Tuesday, October 04, 2011

டைரக்டர் நடிகையை டெவலப் செய்தாரா?

1.டியர்! நம்ம லவ் சக்ஸஸ் ஆகறதுல சிக்கல் இருக்கு.

  நான் நாமக்கல், நீ திண்டுக்கல்,இதுல தஞ்சை ,மாவட்ட சிக்கல் எப்படி வந்தது?

-------------------------------

2. கனிமொழியை விட ஆ ராசா சீனியர்னு எப்டி சொல்றே? 

அவரு 150 நாளா ஜெயில்ல இருக்கார், இவரு 225 நாளா ஜெயில்ல இருக்காரே?

----------------------------

3. சி.பி.ஐ தலைவர்ட்ட 5 மணீ நேரத்துல 500 கேள்விகள் கேட்டுதாமே? 

300 நிமிஷத்துல 500 கேள்வியா? கேள்வி கேட்டாங்களா? ஒப்பிச்சாங்களா?

-------------------------------------

4. மேடம், அடிக்கடி கூந்தலை கோதி விட்டுக்கறீங்களே? அதுதான் உங்க மேனரிஸமா? 

இல்லை, அது விமனரிஸம்

-------------------------------

5.  நடிகை- என் கேரக்டரை  டெவலப்  பண்ண டைரக்டர் ரொம்ப ஹெல்ப் பண்ணுனார்.

. வெரிகுட், அப்புறம்? என்னையே டெவலப் பண்ணிட்டார்

--------------------------------

http://img.16reels.com/pictures/news/displayimages/288.jpg

6..விலைவாசி எவ்வளவு ஏறினாலும் இன்னும் பிணத்தின் நெற்றியில் ஒரு ரூபாய் நாணயம் தான் வைக்கப்படுகிறது

----------------------------------

7. டியர்! சீனப்பெருஞ்சுவர் ஃபுல்லா நாம 2 பேரும் வாக்கிங்க் போனா எப்படி இருக்கும்?

கால் வீங்கிடும், 6259 கி மீ மொத்த நீளம்

------------------------------------

8. மூடு (MOOD) வர வைக்க ஏதாவது மந்திரம் இருக்கா? 

ஓ! அந்த மூடு மந்திரம் எனக்கு தெரியாது.

-------------------------------------

9. கடலை மன்னன் கந்தசாமின்னு உங்களுக்கு எப்படி பெயர் வந்தது? 

அதை விடுங்க மிஸ்!உங்க பேர் என்ன? எங்கே படிக்கறீங்க? தேவதை மாதிரி இருக்கீங்களே?

-----------------------------------

10. உலக சினிமா எடுத்திருக்கறதா சொன்னீங்க, ஏற்கனவே பார்த்த மாதிரி இருக்கே? 

உலகம் பூரா ஹிட் ஆகி ஓடுன ஹாலிவுட் படத்தோட ரீ மேக்தான்.
------------------------------
http://www.chitramala.in/photogallery/d/424553-1/Swathi-200609002.jpg

11.மீடியம் ஃபிகர் என்றால் என்ன?


நாம 10 டைம் பார்க்கறப்ப பார்ட்டி 5 தடவையாவது நம் கண்களை சந்தித்தால் அது மீடியம் ஃபிகர் எனப்படும்

-----------------------------------
12. மரண ஃபிகர் யார்? 

ஒரு முறை நம் பார்வையை அவள் கண்கள் சந்தித்தாலே போதும்,அதற்குப்பிறகு இறந்தால் கூட கவலை இல்லை என நினைக்க வைக்கும் ஃபிகர்

----------------------------------------

13.  அலை கடல் என நீ ஆர்ப்பரிக்கிறாய்! பொஸஸிவ்நெஸ் எனும் சாக்கு சொல்லி என் சுதந்திரத்தை பறிக்கிறாய்!

----------------------------------------

14. மிச்சமான ஃபிகர் யார்? 

விழுங்கி விடுவது போல்  நாம்  அவள் அழகை ரசித்த பின்னும் 100% அழகையும் தன்னகத்தே தேக்கி வைத்திருக்கும் அழகு ஃபிகர்

-------------------------------

15. தெனாவெட்டான ஃபிகர் யார்? 

நம்மை கண்டு கொள்ளாத எல்லா ஃபிகர்ஸூம் தெனாவெட்டான ஃபிகர்ஸே!

--------------------------------

16. திமிரு ஃபிகர் யார்?

XQSமீ மிஸ், உங்க ஃபோன் நெம்பர் என்ன? என எத்தனை டைம் கேட்டாலும் சொல்லாத ஃபிகர் திமிரு ஃபிகர் எனப்படும்

--------------------------------

20 comments:

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

FDFS

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

சீனப் பெருஞ்சுவர் அம்புட்டு நீளமா? தகவலுக்கு நன்றி. அப்புறம் சுவாதி தானே அது, நல்லாவே இருக்கு..

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே வணக்கம்... 11 to 16 செம சூப்பர்.

SURYAJEEVA said...

நேத்து தான் சொன்னேன், மீண்டு ஜொள்ளு விடும் அளவுக்கு பொண்ணுங்க போடோவா? நடத்துங்க

Unknown said...

அண்ணே வணக்கம்னே...எனக்கு அந்த ஒத்த ரூவா மேட்டருதான் டாப்பா தெரியுது...!

mohana said...

சூப்பரா ஃபிகருக்கு அர்த்தம் சொல்ரீங்க !

ராஜி said...

டியர்! சீனப்பெருஞ்சுவர் ஃபுல்லா நாம 2 பேரும் வாக்கிங்க் போனா எப்படி இருக்கும்?

கால் வீங்கிடும், 6259 கி மீ மொத்த நீளம்
>>>
சீனப்பெருங்சுவர்ல வாக்கிங்கா? வெளங்கிடும்.

சசிகுமார் said...

என்னது சிக்கல் என்று ஒரு ஊரு இருக்கா.. அந்த ஊர்ல இருக்குறவங்க யாராவது பதிவுலகல இருந்தா கொஞ்சம் உசாரா தான் இருக்கணும் ஏதாவது சிக்கல்ல மாட்டி விட்டுற போறாங்க ஹீ ஹீ

கடம்பவன குயில் said...

எல்லா ட்விட்ஸூம் வழக்கம் போல் கலக்கல்...

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா, ஃபிகருங்களுக்கு விளக்கமா சொல்லிட்டு இருக்கே ராஸ்கல் இரு உன்னை அண்ணிகிட்டே போட்டு குடுக்குறேன்.

MANO நாஞ்சில் மனோ said...

சீனியாரிட்டி ஜூனியார்ட்டியா பெருசு...? மேட்டர்'தான் பெருசு ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

அந்த ஒத்தை ரூவா, நெஞ்சை நக்கிருச்சு...!!!

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா காப்பி பேஸ்ட்'க்கு சூப்பர் ஆப்புடா மக்கா ஹே ஹே ஹே ஹே....

சக்தி கல்வி மையம் said...

கலக்கல்...

Unknown said...

எல்லாம் கலக்கல்

Nirosh said...

அப்போ பொன் நம்பர் தந்தா என்ன பிகர் பாஸ்..?

அனைத்தும் கலக்கல்,

வாழ்த்துக்கள்.

சுதா SJ said...

அச்சோ அச்சோ

அந்த பொண்ணு (சுவாதி) போட்டோஸ் சூப்பர்

சத்ரியன் said...

எந்த ஹோட்டல்ல ரூம் போட்டு யோசிக்கறீங்கன்னு சொன்னா, நாங்களும் ட்ரை பண்ணுவோம்ல.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஸ்வாதீ..........................

நிரூபன் said...

டுவிட்ஸ் அத்தனையும் அசத்தல் பாஸ்..

விரிவான கமெண்டுகளை நாளைய பதிவிலிருந்து தர முயற்சி செய்கிறேன்.