பாடகி சின்மயி ட்விட்டரில் அக்கவுண்ட் வெச்சிருக்கார்.. நம்ம பசங்க கொஞ்ச நேரம் கடலை போட்டிருக்காங்க. அதுல ஏதோ உரசல் ஆகி சண்டை வந்துடுச்சு.. நிறைய அக்கவுண்ட்டை பிளாக் பண்ணிட்டாங்க போல..சின்னாத்தா அப்டினு செல்லமா நம்ம ஆளுங்க கூப்பிட்டிருக்காங்க, மேடம் செம காண்ட் ஆகி ஒரு அறிக்கை விட்டுட்டாங்க.. இந்த மாதிரி தொடர்ந்து கிண்டல் செஞ்சா சைபர் கிரைம்ல கேஸ் போடுவேன்னு சொல்லிட்டாங்களாம்.. அவங்க வெளியிட்ட அறிக்கை
I'm no feminist but I see even on Twitter there are a lot of men who revel in intimidation and harassing women more than men.
I wonder what brings about that attitude. However those who ill-treat women, no matter where have a lot coming toward them.
Sadly the most abusive/haranguing pack that I have ever seen is a group of Tamil tweeters. An embarrassment for every respectable Tamil tweeter & our culture.
I have an ancestry that boasts of well known Tamil scholars - a Tamizh valarthha kudumbam -, I'm super proud of my lineage and at the same time embarrassed that some Tamil tweeters are the same ones who revel in abusing women/elders/politicians/celebrities in the crudest of languages - but for what joy?
There has to be civility even if one disagrees with the other.
I read somewhere that there was no temples of Sita but there are statues of Kannagi everywhere. Quite struck a chord.
What goes round comes around.
And when the injustice is against women, the strength of the boomerang will be manifold. http://tl.gd/fumfoi · Reply
1.விஜய் டிவி - அடுத்த பிரபுதேவா யார்?
ஆ ராசா வழியில் 9தாரா -முதலில் வருபவருக்கு முன்னுரிமை, முதல் உடன் வருபவருக்கு தனிஉரிமை,காதல் பொதுவுடமை
----------------------------------
2. பிரபல பாப் பாடகி ஷகிராவை கடல் சிங்கம் தாக்கியது. # ஒரு சிங்கரை சிங்கம் தாக்கியதே அடடே!
------------------------------
3. தலைமை ஏற்கத்தயார்-அழகிரி# மின்வாரியத்தலைவர் ஆகிடறீங்களா? - ஜெ
---------------------------------
4. தனுஷ் - யாரும் என்னை தப்பா பேசாதீங்க, ரஜினி பொண்ணை RT பண்ணிட்டு இருக்கேன், கமல் பொண்ணை ஃபேவரைட் பண்ணி வெச்சிருக்கேன்
-----------------------------------
5. ரஜினி மகளை கட்டிகிட்டதால என் அடையாளமே போச்சி-தனுஷ் # ஹும், தனுஷ்க்கு பொண்ணு குடுத்ததால என் குடும்ப கவுரமே போச்சு - ரஜினி
---------------------------------
6. மீண்டும் சிம்பு - நயன் தாரா # வாழ்க்கை ஒரு கேவலமான வட்டம்டா, மிஸ் லேகா வாசிங்க்டன் நீங்க ஆல்டர்நேடிவ்வா என்ன பண்ணப்போறீங்க?
----------------------------------
7. என் அழகுக்கு காரணம் தண்ணி தான் -ரிச்சா # என் அறிவுக்கு காரணமும் தண்ணிதான் - கேப்டன்
--------------------------------
8. காங்கிரசுக்கு ஆதரவு என காலையில் அறிவித்து விட்டு மாலையில் பல்டி அடித்த சமாஜ்வாடி முலாயம் சிங் # ராம்தாஸை விட பெரிய டகால்டி ஆள் போல
---------------------------------
9. ஸ்கூட்டி ஓட்டும் பெண்ணை கூட கூட்டிட்டு போலாம்னு நினைக்கறவன் காதல் ஆதிக்கவாதியா?
--------------------------------
10. சார்,உங்க கவிதைல சம்பந்தமே இல்லாம உருப்படிங்கற வார்த்தை வருதே ஏன்?
உருப்படியா ஒரு கவிதை கூட எழுதலைன்னு யாரும் இனி சொல்ல முடியாதே?
--------------------------------------
11. சட்டசபைல ஆபாசப்படம் பார்த்தீங்களாமே, ஏன்?
யுவர் ஆனர், வீட்ல பார்த்தா சம்சாரம் துடைப்பக்கட்டையாலயே அடிப்பா..
---------------------------------
12. பிரபல பாடகி - என்னை சின்ன ஆத்தான்னு யார் கூப்பிட்டாலும் கேஸ் போடுவேன் .
மேடம், பெரிய ஆத்தான்னு கூப்பிடனும்னா 40 வயசு தாண்டனும் # be cool
---------------------------------
13. கொள்ளைக்காரர்களைஇரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்-ஜெ # உங்களுக்கு சாஃப்ட் ஹேண்ட், சரிப்பட்டு வராது,என்னை சி எம் ஆக்குங்க - கேப்டன்
---------------------------------
14. தலைவருக்கு ”இணை” யாருமே இல்லை - அன்பழகன் # குடும்பத்துல குழப்பத்தை ஏற்படுத்தாதய்யா - கலைஞர்
------------------------------------
15. மக்களிடையே விழிப்புணர்வு வர வேண்டும் -ஜெ # மேடம், அதற்கு தடை இல்லாத மின்சாரம் வர வேண்டும், தூங்குனாத்தானே விழிக்க?
------------------------------
16. சினிமாலதான் புதுமுக நடிகைகள்க்கு அமோக வரவேற்பு, பிரபல பத்திரிக்கைகளில் புதுமுகங்களை (ட்விட்டர்) ஊக்குவிப்பது குறைவு # ?????
-------------------------------
17. ரியாஸ் - எதுக்கும் ஒரு வக்கீலை வெச்சுக்கனும் போல
மிஸஸ் ரியாஸ் - யோவ், ஆல்ரெடி நர்ஸை வெச்சிருக்கறது போதாதா?# ஜஸ்ட் ஜோக்
-------------------------------
18.யாருமே படிக்காத மாதிரி பூட்டி வெச்சிருக்கறவங்க குணச்சித்திர ட்வீட்டராம், ஓப்பனா வெச்சிருக்கறவங்க கிளாமர் ட்வீட்டராம், அடங்கொய்யால
-------------------------------------
19. சார் (ரு), நீங்க பெண்களை மதிக்கறதே இல்லையாமே?
அபாண்டமான குற்றச்சாட்டு, டெயிலி 84 பொண்ணுங்களோட சேட் பண்றேன், மதிக்காமலா?
------------------------------
20. காதல்ங்கறது அணில் பட ட்ரெய்லர் மாதிரி.. பர பரப்பா இருக்கும், ஆனா ஊத்திக்கும். ஊ ஊ ஊ
------------------------------------
-------------------------------------
19. சார் (ரு), நீங்க பெண்களை மதிக்கறதே இல்லையாமே?
அபாண்டமான குற்றச்சாட்டு, டெயிலி 84 பொண்ணுங்களோட சேட் பண்றேன், மதிக்காமலா?
------------------------------
20. காதல்ங்கறது அணில் பட ட்ரெய்லர் மாதிரி.. பர பரப்பா இருக்கும், ஆனா ஊத்திக்கும். ஊ ஊ ஊ
------------------------------------
18 comments:
முதல் மேட்டர் செம ஹாட்டு... ஆமா அந்தம்ம மேலோட்டமாத்தான் போட்டிருக்காங்க..வழக்கமான உங்க ஸ்டைல் நகைச்சுவைத்துணுக்குகள்,அதிலும் இந்த வார ஆனந்த விகடனில் வெளிவந்த உங்க நகைச்சுவை செம நையாண்டி & சமகால கலக்கல்
அட்ரா சக்க
யாரை ????
தலைவரே! வெறும் டிவிட் மட்டும் தானா ????
மக்களிடையே விழிப்புணர்வு வரவேண்டும்-ஜெ
சிபி-மேடம் அதற்கு தடை இல்லாத மின்சாரம் வரவேண்டும். தூங்குனாத்தானே விழிக்க
ஆமி- விழிச்சே இருக்கட்டும்னுதேன் கரன்ட் கட்பண்ணுது போல ஹி...ஹி...ஹி...
super tweets..
ஆனந்த்விகடன் ல உங்க ஜோக் செம...
அட்ராசக்க..அட்ராசக்க..
கலக்கல்ஸ்
சின்மயி மேட்டர் என்னன்னு தெரியாம தூக்கமே வரல! இனி நிம்மதி! தேங்ஸ்ணா!
15. மக்களிடையே விழிப்புணர்வு வர வேண்டும்-ஜெ.
விழிப்புணர்வு இருக்கிறதால தானே பகல் மாதிரி இரவுலேயும் கமெண்ட் பண்றோம்.
நாராயண இந்த கரண்ட் தொல்லை தாங்க முடியலடா
சார்(ரு) டெய்லி 84 பெண்களோட சேட் பண்றாரா... ஹும்... நமக்குத்தான் ஒருத்தரும் கிடைக்க மாட்டேஙகறாங்க...!
ரஜினி குடும்பத்துல பொண்ணு எடுத்ததாலே என் குடும்ப கவுரவமே போச்சு # தனுஷ் அய்யா [[அப்பா]]
சிங்கம் கடிக்கலையாக்கும் என் நாயகி ஷகீராவை ஹி ஹி....
என்னாது காதல் அணில் படம் டிரைலரா ராஸ்கல் உனக்கு காதல் கைவரலைனா இப்பிடியாடா சொல்லுவே கொய்யால....
உருப்படி ஜோக் செம
இங்கே சில உருப்படிகளை தன் கெடுபிடிகளை தாண்டி பதிவிட்ட அண்ணனுக்கு நன்றி ஹிஹி!
Chinnathannu chellama kooppitta yarum kovapada mattanga. Unga tamizh nanbargalin ezhuthukkedugalai padithirundergalanal vetkappattu thalai kuniveergal. Thane ezhudinaalum thoondappattu ezhudinaalum idellam romba thappu.
20. காதலுக்கு கம்பேரிசன் ரொம்ப ஓவர்.
காதல் என்பது அட்டை மாதிரி. ரத்தம் குடித்தவுடன் கழண்டுவிடும், கல்யாணம் என்பது தவளையின் (அஜித்) வயிறு மாதிரி ஒன்னும் பண்ண முடியாது.............
Post a Comment