Wednesday, September 28, 2011

நட்பு ரீதியான கூட்டணியா?மப்பு ரீதியான கூட்டணியா?


Fun & Info @ Keralites.net
1.சிதம்பரம், என் நம்பிக்கைக்கு பாத்திரம் ஆனவர்' -பிரதமர் மன்மோகன் சிங் # பிரதமர் அவநம்பிக்கைக்கு மாத்திரம் ஆனவர் - மக்கள்

-----------------------------



2. நான் சரணை மன்னித்தேன்,சமரசம் செய்து கொண்டேன் - சோனா # நான் சோனாவை அரவணைத்தேன், சரசம் செய்து கொண்டேன் -சரண் பதிலடி

-------------------------------

3. குத்துப்பாட்டுக்கு ஆட ரொம்பவே ஆசை : சமீரா ரெட்டி# அப்போ இத்தனை நாளா டூயட்சீன்ல ஆடுனது என்ன? பரத நாட்டியமா?

--------------------------------------

4. இது நட்பு ரீதியான கூட்டணி - விஜயகாந்த்,மற்ற கட்சிகளுக்கும் வரவேற்பு # இது மப்பு ரீதியான கூட்டணி- ஜெ ஆவேசம்

------------------------------------

5. இயக்குநர் விஜய்யுடன் எனக்கு காதல் என சொல்வது தப்பு - அமலா பால் பொங்கினார் # அப்போ நடிகர் விஜய் கூட காதலா? அது ரொம்ப தப்பாச்சே?

--------------------------------------

6. 2ஜி' வழக்கு: சிதம்பரத்தை விசாரிக்க அவசியம் இல்லை:சிபிஐ., மறுப்பு # 2ஜி  வழக்கு யாரையுமே விசாரிக்க அவசியம் இல்லை, மேட்டர் ஓவர்- ஆ ராசா

-----------------------------------------

7. ஜெ.,க்கு பழிவாங்குவதிலேயே குறி: அழகிரி பேட்டி # நாங்க ஆட்சிக்கு வர்றதே அதுக்குத்தானே? - ஜெ எகத்தாளம்

-------------------------------------

8. பெண் வேடமிட்டு லாரிகளில் கொள்ளை # பெண் வேடம் போட்டதுமே கொள்ளை அடிக்கற எண்ணம் வந்துடுமா? டவுட்டு

----------------------------------

9. ஜெ எனக்கு தண்ணீர் தரவில்லை - கேப்டன் # எத்தனை தடவை  சீட் தராம தண்ணி காமிச்சும் இந்தாள் நன்றி இல்லாம இப்படி சொல்லிட்டாரே? - ஜெ வேதனை

---------------------------------------

10. முதல்பட வாய்ப்பை மறக்க மாட்டேன் : ஸ்ருதிஹாசன்! # ஆமா செம டப்பா ஆச்சே? எப்டி மறக்க முடியும்? லக் ஹிந்திப்பட தயாரிப்பாளர் வேதனை

------------------------------------------

11. இளைஞர் காங்., தலைவர் தேர்தலில் இருந்து ரம்யா விலகல்! # ஏன்? எவனாவது கை வெச்சுட்டானுங்களா?

-------------------------------



12 comments:

Unknown said...

முதல் சியர்ஸ் படிச்சுட்டு வர்றேன்

Unknown said...

சூடான அரசியல்
சூப்பர் அண்ணே!!

Unknown said...

தலைப்பு வைக்கிறதுல நிங்க கில்லாடிதான்!!!

MANO நாஞ்சில் மனோ said...

ரம்யாவுக்கு வயசாகி போச்சே எவன் கைவைப்பான்..

MANO நாஞ்சில் மனோ said...

எல்லா ஓட்டும் போட்டாச்சு...

MANO நாஞ்சில் மனோ said...

தலைப்பு அசத்தல்டா...!!

Jana said...

பெண்வேடம்போட்டவுடனேயே கொள்ளையடிக்க எண்ணம் வருகிறதா????
பல அர்த்தங்கள் கொண்டுள்ளது இந்த விடயம்.
நீங்க சொன்னது காதலையா, அரசியலையா, இதயத்தையா?

Nirosh said...

வழமையான கலக்கல் இதில் கொஞ்சம் தூக்கல்...!

தமிழ்வாசி பிரகாஷ் said...

தலைப்பு அசத்தல்

SURYAJEEVA said...

இதே போல் பத்து பத்தாய் பதிவு இருந்தா சூப்பர் ணா... கூட ஒரு கொசுறு தப்பில்ல

Anonymous said...

No 2 ..2 much...-:)

aotspr said...

எல்லாம் அரசியல் செய்தி...

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com