Wednesday, September 28, 2011

பதிவுலகின் அறத்துப்பால், பொருட்பால், அமலாபால் யார்?

1.உலகிலேயே குறைவான குற்றங்கள் நடக்கும் நாடு ஜப்பான் # அதனாலதான் நம்ம அரசியல்வாதிங்க யாரும் அங்கே டூர் போறதில்லையா?

---------------------------------

2. காதலித்த பெண் துரோகத்தைப்பரிசாகத்தரும்போது அவளுக்கு சாபம் விடாமல் வாழ்த்துச்சொல்லும் பக்குவம் உள்ள ஆண்களை காதல் தேவதை ஆசீர்வதிக்கிறாள்

-------------------------------

3. தனக்கு சாதகமாக யார் எது சொன்னாலும் நன்றி சொல்வது தமிழனின்  தாத்பர்யம், ஆனால் காதலுக்கு சம்மதம் சொன்னவளிடம் மட்டும் விதி விலக்கு

------------------------------------

4. என் வாழ்க்கை பற்றிய  சுய சரிதைப்படம் எடுத்தால் டைட்டிலில் உன் பெயருக்கு மேல் நட்புக்காக என போடவா? காதலுக்காக என போடவா? #  PROPOSING

---------------------------

5. குவாட்டர் ஃபைனலுக்குப்பிறகு ஆஃப் ஃபைனல் தானே வரனும்? ஏன் செமி ஃபைனல் வருது? டவுட் டேவிட் @ சரக்கடிச்சுட்டு சலம்பல் பண்ணும் சங்கம்

----------------------------

6.. காதலை வெளிப்படுத்த எந்த காதலர்களும் நல்ல நேரம் பார்ப்பதில்லை! ஏன் எனில் காதல் வந்தாலே அவர்களுக்கு நல்ல நேரம் தொடங்கி விடுகிறது

----------------------------

7. பேசுவதை உடனே புரிந்து கொண்டால் அவன் நல்ல நண்பன், பேசாமல் இருந்தாலே புரிந்து கொள்பவன் நெருங்கிய நண்பன் # ரீ மிக்ஸ்

----------------------------------

8. உன் மீது நான் வைத்திருக்கும் காதல் மிக எளிமையானது, ஏன் எனில் உண்மை எப்போதும் எளிய தோற்றத்திலே தான் உலா வருகிறது

-----------------------------

9. தமிழகத்தில் உள்ள மொத்த ரயில்வே ஸ்டேஷன்கள் 532

---------------------------

10. அல்வா தயாரிக்கும் சமையல் கலையில் ஆண்கள் சமர்த்து! அல்வா கொடுக்கும் கலையில் பெண்கள்தான் என்றுமே சமர்த்து!

---------------------------

http://www.cinemaprofile.com/tamil-movies/actress/Deiva%20Thirumagan%20Amala%20Paul%20saree%20gallery/Deiva_Thirumagan_Amala_Paul_saree_gallery_photo_Stills%20(3).jpg

11.காதலை வெளிப்படுத்த  காதலி முன் காதலன் மென்று விழுங்கும் போதே காதலி புரிந்தும் புரியாதது போல் காத்திருப்பாள்

-------------------------

12.  காதல் முத்தத்தில் கொடுக்கலும்வாங்கலும் ஒரேசமயத்தில் நிகழ்வதால் கொடுப்பவர் யார்?பெறுபவர் யார்? என்ற கேள்விக்கு அவசியம் இல்லாமலேயே போகிறது

---------------------

13.அப்செட் ஆவதால் எந்த பிராப்ளமும் சால்வ் ஆவதில்லை ( மைண்ட் வாய்ஸ் டூ மேனேஜர்) # பய புள்ள காலங்காத்தலேயே பாயறாரே!

-------------------------
14. ஒரு வாரமா ஏன் ஸ்கூல்க்கு வர்லை?DR சர்ட்டிஃபிகேட் வாங்கிட்டு வா!

கேட்டேன் டீச்சர், அவரு கஷ்டப்பட்டு படிச்சு வாங்குனதாம், தர மாட்டாராம்

--------------------------------

15.தோழி, சிநேகிதி, தோழமை, சிநேகிதம் என்பதற்கான வரையறைகள் ஆண், பெண் இருபாலருக்கும் வேறு வேறாக இருக்கிறது # அவதானிப்பு

----------------------------------

16. ஆண், பெண் நட்புகள் காதலாக மலர்வதுண்டு, ஆனால் எல்லா நட்புகளும் காதலாவதில்லை, அதற்கு அவசியமும் இல்லை!

----------------------------

17. மழலைகளின் டாப் டென்  வாண்ட்டட் லிஸ்ட்டில் பலூன்கள் முதல் இடம் பிடித்து விடுகின்றன

------------------------------------

18. மழலைகள் மீது அதீத அன்பு உள்ளவர்கள் குழந்தை பாக்யம் இல்லாதவர்களாகவோ,முதல் வாரிசாய் பெண் குழந்தையை பெற்றவர்களாக இருக்கக்கூடும்

------------------------------------

19. குழந்தையை எப்படி கொஞ்சுவது? எப்படி தோளில் போட்டுக்கொள்வது என்ற அழகிய கலையை ஆண்கள் பெண்களிடம் இருந்தே கற்றுக்கொள்கிறார்கள்

---------------------------------------

20. அவமானங்களை சேகரித்து வைத்திருக்கிறேன்,வெற்றி அடையும் வரை காத்திருப்பேன்!

--------------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjB3YSZ0XXS5Rmx51QiLmSfuT3otK3qfQG49JhPw6mJpmi-mRaZCTHg2ICuhn3yybdwWmyTVpewNkrQv8AAM-umES-o3Hl9MvjnmpX2Q8VeWTv87VwvJENM_N-n9nygxPtqAy25pquk-m_f/s1600/amala_paul_jfw_magazine_0562.jpg


டிஸ்கி - டைட்டிலுக்கும், பதிவுக்கும் சம்பந்தம் இல்லை.. கருணாநிதி என பெயர் வைத்து கருணையே இல்லாமல் ஈழத்தமிழர் விஷயத்தில் நடந்த மாதிரி, அழகிரி என பெயர் வைத்து மதுரையை அசிங்கப்படுத்திய மாதிரி,காந்தி அழகிரி என பெயர் வைத்து பல நிலங்களை வளைத்துப்போட்ட மாதிரி.. சும்மா ஒரு கிளாமருக்காக டைட்டிலும், படமும்.. 

31 comments:

Unknown said...

காதல்
கோபம்
வீரம்
பழி

எல்லாம் கலந்து கட்டிய சரம்

நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..

Unknown said...

முதல் நட்பு..

rajamelaiyur said...

Diski super Thala

rajamelaiyur said...

Vadai miss . . .

Unknown said...

புரியும்படி எழுதும் பதிவரே வணக்கமுங்க....உங்க டிட் பிட்ஸ் எல்லாம் சூப்பருங்க...ஓட்டு போட்டுட்டேனுங்க...வாறேனுங்க!

காந்தி பனங்கூர் said...

எங்க தாத்தாவை பற்றி தப்பு தப்பா எழுதுறீங்களா, இருங்க உங்க வீட்டுக்கு ரயில் அனுப்புவாங்க.( எத்தனை நாளைக்கு தான் ஆட்டோ அனுப்புவாங்க சொல்றது)

Mathuran said...

6,11,15,16 அசத்தல், சூப்பர், அருமை

Mathuran said...

ஹா ஹா டைட்டில் விளக்கம் நல்லாத்தான் இருக்குப்பா

பால கணேஷ் said...

ம்ம்ம்... அமலா பாலை விட மாட்டீங்க போல... அந்த அல்வா கமெண்ட் அருமை!

செங்கோவி said...

டிஸ்கி தான் டாப்.

'பரிவை' சே.குமார் said...

எல்லாத்தையும்விட டிஸ்கி சூப்பரா இருக்குண்ணா....

சசிகுமார் said...

எல்லோருமே டிஸ்கி தான் நல்லா இருக்கு நல்லா இருக்குன்னு சொன்னா அப்ப பதிவு எழுதாமா வெறும் டிஸ்கி மட்டும் எழுதுனா சூப்பர்ஹிட் ஆகுமா #டவுட்டு

நாய் நக்ஸ் said...

Title nalla irukku....

குரங்குபெடல் said...

"மழலைகளின் டாப் டென் வாண்ட்டட் லிஸ்ட்டில் பலூன்கள் முதல் இடம் பிடித்து விடுகின்றன "

எப்படிய்யா இதெல்லாம் . . .

நன்றி

kobiraj said...

டிஸ்கியில் தலைப்புக்கு கொடுத்த விளக்கம் தான் பெஸ்ட்

தமிழ்வாசி பிரகாஷ் said...

பதிவுக்கு டிஸ்கி போடும் காலம் போயி டைட்டில் டிஸ்க் போடும் காலம் வந்தாச்சு.... சி பி இங்கே தான் நிக்கிறார்.

MANO நாஞ்சில் மனோ said...

டேய் சம்பந்தம் இல்லாமல் மூனா கானா குடும்பத்தை எதுக்குடா வம்புக்கு இழுக்குற மூதேவி...?

MANO நாஞ்சில் மனோ said...

காதல் சொன்னா நன்றி சொல்லனும்னு எவண்டா சொன்னான், நம்ம விக்கி பண்ணாத காதலா...???

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே தலைப்பும், திஸ்கியும் [[டிஸ்கி]]சூப்பர்டா நீ திருந்தவே மாட்டே என்பதற்கு அத்தாட்சி....

Anonymous said...

///அவமானங்களை சேர்த்து வைத்திருக்கேன் வெற்றியடையும் வரை காத்திருப்பேன் ////////////அட சூப்பரா இருக்கு பாஸ் ..

குடிமகன் said...

சார் எல்லாமே நல்லா இருக்கு... பதிவுக்கு 10 மட்டும் போட்டா டாப்பா இருக்கும்.

நிரூபன் said...

இனிய மாலை வணக்கம் பாஸ்..

படிச்சிட்டு வாரேன்..

நிரூபன் said...

பதிவுலகின் அறத்துப்பால், பொருட்பால், அமலாபால் யார்?//

அவ்...தலைப்பில் ஏதும் உள்குத்து இல்லையே..

இது அந்தப் பதிவிற்கு கடியாகத் தானே எழுதப்பட்டிருக்கிறது.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

1.உலகிலேயே குறைவான குற்றங்கள் நடக்கும் நாடு ஜப்பான் # அதனாலதான் நம்ம அரசியல்வாதிங்க யாரும் அங்கே டூர் போறதில்லையா//

ஏன் பாஸ்..

அந்த நாடாச்சும் நல்லா இருப்பது உங்களுக்குப் புடிக்கல;-))))))

நிரூபன் said...

தனக்கு சாதகமாக யார் எது சொன்னாலும் நன்றி சொல்வது தமிழனின் தாத்பர்யம், ஆனால் காதலுக்கு சம்மதம் சொன்னவளிடம் மட்டும் விதி விலக்கு
//

காதலில் நன்றிக்குப் பதிலாகத் தானே என்னென்னவோ தமிழன் கொடுத்து ஆண்டியாகிறான்...


அதில நன்றியும் கொடுக்க வேண்டுமா...

நிரூபன் said...

19. குழந்தையை எப்படி கொஞ்சுவது? எப்படி தோளில் போட்டுக்கொள்வது என்ற அழகிய கலையை ஆண்கள் பெண்களிடம் இருந்தே கற்றுக்கொள்கிறார்கள//

ஆகா///இது நல்லாயிருக்கே...

அப்படீன்னா ஆண்கள் பெண்களைக் கொஞ்சுவதற்கும் அர்த்தம் இருக்கு என்று சொல்ல வாறீங்க.

நிரூபன் said...

டைட்டிலுக்கும், பதிவுக்கும் சம்பந்தம் இல்லை.. கருணாநிதி என பெயர் வைத்து கருணையே இல்லாமல் ஈழத்தமிழர் விஷயத்தில் நடந்த மாதிரி, அழகிரி என பெயர் வைத்து மதுரையை அசிங்கப்படுத்திய மாதிரி,காந்தி அழகிரி என பெயர் வைத்து பல நிலங்களை வளைத்துப்போட்ட மாதிரி.. சும்மா ஒரு கிளாமருக்காக டைட்டிலும், படமும்.. //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அட்ரா.....அட்ரா....அட்ரா...
செம கடி போங்க...

Unknown said...

அல்வா மேட்டரு ம்ம்ம்:)
அல்வாவும் அமலாவும்....

சென்னை பித்தன் said...

கொடுப்பதும் பெறுவதும் வள்ளுவர் மொழியில் பாலொடு தேன் கல்ந்தற்றே!

sathees said...

I like your diski.

Mahan.Thamesh said...

எல்லாமே அசத்தல் அதில அல்வா தத்துவ டிஸ்கி சுப்பர் சார்