Monday, January 09, 2012

கோர்ட் கேஸ் , ஜெயில்-ல் நக்கீரன் கோபால் ? - காமெடி கும்மி கலாட்டா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHSb3n_MMlxvf3H4Vevh-NS8TOrDl8KGbjoTT6DpWIlAVgoS1NsH-pymX_XjM3uwNOI_H9sTHvtwLVBRiNEf6Xn6sIN_GYNuGnYpZKN23veNlau2ZotMqoR4A_BNx-JthL4s_Mc3NQjDBD/s1600/1.jpg

1.மன்னா! மகாராணி மாட்டுக்கறி சாப்பிட்டதை  சஞ்சிகைகள் படம் பிடித்து விட்டன, இப்போ என்ன செய்வது? 

சஞ்சிகையை எரித்து விடு, பிரச்சனையை திசை திருப்பி விடு

----------------------------------

2. மிஸ்டர் கோபால்,உங்களுக்கு வேலூர் பிடிக்குமா? பாளையங்கோட்டை பிடிக்குமா?

மொதல்ல போலீஸ்தான் பிடிக்கும் போல

----------------------------------

3. உங்க பத்திரிக்கையை இன்சூர் பண்ணி இருக்கீங்களா? 

அது ஆல்ரெடி பண்ணிட்டேன், என்னைத்தான் இன்னும் பண்னலை, பண்ணனும்

--------------------------------

4. எடிட்டர் - எதையும் பாசிட்டிவ்வா எடுத்துக்கனும். 


அதுக்காக சேல்ஸ் அதிகரிக்க வழிவகை செய்த முதல்வருக்கு நன்றி-னு போஸ்டர் அடிக்கனுமா?

-------------------------------------

5. ஜட்ஜ் - எதுக்காக எடிட்டரை தாக்குனீங்க? 

கைதி- தலையங்கத்துல அவரு எங்க தலைவரை தாக்குனாரு, பதிலுக்கு அவர் தலை, அங்கத்தை நாங்க தாக்குனோம்

------------------------------

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/dece09/13.10.09/yutham1.jpg

6. ஜட்ஜ் - வழக்கை நல்லா விசாரிச்சுட்டேன், சம்பந்தப்பட்ட எடிட்டர்  தன் ஆயுள் முழுவதும் இனி சைவம் மட்டுமே சாப்பிடனும் 

கைதி - இதுக்கு ஆயுள் தண்டனை பெஸ்ட்

--------------------------------------

7. சார்,உங்க புக் பார்த்தேன், நியூஸ் எல்லாம் மட்டனா இருந்துச்சு, உங்க ரசனை ரொம்ப மட்டமா இருந்துச்சு

----------------------------------

8. சிங்கப்பூர்,மலேசியா புகழ் கோபால் பல்பொடிக்கு தடை, கம்ப்யூட்டர் கோர்ஸில் கோபால் லேங்குவேஜ் நீக்கப்பட்டது - ஜெ அதிரடி அறிவிப்பு@இமேஜினேஷன்

-----------------------------------

9. முதல்வர் ஜெயலலிதா சமையலில் ஈடுபடுவதே இல்லை- பொன்னையன் # சட்டசபைக்குப்போகச்சொன்னா அண்ணன் சமையல் அறைல போய் உக்காந்து சாப்பிட்டு இருக்காரு

--------------------------------------
10. ஜெ - நான் வெஜ்னு சொன்னதை அவர் தப்பா புரிஞ்சுக்கிட்டார்..

கோபால் - ஜெ நான்வெஜ்-னு நான் சொல்லவே இல்லை ஜெ நான் -வெஜ் அப்டினுதான் சொன்னேன்

-----------------------------

http://4.bp.blogspot.com/-S7lWYkJLaRU/Tc6HUM5r0II/AAAAAAAAAvA/G2lKaEE6d7Q/s1600/2132_1.jpg

11. பீஃப் எனக்குப்பிடிக்காதுன்னு சொன்னா அவங்க பக்கா  சைவமா இருக்கனும்னு அவசியம் இல்ல, பி எஃப் எனக்குப்பிடிக்காதுன்னா அவங்க பக்கா அசைவமா இருக்கனும்னு அவசியம் இல்ல # கில்மா கண்டு பிடிப்[பு

----------------------------------------

12. நீங்க மட்டன் சாப்பிட்டதை பார்த்த சாட்சிகள் 4 பேர் இருக்காங்க...

  ஓஹோ, அதை பார்க்காத சாட்சிகள் 4 கோடி பேர் இருக்காங்க ,4 பெருசா? 4 கோடி பெரிசா?

-----------------------------------

13. உங்க மேல சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போறோம்

கோபால்- அப்போ இதுவரை எடுத்தது? 

போலீஸ் -சுளுக்கு

-----------------------------------------

14. நான் சைவம் மட்டும் தான் சாப்பிடுவேன், எனக்கே ஓட்டு போடுங்க ... நான்  எதுவுமே சாப்பிட மாட்டேன்,எனக்கே ஓட்டு போடுங்க # 2016 எலக்‌ஷன்

-------------------------------------

15.மாட்டுக்கறி பிரச்சனையில் சிக்கியதால் இனி ஜெ கோமாதா என அழைக்கப்படுவாரா?

-----------------------------------

16. நக்கீரன் கோபால் மீது நெல்லை தொழிலதிபர் தீடீர் மோசடி வழக்கு #  ம்ஹூம்,இது எடுபடலை, யாராவது ஒரு லேடி என் கையைப்பிடிச்சு இழுத்துட்டார்னா OK

----------------------------------------------

17.பார்ப்பதற்கே பயங்கரவாதி தோற்றம் தரும் மீசையுடன் இருந்ததால்தான் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார், மற்றபடி பழி வாங்கும் எண்ணம்  அரசுக்கு இல்லை - ஜெ அதிரடி அறிவிப்பு

---------------------------------------

18. நக்கீரன் கோபால் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு# அட போங்கம்மா, உங்க ராசி நெம்பரை மறந்துட்டீங்களே? இன்னும் 3 சேர்க்கவும்

--------------------------------

டிஸ்கி -

PLAYERS - அபிஷேக் -பிபாஸாபாஷா பாலிவுட் ஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்

 

விநாயகா - HITCH பட தழுவலா?-சினிமா விமர்சனம்

 

குங்குமம் வலைப்பேச்சு வாழ்த்துகள்

 



29 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

me the first ???

ஹாலிவுட்ரசிகன் said...

நக்கல்கள் நல்லாயிருக்கு. 12வது புடிச்சிருக்கு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

Unknown said...

சார் வணக்கம் சார்...எப்படி இருக்கீங்க...உஙளுக்கு சனி என்ன சொல்றார்னு பாத்தீங்களா!..!

மன்மதகுஞ்சு said...

அண்ணே சமகால நிகழ்வை அப்பிடியே காலங்காத்தாலையே விழுந்து விழுந்து சிரிக்கவைக்கும் பதிவு.. இனிமேல் மாட்டுக்கறி தின்பவன் எல்லோருக்கும் அம்மாவின் நினைவும் உங்க டைமிங் காமெடிதான் நினைவுக்கு வரும்..

Unknown said...

மாட்டு பாலும் இனி நான் வெஜ் என்பதால்...யாரும் குடிக்ககூடாது...இது திரு. மீனாகுமாரன் சிபி அவர்களின் விருப்பமே ஹிஹி!

Anonymous said...

இன்றைய செய்திகளை வைத்தே tweets, எப்படியெல்லாம் யோசிக்கறிங்க, எல்லாமே supera இருக்கு...

கடம்பவன குயில் said...

கோபால்......No ball

கடம்பவன குயில் said...

//நீங்க மட்டன் சாப்பிட்டதை பார்த்த சாட்சிகள் 4 பேர் இருக்கிறார்கள். பார்க்காத சாட்சிகள் 4 கோடிபேர் இருக்கிறார்கள்//

இதுதான் CPS லொள்ளு.

ambuli 3D said...

http://ambuli3d.blogspot.com/
http://ambuli3d.blogspot.com/view/classic

arumai nanbare

சரியில்ல....... said...

பீஃப், பீ எஃப் செம...

நிரூபன் said...

வணக்கம் அண்ணே,
நல்லா இருக்கிறீங்களா?

வீட்டில எல்லோரும் சௌக்கியமா? அபிக் குட்டி என்ன பண்றாங்க? அப்புறமா உங்க வீட்டுக்கு முன்னாடி ஆட்டோ ஏதாச்சும் நிற்குதாங்க?
சும்மா காமெடிக்கு கேட்டேன் பாஸ்...

நிரூபன் said...

மன்னா! மகாராணி மாட்டுக்கறி சாப்பிட்டதை சஞ்சிகைகள் படம் பிடித்து விட்டன, இப்போ என்ன செய்வது?

சஞ்சிகையை எரித்து விடு, பிரச்சனையை திசை திருப்பி விடு
//

ஐயா...அதிமுக பெருமக்களே...
கிளம்புங்கள்!
அவ்வ்வ்வ்வ்

என்னா ஒரு டெடர் தனம்...நகைச்சுவையை நினைத்து சிரிக்கிறேன்.

நிரூபன் said...

பீஃப் எனக்குப்பிடிக்காதுன்னு சொன்னா அவங்க பக்கா சைவமா இருக்கனும்னு அவசியம் இல்ல, பி எஃப் எனக்குப்பிடிக்காதுன்னா அவங்க பக்கா அசைவமா இருக்கனும்னு அவசியம் இல்ல # கில்மா கண்டு பிடிப்[பு
//

எதைக் கொண்டு வந்து எதோட அண்ணர் சொருகிறார் என்று பாருங்க.

நிரூபன் said...

பார்ப்பதற்கே பயங்கரவாதி தோற்றம் தரும் மீசையுடன் இருந்ததால்தான் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார், மற்றபடி பழி வாங்கும் எண்ணம் அரசுக்கு இல்லை - ஜெ அதிரடி அறிவிப்பு//

அண்ணே, அப்போ நக்கீரன் கோபால் அண்ணருக்கு பொடா சட்டம் போடப் போறாங்களோ
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

சம கால காமெடி குறும்புகள் அனைத்தையும் ரசித்தேன்.

நிரூபன் said...

ambuli 3D said...
http://ambuli3d.blogspot.com/
http://ambuli3d.blogspot.com/view/classic

arumai nanbare//


அண்ணே எதுங்க அருமை?
நக்கீரனுக்கு அடி விழுந்தது அருமையா? இல்லே ஜெயாவை கிண்டல் பண்ணியது அருமையா? எதுவா இருந்தாலும் சொல்லிட்டுப் போகலாமில்லே.

rajamelaiyur said...

//மன்னா! மகாராணி மாட்டுக்கறி சாப்பிட்டதை சஞ்சிகைகள் படம் பிடித்து விட்டன, இப்போ என்ன செய்வது?

சஞ்சிகையை எரித்து விடு, பிரச்சனையை திசை திருப்பி விடு


//

timing joke

rajamelaiyur said...

கோபால் language ஜோக் ஹா .. ஹா ..

rajamelaiyur said...

நண்பர்களே உங்களுக்காக ..

உங்கள் FILE மற்றும் FOLDER ஐ பூட்டி வைக்க உதவும் மென்பொருள் (FOLDER LOCK 7 - WITH REGISTER KEY)

rajamelaiyur said...

அடுத்ததா உங்களை தாங்கி எழுதபோராராம்

ராஜி said...

நீங்க சைவம்தானே. அப்புறம் எப்படி உங்களால நான் -வெஜ் சமாச்சாரம்லாம் எழுத முடியுது?

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது மட்டனும் மட்டமா இருந்துச்சா...? ராஸ்கல் உன்னை பல்லிக்கறி சாப்பிட வைக்கணும் முதல்ல...

MANO நாஞ்சில் மனோ said...

ராஜி said...
நீங்க சைவம்தானே. அப்புறம் எப்படி உங்களால நான் -வெஜ் சமாச்சாரம்லாம் எழுத முடியுது?//

ஊருக்குதான் அவன் சைவம், அப்பப்போ சதீஷ் கூடபோயி நான்வெஜ் சாப்பிடுவான் இது உளவுத்துறை தகவல்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

கோமாதா எங்கள் குலமாதா - ரத்தத்தின் ரத்தங்கள்...!!!

ம.தி.சுதா said...

மீசைக்கார அண்ணனுக்கே தோசை சுட்டுட்டாங்களே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாழ்பட்டுப் போன யாழ் மருத்துவத்துறை (சில நெருடும் உண்மைகள்)

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே..... நக்ஸ் பாவமா? இல்ல உங்க நக்கல்ஸ் பாவமா?

sutha said...

good ones, hilarious ones...

everestdurai said...

மீசைக்கு ஆப்பு