பிப்ரவரி மாசம் வந்தாலே கொண்டாட்டம் தான், காதலர் தினம் வருவதால் ஒரே லவ் சப்ஜெக்ட் படங்களா வரும்.. அனைவரும் பெரிதும் எதிர்பார்த்த முப்பொழுதும் உன் கற்பனைகள் அடுத்த வாரம், அரவான் இப்போதைக்கு காணோம்..மெரீனா, சினம் ,மகாராணி உட்பட5 படங்களின் முன்னோட்டபார்வை
1. மெரீனா' : பாண்டிராஜ்
சிவகார்த்திகேயன், ஓவியா மற்றும் 'பசங்க' படத்தில் நடித்த பக்கடா உள்ளிட்ட 13 சிறுவர்கள் நடித்து வரும் படம் 'மெரினா'. இப்படத்தினை 'பசங்க' படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் மூலம் அவர் ஒரு தயாரிப்பாளராகவும் ஆகியுள்ளார்.
'பசங்க' படத்தின் சாயல் 'மெரினா' படத்திலும் தெரிவதால் அவர் கூறியதில் இருந்து சில துளிகள் :
உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்று மெரினா. அந்த கடற்கரையில் நிறைய கதைகள் புதைந்து கிடக்கின்றன. அங்கு சுண்டல் விற்கும் ஒவ்வொரு பையனிடமும் ஒரு கதை இருக்கும்.
படத்தின் ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் பாத்திரத்தில் விமலையே நடிக்க வைக்கலாம்னு தான் நினைச்சேன்.
சி.பி - அவர் சம்பளம் அதிகமா கேட்பாரு, இவருன்னா குடுக்கறதை வாங்கிக்குவாரு.. ஹி ஹி
அப்புறம் 'பசங்க' படம் மாதிரியே ஆயிடுமோன்னு சந்தேகமா இருந்தது. அப்போ தான் ஒரு நிகழ்ச்சியில் சிவ கார்த்திகேயனை பார்த்தேன். நம்ம கதைக்கு இவரு பொருத்தமா இருப்பார்னு தோணுச்சு. என்னுடைய உதவி இயக்குனர்களும் இதையே சொன்னார்கள். இந்த படத்தில் இவர் எப்போ பார்த்தாலும் பேசிக்கிட்டே இருப்பார். இவருக்கு ஜோடியா ஓவியா நடிச்சிருக்காங்க. இருவருக்குள் இருக்கும் காதல் தான் படம். 'மெரினா' பார்க்கும் அனைவரையும் சிரிக்க வைக்கும்.
சி.பி - ஒரே சிரிப்பா சிரிக்கப்போகுதுன்னு சொல்லுங்க ஹி ஹி
'பசங்க' படத்தில் நடித்த பக்கோடா பாண்டி இந்த படத்தில் மெயின் ரோல் பண்ணிருக்கான். இந்த சின்ன வயசிலேயே அவனுக்குள்ளே இவ்வளவு திறமையானு படம் பார்க்கும் எல்லாரையும் நினைக்க வைப்பான். 'பசங்க' படத்தில் அவனுக்கு தேசிய விருது கிடைக்கும்னு நினைச்சேன். ஆனா கிடைக்கல.
மெரினா கடற்கரையை சுற்றி ஆயிரம் சோகங்கள், இருட்டு உலகங்கள் என்று இருந்தாலும், நான் காட்டியிருப்பது ரொம்ப ஜாலியான மெரினாவை மட்டும்தான்.
சி.பி - அடடா, மெரீனாங்கறது பீச்சை (beach)குறிக்கும் இடப்பெயரா? நான் அது ஏதோ ஒரு கரீனா , டொரீனா மாதிரி ஒரு ஜிகிடி பேர்னு நினைச்சேன் அவ்வ்வ்
இந்த கதைக்காக நான் வொர்க் பண்ண ஆரம்பிச்ச ஆறு மாசத்தில் எத்தனையோ சம்பவங்களை சந்திச்சேன். அந்த சம்பவங்களை எல்லாம் நான் காட்சிப்படுத்தல. ஏன்னா பாண்டிராஜ் படம்னா குடும்பத்தோடு வந்தோம். ரசிச்சோம்னு இருக்கணும் என்பதற்காகதான்.
சி.பி - அண்ணன் சொல்றதை பார்த்தா திரைக்கதை ரெடி பண்ணாமயே ஷூட்டிங்க் போய்ட்டார் போல கஷ்டம் தான்
சின்ன பசங்களை வைத்தே படம் பண்றீங்களே என்று கேட்கிறார்கள். மெரினா கதை மட்டுமல்ல, இன்னும் கூட நாலைஞ்சு கதை வச்சுருக்கேன். அவங்க உலகம் தனியானது. என்னவோ தெரியல, அப்பவும் சரி, இப்பவும் சரி, குழந்தைகள்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னிடமிருந்து இதுபோன்ற கதைகள் வருவதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை என்றார்.
சி.பி - அதுல இன்னொரு ரகசியமும் இருக்கு, சின்ன பசங்கன்னா பெருசா சம்பளம் தர தேவை இல்லை , கால்ஷீட் பிரச்சனை இருக்காது , ஹீரோயின் கூட கடலை போட்டு தயாரிப்பாளரை கடுப்பேத்த மாட்டாங்க
இந்த கதை இயக்குனர் சுசீந்திரனுக்கு மட்டும் தான் தெரியும். சசி சாருக்கு இந்த கதையின் ஒன்லைன் தெரியும். என்னுடைய முந்தைய படங்களின் தயாரிப்பாளர்களை நான் நஷ்டப்பட விட்டது இல்லை. சொன்ன பட்ஜெட்க்குள் படத்தினை முடித்து கொடுத்து இருக்கிறேன்.
சி.பி - மொத்தபடத்தோட கதையே ஒன் லைன் தான் போல.. இதுல அண்ணன் கதையோட ஒன் லைன் பற்றி சொல்றாரு..
கண்டிப்பாக ஒவ்வொரு இயக்குனரும் தயாரிப்பாளராக வர வேண்டும். அப்போது தான் ஒரு தயாரிப்பாளரின் கஷ்டம் என்ன என்பது தெரியும் " என்று கூறினார்.
SALAAM BOMBAY என்ற படத்தினை பார்த்து தான் இந்த படத்தின் கதையை தயார் செய்தாராம் பாண்டிராஜ். ஆகையால் படத்தின் இறுதியில் கூட அல்லாமல் படத்தின் முதலில் இதற்கான நன்றி அறிவிப்பை தெரிவிக்க இருக்கிறாராம். சில பொன்மொழிகளையும் இப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறாராம். அதற்கும் சேர்த்து தனது படத்தில் நன்றியை தெரிவிக்க இருக்கிறாராம் பாண்டிராஜ்.
இந்தப்படம் ஈரோடு ஆனூர், தேவி அபிராமி ஆகிய 2 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகுது..
2. சினம் - சத்யராஜ் நடிச்ச படம்.. ரொம்ப நாளா கிடப்புல இருந்த படம் போல..ஒரு வேளை தெலுங்கு டப்பிங்கா? தெரில.. கூகுள்ல தேடுனா எந்த விபரமும் கிடைக்கல.. சத்யராஜ், நவ்தீப், பூமிகா சாவ்லா,கிம் ஷர்மா நடிச்சிருக்காங்க.. ஸ்டில்ஸ் எல்லாம் பார்த்தா கிளாமர் கம் க்ரைம் சப்ஜெக்ட்னு தோணுது, பார்த்துட வேண்டியதுதான்.. டைரக்டர் பி ஏ அருண் பிரசாத்..
அ’
கூகுள்ல தேடுனதுல யாகம் என்ற தெலுங்கு பட ஸ்டில்லும், இதும் ஒண்ணு போல தோணுது.. அநேகமா இது அந்த படத்தோட டப்பா இருக்கலாம்.. அல்லது அந்தப்படத்துல சத்யராஜ் வர்ற மாதிரி சில பேட்ச் ஒர்க் பண்ணி ரிலீஸ் பண்ணி இருக்கலாம்.. நேரடி தமிழ்ப்படமா இருக்க சான்ஸே இல்ல.. கீழே இருப்பதுதான் அந்த தெலுங்கு பட ஸ்டில்.. ஈரோடு ஸ்டாரில் ரிலீஸ்
அ
3. செங்காத்து பூமியிலே - பாரதிராஜாவின் பல படங்களுக்கு கதை எழுதிய ரத்னகுமார் இயக்கிய படம்.. மண்ணுக்குள் வைரம், கிழக்கு சீமையிலே போல் இதுவும் ஒரு செண்டிமெண்ட் படம் மாதிரி தோணுது.. பவன், சிங்கம்புலி, பிரியங்கா நடிச்ச படம்,, இசை இளையராஜா என்பது கூடுதல் பிளஸ்..
செங்காத்து பூமியிலே படத்தின் டைரக்டர் ரத்னகுமார் தனக்கு கீழே வேலை செய்யும் உதவி இயக்குனர்களை கொத்தடிமையை விடவும் கொடுமையாக நடத்துவதாக செய்தி பரவியிருக்கிறது. படப்பிடிப்பில் சொல்ல முடியாத துயரத்தை அனுபவிக்கிறார்களாம் அவர்கள். எல்லா டைரக்டர்களும் கெடுபிடியாகதான் இருப்பார்கள். பண விஷயத்தில் இரக்கம் காட்ட மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது .. ஈரோடு ஸ்ரீகிருஷ்ணாவில் ரிலீஸ்
4. மகாராணி - THE BEAUTY QUEEN என்ற சப் டைட்டிலுடன் வரும் தெலுங்கு டப்பிங்க் படம்தான் இது.. பிரியாமணி, விமலா ராமன் (வள்ளி) நடிச்சிருக்காங்க.. ஸ்டில்ஸ் எல்லாம் செம ஹாட்டா இருக்கு.. யூ டியூப்ல 2 பாட்டு கேட்டேன் கேவலமா இருந்துச்சு.. ஆனா சீன் உண்டு போல.. ஜொள் ரசிகர்கள் பார்க்கலாம்.. ஹி ஹி
5. IP MAN -2 - குங்க் ஃபூ ரசிகர்களுக்கான படம்.. ட்ரெய்லர் பார்த்தாலே தலை வலிக்குது.. ஒரே ஃபைட் மழை தான் போல.. புரூஸ்லியின் குருவின் கதைன்னு சொல்றாங்க.. ஈரோடு வி எஸ் பி ல ரிலீஸ் ஆகுது

12 comments:
அண்ணே, ஒண்ணொண்ணா போட்டிருந்தா இன்னும் நாலஞ்சு பதிவா தேத்தி இருக்கலாம்ல....
எங்களுக்காக தேடி ஆராய்ச்சி செய்து தகவல் தருகிறீர்கள் - நன்றி
தமிழ்மணம் இணைச்சு ஓட்டும் போட்டாச்சு.....
இந்த இடுகைக்கு தமிழ்மணம் ஓட்டு அளிக்க,
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1138166
இந்த லிங்கில் சென்று உங்கள் username/password கொடுத்து கிளிக் செய்தால் தமிழ்மணம் ஓட்டு சேரும்...
அண்ணே இன்னைக்கு இங்க இருக்க மாட்டாரே..ஒரே பிசி பிசி!
முன்னோட்டமா? நன்றாக இருக்கு.விமர்சனம் விரைவில் எதிர்பார்க்கலாமா?
விமர்சனம் வரட்டும் பார்ப்போம்...
இந்த மாதிரியான பதிவுகள் ரொம்ப நல்லாருக்கு.இந்த படங்கள் எல்லாம் வர்றதும் தெரியல போறதும் தெரியல. பாக்கணும்னு தோன்றினாலும் விவரம் தெரியாததுனால முழிக்கவேண்டியிருக்கும். நல்ல அறிமுகம்.எல்லா படத்துக்கும் இப்படி முன்னோட்டம் கொடுக்கலாம்.நன்றி
மெரினா நட்பை வலியுறுத்தும் படமா?
என்வலையில் "வினோதமான wedding ceremonies படங்கள்"
அதே ஸ்டைல்..!
இதுல மெரீனாவ மட்டும் பார்க்கலாம்னு ப்ளான் பண்ணியிருக்கேன். உங்க விமர்சனத்திற்கு வெயிட்டிங். மறக்காம ஃபர்ஸ்ட் ஷோ போய்டுங்க.
IPMAN நல்ல படம்னு நினைக்கிறேன். போனவருஷம் டவுன்லோட் பண்ணினப்போ கொஞ்சம் பார்த்தேன். மிச்சத்தை சீக்கிரம் பார்த்துட்டு எழுதுறேன்.
மகாராணி படம் பாக்கலாம் போல ஹி.ஹி.ஹி.ஹி...
Post a Comment