Tuesday, January 03, 2012

என் குட்டி தேவதை அபிக்கு பிறந்த நாள்

http://www.viduppu.com/photos/full/couples/jothika_Diya_Birthday002.jpg 

24 வயசுலயே எனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க, ஆனா பாருங்க எனக்கு செவ்வாய் தோஷம், அதனால  ஜாதகம் எதுவும் அவ்வளவு சீக்கிரம் அமையலை.. அதனால பெண் பார்க்கும் படலம் நடந்தது நடந்தது நடந்துட்டே இருந்தது..

18 பெண்கள் பார்த்தோம் (தேன்) அதுல 12 பேர் என்னை ரிஜக்ட் பண்ணிட்டாங்க (ஹி ஹி ) அந்த டீட்டெயில்ஸ்  எல்லாம் கூகுள் ல போய் என்னை கேவலப்படுத்திய ஃபிகர்கள் பாகம் 1,  பாகம் 2 ல போய் பார்த்துக்குங்க 

2001 டிசம்பர் மாசம் 9ந்தேதி எனக்கு மேரேஜ் ஆச்சு, பொண்ணு ஈரோடு தான்.. பேரு அரசி.. ( நான் சேவகன் அவ்வ்வ்)

2003 ஜனவரி 3 ந்தேதி  ஈரோடு கொல்லம்பாளையம் ஜோதி ஹாஸ்பிடலில் எனக்கு ( எங்களுக்கு) பொண்ணு பிறந்தது ..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgS6BdBhyvbrtntMRDZaPD1qL_yXxGau8hOlNhgsIx395FPCaL37M-7ojM9WmkYcFa85E4DroD0UaXN6tIsQsB0Jxrv_IGEF1VFZDy-TYLQA0vXiPzHS_nCckCElIEX2EKkDHpdWtptiq26/s1600/work.jpg

சொந்தக்காரங்களும், சில நண்பர்களும் பொண்ணா?ன்னு கேள்விக்குறியோட கேட்டாங்க, என்னை பொறுத்தவரை குழந்தை என்பதே வரம் தான், அதுல பையன் என்ன ஏ கிரெடு? பொண்ணு என்ன பி கிரேடு?

தேவதை, மகாலட்சுமி என பொண்ணு பிறந்தா நாம கொண்டாடனும்.நாங்க கொண்டாடறோம்.

அபிராமின்னு பேர் வெச்சோம்..  அப்புறம் அபிராமி ஸ்ரீன்னு  ஸ்கூல்ல சேர்த்தாச்சு.. நான்  மற்ற புக்ஸ்ல என் சொந்தப்பேரிலும் ( சென்னிமலை சி.பி செந்தில்குமார்)பெண்கள் பத்திரிக்கைகளில் பாப்பா பேர்ல தான் எழுதுவேன் ( ஈரோடு எஸ் அபிராமி ஸ்ரீ)

பாப்பா செம சுட்டி.. இப்போ 3 வது படிக்கறா.. என்னை எப்பவும் ஒரே மாதிரி கூப்பிடறதே இல்லை.. சில சமயம், அப்பா , பல சமயம் டாடி , கோபமா இருந்தா.  டேய் செந்தில் ஹி ஹி 

எப்படி கூப்பிட்டாலும் சந்தோஷம் தான்.. ஏன்னா மழலை செல்வம் இல்லாம பல தம்பதிகள் கோயில், ஹாஸ்பிடல் என அலைந்து கோண்டு இருப்பதை பார்க்கறோம்.. அதனால தவம் செய்யாமல் கிடைச்ச வரமா பாப்பாவை கொண்டாடறோம்... 


http://www.baby-pictures.org/wp-content/uploads/2010/05/baby-kid-child-cute-cutie.jpeg
அவளுக்கு இன்று 9 வது பிறந்த நாள்.. என்னுடன் சேர்ந்து நீங்களும் வாழ்த்தலாம்..

76 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

பாப்பாவுக்கு அன்பு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!

கோகுல் said...

அபி பாப்பாவுக்கு அன்பு வாழ்த்துகள்!

rajamelaiyur said...

Happy birthday to abi chellam

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என் வாழ்த்துகளையும் சொல்லிடுங்க தலைவரே....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ உங்களையும் அபி அப்பான்னு கூப்பிடலாம்?

Anonymous said...

ஸ்ரீ அபிராமிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!"அபி"க்கும்,அவங்க அப்பா "சிபி"க்கும் வாழ்த்துக்கள்!

Ramesh said...

abikku en iniya pirandha nal valthukkal...

ADAM said...

HAPPY BIRTHDAY ABI KUTTY

இளம் பரிதி said...

happy birth day wishes abi....

Anonymous said...

அபி குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.............

கும்மாச்சி said...

சி.பி. அபி குட்டிக்கு எனது பிறந்த நல்வாழ்த்துகள்.

கும்மாச்சி said...

சி.பி. அபி குட்டிக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

Lakshmi.R said...

அபிராமி ஹாப்பி பர்த்டே..

ரஹீம் கஸ்ஸாலி said...

happy birthday to Abhi

ஹேமா said...

அபிக்குட்டிக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்.அப்பாபோலவே எப்பவும் சந்தோஷமா இருக்கணும் !

கடம்பவன குயில் said...

அபி செல்லத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

முனைவர் இரா.குணசீலன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபி..

Venkatesh Laguduva said...

அபிராமிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சி பி!

-
வெங்கடேஷ்

ஆர்வா said...

எங்க அபி குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஒரு நாள் அபி குட்டிய பாக்க வரணும். டேய் செந்தில்ன்னு சொல்றத கேக்க.. ஹி..ஹி...

Menaga Sathia said...

அபி செல்லத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

தனிமரம் said...

அபிச் செல்லத்திற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்!

தனிமரம் said...

அபிச் செல்லத்திற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்!

Philosophy Prabhakaran said...

உங்கள் தேவதைக்கு எனது வாழ்த்துக்கள் சிபி... உங்களிடம் இருந்து இப்படியொரு பர்சனல் பதிவு வந்திருப்பது இன்ப அதிர்ச்சி...

Riyas said...

உங்கள் தேவதைக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

Unknown said...

குழந்தை அபிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Anonymous said...

many more happy returns of the day

Angel said...

Happy Birth Day Abi Chella kutti

Test said...

அபிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

சுதா SJ said...

அபிக்குட்டிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். (அழகான பெயர்.... கொஞ்ச காலம் தமிழ் நாடே உச்சரிச்ச பெயர் ஆச்சே....)

Unknown said...

அபிராமிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

கீதமஞ்சரி said...

அபி என்னும் குட்டி தேவதைக்கு இந்த அத்தையின் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். அதிர்ஷ்டம் வாய்க்கப் பெற்ற பெற்றோருக்கும் இனிய வாழ்த்துக்கள்.

ராஜி said...

HAPPY BIRTH DAY TO ABI KUTTI

பால கணேஷ் said...

Hai Senthil! My Heartful Birthday Wishes to abi Kutti! and you too for being a proud father!

K.s.s.Rajh said...

உங்கள் அன்பு மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாஸ்

Unknown said...

குழந்தை அனைத்து செல்வங்களைம் பெற்று வாழ்வில் வளம் பெற வாழ்த்துகள்.....

வைகை said...

அபிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிபி :-)

கேரளாக்காரன் said...

Birthday wishes to ABI kutty:D

சாதாரணமானவள் said...

Oh... good... Convey My Birthday wishes to her

துரைடேனியல் said...

Abikku Birthday wishes. Nooraandu Nalamudan Vaala Iraivanai vendukiren.
Appuram Photo la Abi Nallaa irukkirale (hi...hi..).

துரைடேனியல் said...

SIBI, ABI peru poruthama irukku. But Kunam?
TM 9.

MaduraiGovindaraj said...

//// சி.பி.செந்தில்குமார் கூறியது...
மதுரை வாழ் ட்வீட்டர்கள்ட்ட இந்த பொறுப்பை ஒப்படைக்கறேன்////


Donation in Indian Rupees

Donations can be made in Indian Rupees
in any branch of ICICI Bank in India favouring

Akshaya's Helping in H.E.L.P. Trust
ICICI Bank Ltd., Kochadai Branch,
Madurai-625010

S.B.A/C 601 701 013 912

I F S C I C I C 0 0 0 6 0 1 7
M I C R 6 2 5 2 2 9 0 0 7

Donations exempt under 80 (G) of I.T. Act Reg.No.108/2003-04/ITC Madurai

Please mail us following details to trace donations, issue receipt and proper account maintenance.

MaduraiGovindaraj said...

http://rajiyinkanavugal.blogspot.com/2012/01/blog-post_03.html
மதுரை வாழ் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

அனுஷ்யா said...

"அபியும் சிபியும்" இப்புடி ஒரு பதிவ போட்ருங்க... ஒரிஜினல் புகைப்படங்களோடு..
பாப்பாவிற்கு இனிய பிறந்தநாள் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

முத்தரசு said...

செல்ல குட்டி அபிக்கு - பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நீச்சல்காரன் said...

Belated Birthday
───────0──0──────────0── ╔═╗║╔╦║╔╗╔╦─╔╦─║╔╦─╔═╤╦ ║─║║║║║║║╠╬╗╠╬╗║╠╬╗║─║║ ╠╗║║║║╚╬╝╚╝║╚╝║║╚╝╝╠╗║║ ╚╝╚╝──╚╩──╔╝─═╩╝───╚╝──

Mohamed Faaique said...

உங்கள் அன்பு மகளுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

விஸ்வநாத் said...
This comment has been removed by the author.
விஸ்வநாத் said...

பிறந்துப்
பேரின்பம் தந்தப்
பிள்ளைக்குப்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்;

பிரபல பதிவர் said...

வாழ்த்துக்கள்... அபிக்கு

சேலம் தேவா said...

பத்திரிக்கைகளில் பாப்பா பெயரில் எழுதி இப்பவே பாப்பா பேருக்கு புகழை சேர்க்கறீங்க...அபிக்குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!!

இந்தப்பதிவுல இன்னுமொரு சந்தோஷம் நீங்க யூத் இல்லைன்னு கன்பார்ம் ஆனது.. ஹி.ஹி..

RAMA RAVI (RAMVI) said...

குழந்தைக்கு வாழ்த்துக்கள்.

பெண் குழந்தையை போற்றி வளர்க்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

ராஜி said...

சேலம் தேவா said...

பத்திரிக்கைகளில் பாப்பா பெயரில் எழுதி இப்பவே பாப்பா பேருக்கு புகழை சேர்க்கறீங்க...அபிக்குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!!

இந்தப்பதிவுல இன்னுமொரு சந்தோஷம் நீங்க யூத் இல்லைன்னு கன்பார்ம் ஆனது.. ஹி.ஹி..
<<
haa haa cp sir mattikkittaaraa?

Astrologer sathishkumar Erode said...

அபிக்கு என் வாழ்த்துக்களும்!!

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
arul said...

Many many happy return of the day ABI

Sen22 said...

Belated B'day Wishes to Abirami Sri...

விஜி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.. அப்பா மாதிரி இல்லாமல் சமத்தா இருக்கனும் :)

Yoga.S. said...

விஜி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.. அப்பா மாதிரி இல்லாமல் சமத்தா இருக்கனும் :)///appudiinnaa????

சசிகுமார் said...

மாப்ள அபிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க... பாப்பா போட்டோ போட்டு இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்...

Unknown said...

அபிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..:)

MANO நாஞ்சில் மனோ said...

என் செல்லக்குட்டி அபிராமிக்கு சித்தப்பாவின் அன்பு முத்தங்களும் வாழ்த்துக்களும் ஆசிகளும், வாழ்க வளமுடன் சுகமுடன் பல்லாண்டு.....!

MANO நாஞ்சில் மனோ said...

குழந்தைகள் நம்மை டேய் என்று கூப்பிட்டாலும் கவிதையாதான் இருக்கு இல்லையா அண்ணே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Happy birthday Abi

Lingesh said...

Happy Birthday wishes to Abi... Many more happy returns of the day.

சரியில்ல....... said...

அபிக்கு என்னோட வாழ்த்துக்களும். (இந்த பதிவு எப்பிடி நேத்து கண்ணுல படாம தப்பிச்சுது....?! :'()

குறையொன்றுமில்லை. said...

னானும் இப்பதான் இந்தப்பதிவு பாத்தேன் அபி செல்லத்துக்கு இனிய பிறந்த தின நல் வாழ்த்துக்களும் ஆசிகளும்.

சென்னை பித்தன் said...

குழந்தைக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.எல்லா வளமும் பெற்று நலமாய் வாழ வாழ்த்துகிறேன்.

pangusanthaieLearn said...

வாழ்த்துக்கள் நண்பரே !!!! உங்கள் மகள் சூரியனை 9 முறை சுற்றி வந்து விட்டார்

K.Arivukkarasu said...

நீங்க உங்க பொண்ணு கிட்ட பல்புகளா வாங்கியபோதே வாழ்த்துனோம்....இப்ப மறுபடியும், பிறந்தநாளுக்கு... “ அருமை பெருமை பெற்று நீடூழி வாழ்க பல்லாண்டு “ என என் குடும்பத்தாருடன் வாழ்த்துகிறேன்.

Manimaran said...

உங்களுடன் முதல் சந்திப்பு...உங்கள் செல்ல மகளுக்கு வாழ்த்துக்களுடன் தொடங்குகிறது.....பல்லாண்டு வாழ்க...

ஆச்சி ஸ்ரீதர் said...

அன்பான வாழ்த்துகள்.

நிரூபன் said...

வணக்கம் அண்ணா, இந்தப் பதிவினைத் தவற விட்டு விட்டேன்.

அபிக் குட்டி கல்வியில் தேர்ச்சி பெற்று பார் போற்றும் பெண்ணாக வளர வாழ்த்துக்கள்!

இப் பதிவினை இன்ட்லியிலும், தமிழ்10 இலும் இணைத்திருக்கேன்.

sulthanonline said...

abi kuttikku enathu pirantha naal vaazththukkal.

dhanapals said...

Belated wishes. May god give all happiness.

NAGARAJAN said...

குழந்தை அபிராமிஸ்ரீயின் படத்தைப் போட்டிருக்கலாமே?