------------------------------
2. ஒரு கல் ஒரு கண்ணாடி படம் டபுள் ஓக்கேவாம், அநேகமா உதய நிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்துடுவார்னு நினைக்கறேன்
-------------------------
3. விழா நாட்களில் உங்கள் கண்ணில் படும் பசித்தவனுக்கு ஒரு வேளை உணவு பரிமாறுங்கள்,அதுதான் மன நிறைவை அளிக்கும் கொண்டாட்டம்
------------------------------------
4. ஹோட்டல்ல ரெகுலரா ரோஸ்ட் சாப்பிடறவன் கூட எதிர் சீட்டில் ஃபிகர் இருந்தால் 2 இட்லி ஒரு வடை என ஆர்டர் செய்து நமுட்டு சிரிப்பு சிரிக்கிறான்
-----------------------
5. படைப்பாற்றல், கற்பனைத்திறன் இவற்றை வளர்த்துக்கொள்ள புராணங்கள், இதிகாசங்கள்,இலக்கியங்கள் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்
-----------------------------------
ஐ தமிழச்சி ட்விட்டரில் பகிர்ந்த லண்டன் வாழ் முருகன் கோவில்
ஐ தமிழச்சி ட்விட்டரில் பகிர்ந்த லண்டன் வாழ் முருகன் கோவில்
6. பெண்களின் அதிக பட்ச அழகு திருமண மண்டபங்களிலும், ஆண்களின் அதிக பட்ச அழகு பிரசவ வார்டில் பிறந்த தன் குழந்தையை பார்க்கும்போதும் வெளிப்படும்
------------------------------
7. பூமியை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுங்கள்.. ஃபிகர்கள் உள்ள ஒரே கிரகம் இதுதான் ( ஃபிகரே ஒரு கிரகம் தான் )
--------------------------------------
8. எவ்வளவு முன் விரோதம் இருந்தாலும் மரணம் நிகழ்ந்த வீட்டிற்கு துக்கம் விசாரிக்க சென்று விடுங்கள், பகைமை பாராட்ட அது நேரம் அல்ல
------------------------------------
9. கேரளாப்பெண்கள் தமிழகத்தை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டியது - மாராப்பு. தமிழக ஃபிகர்கள் கேரளாவைப்பார்த்து கற்றுக்கொள்ள வேண்டியது - போஷாக்கு
--------------------------------
10. பணி நிமித்தம் வெவ்வேறு ஊர்களில் வசிக்கும் தம்பதிகளின் வாழ்வு பாழும் பணத்தேவையை வலியுடன் நமக்கு நினைவு படுத்துகிறது
11. மிஸ்டர் ஆஃபீசர், உங்க சம்சாரம் எப்பவும் கூந்தலை முகத்துல பறக்க விட்டு பாதி முகத்தை மறைச்சுக்கறாங்களே? ஏன்?
முழுசாக்காட்டுனா நீ செத்தே!
-----------------------------------------
12. புகுந்த வீட்டில் தான் படும் கஷ்டங்களை முழு அளவில் பிறந்த வீட்டுக்கு சொல்லி விட முடிவதில்லை பெண்களால்..
-------------------------------
13. நாம் எது சொன்னாலும் ஆண்கள் லூஸ்தனமாக நம்பிவிடுகிறார்கள் என்று முட்டாள்தனமாக பெண்கள் நினைத்துக்கொள்கிறார்கள்,நம்பற மாதிரி காட்டிக்குவோம்
----------------------------------------
14. ரேஷன் கார்டு மூலம் குடும்பத்தலைவர்கள் என அறியப்படும் ஆண்கள் சிற்றரசர்கள் போல, மனைவி அவர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பேரரசர்கள் போல
---------------------------------------------
15. பெண்ணின் மனம், அவள் வெளிப்படுத்தும் வார்த்தைகள் 2ம் வலிமையானவை, ஆணின் மனம், வார்த்தைகள் எளிமையானவை
16. கோயில்களில் இருக்கும் அபூர்வ அமைதி, ரசிக்க வைக்கும் வாசனை இரண்டும் நாத்திக வாதியையும் இழுக்க வல்லவை
-----------------------
17. ஹோட்டலில், லாட்ஜில் குளித்து விட்டு கிளம்ப எடுத்துக்கொள்ளும் 2 மணி நேரத்தங்கலுக்கு கூட 24 மணீ நேர வாடகை செலுத்த வேண்டி இருப்பது எந்த வகை நியாயம்?
-------------------------------
18. சம்போகம் நடந்த மறுநாள் தலைக்குளித்தால் அவள் தமிழ்ப்பெண்,தினமும் தலைக்கு குளித்தால் அவள் கேரளாப்பெண் # வெள்ளிக்கிழமை விதி விலக்கு
----------------------------------
19. டெய்லரிங்க் டிப்பார்ட்மெண்ட்ல ஒரு டவுட்.ஏன் ஜாக்கெட்ல இன்னும் ஜிப் சிஸ்டம் அமுலுக்கு வர்லை? காலம் காலமா பட்டன் அல்லது கொக்கி மட்டும்
---------------------------
20. செஞ்சோற்று கடன் என்பது கேரளா மெஸ்சில் அக்கவுண்ட் வெச்சு சாப்பிடறது # சாப்பாடு சிவப்பு
------------------------------------
9 comments:
முதலாவது பாயிண்டுலயே பின்னீட்டிங்க பாஸ்.
7,8வது பாயிண்ட் சூப்பர். 19வது பற்றி அடுத்த மாதர் சங்கத்தில் டிஷ்கஷன் போடவைப்போம்.
ஹேப்பி நியு இயர் சி.பி ...
வணக்கம் சித்தப்பு
நாம் எது சொன்னாலும் ஆண்கள் லூஸ்தனமாக நம்பிவிடுகிறார்கள் என்று முட்டாள்தனமாக பெண்கள் நினைத்துக்கொள்கிறார்கள்,நம்பற மாதிரி காட்டிக்குவோம்
>>>>
அப்படியா சேதி?! இனி சிபி சார் தெரியலை, புரியலைன்னு சொன்னா நம்ப மாட்டோமே.
7 is superb..:)
அமைதியும் வாசனையும் நாத்திகனை இழுக்கிறதோ இல்லையோ அங்கிருக்கும் அர்சகர்கள் செய்யும் அநியாயம் நிச்சயம் ஆத்திகர்களையும் நாத்திகர்கள் ஆக்கும்.
எரிச்சலோடு வந்தேன் மன மகிழ்ச்சியோடு செல்கிறேன் !
19வது பாயிண்ட் பற்றி நீண்ட விவாதம் தேவை....கலக்கிட்டீங்க பாஸ்.
7,8 செமயோ செம ...
Post a Comment