம்போகம் தரும் திமிரை மனைவியும் பரஸ்பரம் வெளிக்காட்டிக்கொள்ளாதவரை தாம்பத்யம் இனிக்கும்
----------------------------
11. படி தாண்டா பத்தினி லிஃப்டில் போனாள்.. நகரத்தின் அபார்ட் மெண்ட் கலாச்சாரம்
-------------------------------
12. பெண்குழந்தை பிறந்த பின்தான் தன் வாழ்க்கைத்தரத்தையும், சம்பாதிக்கும் திறத்தையும் உயர்த்திக்கொள்ளும் முனைப்பில் ஈடுபடுகிறான் பொறுப்புள்ள அப்பா
-------------------------------------
13. அப்பாவின் பழைய வேட்டியோ, பாட்டியின் பழைய சேலையோ குழந்தைக்கு தொட்டில் துணி ஆகிறது கிராமத்து வீடுகளில்
---------------------------------
14. கோயில் வாசலில் பிச்சைக்காரர்களை கண்டு கொள்ளாதவர்கள், கோயிலின் உள்ளே கடவுளிடம் பிச்சை கேட்பது விந்தை
------------------------
15. ஊமத்தம்பூ, நந்தியாவட்டைப்பூ போன்ற வெண்மைப்பூக்களை பெண்கள் கூந்தலில் சூடுவதில்லை # நீதி மலர் என்றாலும் கலர் வேணும்
-----------------------------------
16. என் பொண்ணுக்கு சமைக்கத்தெரியாது என்பதை பெருமையாகச்சொல்லும் பெண்ணின் பெற்றோரே! என் பையனுக்கு சம்பாதிக்கத்தெரியாது என்றால் ஏற்பீரா?
-------------------------------
17. சிங்கத்தை அதன் குகையிலையே சந்திக்கும் வல்லமை ஆண்களுக்கு உண்டு. மாமியார் வீட்டுக்கு மனைவியை பார்க்கப்போறோமே?
------------------------------------
18. சட்டசபைக்கு வந்த முக-கையெழுத்து போட்டுவிட்டு சென்றார்! # எங்க கேப்டன் கை நாட்டு இட்டு சென்றார், ஹி ஹி
-----------------------------
19. குறுகிப் போனவற்றின் மேல்தான் பெருகி விடுகிறது ப்ரியம் # குறுக்கு சிறுத்தவளே, அன்பே, இலியானா!
-------------------------
20. மில் வாங்கினவனெல்லாம் அடக்கி வாசிக்கறாங்க, இந்த டிரெட் மில் வாங்கிட்டு சிலர் பண்ற அலப்பரை இருக்கே அய்யய்யோ..

5 comments:
காலை வணக்கம் பங்காளி
ஓஹோ..படத்துக்கு போகனும்னு இன்னிக்கு அதிகாலையிலே போஸ்ட் போட்டு விட்டீங்களா...
இன்னிக்கு என்ன படம்..அனேகமா ஏதாவது கில்மா வா இருக்கும்னு நினைக்கிறேன்
அடடா...இன்னிக்கு அந்த மாதிரி படம் இல்லையே....
NO.16 நச். அருமை.
Post a Comment