Sunday, August 14, 2011

டாப் டென் ஃபிகர்ஸ் - உலக அளவில் - ஜெனரல் நாலெட்ஜை வளர்த்துக்கலாம் வாங்க..

Top 10 Figure about the World




 





















































30 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பிகரு எங்கண்ணே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கீழ இருந்து மேல, மேல இருந்து கீழ அஞ்சு வாட்டி ஸ்க்ரோல் பண்ணிட்டேன், மூணு வாட்டி ரெஃப்ரெஷ் பண்ணிட்டேன்.... இன்னும் பிகர் வரல.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏன் இந்த கொலவெறி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நாங்க என்ன பரிட்சைக்கா போய்ட்டு இருக்கோம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணன் ஜெனரல் நாலெட்ஜ்னு போடும் போதே அலர்ட் ஆகி இருக்கோனும், ஆனா அண்ணனுக்கு இதுதான் நாலெட்ஜேன்னு நெனச்சிட்டேன்......!

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

hi hi ஏமாற்றத்துக்கு சாரி. நாளை ஒரு கில்மா பட விமர்சனம் போட்டு சரி பண்ணிடறேன் பை நஷ்ட ஈடு நாத முனி பார்ட் 2 காஞ்சனா

rajamelaiyur said...

Oh . . God

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

hi hi ஏமாற்றத்துக்கு சாரி. நாளை ஒரு கில்மா பட விமர்சனம் போட்டு சரி பண்ணிடறேன் பை நஷ்ட ஈடு நாத முனி பார்ட் 2 காஞ்சனா/////

சரி சரி, நாளைக்கு மேட்டருக்காக மன்னிச்சி விடுறேன்.... நான் போய் கருங்காலி விமர்சனத்துல அஞ்சலிய பாத்து மனச தேத்திக்கிட்டு போறேன்...!

Unknown said...

எங்க பிகரு எங்க பிகரு??

Unknown said...

எங்க பிகரு எங்க பிகரு??

Unknown said...

//

பன்னிக்குட்டி ராம்சாமி said...
கீழ இருந்து மேல, மேல இருந்து கீழ அஞ்சு வாட்டி ஸ்க்ரோல் பண்ணிட்டேன், மூணு வாட்டி ரெஃப்ரெஷ் பண்ணிட்டேன்.... இன்னும் பிகர் வரல...//

நீங்க உக்கார்ந்து ரூம் போட்டு ஜோசிச்ச்சலும் பிகரு வராது அண்ணே !

Unknown said...

//

பன்னிக்குட்டி ராம்சாமி said...
கீழ இருந்து மேல, மேல இருந்து கீழ அஞ்சு வாட்டி ஸ்க்ரோல் பண்ணிட்டேன், மூணு வாட்டி ரெஃப்ரெஷ் பண்ணிட்டேன்.... இன்னும் பிகர் வரல...//

நீங்க உக்கார்ந்து ரூம் போட்டு ஜோசிச்ச்சலும் பிகரு வராது அண்ணே !

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

பரவால்லியே, சீக்கிரமா மன்னிச்சுட்டீங்க, வழக்கமா அடம் பிடிப்பீங்களே?

Unknown said...

ஹிஹி என்னாது நாளைக்கு கில்மா பட விமர்சனமா???என்ன நேரம்னு சொன்னீங்கன்னா வசதியா இருக்கும்லே??!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

பரவால்லியே, சீக்கிரமா மன்னிச்சுட்டீங்க, வழக்கமா அடம் பிடிப்பீங்களே?
/////

நல்லவேள தப்பிச்சீங்க, இன்னும் கட்டிங் ஆரம்பிக்கல....... !

நாய் நக்ஸ் said...

Figru poche?

Mohamed Faaique said...

இது அநியாயம்... அக்கிரமம்... நாமலும் எத்தன முறைதான் நம்பி ஏமார்ரது??

'பரிவை' சே.குமார் said...

Athu sari...
Athu sari...
Athu sari...

செங்கோவி said...

யோவ், வரவர உங்க அட்டகாசம் தாங்க முடியலியே..என்னைக்கு நல்லவரா இருப்பீங்க, என்னைக்கு சீன் படம் போடுவீங்கன்னு ஒரு டைம் டேபிள் கொடுங்கய்யா..

சுதா SJ said...

அவ்வ்
நாங்களும் ஏமாந்துட்டோம்,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// செங்கோவி said...
யோவ், வரவர உங்க அட்டகாசம் தாங்க முடியலியே..என்னைக்கு நல்லவரா இருப்பீங்க, என்னைக்கு சீன் படம் போடுவீங்கன்னு ஒரு டைம் டேபிள் கொடுங்கய்யா..
///////

யோவ் அண்ணன் இப்படி நல்லபுள்ளையா பதிவு போடுறாருன்னாலே அடுத்து கோக்குமாக்கா ஒண்ணு வரப்போகுதுன்னு அர்த்தம்யா.... நாக்க சப்புக்கொட்டிக்கிட்டு சைலண்டா வெயிட் பண்ணுங்கய்யா......

காட்டான் said...

ok ok பன்னிக்குடியே சொல்லீட்டாரு நாளைவரை நாம வெயிட் பன்னுவோம்க...

கோவை நேரம் said...

ஆகா ..சிங்கம்.... ஆங்கில பதிவும் போட ஆரம்பிச்சிடுச்சே....

KANA VARO said...

புள்ளி விபரம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா ஒரு பிகருகளையும் காணல.

KANA VARO said...

நீங்க ஒரு குட்டி விஜயகாந்த் பாஸ்.

KANA VARO said...

மைந்தன் சிவா said...
ஹிஹி என்னாது நாளைக்கு கில்மா பட விமர்சனமா???என்ன நேரம்னு சொன்னீங்கன்னா வசதியா இருக்கும்லே??//

ஏதோ நேர பார்க்க போற மாதிரி வாயை பிளக்குறாய்.

Jeyamaran said...

வடை போனாலும் பரவில்லை பிகுரு போச்சே
நிலாரசிகன் ஜெயமாறன்

RAMA RAVI (RAMVI) said...

செந்தில்குமார்... உங்க பதிவா? நம்பவே முடியவில்லை. ஆனா நல்ல பகிர்வு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல பகிர்வு.

”தளிர் சுரேஷ்” said...

நல்லாவே ஏமாத்திபுட்டிங்க உங்க ரசிகர்களை!