உல்டா பண்றதுன்னு முடிவெடுத்துட்டா இங்க்லீஷ் படத்துல இருந்த மாதிரி அட்டக்காப்பி அடிக்கனும்.. சொந்த சரக்கை படம் எடுக்க நினைச்சா ஒழுங்கா திரைக்கதை அமைச்சு படம் எடுக்கனும்.. ரெண்டுங்கெட்டானா ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் வெச்சா இப்படித்தான்.. படம் ஊத்திக்கும்..
படம் ஓப்பன் பண்ணுனதும் ஒரு காட்டுல ஒரு லவ் ஜோடியை யாரோ கொலை பண்ற மாதிரி காட்டிட்டுதான் டைட்டிலே போடறாங்க.. அப்போ எனக்கு தெரியலை படம் கொலையா கொல்லப்போகுதுன்னு அவ்வ்வ்வ்வ்வ்
அடுத்த ஷாட்ல 2 லவ் ஜோடிங்க கார்ல அதே ஏரியாவுக்கு போகுது கார் பஞ்சர் ஆகிடுது.. ஆக்ஷன் கிங்க் அர்ஜூன், அவர் சம்சாரம், ஒரு குழந்தை 3 பேரும் அதே இடத்துக்கு வர்றாங்க.. இப்போ 3 லவ் ஜோடி ( ஆஹா கணக்குல புலிடா நாங்க )
இப்போ அர்ஜுன் கார் அவங்க கார்மேல இடிச்சுட்டதால 2 காரும் கிளம்பலை.. செல் ஃபோன் டவர் எடுக்கலை.. ( லாஜிக் கரெக்ட்டா மெயிண்ட்டெயின் பண்றாங்களாம் ந்க்கொய்ய்யால)
இப்போ என்ன செய்யனும்? அதே மெயின் ரோட்ல நின்னு போற வர்ற வண்டிகள்ட்ட லிஃப்ட் கேட்கலாம், அல்லது அவங்க கிட்டே யாரோ ஒருத்தர் கொஞ்சம் பணம் கொடுத்து போற வழில எங்கே டவர் கிடைக்குதோ அங்கே போய் ஃபோன் போட்டு இங்கே ஒரு மெக்கானிக்கை அனுப்ப உதவுங்கன்னு கேட்கலாம்.. அதை எல்லாம் விட்டுட்டு லூசுங்க மாதிரி காட்டுக்குள்ளாற போறாங்க.. ( ஏன் அந்த ரூட்னு கடைசி வரை சொல்லலை.)
அங்கே ஒரு லூசு வில்லன் குதிரைல வர்றான்.. அவன் லூசுன்னு எப்படி கண்டு பிடிச்சேன்னா யாரையாவது கொலை செஞ்சு அவங்க ரத்தத்தை வலது சைடுல மட்டும் பூசிக்குவான் ( ஒரு வேளை ரைட் சைடோ பிளட்டோ பூசியோ போபியா வியாதி இருக்கோ என்னவோ?)
அவன் தன் அடி ஆட்களோட காட்டுக்குள்ள வர்ற ஆட்களை கொலை செஞ்சு மனித உடல் உறுப்புகளை மட்டும் தனியா எடுத்து வேற ஒரு கேங்க்குக்கு அனுப்பிட்டு மீதியை இவர் டிஃபனாவோ , லஞ்சாவோ, டின்னராவோ சாப்பிட்டுக்குவார் உவ்வே.
காட்டுக்குள்ளே வழி தவறிப்போனதும் டைரக்டருக்கு ஒரு டவுட்.. கதையே இல்லாத இந்தப்படத்துல மீதி படத்தை எப்படி நகர்த்த?
அசிஸ்டெண்ட் டைரக்டர் ஐடியா தர்றார்.. அது ரொம்ப சிம்ப்பிள் சார் 3 லவ் ஜோடிங்க இருக்கு , ஆளுக்கு ஒரு குட்டி ஃபிளாஸ் பேக் அப்டிங்கற பேர்ல 3 டூயட் வைச்சா போதும்கறார்..
3 லூஸ் ஜோடிங்களும் பாட்டு பாடிட்டு அலையுதுங்க.. 13 ரீல் வரை ஃபைட்டே போடாம ஒப்புக்கு சப்பாணியா வர்ற அர்ஜூன் க்ளைமாக்ஸ்ல மட்டும் ஒரே ஒரு ஃபைட் போட்டு படத்தை. முடிச்சு வைக்கறார்.. உஷ் அப்பா சாமி.. சோடா ப்ளீஸ்..
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. இது ஒரு டப்பிங்க் ப்டம்னு தெரியாத மாதிரி நீட்டா போஸ்டர் ஒட்ட வெச்சது
2. படத்துல வர்ற 3 ஜோடிகளையும் ஹாயா பழக விட்டு ஷூட் பண்ணது..
3. ஏதோ மலையாள பிட்டுப்படம் மாதிரி படம் எடுத்தாலும் குடும்பப்படம் மாதிரி ஏமாத்த அர்ஜூன் குழந்தைக்கு ஏதோ நோய் இருக்குன்னு செண்ட்டிமெண்ட் சீனெல்லாம் புகுத்துனது..
4. சென்சார்ல படம் மாட்டி 14 கிஸ் சீன் கட்னு ஒரு வதந்தியை இவரா பரப்பி விட்டது ( ஆனா நான் அதை நம்பி போகலை. )
இயக்குநர் செய்த லாஜிக் மிஸ்டேக்ஸ் ( அண்ணன் புடுங்குனது எல்லாமே தேவை இல்லாத ஆணிகள் தான் )
1. ஓப்பனிங்க் ஷாட்ல அந்த ஃபிகரு மலை ஏறும்போது மேலே உச்சில வில்லன் இருக்கறதை பார்த்துடுது. மேலே போனாலாவது பிழைக்க ஏதோ சான்ஸ் கிடைக்கும், 60 அடி உயரத்துல இருந்து யாராவது குதிப்பாங்களா? ஆள் அவுட் அவ்வ்வ்
2. அர்ஜூன் சம்சாரம் எக்ஸ்கர்ஸன் வர்ற இடத்துல கைல 84 பிளாஸ்டிக் வளையல் போட்டிருக்கே அது எதுக்கு? ( டாக்டர் சம்சாரம் பிளாஸ்டிக் வளையல் போடுமா? இப்போ எல்லாம் குப்பாத்தா கூட பிரேஸ்லெட் போடுது. )
3.நடு காட்ல பாழடைஞ்ச பங்களாவைப்பார்த்தா படிப்பறிவே இல்லாத மஞ்ச மாக்கான் கூட அங்கே போகமாட்டான், ஆனா டாக்டர் அர்ஜூன் போறாரே எபடி?
4. வில்லன் கிட்டே இருந்து தப்பிச்சு ஒருத்தன் ஓடறான், வில்லன் மனசுக்குள்ள விஜய்னு நினச்சுக்கிட்டு பார்த்துட்டே இருக்கான், அவன் ஒரு கி மீ ஓடுன பின் சுடறான் அவ்வ்வ்வ்
5. க்ளைமாக்ஸ்ல ஒரு உயரமான இடத்துல கட்டப்பட்ட மர வீட்ல அர்ஜூன் அண்ட் கோ இருக்காங்க.. கீழே வில்லன் தீ வெச்சுட்டான்.. உடனே ஒரு லவ் ஜோடி மட்டும் கீழே குதிச்சு ஓடி வில்லனை டைவர்ட் பண்றாங்க.. டவுட் 1. அவ்லவ் உயரத்துல இருந்து குதிச்சு கால் உடையாம இருப்பது எப்படி? அவங்க ஓடுனதும் வில்லன் உடனே லூஸ் மாதிரி எல்லா அட்களையும் கூட்டிட்டு பின்னாலயே நாய் மாதிரி ஏன் ஓடனும்? 2 ஆட்களை இங்கே விட்டுட்டு போக மாட்டானா?
6. வில்லன் ஆட்கள் குதிரைகள் ல ஓடைல இறங்கி தேடறாங்க. அப்போ அதனோட ஆழம் 2 இஞ்ச் தான்.. நல்லாவே தெரியுது.. ஆனா க்ளோசப் ஷாட்ல காட்டறப்ப 5 அடி ஆழத்துல தண்ணிக்குள்ள கேமராவை வெச்சு காட்றப்ப குதிரைங்க எல்லாம் மூழ்கி இருக்கற மாதிரி இருக்கே , அது எப்படி?
7. ஒரு சீன்ல வில்லன் அம்பு விடறான்.. வேகமா வந்த அவனோட ஆள் அந்த அம்பை தான் நெஞ்சுல வாங்கிக்கறா.. அதுக்கு அவனை தள்ளி விட்டிருக்கலாம்..
8. தப்பு செய்வோம், பூவுலகம், பாவாடை பூக்களே அப்டினு 3 பாட்டு உருப்படியா இருக்கு ஓக்கே அந்த பாட்டுக்கெல்லாம் என்ன வேலை.. தேவையே இல்லை//
மொக்கை படத்துலயும் மனதில் நின்ற வசனங்கள்
1. உன் பிள்ளைகளும், என் பிள்ளைகளும் வளர்றப்ப இந்தக்காட்டையே பிளாட் போட்டு வித்திருப்பாங்க.
2. காலேஜ்ல எனக்கு எம் எம் ஜி ( MMG) -னு பேரு
அப்டின்னா?
மோஸ்ட் மிஸ்டீரியஸ் கை.. ( MOST MYSTERIOUS GUY)
3. சூறாவளி பற்றி உனக்குத்தெரியலை.. அது ஒரு நிமிஷத்துல 15 கி மீ வேகத்துல தாக்கும்
4. எப்பவும் புயல் வீசறப்போ நம்ம கண்ணை சேஃப்ஃபா வெச்சுக்கனும்..
5. பசி இருக்கற வரை தான் வாழ்க்கைல வெறி இருக்கும்.
6. வேட்டை ஆடுனாத்தான் அது சிங்கம்.. உயிரை பறிச்சாத்தான் அது ருத்ரன் ( யாரும் டாக்டர் ருத்ரனை தப்பா நினைக்காதீங்க, வில்லன் பேரு இதுல ருத்ரன் )
7. சட்டத்துக்கு எப்பவும் சம்பாதிக்கறவன் விரோதிதான்.. சம்பாதிக்கறவனுக்கு சட்டம் விரோதி ( யோவ் 2ம் 1 தான் யா)
இந்த கேவலமான படத்தை பார்த்தே தீரனும்னு யாராவது நினைச்சா டி வி ல அடுத்த வாரம் போடுவாங்க, அப்போ பார்த்துக்குங்க
எதிர்பார்க்கும் விகடன் மார்க் - 35 ( ஆனா டப்பிங்க் படத்துக்கு நோ விமர்சனம்)
எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்
சி.பி கமெண்ட் - கேவலமா இருக்கு, இந்த மாதிரி டப்பா படம் பார்த்து விமர்சனம் எழுத அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

19 comments:
தல !! அப்ப இது தமிழ் படம் கிடையாதா ??? டப்பிங்கா ???]
#அவ்வ்வ்வ்வ்வ்
டிஸ்கி : மீ த பஸ்ட்
அதான் கவர்ச்சிப் பாட்டெல்லாம் பார்த்திருக்கீங்கல்ல...பிறகென்ன..படத்தைக் குறை சொல்லிக்கிட்டு...ஆனாலும் உங்களை நினைச்சா பரிதாபமாத்தான் இருக்கு
பலான படமா... பாழான படமா?
//படம் ஓப்பன் பண்ணுனதும் ஒரு காட்டுல ஒரு லவ் ஜோடியை யாரோ கொலை பண்ற மாதிரி காட்டிட்டுதான் டைட்டிலே போடறாங்க.. அப்போ எனக்கு தெரியலை படம் கொலையா கொல்லப்போகுதுன்னு அவ்வ்வ்வ்வ்வ்
//
இதுபோல படம்லாம் உங்களுக்கு புதுசா பாஸ் ?
படத்தை விட படம்(image) நல்லாயிருக்கும் போல இருக்கு
இன்றைய பதிவில்
விஜயின் துப்பாக்கி படம் கைவிடப்பட்டதா ? - விஜய் பரபரப்பு பேட்டி
இது என்ன தெலுங்கு டப்பிங் படம்மா..???
இங்க ரிலீஸ் ஆன மாதிரி தெரியலையே..??
ஆனா பாஸ்..நீங்க பார்க்காத மொக்கையா...??
காட்டுபுலி வெறும் ரசம் வெக்கர புளியா?
ஹி ஹி ஒன் ஸ்மால் ப்ளாஷ்பேக்:
இந்த கேள்விய ஞாபகமிருக்கா? தல..
ஹி ஹி ஹா ஹா ஹா ஹா
நாங்க படத்துக்குப் போய் படம் புடிக்கலேன்னா? பாதியிலேயே திரும்பி வந்துடுவோம்…நீங்க எப்படி? மொக்கை படத்துக்குப் போய் பல்பு வாங்குன அனுபவம் ஏதாவது இருக்கா?
#மொக்கைப்பதிவரின் மொக்கை பதில்கள்…
வசனமா முக்கியம் தல…படம் செம சூப்பரு…நான் ஸ்டில்ஸை சொன்னேன்….
கில்மா வார்த்தையில் மிஸ்ஸிங்….
ஆனா ஸ்டில்ஸா இருக்கு…
கில்மா பதிவர்….
கேவலமா இருக்கு,இந்த மாதிரி டப்பா படம் பாத்து விமர்சனம் எழுத!அவ்வ்வ்வவ்வ்வ்!///நாங்க கேட்டமா,இல்ல கேட்டமா?கில்மா ஏதாச்சும் இருக்கும்னு நம்பி போயிருப்பீங்க!நமக்கென்ன????
வீடு K.S.சுரேஸ்குமார் said...
காட்டுபுலி வெறும் ரசம் வெக்கர புளியா?///என்ன பாஸ் இப்புடி சொல்லிப்புட்டீங்க?ஒரு நாளைக்கு புளி இல்லாம ரசம் வச்சுப் பாருங்க,புரியும்!(நான் அனுபவிச்சிருக்கேனே!)
wrongturn படத்த வளைச்சி வளைச்சி எடுதுருக்காங்களா தல. அந்த medical disorder- சூப்பர் ரைட் சைடோ பிளட்டோ பூசியோ போபியா :)
என்னோவோ போங்க மக்கா;
ஒவ்வொரு டைரக்டரு பணத்தைப் போட்டு,
மூளைய கசக்கி, கஷ்டப் பட்டு நடிச்சி படம் எடுத்து,
ரிலீஸ் ஆனப்புறம்
விமர்சனம்கற பேருல உங்ககிட்ட படர பாடு இருக்கே, அது சொல்லி மாளாது.
அல்ரெடி நாங்க பலியாகிட்டோம்....
ithu appadiyae "WRONG TURN 2" HOLLYWOOD PADATHODA KATHAI....
aaccident,no sigal,nadoo kaadu,oru veedu,3 pairs of lovers,hiding in a height tower..... ada paavingalaaaaaa......

சி.பி.சார்..விமர்சனம் நல்லாயிருக்கு..எப்ப பார்த்தாலும் எல்லாரையும் கலாச்சிக்கிட்டே இருக்கீங்களே.. எப்பவுமே இப்படி தானா?..(உங்களை..குமுதம், ஆ.விலிருந்தே கவனிச்சிக்கிட்டு இருக்கொம்.. ஆல் தி பெஸ்ட்..)
கவிதன்
விசிட் my blog:
http://mananimmathi.blogspot.in/
இந்த படத்துக்கும் வசனத்துக்கு தனி பதிவு போடுவிங்கன்னு பார்த்தேன்
ithu (kaattupuli) athu (wrong turn) illa...................
Post a Comment