1.திருமணம் ஆனவர்களும் சரி, ஆகாதவர்களும் சரி அந்நியோன்யமான தம்பதிகளை ஏக்கத்துடனோ, பொறாமையுடனோ பார்க்கிறார்கள் # அவதானிப்பு
-----------------------------
2. சினிமா தியேட்டரில் பால்கனியில் கீழிருந்து மேலான கடைசி வரிசை சீட்களில் கள்ளக்காதலர்களோ, நல்ல காதலர்களோ சீட் பிடித்து விடுகிறார்கள்
------------------------------
3. காரணம் இல்லாம குடிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணிட்டு இப்போ ஏன் குடிச்சீங்க?
சரக்கடிக்க எந்த காரணமும் சிக்கலையேங்கற கவலைல தான் குடிச்சேன்
----------------------------
4. உயரமாக இருக்கும் ஃபிகர்கள் கூட ஃபேஷன் காரணமாகவோ, ஊரோடு ஒத்து வாழ் என்பதனாலோ ஹை ஹீல்ஸ் அணிகிறார்கள்
------------------------------
5. ஆஃபீசில் களைத்த ஆண்களுக்கு புத்துணர்வு ஊட்ட,மனதை புதுப்பிக்க அமர்த்தப்படும்,அல்லது நிற்கவைக்கப்படும் ஏஞ்சல்கள் ரிசப்ஷனிஸ்ட்
----------------------------
6. கவுண்டர் இனப்பெண்கள் இடது கட்டை விரலின் கீழ் டைமண்ட் ஷேப்பில் டாட்டூ குத்திக்கொள்கிறார்கள் - மைக்ரோ நோட்டாலஜி இன் லேடீஸாலஜி
----------------------------
7. ரோஜாவை கூந்தலில் சூடும் மென்மையான மனம் கொண்ட பெண்கள் அதன் இலைகளை கிள்ளி எறிய மனம் இல்லாமல் அப்படியே அணிகிறார்கள்
------------------------
------------------------
8. தண்டிக்க தாமதிக்கலாம், மன்னிக்க தாமதிக்கலாமா? # தூக்கு தண்டனை கைதிகள்
-------------------------
9. நான் பார்த்த பிரதமர்களிலேயே பலவீனமானவர் மன்மோகன் -அத்வானி # நான் பழகிய பிரதர்களிலேயே அழகானவர் சிம்பு - நயன் தாரா
-------------------------
10. 18+ படங்களை நான் பார்க்க ஆரம்பிக்கலை,இது நயன் தாராவின் உண்மையான காதல் மேல் சத்தியம்#wheniwas14
----------------------------
11. உலகம் 2012இல் அழியப்போகிறதாம், வா, அன்பே! அவசரமாய் வாழ்ந்து விடலாம்
------------------------------
12. உன் உடலில் எனக்குப்பிடிக்காத பாகம் உன் இமைகள் தான், உன் அன்புப் பார்வைகளை சந்திக்க நொடிக்கு ஒரு முறை தடா போடுதே?
--------------
13. ஆயிரம் ஜெயலலிதா வந்தாலும் என்னை அழிக்க முடியாது - கலைஞர் # ஒரே ஒரு கலைஞரால் கூட என்னை அழிக்க முடியாது - ஜெ
----------------------------------
14. பிரபுதேவாவை விட்டு பிரிய மாட்டேன்! நயன்தாரா பரபரப்பு பேட்டி!! # திராவிடக்கட்சிகளுடன் இனி சேர மாட்டேன் - ஒரு சொல் ஒரு நாக்கு DR ராம்தாஸ்
------------------------------
15. 16. ஹீரோவாக நடிக்க வருகிறார் குறளரசன் # பஞ்ச் டயலாக்கா திருக்குறள் சொல்வாரோ? டவுட்டு
-------------------
16.பெரும்பாலான வீடுகளில் வாங்கப்படும் வார இதழ்களில் பெண்ணின் முகத்தில் மீசை வரைந்து பார்க்கும் குறும்புத்தனம் தமிழனின் தாத்பர்யம்
------------------------
17. உன் உதட்டில் இருந்து ஒரு மி மீ புன்னகை வரவைக்க ஒரு கி மீ தூரத்துக்கு கவிதை எழுத வேண்டி இருக்கிறது # சிரிச்சுத்தொலையேண்டி சனியனே!
-------------------------------------
18. பெண் என்றால் தளுக் என்றதும் நாணம் வர வேண்டும், ஆனால் உனக்கு முணுக் என்பதற்குள் கோபம் வந்துவிடுகிறது # உன் சொந்த ஊரு ஈரோடு மாவட்டம் கோபி?
---------------------------------
19. நடிகை குஷ்பூவின் செல் ஃபோன் தொலைந்தது # அடடா.. குஷ்பூ தொலையலையா? - சுந்தர் சி வருத்தம் @ இமேஜினேஷன்
--------------------------------
20. சாகும் தருவாயில் உள்ளவனிடம் இன்னும் வாழ்வு இருக்கு என நம்பிக்கை அளிப்பது போல் என்னைவிட்டுப்பிரிகையில் ஒரு புன்னகை வீசி சென்றாய்
--------------------------------
-------------------------
9. நான் பார்த்த பிரதமர்களிலேயே பலவீனமானவர் மன்மோகன் -அத்வானி # நான் பழகிய பிரதர்களிலேயே அழகானவர் சிம்பு - நயன் தாரா
-------------------------
10. 18+ படங்களை நான் பார்க்க ஆரம்பிக்கலை,இது நயன் தாராவின் உண்மையான காதல் மேல் சத்தியம்
----------------------------
11. உலகம் 2012இல் அழியப்போகிறதாம், வா, அன்பே! அவசரமாய் வாழ்ந்து விடலாம்
------------------------------
12. உன் உடலில் எனக்குப்பிடிக்காத பாகம் உன் இமைகள் தான், உன் அன்புப் பார்வைகளை சந்திக்க நொடிக்கு ஒரு முறை தடா போடுதே?
--------------
13. ஆயிரம் ஜெயலலிதா வந்தாலும் என்னை அழிக்க முடியாது - கலைஞர் # ஒரே ஒரு கலைஞரால் கூட என்னை அழிக்க முடியாது - ஜெ
----------------------------------
14. பிரபுதேவாவை விட்டு பிரிய மாட்டேன்! நயன்தாரா பரபரப்பு பேட்டி!! # திராவிடக்கட்சிகளுடன் இனி சேர மாட்டேன் - ஒரு சொல் ஒரு நாக்கு DR ராம்தாஸ்
------------------------------
15. 16. ஹீரோவாக நடிக்க வருகிறார் குறளரசன் # பஞ்ச் டயலாக்கா திருக்குறள் சொல்வாரோ? டவுட்டு
-------------------
16.பெரும்பாலான வீடுகளில் வாங்கப்படும் வார இதழ்களில் பெண்ணின் முகத்தில் மீசை வரைந்து பார்க்கும் குறும்புத்தனம் தமிழனின் தாத்பர்யம்
------------------------
17. உன் உதட்டில் இருந்து ஒரு மி மீ புன்னகை வரவைக்க ஒரு கி மீ தூரத்துக்கு கவிதை எழுத வேண்டி இருக்கிறது # சிரிச்சுத்தொலையேண்டி சனியனே!
-------------------------------------
18. பெண் என்றால் தளுக் என்றதும் நாணம் வர வேண்டும், ஆனால் உனக்கு முணுக் என்பதற்குள் கோபம் வந்துவிடுகிறது # உன் சொந்த ஊரு ஈரோடு மாவட்டம் கோபி?
---------------------------------
19. நடிகை குஷ்பூவின் செல் ஃபோன் தொலைந்தது # அடடா.. குஷ்பூ தொலையலையா? - சுந்தர் சி வருத்தம் @ இமேஜினேஷன்
--------------------------------
20. சாகும் தருவாயில் உள்ளவனிடம் இன்னும் வாழ்வு இருக்கு என நம்பிக்கை அளிப்பது போல் என்னைவிட்டுப்பிரிகையில் ஒரு புன்னகை வீசி சென்றாய்
--------------------------------
8 comments:
படித்து ரசித்தேன்
ரசிக்கதக்க வசனங்கள்
1 - உளவியல் உண்மை. 17 - கடுப்பு
அண்ணே குஷ்பூ.... எதுக்குலேய்? நல்லாதாம்லெய் இருக்கு...!
அண்ணே குஷ்பூ.... எதுக்குலேய்? நல்லாதாம்லெய் இருக்கு...!
எல்லாவற்றையும் விட 17ம் நம்பர் சூப்பரோ சூப்பர்....சிபி.
சித்தப்பு கு.ஷ்.பூ... குஷ்..பூ சித்தப்..பு
குஷ்..பூ
:-)
Post a Comment