![Synchronized dance Synchronized dance](https://0-focus-opensocial.googleusercontent.com/gadgets/proxy?container=focus&gadget=a&rewriteMime=image/*&refresh=31536000&url=http://www.funonthenet.in/images/stories/forwards/dance/pic5.jpg)
---------------------
2. ஏராளமான ரணங்களை தொடர்ந்து அளித்துக்கொண்டு இருக்கிறாய்! உன் ஞாபகார்த்தமாய் பின்னாளில் தழும்புகளாய் அவை மிளிரக்கூடும்
-----------------
3. அன்பு என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்பவள் நீ! உன் உள்ளம் முழுவதையும் அன்பால் நிரப்புபவன் நான்! ஏற்றுக்கொள்ளாமல் நீ! தேற்றிக்கொள்ளும் நான்
----------------------------
4. என் அப்பா என்னிடம் காட்டிய கண்டிப்புகளை பாதியாக்கி, காட்டிய அன்பை டபுளாக்கி என் மகளிடம் அன்பாகப்பொழிகிறேன்
---------------------------------
5. யாராலும் சொல்லித்தரப்படாமல்,கற்பிக்கப்படாமல்,வழி நடத்தப்படாமல், தானாகவே பற்றிக்கொள்வதே ஒழுக்கம்
-----------------------------------
Synchronized Dance
![Synchronized dance Synchronized dance](https://0-focus-opensocial.googleusercontent.com/gadgets/proxy?container=focus&gadget=a&rewriteMime=image/*&refresh=31536000&url=http://www.funonthenet.in/images/stories/forwards/dance/pic1.jpg)
![Synchronized dance Synchronized dance](https://0-focus-opensocial.googleusercontent.com/gadgets/proxy?container=focus&gadget=a&rewriteMime=image/*&refresh=31536000&url=http://www.funonthenet.in/images/stories/forwards/dance/pic1.jpg)
6. நீ வீட்டை விட்டு கிளம்புகையில் அதீத ஒப்பனையுடன் செல்கிறாய்! நான் உன்னுடன் வருவது போலே அதீத கற்பனையுடன் வருகிறேன்
----------------
7. ஆண்கள் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ள ஃபிகர்களை ஃபாலோ பண்ணாமல் இருப்பதில்லை # நீதி - ஆண் ஒரு வெள்ளந்தி
-----------------------
8. வெளியூர் போகும் நாட்களிலெல்லாம் வீட்டில் தனக்காக ஒரு உயிர் காத்திருகிறது என்பதை நினைவில் கொண்டால் ஆணுக்கும் கற்பு சாத்தியமே!
---------------------------------
9. ஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெற முடியும் எனும் விதியின்படி என் சுய மரியாதையை இழந்து உன் அன்பை பெறுகிறேன்
--------------------------------
10. உயர் திணையான என்னை அஃறிணை ஆக்கினாய், நான் ஒரு நாய்க்கு உரிய நன்றியுடன் உன் அவமானங்களை கடந்து செல்கிறேன்
---------------------
![Synchronized dance Synchronized dance](https://0-focus-opensocial.googleusercontent.com/gadgets/proxy?container=focus&gadget=a&rewriteMime=image/*&refresh=31536000&url=http://www.funonthenet.in/images/stories/forwards/dance/pic2.jpg)
11. நீ கிடைக்கவில்லை என்பதற்காக நான் இறக்கப்போவதும் இல்லை, உன்னை, உன் நினைவுகளை இழக்கப்போவதும் இல்லை
-----------------------------
12. நடிகருடன் கள்ளத்தொடர்பு : நடிகை நிகிதாவுக்கு 3 ஆண்டு நடிக்கத் தடை!! # ஓக்கே சார், நடிக்கலை, கவர்ச்சி டான்ஸ் மட்டும் ஆடலாமா?-நிகிதா
-----------------------------------
13. கெட்ட வார்த்தையால் திட்டி மிரட்டுகிறார்கள்- ஷகீலா புகார் # விடுங்க, ஏற்கனவே நீங்க கேட்ட வார்த்தைகள் தானே?
-----------------------------
14.சென்சார் போர்டு ஓவர் கண்டிஷன்பா
எப்படி சொல்றே?
, ஆயுதங்களை அனுமதிக்க முடியாதுன்னு விஜய்யின் வேலாயுதம் பட டைட்டிலை வேல்னு சுருக்கிட்டாங்களாம்
------------------------
15. அரசியல் பிடிக்காது, ஆனா அரசியல்வாதி பிடிக்குமா? எப்படி?
குடும்பம் பிடிக்காது, ஆனா குடும்பப்பெண்கள் பிடிக்குதே அந்த மாதிரி
--------------------------
![Synchronized dance Synchronized dance](https://0-focus-opensocial.googleusercontent.com/gadgets/proxy?container=focus&gadget=a&rewriteMime=image/*&refresh=31536000&url=http://www.funonthenet.in/images/stories/forwards/dance/pic4.jpg)
16. உங்களூக்கும் உங்க மனைவிக்கும் ஏன் வேவ் லெங்க்த் செட் ஆகலை?
அவளுக்கு டாங்க் லெங்க்த் ஜாஸ்தி ,வாய் நீளம்ப்பா!
-------------------
17. தலைவரோட லொள்ளூக்கு அளவே இல்லை.
ஏன்?
இனி அனைத்து ஜெயில்களிலும் ஸ்விஸ் பேங்க் ஏ டி எம் வசதி வேணும்னு ஆர்ப்பாட்டம் பண்றாரே?
---------------------------
18. தலைவரோட பொண்ணுக்கு பந்தா ஜாஸ்திய்யா,
ஏன்?
தான் பூப்பெய்திய நாளைக்கூட “வயசுக்கு வந்த ரவுசு”ன்னு போஸ்டர் ஒட்டி கொண்டாடனும்னு அடம் பிடிக்குதே?
------------------------------
19. என் வாழ்வில் விளையாடிய பெண் என்பதால் நீ விளையாட்டுத்தனம் மிக்க பெண் ஆகி விட மாட்டாய்
--------------------------------
20.டியர், எனக்கு கோபம் வர்ற மாதிரி வேணும்னே நடந்துக்கறீங்களே, அடிக்கடி, அது ஏன்?
கோபம் வந்தா உன் கன்னங்கள் சிவக்குமே?
![Synchronized dance Synchronized dance](https://0-focus-opensocial.googleusercontent.com/gadgets/proxy?container=focus&gadget=a&rewriteMime=image/*&refresh=31536000&url=http://www.funonthenet.in/images/stories/forwards/dance/pic3.jpg)
46 comments:
சகிலா கடி ஹி ஹி ரகம் :)))
அச்சச்சோ.... நானா முதலு????
பார்டா இந்த துஷி புள்ளைக்கும்
மச்சம் இருக்கு..
11 வது என் மன ஓட்டம். :(
சொல்லி சொல்லி எனக்கும் கேட்டு கேட்டு உங்களுக்கும் சலிச்ச ஒண்ணுதான்..எல்லாமே அசத்தல் பாஸ் ஹீ ஹீ
தமிழ்மண வாக்கு போட முடியவில்லை. அதை ஒருக்கா கவனியுங்கள் பாஸ். சோ வோட்டுக்கு அப்புறம் வாறன்.
திரும்பி பார்க்கும் தலைப்பு
அருமையான எழுத்து நடை
தமிழ் உங்கள் வசம் ஆனது
உண்மையை சொல்லுங்கள்
நான்காவது பாயிண்ட் உங்கள் சொந்த
அனுபவம் தானா????
வாழ்த்துக்கள் ...
என்றும் அன்புடன் ...
யானைக்குட்டி ...
TWEETS
படங்கள் எல்லாம் நல்லா இருக்கு
மூளை உருகிய சிபிக்கு வாழ்த்துக்கள்!
Heading romba over.
Sila tweets unga postingla erkanave partha Mathiri iruke
20.டியர், எனக்கு கோபம் வர்ற மாதிரி வேணும்னே நடந்துக்கறீங்களே, அடிக்கடி, அது ஏன்?
கோபம் வந்தா உன் கன்னங்கள் சிவக்குமே?
Ella thadavaiyum ippadi kelvikettutu iruka maattaanga. Avanga kanna sivapa parkirennu unga kannattha paluththukka vachchutaatheenga. Jakirathai
nice..
Tamilla type panna pansiyaa irukku..
ஏராளமான ரணங்களை தொடர்ந்து அளித்துக்கொண்டு இருக்கிறாய்! உன் ஞாபகார்த்தமாய் பின்னாளில் தழும்புகளாய் அவை மிளிரக்கூடும்
>>>
அட, கழுதை, கழுதை சே கவிதை , கவிதை
அன்பு என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்பவள் நீ! உன் உள்ளம் முழுவதையும் அன்பால் நிரப்புபவன் நான்! ஏற்றுக்கொள்ளாமல் நீ! தேற்றிக்கொள்ளும் நான்
>>>
பல்ப் வாங்கிட்டு சமாளிக்குது பாரு.
என் அப்பா என்னிடம் காட்டிய கண்டிப்புகளை பாதியாக்கி, காட்டிய அன்பை டபுளாக்கி என் மகளிடம் அன்பாகப்பொழிகிறேன்
>>
இது சூப்பர்.
என் வாழ்வில் விளையாடிய பெண் என்பதால் நீ விளையாட்டுத்தனம் மிக்க பெண் ஆகி விட மாட்டாய்
>>>
இப்படிலாம் எழுதினா நீங்க கவிஞனாகிட மாட்டீங்க.
டியர், எனக்கு கோபம் வர்ற மாதிரி வேணும்னே நடந்துக்கறீங்களே, அடிக்கடி, அது ஏன்?
கோபம் வந்தா உன் கன்னங்கள் சிவக்குமே?
>>>
இனிமே உங்க கன்னங்களை சிவக்க வைக்க சொல்கிறோம். முத்தமிட்டல்ல, குத்து விட்டு...
நீ வீட்டை விட்டு கிளம்புகையில் அதீத ஒப்பனையுடன் செல்கிறாய்! நான் உன்னுடன் வருவது போலே அதீத கற்பனையுடன் வருகிறேன்
>>>
கற்பனை ஒக்கே, ஒரு மாறுதலுக்குன்னு நீங்க ஒப்பனை பண்ணிக்காதீங்க. அப்புறம் ஈரோடே மிரண்டிட போகுது
ஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெற முடியும் எனும் விதியின்படி என் சுய மரியாதையை இழந்து உன் அன்பை பெறுகிறேன்
>>>
தேவையா உங்களுக்கு?
14 ஐ விட மாடீங்க போல
அழகு .
சகல கலா ட்வீட்ஸ்
சூப்பர் அண்ணா ..
4. என் அப்பா என்னிடம் காட்டிய கண்டிப்புகளை பாதியாக்கி, காட்டிய அன்பை டபுளாக்கி என் மகளிடம் அன்பாகப்பொழிகிறேன் ://////
நல்ல அப்பா சார், நீங்க!
18. தலைவரோட பொண்ணுக்கு பந்தா ஜாஸ்திய்யா,
ஏன்?
தான் பூப்பெய்திய நாளைக்கூட “வயசுக்கு வந்த ரவுசு”ன்னு போஸ்டர் ஒட்டி கொண்டாடனும்னு அடம் பிடிக்குதே?://////
ஹி ஹி ஹி சிரிப்ஸ்!
//கோபம் வந்தா உன் கன்னம் சிவக்குமே///
கோவம் வந்தா நம்ம கன்னம் சிவக்கவும் chance irukku சாரே!!!
படங்கள் அழகா இருக்குது நண்பரே...
துணுக்குகளும்...
தமாஷ்... எல்லாம் செம மாஸ்!!!
சூப்பர் படங்கள்!
//என் அப்பா என்னிடம் காட்டிய கண்டிப்புகளை பாதியாக்கி, காட்டிய அன்பை டபுளாக்கி என் மகளிடம் அன்பாகப்பொழிகிறேன்//
பிரமாதம்.
படங்கள் மிக அழகு.இந்த படங்களில் நடனமாடும் பெண்கள் பற்றி தெரியுமா??
அவர்கள் அனைவரும் காது கேளாதவர்கள்.
மாண்புமிகு இந்திய பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை.
மனித உயிர் கொல்லும் கூடன்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக மூட நடவடிக்கை எடுங்கள்.இல்லையெனில் உடனே உங்கள் இருவர் இல்லத்தையும் கூடன்குளத்துக்கு மாற்றுங்கள்.
Take steps to close Koodankulam Nuclear Power Plant immediately to avoid another Chernobyl disaster.
இதை வாசிக்கும் அனைவரும் கீழ்க்கண்ட இணைப்புகளின் மூலம் பிரதமருக்கும் முதல்வருக்கும் உங்கள் எதிர்ப்பை உரக்க சொல்லுங்கள்...(Just Cut and paste the above)
http://pmindia.gov.in/feedback.htm
cmcell@tn.gov.in
nice..asusual
மயில் வந்து மாட்டிகிச்சு பாதையில, மனசுதான் ஆடப்போகுது போதையில....
உனக்கு மைனஸ் ஓட்டு ஒன்னு போடட்டுமாடா பன்னாடை...
எல்லாம் கலக்கல்.
ஷகீலா மேட்டர் கொஞ்சம் அளப்பறைதான்.
வயசுக்கு வந்த ரவுசு //
ஹி....ஹி...
தலைப்பே செம காமெடியா இருக்கு பாஸ்..
இருங்க படிச்சிட்டு வாரேன்.
பள்ளிப்பிராயத்து நண்பர்களை பல வருடங்கள் கழித்து திடீர் என்று சந்திக்க நேர்கையில் மனம் சொல்லவொண்ணா உவகை கொள்கிறது
//
ஆகா...பாஸுக்கு யாரோ அந்த நாள் ஞாபகத்தினைத் தூண்டியிருக்காங்களே...
ஏராளமான ரணங்களை தொடர்ந்து அளித்துக்கொண்டு இருக்கிறாய்! உன் ஞாபகார்த்தமாய் பின்னாளில் தழும்புகளாய் அவை மிளிரக்கூடும்//
அவ்...
யாருக்கப்பா இது...இந்தக் குத்து....
நீ வீட்டை விட்டு கிளம்புகையில் அதீத ஒப்பனையுடன் செல்கிறாய்! நான் உன்னுடன் வருவது போலே அதீத கற்பனையுடன் வருகிறேன்//
அவ்....செமையா லவ்சு விடுறீங்களே...
கெட்ட வார்த்தையால் திட்டி மிரட்டுகிறார்கள்- ஷகீலா புகார் # விடுங்க, ஏற்கனவே நீங்க கேட்ட வார்த்தைகள் தானே//
அவ்....இது செம அலப்பறை பாஸ்...
ஆயுதங்களை அனுமதிக்க முடியாதுன்னு விஜய்யின் வேலாயுதம் பட டைட்டிலை வேல்னு சுருக்கிட்டாங்களாம//
அவ்...விஜய் ரசிகர்களுக்கும் வேட்டா...
அவ்.....
இன்று பல்சுவையும் கலந்து கட்டி அடிச்சிருக்கிறீங்க.
அருமை;
அருமை நண்பரே !
எல்லா டிவிட்டும் அருமை!
hii.. Nice Post
Thanks for sharing
Best Regarding.
More Entertainment
For latest stills videos visit ..
www.chicha.in
Post a Comment