Friday, December 09, 2011

டப்பா படமான ஒஸ்தியில் சந்தானம் பேசும் டாப்பான காமெடி வசனங்கள்

https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/s720x720/378998_2039552367172_1795183150_1330224_631698088_n.jpg

1. வில்லன் - நீ ரொம்ப நேர்மையா இருக்கே.. ஆனா நான் இருக்கற இடத்துல நீ இருக்கக்கூடாது

சி.பி - அதெல்லாம் சரி.. படம் பூரா நீ ஏன் ஆமையா இருக்கே?

2. ஹீரோ - நீ சிந்திச்சு செயல்படுவே.. நான் சிந்திக்கறதுக்கு முன்னாடியே செயல்படுவேன்.. 

சி.பி - லூசண்ணே லூசண்ணே.. பஞ்ச் டயலாக் பேசறப்ப பார்த்து பேசுங்கண்ணே,மூளை சிந்திக்கும், அப்புறம் தான் உடல் செயல்படும்ணே..

3. ஹீரோ- இதுவரை நீ பார்த்தது குஸ்தி ஃபைட், இனி பார்க்கப்போறது ஒஸ்தி ஃபைட்

சி.பி - பிரமாதம்ணே, இது வரை ஓப்பனிங்க் ஃபைட்ல யாரும் 84 பேரை அடிச்சதே இல்ல , நாஸ்தி பண்ணிட்டீங்க ஹி ஹி

4. சந்தானம் - வந்ததே லேட், இதுல ஸ்லோ மோஷன் வேற.. சீக்கிரம் வாடா நாயே

5.சந்தானம் - என்னாடா ஜீப் இது? 4 கிமீ போறதுக்குள்ள 4 டயரையும் மாத்தனும் போல..?

6. சந்தானம் - இந்தாளை எல்லாம் தோள்ல ஷூட் பண்ணி இருக்கக்கூடாது.. கொஞ்சம் கீழே இறக்கி...

 அவ்வ்வ்வ்வ்வ்

 கால்ல ஷூட் பண்ணி இருக்கனும்னு சொல்ல வந்தேன் , ஏன் பதர்றே?

 7. என் வலது கைல சுட்டுட்டாங்க.. திங்கற கைலயே கழுவறேன்.. கழுவற கைலயே சாப்பிடறேன்

 சந்தானம் - டேய் நாயே , ரெண்டும் ஒண்ணுதான்.. நீ வேணா ஒண்ணு செய். ஒரு தடவை கழுவாம சாப்பிட்டு பாரேன்.. 


8.  சந்தானம் - என்னது?உனக்கு ஒரு தங்கை வேற இருக்கா? நீ பிறந்தப்பவே உங்கப்பன் உன் மூஞ்சியை பார்த்து வாழ்க்கையை வெறுத்திருப்பானே?


9. சந்தானம் - பரபரப்பா வந்தோம், ஒரு பயலுகளையும் காணோம், இப்போ என்ன பண்றது?

**************

சரி மறுபடி பரபரப்பா உள்ளே போயிடுவோம் ஹி ஹி



10. சந்தானம் - யார் இவங்க?

வேலன் வீட்டை கேட்டு வந்திருக்காங்க..

சந்தானம் -அவன் வீட்டை விக்கறதா சொல்லவே இல்லையே?

டேய்.. அட்ரஸ் கேட்டு வந்திருக்காங்க..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0I26fSF5eFMdNv_SVQ_C6lUIlIu13giNyyRmzicV9kkprWHinkzp3sXFCwpoHHEyc-lsilKw0sg15jAEhtlwx2BDUxA1LM9PZLjNh3eqkfOpgEtAFPnXINqS-00RoSEZX3N-8x1JoLO0/s1600/osthi_tamil_movie_stills_1810110407_0083.jpg

11.  ஹீரோயின் - மாட்டுச்சா?

ஹீரோ - உடனே மாட்ட அதென்னா ஜாக்கெட் ஹூக்கா? 

( அண்ணே வணக்கம்னே.. டைமிங்க் ஜோக் அடிக்கறீங்களாக்கும் நடத்துங்க)

12. ஹீரோ - உன்னை மாதிரி பப்பாளி சாரி பப்ளிக்கிற்கு ஒரு ஆபத்துன்னா உடனே ஒடி வந்துடும் காவல் துறை

சி.பி - ரொம்ப கேவலமா இருக்குண்ணே காவல் துறை


13. ஹீரோ - அப்பா?


ஹீரோயின் - தூங்கறார்

விழிச்சிருக்கறப்ப எப்பவாவது மாப்ளை பார்த்திருக்காரா?

நோ

அப்பாடா..


14. சந்தானம் - ஆக்ரோஷமா பேச வேண்டிய டயலாக்ஸை நீ ஏன் ஆட்டுக்குட்டியை தடவிக்குடுக்கற மாதிரி பேசறே?

15.  சிவாஜி த பாஸ் மாதிரி ஒஸ்தி த மாஸ் 


16. சந்தானம் - சார்.. டுடே பேட்டா?

தூ

தாங்க்ஸ்

17. சந்தானம் - நசுங்கிப்போன உன் வாயை வெச்சுக்கிட்டு நா. முத்துக்குமார் லைன்ஸ் ல ரைம் கேக்குதா?

18. அவ நோ தேவதை போதை போதை.. 

19. சந்தானம் - யார்றா அவன் பாறாங்கல்லுக்கு பனியன் போட்ட மாதிரி?

20.சந்தானம் - கோவைப்பழம் மாதிரி ஹீரோயின், கொளுத்திப்போட்ட கொட்டாங்குச்சி மாதிரி ஹீரோ , எப்படிடா மேட்ச் ஆகுது?

சி.பி - உண்மைலயே சந்தானத்துக்கு செம தில் தான் , சிம்புக்கு முன்னாலயே இப்படி டயலாக் பேசுனது கவுண்டமனிக்கு அப்புறம் இவர்தான், சபாஷ்


http://localmovies.in/wp-content/gallery/mirapakaya-04112010/deeksha-seth-and-richa-gangopadhyay-hot-stills-from-mirapakaya-002.jpg

21.  போதைல கிடக்குற பொண்ணுக்கு போதையை ஊட்டுறாங்கப்பா

22. சந்தானம் - கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.. 

சி.பி - இது செம ஹிட் ஆகிடுச்சு படத்துல

23. சந்தானம் - கலெக்டர்னா தளபதி பட அர்விந்த்சாமி மாதிரி இருப்பார்னு பார்த்தா  அரணாக்கயிறு விக்கறவன் மாதிரி இருக்கானே?

24. சந்தானம் -கவர்மெண்ட் காசை கைல வெச்சிருக்கறதும், ஜட்டி போடாம லுங்கி கட்டி இருக்கறப்ப அதுக்குள்ள பீர் பாட்டிலை ஒளிச்சு வைக்கறதும் ஒண்ணுதான், ரொம்ப சிரமம்

25.  என்னைப்பார்த்தா வழிப்பறி மாதிரி இருக்கா?

சந்தானம் - பின்னே? பிளாக் பெர்ரி மாதிரி இருக்கா?உன்  மேல எந்த கேஸ் போட்டாலும் 10 பொருத்தமும் ஒத்துப்போற மாதிரி மேட்சிங்கா இருக்குய்யா.. 

26. சந்தானம் - இந்தப்பொண்ணுங்களுக்கு காபி போடத்தெரியுதோ இல்லையோ நல்லா கண்ணீர் விடத்தெரியுது

27..சிரி சிரி சிரி

சந்தானம் -பெட்ரோல் ஊத்தி எரி எரி

28. செண்பகமே, செண்பகமெ.. தென் பொதிகை சந்தானமே

சந்தானம்- என்னை கலாய்ச்சுட்டாராம்...  ( செம கிளாப்ஸ் தியேட்டர்ல )

29.  ஹீரோ - ஐ , அவ சிரிச்சுட்டா

சந்தானம் - அய்யய்யோ , பாட்ட போட்டுட்டான் ( டூயட் சீன்க்கு வெளீல போறவங்க கூட இதை ரசிச்சாங்க)

30. ஹீரோ - உங்கப்பா சாகற வரை நீ மேரேஜ் பண்ணிக்க மாட்டே..?

ஹீரோயின் - ம்ஹூம், அவர் உயிரோட இருக்கறவரை மேரேஜ் பண்ணிக்க மாட்டேன்

 ஓக்கே, ஐ லைக் யூ, ஆனா அந்த பன்னாடையை மன்னிக்கவே மாட்டேன்

http://www.teluguone.com/tmdbuserfiles/richa-hot-6.jpg

31. அந்த கண்றாவியை  குடிக்காதே 

சந்தானம் - அப்படி எல்லாம் சொல்லாதீங்க.. தமிழ்நாடே கொந்தளிக்கும்

32.  சந்தானம் - போலீஸ்னா துருவி துருவி கேள்வி கேக்கனும், நீ ஏன் இப்படி உருவி உருவி பம்மறே அந்த ஃபிகர்ட்டே?

33,.  ஹீரோ - நான் கண்ணாடி மாதிரி, நீ எதை காட்டறியோ அதை நானும் திருப்பி காட்டுவேன். நீ அடிச்சா நானும் அடிப்பேன் நீ மிதிச்சா நான் உன்னை நசுக்கிடுவேன்

34. ஹீரோ - இந்த நெல்லை ஜில்லாவுல 1,43,479 கொசு இருக்கு, எல்லாத்தையும் நான் ஒருத்தனே எப்படி அடிக்க?

35.  எதுக்குய்யா என்னை அறைஞ்சே?

கொசு

36. ஹீரோ - உன்னை மாதிரி விளங்காதவனுக்கே பொண்ணு குடுக்கறப்ப எனக்கு தர மாட்டாங்களா?


சி.பி - இந்த டயலாக் படத்துல எதுக்கு? எனக்கு விளங்கல , தனுஷ்க்கு எதிர் பஞ்ச்சா?

37. ஹீரோ - குடியைத்தானே விடச்சொன்னேன்.. இப்படி உயிரை விட்டுட்டியே ஏன்?

சி.பி - யோவ், இப்படி படம் பூரா பஞ்ச் டயலாக் பேசி உயிரை எடுத்தா?

38.  தம்பி.. இது யாரு? செட்டப் சூபரா இருக்கு..?

எல்லாம் உங்க புண்ணியம் தான்..

ஆனா நீ செஞ்சது எல்லாம் பாவம் ஆச்சே?

39. கல்யாண மண்டபத்தில் யாகம் வளர்த்தும் புரோகிதரிடம்

சாமி.. ஏன் ஊட்டில குளிர் காய ற மாதிரி சுவா சுவா  சொல்றீங்க?


40. சந்தானம் - இது என்ன மேரேஜ் ஹாலா? எக்ஸாம் ஹாலா?

ஏன் சாமி பயப்படுது?
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhS22s9Dmib2zK9frrAYHtQs_O5krycWactuIOnxgfWjz12Q7DvwqSdm-LM0oofq8ZxWyKYZ_tC5dWDadsH0ycOug8EV3p0ivDBELT8yr3urbS-_gI8yi_3VR2QaWlsNdHfeDD-2ZNgDyw/



41. சந்தானம்- யார்றா நீ? கோவா  படத்துல வர்ற பிரேம்ஜி மாதிரியே இருக்கே?

42-சந்தானம்  - டேய், நாயே, டிஃப்ரண்ட் டிஃப்ரண்ட் மியூசிக்ல கலக்கற ஏ ஆர் ரஹ்மானே கம்பொஸ் பண்ணீ முடிச்ச பிறகுதான் பேமண்ட் வாங்கிக்கறார்.. எப்பவும் ஒரே மியூசிக் போடற நீ அட்வான்ஸ் பேமண்ட் கேட்டா எப்படி?

43. சார்.. சார்.. என்னை விட்டுடுங்க, மேரேஜ் ஆகி ஒரு மாசம் தான் ஆச்சு..

44. ஹீரோ- என் வீட்டுலயே நான் தான் பெரியவன்.. எனக்கு நானே ஆசீர்வாதம்  பண்ணீக்கறேன்

45.  ஹீரோ- நீங்க கம்முனு இருங்க.. 20 வருஷமா இங்கே நீயா? நானா? போட்டி நடக்குது

சி.பி - இதுவும் தனுஷ்க்கு ஹி ஹி

46.  நான் வேலண்டா. ஒஸ்தி வேலன்

சி.பி - அண்ணே, வேலன் உங்க கேரக்டர் பேரு.. ஒஸ்திங்கறது நீங்க பிட் அடிச்சு வாங்குன பட்டமாண்ணே?

47. சந்தானம் - சரக்கு வேணும்னு கேட்டா சரஸ்வதி படத்துல வர்ற சாமி மாதிரி டபக்னு மறைஞ்சிடறாங்களே?

48. சந்தானம் - அடச்செ.. கைக்கு எட்டுனது லிவர்க்கு எட்டலை

49.  ஒவ்வொரு மனிஷனுக்கும் உரிமையா சண்டை போட ஒரு ஆள் வேணும்..

50.  பாசத்தை காட்டாம நீ இருக்கறது வேதனைன்னா அதை இப்போக்கூட சொல்லாம் இருக்கறது இன்னும் அதிக வேதனை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHaaVbmkBdlSN20mqendC9ThnJ8BVObBLm_fyI4bg8t9qhtjKXAGR3duptxgfVqUvFgNf4DLNWkGgwj2VaF6n2EElg4KSqycL69KtIyj83zI4tgRWHPrD4TcBrRk6Xtp__mxIVVIlvGow/s400/s5.jpg

டிஸ்கி -

ஒஸ்தி - நாஸ்தி - காமெடி கும்மி கலாட்டா விமர்சனம்

 

Beauty and the Beast - ஹாலிவுட் பட விமர்சனம்

 

21 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:))

Unknown said...

அண்ணே அருமையா நினைவுல வச்சி பதிவு பண்ணி இருக்கீங்க...அப்புறம்ணே இந்த பதிவுல மங்கள கரமா இருக்கணும்னு அந்த கடைசி ரெண்டு போட்டவும் போட்டீங்களோ!

கும்மாச்சி said...

யப்பா இதெல்லாம் எழுத ரொம்ப பொறுமை வேணுமடா சாமீ,

சி.பி. ஒரு வேளை ஆளு வச்சி எழுதுறாரோ.

Anonymous said...

நானெல்லாம் ஒரு படம் பார்த்துட்டு ஒரு பதிவ போட்டு ஹிட் வாங்குவேன்.ஆனா நீங்க, ஒரு படம் விமர்சனம் அதுவும் வந்தவுடனேயே, அதன் வசனம் அலசல் மறுநாளே, நீங்க தான் அண்ணே பதிவுலகில் பரபர அரசியல்வாதி, கூடிய சீக்கிரம் தேர்தல்ல நின்னு ஜெயிச்சிடுவீங்க போல. எல்லா ஒட்டும் வழக்கம் போல ம்.ம்.ம்.

சக்தி கல்வி மையம் said...

மாப்ள தனுஷ் என்ன விளங்காதவனா?

வீட்டுக்கு ஆட்டோ வரணுமா என்ன?

Unknown said...

கோவைப் பழம் மாதிரி ஹீரோயின் - கொள்ளுத்திப் போட்ட கொட்டங்குச்சி மாதிரி ஹீரோ
ஒஸ்தியில் சந்தானம் சொன்னது மயக்கம் என்ன ஜோடிக்கா இருக்கும் -(நயவஞ்சகப் புகழ்ச்சி)

MANO நாஞ்சில் மனோ said...

விறு விறுன்னு ஒரு படம் பார்த்த எஃபகட்டு இருக்கே...!!!

MANO நாஞ்சில் மனோ said...

கவுண்டமணிக்கு அடுத்தது டைமிங் காமெடியில அசத்துறது சந்தானம்தான் அசத்தல்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

போட்டுதாக்குறியே அண்ணா, டேய் அந்த தலைப்பு டெரர்ரா இருக்குடா...!!!

MANO நாஞ்சில் மனோ said...

டேய் இப்போ வர்ற படத்துல எல்லாம் இணையதளங்களுக்கு நன்றின்னு போர்டு போடுறாங்க, நீ அதையும் கெடுத்திருவியோ..?

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விமர்சனம்.
திருக்கார்த்திகை நல்வாழ்த்துக்கள்.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
இதையும் படிக்கலாமே :
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

விச்சு said...

சந்தானம் காமெடி ரசிக்க வைக்குதோ இல்லையோ.. உங்க கமெண்ட் சூப்பர்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

ஸ்ரீராம். said...

இந்தப் படத்தைப் பொறுமையா பார்த்திருப்பாரா என்ற என் சந்தேகத்தையே திரு கும்மாச்சியும் கேட்டிருக்கிறார்!

சசிகுமார் said...

யோவ் மாப்ள டிக்கெட் பிளாக்ல வாங்கி பார்த்தியா... இவ்ளோ காண்டா இருக்க இந்த படத்து மேல....

செல்ல நாய்க்குட்டி மனசு said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் நீங்க இந்திரன் சிட்டி மாதிரி ஏதாவது chips கொண்டு போய் வசனங்களை காப்பி பேஸ்ட் பண்ணிடுவீங்களோ ? ? ? ?

Anonymous said...

ஒவ்வொரு வசனமும் செம மாஸ்... சந்தானம் ரசிகரா இருக்குறதுக்கு நீங்க எல்லாம் பெரும படனும்!!!!

கவி அழகன் said...

Mmm

கோகுல் said...

செம டயலாக்ஸ்-உங்களோட நக்கல்ஸ் கலக்கல்!

sweet said...

பதிவுலகின் முக்கிய பதிவர்களான ஜாக்கி சேகர், கேபிள் சங்கர் படம் நன்றாக டைம் பாஸ் ஆக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள்

நானும் படம் பார்த்தேன். மசாலா படம். நல்லா பொழுது போச்சு. உங்கள் விமர்சனமும் நன்றாக இருக்கிறது.

ஆனால் தனுஷ் & ரஜினி ரசிகர்களான அட்ரா சக்க சிபி, அதிஷா, என்வழி வினோ அவர்களது கொலை வெறியை பதிவாக போட்டுள்ளனர்.

பார்க்கலாம். கேபிள் சங்கரோட வசூல் ரிப்போர்ட் என்ன சொல்லுது என்று

பயமா இருந்த கமெண்ட் பப்ளிஷ் பண்ண வேண்டாம்

கடம்பவன குயில் said...

வசனத்தை வச்ச ஒரு பதிவை தேத்தித்திட்டீங்க...


சுவாரஸ்யமாய்தான் இருக்கிறது உங்கள் கமெண்ட்உடன் வசனங்கள்.