1.பேசப்படவேண்டிய வார்த்தைகள் பகிர்ந்துகொள்ளப்படாதபோது நம் இருவருக்கிடையேயான இடைவெளி அதிகம் ஆகிறது
-----------------------------------
2.காதல் முறியும்போது சத்தம் வருவதில்லை, ஆனால் வலி மட்டும் உணரப்படுகிறது
---------------------------------------
3. பட்ட காலிலே படும்போதுகூட தாங்கிக்கொள்ள முடிகிறது, ஆனால் பட்ட இதயத்திலே மீண்டும் காயம் படும்போது தாங்கவே முடிவதில்லை
-------------------------------
4. ஒருவரிடம் இழந்த அபிமானத்தினை, மதிப்பை, அன்பை மீண்டும் பழைய அளவிலே பெறுவது என்பது பிரம்மப்பிரயத்தனமாக இருக்கிறது
---------------------------------------
5. புதிய பேனா வாங்கும்போது எல்லோரும் அவரவர் காதலியின் பெயரை கிறுக்கிப்பார்க்கும்போதுதான், சாதாரண கிறுக்கல்கள் கவிதைகள் ஆகின்றன
---------------------------------------
6. முதுகில் குத்துகிறான் எதிரி, நெஞ்சில் குத்துகிறான் நண்பன், இதயத்தில் குத்துகிறாள் காதலி
---------------------------------
7. அழுகைக்கான தொடக்கத்தை உன் கண்ணீர் சுரப்பிகள் ஆரம்பிக்க யத்தனிக்கையில் ஆறுதலின் முடிவை என் விரல்கள் காட்டி விடுகின்றன
------------------------------
8. 2 வரிகளில் ஏதாவது கிறுக்கி விட்டு 3ஆம் வரியாய் முத்தாய்ப்பாய் உன் பெயருடன் முடித்தால் அது அழகிய ஹைக்கூ
----------------------------------------------
Woman
9. அடிக்கடி ரகசியம் பேசி பேசி உன் காது மடல்கள் எங்கும் என் உதட்டின் ரேகைகள்
---------------------------------
10. டியர், எதுக்கு பீச்சுக்கு பொரி கடலை கொண்டு வந்திருக்கீங்க?
நீ கண்டதையும் கேக்கறே, வசதி பத்தாது, பாரு 15 ரூபால முடிஞ்சுது செலவு
----------------------------------------
11. ஆண் ஏன் அழ வேண்டும்? -உன் கேள்வி.
அவன் ஏன் பெண்ணின் காதலில் விழ வேண்டும் ?- என் பதில்!
-------------------------------------------
12. சிம்புவுடன் நடிக்க பயமாக இருக்கிறது- ஹன்சிகா மோத்வானி! # ஹன்சிகா மோத்வானியுடன் நடிக்கும்போது நயமாக இருந்தது - சிம்பு !
----------------------------------
13. மறுஜென்மத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என்பதை இப்போதே சொல்லி வைக்கிறேன்,எப்போதும் அடுத்த ஜென்மத்திலாவது இணைவோம் என சொல்லிடாதே
----------------------------------
14. வீடுபுகுந்து தீபிகா படுகோனேயை எச்சரித்த போலீஸ்...!# உண்மையை சொல்லுங்கய்யா! எச்சரிச்சாங்களா? நச்சரிச்சாங்களா?
------------------------------
15. அறிமுகமாகும்போது இருந்தது இப்போதும் இருக்கிறது! - த்ரிஷா # மேடம், அதை நீங்க சொல்லக்கூடாது, நாங்க சொல்லனும், கொஞ்சம் இறங்கிடுச்சு
-------------------------------------
16. சந்தோஷமாக வாழ முயற்சி செய்வதை விட நிம்மதியாக வாழ முயற்சிப்பதே நல்லது
---------------------------------------
17. உன் அழகில் நான் தடுமாறி விழுந்து விடாமல் இருக்க உன் அன்பு என்னை தாங்கிக்கொள்கிறது
---------------------------------
18. நல்ல மனிதனாக நடப்பது கோல்கீப்பர் போல, எத்தனை கோல்களை தடுத்தோம் என்பதை விட எத்தனை கோல்களை கோட்டை விட்டோம் என்பதையே உலகம் கவனிக்கிறது
-------------------------------------
19. நிலாவைக்காட்டி சோறூட்டும் உலகில் நான் நிலாவுக்கே சோறு ஊட்டினேன் # அவள் மருதாணி வைத்திருந்த சிவந்த பொழுதுகள்
----------------------------------
20. இந்தியாவில் 1,55,618 தபால் நிலையங்கள் இருந்தும் ஒன்றில் இருந்தும் உனது காதல் கடிதம் வரவில்லையே!!
------------------------------
21. மழைத்துளியாய் உன் அன்பு. மழைத்துளி எங்கே விழுந்தாலும் குளிர்ச்சியைப்பரப்புவது போல உன் அன்பு பரவும் இடங்களில்மகிழ்ச்சியை பரப்பிசெல்கிறாய்
----------------------------------
22. வாழ்க்கையின் மதிப்பை காலம் நமக்கு கற்றுத்தருகிறது,அவமானத்தின் மதிப்பை காதல் நமக்கு கற்றுத்தருகிறது
16. சந்தோஷமாக வாழ முயற்சி செய்வதை விட நிம்மதியாக வாழ முயற்சிப்பதே நல்லது
---------------------------------------
17. உன் அழகில் நான் தடுமாறி விழுந்து விடாமல் இருக்க உன் அன்பு என்னை தாங்கிக்கொள்கிறது
---------------------------------
18. நல்ல மனிதனாக நடப்பது கோல்கீப்பர் போல, எத்தனை கோல்களை தடுத்தோம் என்பதை விட எத்தனை கோல்களை கோட்டை விட்டோம் என்பதையே உலகம் கவனிக்கிறது
-------------------------------------
19. நிலாவைக்காட்டி சோறூட்டும் உலகில் நான் நிலாவுக்கே சோறு ஊட்டினேன் # அவள் மருதாணி வைத்திருந்த சிவந்த பொழுதுகள்
----------------------------------
20. இந்தியாவில் 1,55,618 தபால் நிலையங்கள் இருந்தும் ஒன்றில் இருந்தும் உனது காதல் கடிதம் வரவில்லையே!!
------------------------------
21. மழைத்துளியாய் உன் அன்பு. மழைத்துளி எங்கே விழுந்தாலும் குளிர்ச்சியைப்பரப்புவது போல உன் அன்பு பரவும் இடங்களில்மகிழ்ச்சியை பரப்பிசெல்கிறாய்
----------------------------------
22. வாழ்க்கையின் மதிப்பை காலம் நமக்கு கற்றுத்தருகிறது,அவமானத்தின் மதிப்பை காதல் நமக்கு கற்றுத்தருகிறது
24 comments:
1 ?
6 best...
6, 13, 16, 21, 22 tweets top tucker cp sir
6-best
ad
http://kobirajkobi.blogspot.com/2011/10/trailor.html
வேலாயுதம்- trailor விமர்சனம்
ரைட்டு.
20. சிபி மெயில்ல செக் பண்ணுங்க இன்னைக்கு யாரு தபால் போடுறாங்க.......
அண்ணே பத்து பத்தா போட்டா ரெண்டு பதிவா போடலாமில்ல
அண்ணா இதெல்லாம் ட்வீட்ஸ் இல்லேண்ணா... ஸ்வீட்ஸ்.....
அனைத்தும் அருமை அண்ணா
நண்பர்களே இன்று பதிவு திருட்டு பற்றி ஒரு பதிவு போட்டுருக்கேன்.வந்து பாருங்க
பதிவை திருடினாலும் இனி கவலை இல்லை?
அண்ணே, 19வது சூப்பர்...
இன்று கொஞ்சம் சோகம் ஜாஸ்தியா இருக்கு... என்னாச்சு பாஸ்.
ஏழாவது ஓட்டு தம்பி நான் வந்துதான் போடவேண்டி இருக்கு ம்ஹும்...
திரிஷா'வுக்கு டோட்டலா மார்'கெட் டவுனாகி இருக்குறப்போ, எப்பிடிடா கொஞ்சம் இறங்கிருச்சின்னு சொல்ற...???
கண்ணீர் வந்தால் துடைக்கும் விரல்கள், ரியலி சூப்பர்டா மக்கா...!!!
Super
Super
Super
16 வது சூப்பர்ர்!!
சூப்பர்...சூப்பர்... சூப்பர்... சூப்பர்... சூப்பர்...சூப்பர்... சூப்பர்... சூப்பர்... சூப்பர்...சூப்பர்... சூப்பர்... சூப்பர்...
சூப்பர்...சூப்பர்... சூப்பர்... சூப்பர்...
சூப்பர்...சூப்பர்... சூப்பர்... சூப்பர்...
20-ம் சூப்பர்.
திரிஷா சில்லறை ஆகி பலகாலமாச்சே????
அனைத்தும் ஜோர்
ஸ்வீட் ட்வீட்ஸ்...
கலக்கலான டுவிட்ஸ் பாஸ்..
ரசித்தேன்.
Post a Comment