1.நீங்க இனிமே கடலை மாவு, நிலக்கடலை சேர்த்துக்கக்கூடாது..
ஓக்கே டாக்டர்.. ஃபிகர்ங்க கிட்டே கடலையாவது போடலாமா?
-------------------------------------
2. கற்புன்னு சொன்னதும் கண்ணகி நினைவு வந்தா நீங்க அந்தக்கால பெருசு, குஷ்பூ நினைவு வந்தா இந்தக்கால சிறிசு & புதிய தலைமுறை
--------------------------------
3.ஆண்கள் ஏன் லிப்ஸ்டிக்’ போடுவதில்லை?
ஆண்கள் இயற்கை நல விரும்பிகள்,ஆண் மயில்கள் தோகைக்கு அழகு சேர்க்க அழகு நிலையம் செல்வதில்லை
-----------------------------------
4. ரயிலில் அவனும் நோக்கினான், அவளும் நோக்கினாள், சிக்னல் விழுந்தது ரயிலுக்கு, அடி விழுந்தது அவனுக்கு # ஓடுடா , கூட இருக்கறது அவ புருஷன்
------------------------------------
5. ஜோசியகாரங்க அவங்களுக்கு அவங்களே ஜோசியம் பார்த்துக்குவாங்களா?
விசாரிச்சேன்.. அவங்களுக்கு அதுல எல்லாம் நம்பிக்கை இல்லையாம்
நல்ல நேரம் சதீஷ்ட்ட இன்னும் கேட்கலை ஹி ஹி
நல்ல நேரம் சதீஷ்ட்ட இன்னும் கேட்கலை ஹி ஹி
--------------------------------
6. சரியா மீசை கூட முளைக்கல. நான் எப்படி போலீஸ் வேடத்தில் நடிக்கறது? - ஜீவா # பாலிவுட் போலீஸ் எல்லாம் மீசை வெச்சுக்கிட்டா நடிக்கறாங்க?
-----------------------------------
7. அ.தி.மு.க. ஆட்சியால் அனைவருக்கும் பொற்காலம்-அமைச்சர் சம்பத்# நோ, கற்காலம், நடந்துதான் ஆஃபீஸ் போறோம்
-------------------------------
8.என்னை நீங்க ஃபாலோ பண்றது என் அழகுல மயங்கி, நானும் உங்களை ஃபாலோ பண்ணனும்னா நீங்க அழகா இருக்கனும்னு அவசியம் இல்ல, ஃபிகரா இருந்தாலே போதும்
---------------------------------------
---------------------------------------
9. இந்தப்படத்துல பிரேம் பை பிரேம் ஹீரோ தான் டாமினேட் பண்றாரு?
அய்யய்யோ, அப்போ பிரேம்ஜிதான் ஹீரோவா?
------------------------------------
10. நடிகை- எனக்கு தீனி போடற மாதிரி இந்தப்படத்துல எனக்கு செம கேரக்டர்
.நிருபர் - ஓஹோ, நீங்க நொறுக்குத்தீனி பிரியரா?
---------------------------------
11 சாருநிவேதிதா தமிழ் இலக்கிய உலகின் நல்ல பாம்பு - வாலி # சீக்கிரம் பால் ஊத்திட வேண்டியதுதான்
--------------------------------\
12. இந்த ஏரியாவுக்கு அனுஷ்கா காலனி-னு ஏன் பேர் வெச்சிருக்காங்க?
வீடுகள் கம்மி, ஓப்பன் ப்ளேஸ் ஜாஸ்தி, அதான்
---------------------------------
13. பவர்ஸ்டார்- என் ரவுண்டு இனிதான் ஆரம்பிக்கப்போகுது .
சார், உங்க தலையில கிரவுண்டே ஆரம்பிச்சுடுச்சு போல.. கண்ணாடி பார்க்கல?
-------------------------------
14. தமிழர்கள் அளவுக்கு மீறி அன்பு காட்டறாங்க..
மேடம், நீங்க அழகை மட்டும் காட்டு காட்டுன்னு காட்டுங்க, மிச்சத்தை அவங்க பார்த்துக்குவாங்க
--------------------------------------
15. ஒரு தமிழன் பிரதமர் ஆனாத்தான் இந்த நாடு உருப்படும்,.,.
அப்போ நம்ம நாடு உருப்பட சான்ஸே இல்லையா?
--------------------------------------
16. டைரக்டரின் நடிகைன்னு பேர் எடுக்கனும், அதனால ஷூட்டிங்க் ஸ்பாட் வந்ததும் டைரக்டர் கிட்டே என்னை ஒப்படைச்சுவேன்.
ஓஹோ, டைரக்டரோட சம்சாரம் கோவிச்சுக்க மாட்டாங்களா?
------------------------------------------
17. புது விம் பார் சோப் -ல முழுசா 100 எழுமிச்சைப்பழ சக்தி இருக்காம்.
கூல் டிரிங்க்ஸ் கடைல எவனாவது யூஸ் பண்ணி தொலைக்கப்போறான்
--------------------------------------
18. நமது கட்சி ஆட்கள் வேட்டியை மடிச்சுக்கட்ட வேண்டிய நேரம் வந்துடுச்சு - கேப்டன் டன் டன் # நல்ல வேளை, கட்சில மகளிர் அணி இல்லை
-----------------------------------
19. ஜனனி -ஒரு கோப்பை தேநீரைக்கூட முழுதுமாய்ப் பருக முடியலை ,
ரொம்ப பெரிய கோப்பையா இருக்கும், சின்ன கப் யூஸ் பண்ணி பாருங்க மேடம்
-----------------------------------
20. ஜட்ஜ் - கூண்டில் நிற்கும் பெண்ணை உனக்கு ஏற்கனவே தெரியுமா?
கைதி - நோ யுவர் ஆனர், ரேப் நடந்தப்ப நான் ஃபிகரோட ஃபேஸை பார்க்கலை

22 comments:
மீ த பஸ்ட், எல்லாம் சூப்பர் செந்தில்.
:-)
அஞ்சலி போட்டோவை பகிர்ந்த சிபி வாழ்க......
வாசிக்க:
ஈரோடு பதிவர் சங்கமம்: பதிவர்களின் அட்டகாச அலப்பரை...
மூணாவது செம.....
ம்ம்..போட்டுத் தாக்குங்க..
வரவை எதிர்பார்க்கிறேன்..
செத்தபின்புதான் தெரிந்தது..
நல்ல நேரம் சதீசை வம்பிழுக்கலைன்னா தூக்கம் வராதே;-))
அட நல்லாயிருக்கே. நல்லாதானே இருக்கு, அட நல்லா இருக்குப்பா.....
இண்டைக்கு புல் பார்ம்ல இருக்கிறீங்க..எல்லாமே சூப்பர்..அதுவும் நெ.11 - ஏன் இந்த கொல வெறி? அப்புறம் எலுமிச்சை எல்லாம் ரொம்ப சூப்பர்..அப்புறம் எல்லாத்த விடவும் ஐஸ் படம் சூப்பரோ சூப்பர்..ஹீ ஹீ..
ஒரே ஜோக்கு தானா?
எல்லாமே கிச்சிகிச்சு இரகம்..குறிப்பா விம் பார் காமெடி சூப்பர் அண்ணே...
இது நம்ம எரிய சமாசாரம்...டைம் கெடச்சா வந்துட்டு போங்க..இந்த வருடத்தில் நான்..
அடடடா உடனே நான் டைரக்டர் ஆகப்போறேன், அப்பதானே நடிகைங்க அவங்களை என்னிடத்தில் அர்ப்பனிப்பாங்க ஹி ஹி...
நீ ஒரு வில்லங்கம் பிடிச்சவன் அண்ணே...
டேய் ஒடுங்கடோய் பவர்ஸ்டார் ரவுண்டு ஆரம்பிக்க போறாராம்...
டேய் நானும் ஒருக்கா பிரதமரா ஆகுறேன் விடுடா அண்ணே...!!!
செமத் தாக்குதல்தான் போங்க...
sweety tweety
20-ம் சூப்பர்
(19)
@MANO நாஞ்சில் மனோ
அண்ணா உங்க வீட்டு LANDLINE இருந்தா நம்பர குடுங்க.அக்காவோட பேசணும்.
(ஆப்பு வைக்கணும்.)
அனுஷ்கா காலனி ஓப்பனா இருக்கா?
நல்லா இருக்கு தல
அண்ணே..ஆண்கள் ஏன் லிஸ்டிக் போடுவதில்லையா?
அவ்வ்வ்வ்வ்
வெளங்கிடும்...அப்புறமா!
சுவையான தொகுப்பு பாஸ்,
விரிவாக கமெண்ட் அடிக்க டைம் இல்ல. சாரி.
Post a Comment