Saturday, April 07, 2012

மிஸஸ் ஆனபின்பும் மிஸ் என்றே அழைக்கப்படும் பெண்கள் யார்? ( ஜோக்ஸ்)

1.இடைத்தேர்தல் பணிகளுக்கு 32 அமைச்சர்கள் # 32 அமைச்சர்களும் 32 பல்லை காட்டி ஓட்டு கேளுங்கன்னு சொல்லாம சொல்றாரோ?


-----------------------------


2. நல்ல நடிச்சா விருந்து வைத்து பாராட்டும் விஜய் -செய்தி # அந்த விருந்துல அவர் மட்டும் சாப்பிடவே முடியாதே?


------------------------------------

3. நம்மை விட பலவீனமானவர்கள் எதிர்ப்பு செல்லுபடி ஆகாத இடங்களில் அவர்கள் சார்பாக நாம் எதிர்ப்புக்குரல் கொடுப்பதே வீரம் எனப்படும்


--------------------------------------

4. கல்யாணம் மட்டும் ஏன் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது? 


அதுக்கு அப்புறமா நரகம் தான்கறதால ஒரு சான்ஸ் தர்றாங்க 


-----------------------------------


5. டியர், லிஃப்ட்ல பேசிட்டு இருக்கலாம், வா.

வேணாம், 14 மாடிதான் 3 நிமிஷத்துல வந்துடும்.


அட மேலேபோய்ட்டு போய்ட்டு வந்தா போச்சு, ஏன் இறங்கனும்?


--------------------------------------


முதல்ல இவனுங்கல தண்ணி அடிக்காம சரியான செய்திய போடா சொல்லணும் :)))))))) http://pic.twitter.com/UAstKDSx - அண்ணே ஒரு விளம்பரம்

6. சமையல் பண்ண பெண் 2 மணி நேரம் எடுத்துக்கொள்கிறார். அதை சாப்பிடும் ஆண் 10 நிமிடத்தில் முடிச்சுக்கட்டிடறான் # நீதி - ஆண் சுறுசுறுப்பு


---------------------------

7. கல்லாப்பெட்டி சிங்காரம் சினி ஃபீல்டுக்கு ( கோடம்பாக்கம்) வந்த போதுதான் சிங்காரச்சென்னை ஆன


--------------------------

8. கற்பு என்றால் என்ன? 


மனதளவில்  தன்னை நம்பி இருப்பவருக்கு உண்மையாய் இருத்தல்

--------------------------

9. சிம்புவின் புதிய படம் டைட்டில் வாலு, தயாரிப்பு நிக் ஆர்ட்ஸ் # ம்க்கும் நிக் ஆர்ட்ஸ்க்கு நிக்கர் கழடபோகுது


------------------------------

10. பிரமிக்கத்தக்க நடிகை கத்ரீனா கைப் : ஷாரூக் புகழாரம்! # ரம்மியமா ஏதோ இருக்குன்னு ஒத்துக்கலாம். பிரமிக்கற அளவு பெருசா எதுவும் இல்லையே?


-------------------------------


11. எங்க ஊர்ல ஈமு வளர்க்கும் 3 பண்ணையார்கள் பிச்சை எடுக்கும்  நிலைக்கு முந்திய கட்டத்தில் இருக்கிறார்கள்

------------------------------

12. ஆண்கள் எதையும் வெளிப்படையாகப்பேசும் ஓப்பன் டைப். பெண்கள் உடையில் மட்டும் தான் ஓப்பன் டைப்


------------------------------------

13. விரைவில் ஜெயா டி வி யில் டும் டும் டும் படம் 


-----------------------------

14.  சசி - அக்கா, என் நடிப்பு எப்படி?


 ஜெ - ஃபீல்டை விட்டு வந்தும் டச் விடாம என் நடிப்பு எப்படி?-


----------------------------

15.  ஜெ, சசி, நடராஜன் # 3  எப்பவும் ஹிட் ஃபிலிம்


------------------------------



16. சட்டசபையில் பேசுவது குறித்து தேமுதிக எம்எல்ஏக்கள் ஒத்திகை  # நாக்கை மடிக்கறேன்னு கடிச்சுக்காதீங்கய்யா, பே பே பெப்பே பே தான்


-------------------------------

17. மேடம், கற்பு பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க?


 9 தாரா - யார் கூட இருந்தாலும் விசுவாசமா இருக்கனும்,பச்சை குத்திக்கனும், கழட்டி விடறப்ப அழிக்கனும்


---------------------------------

18. ஆசிரியைப்பணியில் இருப்பவருக்கு மட்டும் கிடைக்கும் வாய்ப்பு, மணம் ஆகி மிஸஸ் ஆன பின்பும் அனைவரும் மிஸ் என்றே கூப்பிடப்படும் பாக்கியம்


-----------------------------

19. என் அம்மா, அக்கா, மனைவி என மும்மூ ( கீ)ர்த்திகளும் ஆசிரியை என்பதால் கீழ்ப்படிதல், பணிவு எல்லாம் எனக்கு இயற்கையாகவே அமைந்து விட்டது


---------------------------------

20. மனிதனின் மானம் காக்கும் உடைக்கு நூல் தரும் பருத்திப்பூவை தேசிய மலராய் இந்தியா ஏன் அறிவிக்கவில்லை?


-------------------------------


Sibichander Chander face book
கடவுள் மறுப்புகொள்கையை திராவிடதலைமை துவங்கியபோது எனக்கு கட்சிமுக்கியமில்லை கடவுள்தான் முக்கியம் என்று வெளியேறியவர் சிவாஜி.. எனக்கு கடவுள் முக்கியமில்லை கட்சிதான் முக்கியம் என்று கட்சிபணியில் தீவிரமாகியவர் எம்.ஜி.ஆர் இதில் வெற்றிபெற்றது யார் ?

9 comments:

காங்கேயம் P.நந்தகுமார் said...

காலை வணக்கம்

குரங்குபெடல் said...

"எங்க ஊர்ல ஈமு வளர்க்கும் 3 பண்ணையார்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு முந்திய கட்டத்தில் இருக்கிறார்கள் "

நல்லதொரு உஷார் செய்தி

நன்றி

முத்தரசு said...

வணக்கம் சித்தப்பு

தலைப்பு..... ம்ம் ம்

Anonymous said...

காலை வணக்கத்துடன் வந்து வாசித்துச் செல்கிறேன். வாழ்க நீடு!...வளர்க!
வேதா. இலங்காதிலகம்.

Anonymous said...

காலை வணக்கத்துடன் வந்து வாசித்துச் செல்கிறேன். வாழ்க நீடு!...வளர்க!
வேதா. இலங்காதிலகம்.

Admin said...

அருமை..அருமை...

R. Jagannathan said...

எம் எஸ் வி, இளயராஜாவை பொறாமை இல்லாமல் கபடமில்லாமல் அணைத்து மகிழ்ந்திருக்கும் படம் எல்லாருக்கும் நல்ல பாடம். இதே மாதிரி என்றாவது இளயராஜா யாராவது ஜூனியர் இசை அமைப்பாளரைப் பாராட்டி மகிழ்ந்து / மகிழ்வித்தது உண்டா? ஞானி என்ற பட்டத்திற்குப் பின் அவர் மிகுந்த கர்வத்துடனேயே எனக்குப் படுகிறார். - ஜெ.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சரி

Unknown said...

இன்றைய பதிவு Theme-களை நீங்களே உருவாக்கலாம்