சுவாமிஜி நித்யானந்தா திடீர்னு ட்விட்டர்ல அக்கவுண்ட்டை ஓப்பன் பண்ணிட்டார்./. யாரும் பதறாதீங்க. அக்கவுண்ட்டை மட்டும் தான் ஓப்பன் பண்ணி இருக்கார்.. அவரோட ட்விட்டர் அக்கவுண்ட் அட்ரஸ்
@Nithyananda
Nithyananda was born on January 1st, 1978, as Rajasekaran, the child of Arunachalam and Lokanayaki in Thiruvannamalai, Arunachala, the spiritual heart center.
Global · http://www.youtube.com/LifeBlissFoundation சும்மாவே நாம ரயில் ஓட்டுவோம்.. ஜெயிலில் இருந்த மயில் சிக்கினா விடுவோமா? கும்மு கும்முனு கும்முவோம்.. வாங்க ..
1. சுவாமிஜி, எதுக்காக ட்விட்டருக்கு வந்தீங்க?
1. சுவாமிஜி, எதுக்காக ட்விட்டருக்கு வந்தீங்க?
ஐ ஆம் ஆண் லயன் .. அதனால கமிங்க் டூ ஆன் லைன் ..அ கம் டூ சிங்க் சிந்து இன் ட்விட்டர் சந்து ( I AM MALE LION SO I COMING TO ON LINE , I COME TO SING SINDHU IN TWITTER SANDHU)
----------------------------------------------------
2. ரஞ்சிதா மேடம்.. ஸ்வாமிஜியோட ட்விட்டர் ஐ டி ஃபேக் ஐடின்னு பேசிக்கறாங்களே, அது நிஜமா?
வாட் நான்சென்ஸ் யூ ஆர் டாக்கிங்க்? ஹி ஈஸ் நாட் எ ஃபேக் ஸ்பெஷலிஸ்ட்.. ஹி ஹி
---------------------------------------
3. நித்யானந்தா - நான் என் ட்விட்டர் அக்கவுண்ட்டுக்கு பூட்டு போட்டுட்டேன்.. எவனும் என் ட்வீட்ஸை பார்க்க முடியாது
சுவாமி!நீங்க பூட்டு போட வேண்டியது ட்விட்டர் அக்கவுண்ட்டுக்கு அல்ல..
------------------------------------------
4. ரஞ்சிதா - சுவாமி! கற்பு என்றால் என்ன? கொஞ்சம் எனக்கு விளக்கவும்..
நித்யானந்தா - ரஞ்சிதா! கொஞ்ச நஞ்சம் உன் இடையில் சுற்றி இருக்கும் ஆடையை விலக்கவும்.. நெஞ்சமெனும் மஞ்சத்தில் கலக்கவும்... எல்லை அற்ற ஆனந்தத்தில் திளைக்கவும்.. பிறகு உன்னிடம் எது காணாம போச்சோ அது தான் கற்பு ...
-------------------------------------------
5. நித்யானந்தா -you can get all my cd free in web site nithyananda .org #
குருவே! அந்த டி வி டி கிடைக்காதா? ஹி ஹி
குருவே! அந்த டி வி டி கிடைக்காதா? ஹி ஹி
---------------------------------------
6. சுவாமி! நீங்க ட்விட்டர்ல ஏன் நடு நிசிக்கீச்சு போடறதில்லை?
கில்மானந்தா - சாரி, அப்போ நான் பிராக்டிகலி பிஸி.. தியரி ஒன்லி @ பகல்
-----------------------------------
7. Nithyananda WebTV @ http://dhyanapeetam.org/web/livestream/nithyananda-web-tv-live/
இதுல ஸ்வாமிஜியின் ஆன்மீக கில்மா பணிகள் அப்டேட்செய்யப்படும் ஹி ஹி
இதுல ஸ்வாமிஜியின் ஆன்மீக கில்மா பணிகள் அப்டேட்செய்யப்படும் ஹி ஹி
------------------------------------------
8. சார், இது ஹன்சிகா பிளாட்னு சொல்லித்தானே வித்தீங்க?
ஆமா.. அதுக்கென்னா?
அவங்க பிளாட்ல இருக்க மாட்டாங்களா? ஹி ஹி
------------------------------------
9. நித்தியானந்தா - பெயர்க்காரணம் கூறுக குருவே!
சிஷ்யா! தினமும் ஆனந்தம் வித் நியூ ஃபிகர்
------------------------------------
10. சுவாமி!உங்களுக்கு தில் இருந்தா கோவை சாய் பாபா காலனி போய் பாருங்க....
சாரி..மேரா தில் ரஞ்சிதா கே பாஸ் ஹை
------------------------------------
11. சுவாமி! உங்க கிட்டே திராணி இருக்கா?
நித்தியானந்தா - ராணி இருக்கா, ராகிணி இருக்கா.. அது யாரு திராணி? செல் நெம்பர் ப்ளீஸ்!
--------------------------------------
12. டியர்! நீ கிளி மாதிரி இருக்கே, என் கையை பார்த்து ஜோசியம் சொல்லேன்.
லாஜிக்கே இல்லையே?
ம்க்கும், கையை டச் பண்ண ஒரு சாக்குதான், லவ்ல ஏது லாஜிக்?
------------------------------------
13. மேடம், உங்க கைல யா யா யா யா யா யா அப்டினு பச்சை குத்தி இருக்கீங்களே? ஏன்?
9 தாரா - டேய் லூசு அதுக்குப்பேரு ஆர்யா ( 6 யா)
----------------------------------------
14. உழைப்பாளி கிளிஜோதிடன்கிட்ட போறதே கூண்டில் அடைபட்ட கிளிக்கு கொஞ்ச நேர சுதந்திரமாவது தரலாம் என்ற எண்ணத்திலோ
-------------------------------------
15. மாமா பொண்ணு நம்மை அத்தான்னு கூப்பிட ஒரு குறுக்கு வழி அந்த பொண்ணோட கம்மலை, செயினை அத்துக்கிட்டு ஓடறதுதான் # அவன் தான் செயினை அத்தான்
-------------------------------------
16. சுவாமி! உங்களுக்கு சொந்தமா ஒரு வெப்சைட்டே இருக்காமே?
நித்யானந்தா -வைப்பு இருக்கு, சைட்டு இருக்கு , வெப்சைட் இருக்காதா?
---------------------------------------
17. டியர்! உன் கவிதை எதுவும் சகிக்கலை, படிச்சா அழுகாச்சி அழுகாச்சியா வருது.
நீ சிரிச்சாலே சுமாராத்தான் இருப்பே.அழுகாச்சியா?
------------------------------------
18. சொன்னதையே திரும்ப திரும்ப சொல்பவன்
1. கிளிப்பிள்ளை 2. சரக்கு சங்கர் 3. ஒரு தலைக்காதலன் 4.வாக்கு கேக்கும் பேக்கு
---------------------
19. சுவாமிஜியின் ஆசிரம வாசலில் போர்டு - பார்வை நேரம் - காலை 8 டூ மாலை 6 , பாவை நேரம் இரவு 9 டூ காலை 7
------------------------------
20. மேத்ஸ் டீச்சர் - A = B = C நிரூபி...
டீச்சர், நான் நித்யானந்தாவை ஃபாலோ பண்றேன், அவர் ரஞ்சிதாவை ஃபாலோ பண்றார்.. ரஞ்சிதா என்னை ஃபாலோ பண்றாங்க
---------------------------------------
டீச்சர், நான் நித்யானந்தாவை ஃபாலோ பண்றேன், அவர் ரஞ்சிதாவை ஃபாலோ பண்றார்.. ரஞ்சிதா என்னை ஃபாலோ பண்றாங்க
---------------------------------------
7 comments:
எல்லாம் மாயை பாஸ்......
இன்னுமா ஊர் இவங்களைலாம் நம்புது
அடிங்கொய்யால......!
Supper
ஏம்பா தம்பி உன்னைய அங்க தேடிட்டு இருக்காங்க..நீ இன்னும் என்னய்யா பண்ணிட்டு இருக்க இங்க!
அண்ணே நித்தி ஸ்பெசல் செம கலக்கல்..நித்தி டிவிட்டரில் இணைஞ்சதில் பலருக்கு சந்தோசம்,அவரை பலொ பண்ணும் ஜிகிடிகளை நாமாளும் பலோ பண்ணி டைம் பாஸ் பண்ண.. ஆனால் நீங்க சிங்கம் ,உங்களை நித்தி பிளாக் பண்ணிட்டதா கேள்விப்பட்டேன்
தம்பி செந்தில், வாழ்த்துக்கள்! நன்றாக எழுதுகிறீர்கள். நகைச்சுவையாகவும் எழுதுகிறீர்கள். நியாமாகவும் எழுதுகிறீர்கள். வளர்க உங்கள் பணி.
நீங்கள் வெகுஜனப் பத்திரிகைகளிலும் எழுதுகிறீர்கள் என்று கேள்வி. ஜனநாயகத்தின் நாலாவது தூணை நிறுத்துவதற்கு நீங்கள் செய்யும் உழைப்பு வீண் போகாது! சமூகத்தில் உள்ள அழுக்கை எடுக்க நகைச்சுவையாகவும் நியாமாகவும் எழுதுகிறீர்கள். நல்லது.. வளர்க உங்கள் பணி...
உங்களை மாதிரி நிறைய பேர் சாமியார்களை கிழிக்கிறார்கள். உதாரணமாக, நித்தியாநந்தா பிரேமானந்தா, பங்காரு அடிகளார் இப்படி நிறைய பேர்கள். (நீங்கள் எனக்கு தெரிந்து நித்தியாநந்தா பற்றி தான் கிழிக்கிறீர்கள்). பிரேமானந்தா, பங்காரு அடிகளார் பற்றி மேலும் பலர் கிழிக்கிறார்கள் (நீங்கள் இல்லை).
என்னுடைய கொள்கை.."எல்லா சாமியாரும் பக்கா பிராடுங்க." அதனால், நான் எந்த சாமியாரைப் பற்றியும் எழுதுவதில்லை.
ஆனால், உங்களது கொள்கை வேற, அதை ஒட்டி எனது கேள்வி: நீங்கள், ஏன், மற்ற உயர்ந்த ஜாதி சாமியார்க்களை பற்றி எழுதவில்லை?
நீங்கள் தான், நாலாவது தூனாச்சே! பயம் இருக்காது! ஒரு வேளை பிழைக்கணுமே, அதனாலேவா.?
இருந்தாலும், எப்போ எல்லா சாமியாரைப் பற்றி எழுத தில் வருதோ, அது வரைக்கும் எந்த சாமியாரைப் பற்றியும் எழுதாதீர்கள். (குறிப்பாக சூத்திர சாமியார்களைப் பற்றி).
அப்படி, எழுத வேண்டும் என்றால் , எல்லா சாமியாரைப் பற்றியும் எழுதுங்கள்... அது தான் பத்திரிக்கை தர்மம்...இல்லாவிட்டால் நீங்கள் பன்னுவது. உண்டக்கட்டி தர்மம். சோத்துக்கு உங்கள் கொள்கையை, மனசாட்சியை அடகு, இல்லை, இல்லை, விற்று விட்டீர்கள் என்று தான் அர்த்தம்.
அதுவும் சரி தான்,. நம்ம ஆட்களைப் பற்றி எழுதினால், அதிகம் காயடிப்பார்கள்...
அவர்களைப் பற்றி எழதினால், காயோடு சேர்த்து பழத்தையும் எடுத்து விடுவார்கள். அதானே உங்கள் பயம்!
தம்பி செந்தில், ஈரோடு செந்தில்(!) வளர்க உங்கள் பணி...
Post a Comment