மாளவிகா மேரேஜ் பண்றதுக்கு முன்னால நடிச்ச கில்மாப்படம் இது.. அதனால இப்போ விமர்சனம் பண்றதால அவரோ, அவரோட முதல் கணவரோ , ரசிகர்களோ தப்பா நினைக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன் ஹி ஹி... ( மாளவிகாவுக்கு ஒரு கணவர் தானே? அப்புறம் ஏன் முதல் கணவர் என்ற வார்த்தைப்பிரயோகம்? என மாதர் சங்கங்கள் சண்டைக்கு வந்தால் நாளை எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அர்த்தத்தில் அந்த வார்த்தைப்பிரயோகம் என சமாளிக்கப்படும்.. ஹி ஹி )
ஒரு சினிமா புரொடியூசருக்கு ஃபோன் வருது.. எடுத்தா ஒரு ஹஸ்க்கியான வாய்ஸ் லேடியோடது. இன்னைக்கு நைட் 9 மணிக்கு நான் சொல்ற ரெஸ்டாரண்ட்டுக்கு நீங்க வரனும்குது.. அந்த பாடாவதி புரொடியூசர் ஓக்கே சொல்லாம நீங்க ராங்க் நெம்பருக்கு போட்டுட்டீங்கன்னு நினைக்கறேன்னு கதை சொல்லிட்டு இருக்கான்.. ( ஃபிகர் கூப்பிட்டா உடனே போவது தானே தமிழர் பண்பாடு..?)
அப்புறம் ரொம்ப கம்ப்பெல் பண்ணி கூப்பிட்ட பிறகு போறான்.. போனா அங்கே நம்ம மாளவிகா .... 2 பேரும் கடலை போடறாங்க. ( கடலை மட்டும் ). பேச்சு வாக்குல எனக்கு ஒரு சிஸ்டர் இருக்கா. பேரு ஜூலியட். அவளை மீட் பண்ணுங்க அப்டிங்கறாங்க.. ட்வின்ஸ் சிஸ்டர்...
அவனும் ஓக்கேங்றான். போய் பார்த்தா பாப் கட் பண்ண கலர் ஃபுல் பிச்சைக்காரி மாதிரி இன்னொரு மாளவிகா. தலைல சிவப்புக்கலர் விக் வெச்சு படு கேவலமான கெட்டப்ல அவங்க போட்டிருக்கற லிப்ஸ்டிக் மட்டும் அரை லிட்டர் இருக்கும்.
2 மாளவிகாவும் ஒரே ஆள் தான் என்பதை 10 தமிழ்ப்படம் பார்த்த மொக்கைச்சாமி கூட கரெக்ட்டா சொல்லிடுவான்.
2 கெட்டப்ல ஏன் அவனை ஏமாத்தறாங்க? அவனை வலுவந்தமா ஏன் ரேப் பண்றாங்க? அக்கா கெட்டப்ல ஒருக்கா, தங்கச்சி கெட்டப்ப்ல மறுக்கா.. அவனை ஏன் ஒரு பங்களாவுக்கு வரச்சொல்லி சித்ரவதை செஞ்சு கொல்றாங்க என்பதே கதை.
சேலை கட்டிய பாந்தமான மாளவிகாவுடன் ஒரு முறை. மாடர்ன் டிரஸ் போட்ட மாளவிகாவுடன் இரு முறை, இது போக லேடி பி ஏவுடன் ஒரு முறை என படத்துல 4 சீனுக்கான லீடு இருக்கு.
இயக்குநரிடம் சில கேள்விகள், சந்தேகங்கள்
1. புரொடியூசர் பின்னால தான் நடிகைங்க சுத்துவாங்க. பொண்ணுங்க வட்டம் அடிப்பாங்க. இதுல எல்லாம் உல்டாவா இருக்கே.?
2. கோடிக்கணக்குல பணம் வைத்திருக்கும் புரொடியூசர் ரூ 1800 மதிப்புள்ள சாம்சங்க் டப்பா ஃபோன் வைத்திருக்காரே.. ஏன்?
3. ட்வின்ஸ் சிஸ்டர்ஸை ஒரே நேரத்தில் அருகருகே பார்க்க வேண்டும் என ஹீரோவுக்கு ஏன் தோணவே இல்லை..?
4. பாந்தமான குடும்பத்து குத்து விளக்கு போல் இருக்கும் சேலை கெட்டப் மாளவிகாவை லவ் பண்ணாமல் , கேவலமான கெட்டப்பில் பிச்சைக்காரி போல் இருக்கும் மாடர்ன் கேர்ள் கெட்டப் மாளவிகாவை லவ்வுவது ஏன்?
5. புரொடியூசரின் பி ஏவாக வரும் ஃபிகர் மாளவிகாவை விட ஃபிகரா இருந்தும் அவர் ஏன் கண்டுக்கவே இல்ல? ( ஒரே ஒரு தடவை கண்டுக்கறார்.. ஆனா அதுவும் போதைல, அவரை மாளவிகாவா நினைச்சு... )
6. பழி வாங்கனும்னு நினைச்சா பட்னு ரிவால்வர்ல சூட் பண்ண வேண்டியதுதானே? எதுக்கு இந்த கில்மா மேட்டர் எல்லாம்?
7.படம் 2 மணி நேரம் ஓடுது.. எல்லா நேரமும் அந்த புரொடியூசர் மாளவிகா, பி ஏ அந்த 2 பொண்ணூங்க கூட மட்டுமே சுத்திட்டே இருக்கார்.. அவருக்கு பொழப்பே அதானா? ( பொறாம பொறாம )
8. படத்துக்கு டைட்டிலா சி யூ அட் 10 அல்லது சி யூ அட் 11 என வெச்சிருக்கலாம்.. எதுக்கு 9 என வைத்து திரு நங்கைகளை தேவை இல்லாம வம்புக்கு இழுத்தீங்க? ( கோர்த்து விடடா கோமேதகா)
9. தயாரிப்பாளர் மாளவிகா வீட்டுக்கு பாழடைந்த மர்ம இடத்துக்கு போறப்ப யார் கிட்டயும் ஏன் இன்ஃபார்ம் பண்ணலை?
10. இடைவேளைக்குப்பிறகு வரும் கர்ண கடூரமான கொலை சித்ரவதைக்காட்சிகளை ஒரே ஆங்கிலப்படம் பார்த்து சுடாம ஏன் 3 வெவ்வேறு படங்களின் கலவையா சுட்டீங்க?
11. மாளவிகா ஓப்பனிங்க் சீன்ல ஹீரோட ஃபோன்ல பேசறப்ப ஏன் முனகிட்டே பேசறாங்க? உதாரணமா டீ குடிச்சாச்சா என சாதாரண கேள்வியை கூட ஏய்.... ம். உஷ்.. டீ குடிச்சாச்சா ஆங்க்.. ஆ. இப்படி. கேவலமா இருக்கு.
12. போலீஸ் என்னதான் செய்யுது?
2005 ல இந்தப்படம் ரிலீஸ் ஆகி இருக்கு.. மாளவிகா ரசிகர்கள், கில்மா விரும்பிகள் இடைவேளை வரை பார்க்கலாம்.. அதுக்குப்பிறகு ஒண்ணும் இல்ல சாமியொவ்!!!!!!!!!!!!
21 comments:
ரைட்டு.,
present sir!
சூப்பரு...
நல்லாதான்யா உனக்கு பொழுது போகுது, நீயாவது திருந்துறதாவது ஹி ஹி....
அந்த கடைசி போட்டோ லவ்லி....
எந்த படத்தையும் தவற விட மாட்டீங்க போல .இங்கு இப்போதைக்கு பார்க்க முடியாது பாஸ்
பழைய கள்ளு
புது மொந்தை
நல்லாத்தான் இருக்கு!!
அண்ணே... எப்படியும் எந்த படமானாலும் உங்ககிட்ட மாட்டாம போகாது... ஹி..ஹி...
ஹி ஹி... ட்றெயிலர் இல்லையா
பீங்கான் கோப்பையில்
பருகிய பதநீர் போல
இருந்துச்சு நண்பரே...
எப்படியோ,நீங்க பாத்தாச்சு!
கொடுத்து வைச்ச ஆளையா நீங்க எல்லா படமும் விடம பாக்கிறீங்களே..
நல்லாத்தான் இருக்கு...
சூப்பர் விமர்சனம்..
இடைவேளை வரைக்கும் பார்க்கலாம்னு சொல்லிட்டீங்களே..
அது போதாது :)
நீங்க சினிமாவில எம். ஏ யா? பீஸ் பீஸ்ஆக்குறீங்களே!
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
இந்த படத்துக்கெல்லாமா விமர்சனம் போடுவிங்க? ஹய்யோ... ஹய்யோ..
அட்ரா சக்க
அட்ரா சக்க
அட்ரா சக்க
விமர்சனம் வழமை போல அசத்தல் பாஸ்,
மாளவிகா ரசிகர்களுக்கு இடைவேளை வரை விருந்து கொடுக்கும் படத்தினை அலசியிருக்கிறீங்க. நேரம் கிடைக்கும் போது படம் பார்க்க ட்ரை பண்றேன்.
சிபி இதை 4 வருசத்துக்கு முன்னாடியே பார்த்து தொலைச்சேன். இரண்டு பிட்டுக்கோசரம் இரண்டு மணி நேரம் செலவு பண்ணனுமா கருமம். இப்ப இது யூடியுபிலேயே கிடக்கு.
Post a Comment