1. இளங்குமரன் - காதலர்தினம் மாதிரி கழட்டிவிடும் தினம்னு ஏதாவது வைக்ககூடாதா??!
யூத் குமார் - 2ம் 1 தான்யா
-----------------------------
2.ஃபிகர் என்ப ஏனை ஜிகிடி என்ப இவ்விரண்டும் டகால்டி என்ப வாழும் உயிர்க்கு # லவ் லொள்ளுவர் ஃபிப்ரவரி -14
------------------------------
3. RT செய்யாதாரை ஒறுத்தல் அவர் நாண அவர் ட்வீட்ஸை அடிக்கடி RT செய்து விடல் # ட்விட்டராலஜி
----------------------------
4. புருஷன் பேச்சை பொண்டாட்டிங்க ஏன் கேட்கறதே இல்லை?
ஏன் கேட்காம? நகை கேட்கறாங்க, புடவை கேட்கறாங்க,சொந்த வீடு கேட்கறாங்க,
----------------------------------
5. டாஸ்மாக் போனா டக்கீலா, லவ்வர்ஸ் பார்க் போனா கோகிலா, நடராசா தியேட்டர் போனா ஷகீலா # லா காலேஜ் லத்திகா
-------------------------------
6. திருப்பதில குடி இருக்கற பொண்ணுங்க எல்லாம் லட்டு ஃபிகர்ஸூம் இல்ல, பீகார்ல குடி இருக்கற பொண்ணுங்க எல்லாம் அட்டு ஃபிகர்சும் இல்ல
--------------------------------
7. டியர், டேட்டிங்க் போலாமா?
வேணாம் சதீஷ், அப்புறம் என் டேட் டிங்க் டிங்க் டின் டின்
-----------------------------
8. ஃபிப்-14 அன்று காதலை சொல்ல வரும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் வயதுச்சான்றிதழ்,நன்னடத்தை சான்றிதழ், வருமான சான்றிதழ் உடன் நேரில் வரவும்
------------------------------
9. டியர், நான் 3 மாசம் முழுகாம இருக்கேன்..
ஜாக்கிரதையா இருந்துக்க தெரியாத உன்னை லவ்வுனதை நினைச்சு நான் வெட்கப்படறேன், வேதனைபடறேன்
------------------------------------
10. பசங்க எல்லாம் நாளைக்கு டி பி மாத்தலாமா?ன்னு திங்க்கிங்க், பொண்ணுங்க ஆளையே மாத்திடலாம்னு திங்க்கிங்க் # நீதி - பெண் புத்திசாலி
-----------------------------
11. ஒருவர் பார்க்கும் தொழிலை முகம் பிரதிபலிக்குமா?
நோ சான்ஸ், எழிலை மட்டுமே முகம் காட்டும், தொழிலை எப்படி காட்டும்?
-------------------------------
12. நயன் தாரா - அயோக்கிய பசங்களா இருந்தா ஆளை மாத்துறதுல ஒரு தப்பும் இல்லே!
புல் புல் தாரா - உங்கள் வீட்டில் வருஷா வருஷம் தலை தீபாவளி!
-------------------------------
13. டியர், நீ நூடுல்ஸ் மாதிரி ஒல்லியா இருக்கே, ஐ லைக் யூ..
வாடா வா.. நீ நொந்து நூடுல்ஸ் ஆகப்போறே..
----------------------------
14.டியர், நான் கெட்டவன் தான், ஆனா நீ என்னை திருத்துனா நான் நல்லவன் ஆகிடுவேன்..
சாரி, அதுக்கு எனக்கு நேரம் இல்ல, அங்கே பாரு க்யூ .. பை பை
--------------------------------
15. டாக்டர், இவர் என் காதலர், நல்லவரா? கெட்டவரா? செக் பண்ணனும்.
. ஓகே மேடம், செக் பண்ணி சொல்றேன், ஆனா ஏன் மாசாமாசம் புது ஆளோட வர்றீங்க?
-----------------------------------
16. டியர், நாளைக்கு லவ்வர்ஸ் டே கொண்டாடலாமா?
வேணாம், செம போர்,லவ்வர்ஸ் நைட் வேணா கொண்டாடலாம்.. வாட் யூ சே? # ஜிஞ்சனக்கு ஜனக்கு
-------------------------------------------
17. பச்சை கலர் டிரஸ் போடச்சொன்னா ஏன் கிளிப்பச்சை கலர்ல டிரஸ் போட்டுட்டு வந்திருக்கே?
ஹி ஹி அப்பவாவது கிளி மாதிரி காதலி செட் ஆவாளா?னு பார்க்க
---------------------------------
18. டியர், நம்ம காதல் ஹைக்கூ காதல்-னு சொல்றியே, அப்டினா?
ஹா ஹா அதுக்கு ஆயுள் 3 மாசம் தான் டாட்டா பை பை
-------------------------------
19. இன்ஸ்பெக்டர் -லவ்வர்ஸ் டே அன்னைக்கு அந்த பொண்ணு கையை பிடிச்சு இழுத்தியா?
சார், இது 2012 இன்னுமா கையை பிடிச்சு இழுத்துட்டு இருப்பாங்க.. ?
----------------------------
20. டியர், பீச்ல எதுக்காக ஒத்து ஊதற ஆளை கூட்டிட்டு வந்திருக்கீங்க?
நமக்குள்ள “ஒத்து” வர்லைன்னா பிரிஞ்சிடலாம்னு சொன்னியே? அதான்
-----------------------------
11 comments:
நல்லா வைக்கறாங்கையா தலைப்பு....
செம காமெடி தலைவா குறிப்பா எண் 19
லவ்வு, ஜவ்வு, அதென்ன ஜிவ்வு
லவ்வர்ஸ் நைட்// தலைவா யூ ஆர் கிரேட்
காதலர் தினமும் கழட்டிவிடும் தினமும் சி.பி உங்களுக்குத்தான் இந்த மாதிரி ஜோக்கெல்லாம் தோணுது.
உங்கள் வாழ்க்கைத் துணைவியுடன் காதலர் தினம் கொண்டாட வாழ்த்துக்கள்!!!!!
டியர், டேட்டிங்க் போலாமா?
வேணாம் சதீஷ், அப்புறம் என் டேட் டிங்க் டிங்க் டின் டின்
செம மேஜிக் டச்
காதலர்தின வாழ்த்துகள் சிபி.
காதலைக்கூடக் கடிச்சு வைக்கிறீங்க.எப்பிடித்தான் முடியுதோ !
லவ்...வோ லவ்...வு
காதலர் தின வாழ்த்துக்கள் சிபி சார். இன்னிக்கு பச்சை கலர் சட்டைதானே போட்டுக்கிட்டு இருக்கீங்க?! ஓக்கே ஓக்கே. சும்மதான் கேட்டேன்
எப்படிங்க உங்களுக்கு மட்டும் இப்டியெல்லாம் தோணுது...
Post a Comment