1. டியர், நான் வரைஞ்ச டிராயிங்க்ஸ் எல்லாம் பாருங்க, எப்படி இருக்கு?
“சித்திர” வதையா..
-----------------------------------
2. கபாலி, நீ ஏன் இண்ட்டர் நெட் பக்கமே வர்றதில்லை?
போலீஸ் என்னை வலை வீசி தேடிட்டிருக்கே?
---------------------------------------
3. விஜய் படமான துப்பாக்கியில் ஜெயராம் வில்லன் ரோல் # அடடா, வழக்கமா விஜய் படத்துக்கு விஜய் தானே வில்லன்?
-----------------------------------------
4. டாக்டர், என் மனைவி என்னை பயங்கரமா அடிச்சுட்டா.
. நெட்டிலேயே இருக்கும் ரியாஸ் டாக்டர் - அப்டியா? வீடியோ லிங்க் குடுங்க, பார்க்கலாம்
---------------------------------------
5. அமலா பால் கால்ஷீட் கிடைக்கலை, என்ன பண்ன?
மிஸஸ் நாகார்ஜூன் சும்மாதான் இருக்கார், ஒரு டம்ளர் பால் குடிக்க குடுத்து அமலா பால் ஆக்கிடலாமா?
--------------------------------
6. மேடம் ஸ்டார் ஹோட்டல்ல லவ்வர் கூட தனியா இருந்தீங்களாமே? உண்மையா?
அஞ்சலி - பொய்,கூட அவர் இருந்தார், தனியான்னு எப்படி சொல்ல?
-----------------------------------
7. தலைவரே, அரசியல்வாதிங்க மேல செருப்பை வீசறது இப்போ ஃபேஷன் ஆகிடுச்சு.. என்ன சொல்ல விரும்பறிங்க?
என் செருப்பு சைஸ் 12 இஞ்ச், ஹி ஹி
----------------------------------
8. ரஞ்சிதா- தென் மண்டலம், வட மண்டலம் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது எது?
நித்யானந்தா - சாமியார்கள் வெச்சிருக்கும் கமண்டலம், ஹி ஹி
-----------------------------
9. மேடம், நீங்க கவர்ச்சியா நடிப்பீங்களா?
கமலா ஹார்லிக்ஸ் - நடிக்கறது கஷ்டம், வேணும்னா கவர்ச்சியா வந்துட்டுப்போறேன், ஓக்கே?
----------------------------------------
10. கணவனாய் இருப்பது சில சமயங்களில் மிகவும் கஷ்டமனதோ?
ஆமாங்க, ஒரே சம்சாரத்துக்கு புருஷனா இருக்க போர் அடிக்குது ஹி ஹி
-------------------------------------
11. சிவா- 121 கோடி பேரை திருப்திப்படுத்த சச்சினை விட்டா வேற யார் இருக்கா?
பாவா நித்யானந்தா - ஏன்? நான் ரெடியா தானே இருக்கேன்?
------------------------------------------
12. அத்தான், 10 மாசம் உங்க குழந்தையை நான் தான் சுமந்தேன்?
அது சரி, 56 கிலோ வெயிட்டை காலம் பூரா சுமக்கறனே, அதை விடவா>?
-----------------------------------
13. மணிமேகலை கேரக்டர்ல அனுஷ்கா நடிச்சாத்தான் நல்லாருக்கும், ஏன்னா அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் வெச்சிருப்பவர் அனுஷ்கா மாத்திரம்
-----------------------------------
14. சச்சின் சார், உங்களால ஏன் 100 வது சதம் அடிக்க முடியலை?
ஏன்னா சமீபத்துல தான் விஜய் நடிச்ச சச்சின் பார்த்தேன், மூடு அவுட் ஹி ஹி
------------------------------
15. யாருக்கும் செலவுக்கு பணமா தர மாட்டேன், செக் தான் தருவேன், அப்போதான் செக்யூலர்னு பேர் கிடைக்கும்..
தலைவரே! விபரம் தெரியாம பேசாதீங்க, செக்யூலர்னா மதச்சார்பின்மை..
--------------------------------------------
16. என்னை விட சீனியர் அவரு, அதனால அவரை மேரேஜ் பண்ணிக்க மாட்டேன்..
ஏன் அதனால என்ன?
சுகர் பேஷண்ட்டா இருந்தா?
-----------------------------------
17. பல தேர்தல்கள்ல தொடர் தோல்வி பெற்றதால தலைவர் நொந்துட்டார் போல..
எப்படி சொல்றே?
அரசியலில் சொதப்புவது எப்படி?ன்னு புக் எழுதறாரே?
-----------------------------------
18. எனக்குப்பிடிக்காத ஒரே ஸ்மெல் இந்த ஜெயில் ஸ்மெல் தான்..
ஓஹோ சிறை வாசம் பிடிக்காதவரா நீங்க?
-----------------------------------------
19. கிரிக்கெட் பிளேயர் சரியான ஜொள் பார்ட்டின்னு எப்படி சொல்றே?
பேட்டிங்க் பண்றதை நிறுத்தினாலும் சேட்டிங்க் பண்றதை, டேட்டிங்க் போறதை நிறுத்த மாட்டேன்கறாரே?
---------------------------------------
20. . என் மருமகன் ரொம்ப ஸ்மார்ட்! ஹேமமாலினி பெருமிதம்!! # ஓஹோ, சிந்து சமவெளி படத்தை ஹிந்தில ரீமேக்கிங்க்? ஹி ஹி
--------------------------------------
3 comments:
ஹேய்...நான்தான் முதல்ல..
என்னவோ போங்க சித்தப்பு! அனுஸ்கா படம் இல்லைம்ம்!
என்ன கொடுமை இது ஜாலியா போஸ்ட் போடுறவங்க எல்லாம் இப்போ டெரரா ஆகிப்போகும் காலமாம்...நோட் திஸ் பாயிண்ட் மை பதிவா!
Post a Comment