Wednesday, December 28, 2011

பாஸ்கர் சக்தியின் கலக்கலான காமெடி வசனங்கள் இன் ராஜபேட்டை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiym10mwyVG26z01j091LcYsQiuUaodQ121F5vbGJwuBgEhFWEtrqBIlRwqL48GZADgz6LD4K7a-mfrpDoSuAHehO05cIuVLNjrmXkhbVEdfR_eNDaQ3noJJ7lkt8tsRvED2xnP0GD-6XhA/s1600/kanaga-durga.gif

1.  அடப்பாவி, என்னாதிது? தட்டு ஃபுல்லா சிக்கன் பீஸா இருக்கு?

லைஃப்லயும் சரி, லஞ்ச்லயும் சரி பீஸ்ஃபுல்லா இருக்கனும், இதான் என் கொள்கை..

--------------------------

2.  நான் வில்லண்டா.. என் கனவே வில்லனா வரனும்கறதுதான் ( அப்போதானே ரேப் சீன் கிடைக்கும்?)

----------------------------

3.  தம்பி.. நீ யாரு?

நான் தான் கோ டைரக்டர்..

அது கே வி ஆனந்த் தானே?

அய்யோ , நான் CO-DIRECTOR


------------------------------

4, ஹீரோ - இங்கே என்னடா பண்றீங்க?

ஃபிரண்ட்ஸ் - எப்படியும் இப்போ டூயட் பாடப்போறே.. உன் கூட நாங்களும் சேர்ந்துக்கறோம்..

ஹீரோ - டூயட் கேன்சல்

------------------------------------

5.  வயசுப்பசங்க பொண்ணுங்களைத்தூக்கிட்டு போறதுல ஒரு அர்த்தம் இருக்கு.. வயசான உங்களை ஒரு பையன் தூக்கிட்டு வந்துட்டானா? எதுக்கு?

 ஹி ஹி சொந்த அப்பாவையே தூக்கிட்டு வந்துட்டானான்னு கேள்.. நான் அவன் அப்பா, சொத்துக்கு ஆசைப்பட்டு அப்டி பண்ணிட்டான்..

-------------------------------------

6.  இன்னொரு உயிர் உலகத்துல இருக்கற வரை யாருமே அநாதை இல்லை

-------------------------

7.  டேய்.. காபி சாப்பிடற பழக்கம் உனக்கு இருக்கா?

ம்ஹூம், இல்லையே..

ஆனா எங்களுக்கு இருக்கு, வாங்கி கொடு..

----------------------------

8.  சரி.. உனக்கு தண்ணி அடிக்கற பழக்கம் இருக்கா?

அதை விட்டு 15 வருஷம் ஆச்சுங்க..

போரிங்க் பைப்ல போய் தண்ணி அடிச்சுட்டு வா 2 குடம் ( நான் பாடும் பாடல் கவுண்டமணி காமெடி ரீ மிக்ஸ்)

---------------------------------

9.  நான் மட்டும் அந்த கவிதையை எழுதி இருந்தா 5 ஃபிகர்ஸை கரெக்ட் பண்ணி இருப்பேன்

-------------------------------

10.  டேய்.. காலைல 11 மணி வரை தூங்கிட்டே இருந்தா  எப்படி அசிஸ்டென்ட் டைரக்டர் ஆகறது? எந்திரி..

----------------------

http://gallery.webpics.co.in/wp-content/uploads/2011/11/Vikram-Deeksha-seth-stills-in-Raja-Pattai-tamil-movi.jpg

11.  நான் சொல்றதை நல்லா நோட் பண்ணிக்க, ஃபிகரை கரெக்ட் பண்ணனும்னா முதல்ல ஃபிகரோட அம்மாவை கரெக்ட் பண்ணிக்கனும்.. ஹி ஹி

--------------------------

12.  நீங்க பாட்டுக்கு சைட் அடிச்சுட்டு போயிடுவீங்க, அப்புரம் அப்பா ஒத்துக்கலை, அம்மா ஒத்துக்கலைன்னு பேக் அடிப்பீங்க.


நான் அவரை பார்க்கலை..

. சும்மா ரீல் விடாதேம்மா, நீ பார்த்ததை நான் பார்த்தேன்

-----------------------------

13.  ஜிகிடி - ஃபிகர்ங்களை பார்த்தா போதுமே நாக்கை தொங்கப்போட்டுட்டு வந்துடுவாங்களே..

ஹலோ மேடம், அது நாக்கு இல்ல, நல்லா பாருங்க, அது புது வித ஹேர் ஸ்டைல்

------------------------------------

14.  என் கிட்டேயே நடிக்கறியா? கமல்ஹாசனுக்கே நடிப்பு சொல்லிக்கொடுத்தவண்டா நான்.. ( பாசவலை)

----------------------------------

15,  ஹூம், 3 வருஷமா சும்மா லுக் மட்டும் தான் விட்டுட்டே இருக்கேன், எதும் தேறலை..

---------------------------

16. லைஃப்ல எப்போ பசிக்குதோ அப்போ சாப்பிடனும்,அதான் வாழ்க்கை..

இதுல ரைமிங்க்கே இல்லையே..?

ரைமிங்கை பார்க்காதே? டைமிங்கை பாரு..

----------------------------------

17.  ஏம்மா , விளையாடறியா? பார்த்தேன்னு சொல்வாளாம். ஆனா படத்துக்கு கூப்பிட்டா வர மாட்டாளாம். எந்த ஊர் நியாயம் இது..?

------------------------

18.  அண்ணே, நான் என் வுட்பியோட வந்திருக்கேன்.. 2 கார்னர் சீட் வேணும்..

டேய், நாங்களும் அதுக்குத்தாண்டா வந்திருக்கோம்..

--------------------------------

19.  பொண்ணை பார்த்து ஐ லவ் யூன்னு சொல்றது எல்லாம் அந்தக்காலம், சினிமாக்கு வா போலாம்னு சிக்னல் கொடுக்கறதுதான் இந்தக்காலம்..

----------------------------------

20.  நாம கூப்பிட்டதும் உடனே பொண்ணுங்க வந்துட்டா ஒரு கிக் இல்லாம போயிடும், வெயிட்.. வருவா பாரு..

----------------------------

http://www.cinehava.com/gallereys/movies/normal/vikram_rajapattai_movie_stills/vikram_rajapattai_movie_stills_05.jpg

21. லத்தீஸ்வரன்னு ஒரு படம் பண்னனும்

யார் பார்ப்பாங்க? ( அண்ணன் அட்டாக்கிங்க் பவர் ஸ்டார் லத்திகா)

--------------------------------

22.  அம்மா, அப்பாவை ஏமாத்திட்டு இருக்கறவனுக்கு எதிர்காலமே இல்லை..

---------------------------------

23.  வில்லன் - அம்மா, அப்பாவை ஏமாத்தறது ரொம்ப ஈஸி, கொஞ்சம் பாசத்தை காட்டினா போதும்..

--------------------------------

24.  என்னையும் உங்க ஆபரேஷன்ல சேர்த்துக்குங்க..

ஓக்கே, ஆனா ரொம்ப பிளேடு போடக்கூடாது ஓகேவா?

ஓக்கே

ஆமா, நீ கூச்சப்படவே மாட்டியா?

அவமானத்தை பார்த்தா அவார்டு கிடைக்குமா?

-------------------------------

25.ஆமா, இங்கே எதுக்கு வந்தே?

ஏரியா விட்டு ஏரியா வந்து திருட்டுத்தனம் பண்னாத்தான் திருட்டுக்கே ஒரு அழகு..

---------------------------------

26.  பாலிடிக்ஸ்க்கு வந்துட்டா பச்சப்புள்ள கிட்டே கூட ஜாக்கிரதையாத்தான் இருக்கனும்..

----------------------------

27. வில்லன் - அங்கே என்னடா பண்றீங்க?

அடியாட்கள் - சுத்தி வந்துட்டு இருக்கோம்ணே

கைல என்னடா?

ஏதோ ஸ்வீட்னே.. கோயில்ல கொடுத்தாங்க

இன்னுமாடா புரியல.. அவன் நமக்கெல்லாம் அல்வா குடுத்துட்டு போய்ட்டாண்டா..

---------------------------------------

28.  ஹீரோ - எந்த ஏரியவுல உன்னை அடைச்சு வெச்சிருக்கான்?

ஹீரோயின் - தெரில

ஹீரோ- லூசு, செல் ஃபோன் டிஸ்ப்ளேல தெரியும் பாரு

( வில்லன் அவ்ளவ் கேனயா?)

-------------------------------------

29.  நம்மளை அவன்  கண்டு பிடிச்சா என்ன ஆகும்?

ஒண்ணும் பயப்படாத.. பார்த்ததும் பாவம்னு விட்டுடுவான்..

------------------------------------
30.  அண்ணன் எப்டி தெரியுமா? ஜிம்முக்கே போகாம ஜிம் பாய் ஆகிட்டாரு..

---------------------------------

31.  என்னை பற்றி சொல்றேன். எனக்கு ஒரு மனைவி, ஒரு குழந்தை, ஒரு அம்மா, ஒரு அப்பா, கவர்மெண்ட் கொள்கைப்படி வாழ்ந்துட்டு வருமொரு சராசரி ஆள்..

அண்ணன் திருந்திட்டார் போல..

அவர் திருந்திட்டா நாம விட்ருவோமா?

----------------------------------

32.  இது மார்க்கெட்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?

கூட்டமா இருக்காங்களே..

------------------------

33.  அய்யா அதுல ஸ்ட்ராங்க்.. தெரியுமல்ல?

அவரு எதுலதான் வீக்?

---------------------------

34.  யோவ்.. என்னய்யா இது மார்க்கெட்ல போய் ஃபர்ஸ்ட் நைட் சீன் வைக்க சொல்றாரே ஹீரோ.. அது எப்படி?

எதுக்குய்யா பதறனும்? எல்லாருமே ஃபர்ஸ்ட் நைட் நடந்ததால இந்த பூமிக்கு வந்தவங்க தானே?

ஆஹா என்னே ஒரு கண்டு பிடிப்பு?

------------------------------------

35. போலீஸ் -  அக்காவுக்கும் , உனக்கும் என்ன தொடர்பு ?  ( அக்கா=வில்லி)

வில்லன் - தங்கை

ஜோக் அடிக்கிறயா ?

---------------------------------------

36.  போலீஸ்னா அடிச்சு விசாரிப்பாங்க..சி பி ஐன்னா லைட்டை ஆஃப் பண்ணி அடிச்சு விசாரிப்பாங்க.. யார் அடிச்சாங்கன்னே தெரியாது..

--------------------------------

37. தப்பு பண்ற அரசியல்வாதிங்க மேல கேஸ் போடறாங்க, ஆனா யாராவது தண்டனை வாங்கி இருக்காங்களா?

---------------------------------

http://www.bollywood4all.com/albums/1/Reema%20Sen/normal_reema-sen-hot16.jpga


diSki -

ராஜபேட்டை - சசிகலாவும், ஈரோடு என்கேகே பி ராஜாவும் -சினிமா விமர்சனம்

17 comments:

கோவை நேரம் said...

me first

கோவை நேரம் said...

இந்த வசனம் லாம் மொபைல் ல ரெகார்ட் பண்ணுவீங்களா?

கோவை நேரம் said...

மொக்கை படத்துலயும் நல்ல வசனம் இருக்கே

கோவை நேரம் said...

இப்போலாம் ஒரு படத்துக்கே மூணு பதிவு போடறீங்க ,,,,,முன்னோட்டம், விமர்சனம், அப்புறம் வசனம் ...எப்படியோ...பதிவு ரெடி

முத்தரசு said...

தலைவலி படத்தில் இவ்வளவு வசனமா?

ஹி ஹி ஹி தலைவலியால் கவனிக்க முடியலை.

சி பி எப்படி தலை வலி இல்லாமல் கவனிக்க முடிந்தது. வாழ்த்துக்கள் சி பி வாழ்த்துக்கள்

Unknown said...

மீண்டும் சொந்த உலகத்துக்கு திரும்பியதுக்கு வாழ்த்துக்கள் அண்ணே!

test said...

எப்பிடி பாஸ்? முடியல! :-)

Yoga.S. said...

வணக்கம்,சி.பி சார்! நல்லாருக்கு!எப்புடித்தான் நெனைப்பு வச்சு,வச்சு எழுதுறீங்களோ?

Marc said...

அய்யோ சாமி தாங்க முடியல!!

சசிகுமார் said...

எப்பவும் போல அதே பாணியில் வசனங்கள்....

சுதா SJ said...

பாஸ்
படம் மொக்கை என்றாலும் வசங்கள் சூப்பர் போல இருக்கே....

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே என்னாச்சு ரீமாசென் கிழவி ஆகிட்டாங்களா...?

MANO நாஞ்சில் மனோ said...

அடிச்சு துவைக்கப்பட்டு திரும்பி வந்த அண்ணன் சிபி வாழ்க....[[விக்கி மாதிரி இனி நாமும் உள்குத்து வச்சிரவேண்டியதுதான்]]

MANO நாஞ்சில் மனோ said...

காமெடி எல்லாம் அட்டகாசம் அண்ணே...!!!

ராஜி said...

ம்க்கும். இந்த மெமரி பவரை படிப்புல காட்டியிருக்கலாம். இன்னும் பிளஸ் டூவுல ஸ்டேட் வந்திருக்க முடியும்ன்னு சிபி சார் அம்மா சொல்றது எனக்கு கேட்குதே

Anonymous said...

படம் பார்க்கும்போதே வசனத்த நோட் பண்ணிகுவிங்களா? படம் மொக்கைனாலும் வசனம் நல்ல இருக்கு.


இந்த புத்தாண்டில் சில வார்த்தைகள்..

Unknown said...

டயலாக் நம்பர் 25 தப்புங்கோ...
திருட்டு கல்யாணம் பண்றக்கு எதுக்குடா அவன் ஏரியாவ விட்டுட்டு இங்க வந்தான்?

ஏரியா விட்டு ஏரியா வந்து பண்றதுக்கு பேர் தான் திருட்டு கல்யாணம்.

தப்பு கண்டுபிடிக்காம ப்ளாக் படிச்சா அது எழுதறவருக்கு அவமானம்...

நாங்களும் டயலாக் எழுதுவோம்ல...