Friday, August 12, 2011

செல்வராகவன் கூட படம் பண்றது டேஞ்சரா? அனுஷ்கா பேட்டி காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpg2tD7G0pJ3nKdphBw7UuXbqis_14bRUz7GMWVBhsP-ukGiZ1cjdJh3_q469iBn3Sc2fMbF-6yc23Oxkk4eDY6K0h5JBHQH6V7KlN71uniq3rRpFuJlJ0gvtjwsdoto6hSetqBaP4MmA/s1600/anushka6p51272558401.jpg 

'ஆந்திரக் குதிரை’ அடையாளம் மறந்து 'சிம்பிள் ஏஞ்சல்’ என்று கொண்  டாடத் தோன்றுகிறது அனுஷ்காவை!

சி.பி - பம்மல் கொஞ்சல் போதும், நேரடியா மேட்டர்க்கு வா நைனா!!


1.  ''வாழ்த்துக்கள்... கிளாமரே இல்லாமல், செம ஹோம்லியா 'தெய்வத் திருமகள்’ படத்துல கலக்கிட்டீங்க...''

சி.பி - ஏதோ ஆதங்கமா சொல்ற மாதிரி மைண்ட் வாய்ஸ் சொல்லுதே?


''தேங்க்ஸ்... ஒரு நடிகைனா, எல்லா ரோலும் பண்ணணும். 'அருந்ததி’யும், 'தெய்வத் திருமகள்’ கேரக்டரும் எனக்குப் பயங்கர சவால் கொடுத்தவை. சவால்ல பாதி தாண்டிட்டேன்னு நினைக்கிறேன். ஷூட்டிங்ல நான், விக்ரம், சாரா... நாங்க மூணு பேருமே ரொம்ப நல்ல ஃப்ரெண்ட்ஸ். டெய்லி நான் அவ்ளோ சந்தோஷமா இருந்தேன். ஐ மிஸ் தெம்!''

சி.பி - என்னது? பாதிதான் தாண்டுனீங்களா?விழலை?
2. ''உண்மை சொல்லணும்... 'தெய்வத் திருமகள்’ படத்தில் விக்ரம், அனுஷ்கா, சாரா... யார் பெர்ஃபார்மன்ஸ் பெஸ்ட்?''

சி.பி -  நோ  டவுட் இன் இட், 100% பாப்பா சாரா தான் பெஸ்ட்


''இதில் உண்மை சொல்ல என்ன யோசிக்கணும்? கண்ணை மூடிட்டு சொல்வேன்... விக்ரம் - சாரா தான் படத்தோட ஸ்டார் பெர்ஃபார்மர்ஸ். அதுவும் அந்த க்யூட் குட்டி சாரா... சான்ஸே இல்லை!


ஒரு ஷாட்டுக்கு அவ்வளவு எக்ஸ்பிரெஷன்ஸ் கொடுப்பா. எல்லார்கிட்டயும் ரொம்ப சீக்கிரமே ஒட்டிப்பா. பிரேக் சமயங்களில் 'ஆன்ட்டி விளையாட வாங்க...’னு என்னை ஒரு வழி பண்ணிடுவா. அழகுக் குட்டிச் செல்லம்!''


சி.பி - உங்களைப்போய் ஆண்ட்டின்னு சொல்லிடுச்சே பாப்பா.. அதான் மனசுக்கு கஷ்டம், அப்போ நாங்க ஆண்ட்டி ஹீரோவா?

http://whatslatest.com/blog/wp-content/uploads/2009/08/anushka4.jpg


3''விளம்பரப் படங்களில் நிறைய நடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா?''

சி.பி - ஹா ஹா இது செம ஜோக், பாப்பா முழுப்படத்துலயே நடிக்கறதில்லை ,சும்மா கிளாம்ர் ஒன்லி.. இதுல 3 நிமிஷ 'விளம்பரப் படங்களில் எப்படி நடிக்க முடியும்?


''இந்தக் கேள்விக்கும் உண்மை சொல்லவா? சினிமாவைவிட விளம்பரங்கள் மூலமா நல்ல ரீச் கிடைக்குது. 

 சி.பி - ரீச் (REACH) கிடைக்குதா? ரிச்  (RICH) கிடைக்குதா? டவுட்டு

விளம்பரத்தில் நடிச்சா, தினமும் நாலு தடவையாவது நம்ம முகத்தை மக்கள் பார்த்துதான் ஆகணும். 

சி.பி - என்னது முகத்தையே 4 தடவை பார்க்கறாங்களா? அப்போ!!!!!!!!!!!!!!!!!

ஆனா, சினிமாவில் அப்படி இல்லை. அதைவிட, சில நாள் கால்ஷீட்டுக்கே ரொம்ப நல்ல சம்பளம் தர்றாங்க. யாருக்குத்தான் விளம்பரத்தில் நடிக்கப் பிடிக்காது.ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ் விளம்பரத்தில் நான் ரொம்ப அழகா இருக்கேன்னு நிறையப் பேர் சொன்னாங்க. ஒரு நடிகைக்கு வேற என்ன கிரெடிட் வேணும்!''

சி.பி - பார்த்தீங்களா? படுவாப்பசங்க, அப்போக்கூட நடிப்பைப்பற்றி எதுவும் சொல்லலை, அழகு பற்றித்தான் ஜொள்ளி இருக்காங்க .. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_96EyJoC9ZfWZUm9OlHy100aKZGC7J3yPGMLgYlF-Ym_v4Yf2AnCzqUOgq8S0gWIOy_2wNMql5P2zOkp79aET8r2MyYWHHAhClR47HC-JC1-DpqbJj4ZHUikSAwA2ASngtP9z-dKYv8I/s1600/Hot+anushka.jpg
 படத்துல பேண்ட் கிழிஞ்சிருக்கா? கிழிச்சு விட்டிருக்கா?ஃபேஷனுக்காக?டவுட்டு

4.''அனுஷ்காவின் அழகு ரகசியம் ப்ளீஸ்...''


 ''அழகா இருக்கணும்னு நான் என்னிக்குமே மெனக்கெட்டது இல்லை. நிறையத் தண்ணீர், காலையில் யோகா இது மட்டும்தான் நான் ரெகுலரா கடைப்பிடிக்கும் விஷயங்கள். யோகா உடம்பையும் மனசையும் ஃபிட்டா வெச்சுக்க உதவும். தண்ணீர், ஸ்கின்னைப் பளபளப்பா வெச்சுக்கும். இது ரெண்டும் சரியா இருந்தாலே, முக அழகு ஃப்ரீ!''


சி.பி - நிறைய தண்ணீர்னா எந்த தண்ணி?


http://tamil.koodal.com/cinema/gallery/actress/anushka/anushka_24_1126200885125321.jpg

5. ''சினிமா ஸ்டார்களுக்கு யோகா சொல்லிக் கொடுக்கும்போதுதான், உங்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைச்சதாமே... உண்மையா?''

சி.பி - நாம் படிக்கும் ஒவ்வொரு மொக்கைப்பேட்டிலயும் ஒரு அரிய தகவல் மறைஞ்சு இருக்கும்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க. அட!!!யோகா டீச்சரா நீங்க!!! 


''யெஸ்!

நான் அவங்கவங்க வீட்டுக்கே போய் யோகா சொல்லிக் கொடுப்பேன். அப்படி என்னிடம் யோகா கத்துக்கிட்டவர் தெலுங்குப் பட இயக்குநர் பூரி ஜெகன்னாத். அவர் மூலமாத்தான் நாகர்ஜுனாகூட 'சூப்பர்’ பட வாய்ப்பு கிடைச்சது. தொடர்ந்து, பல வாய்ப்புகள். என் ஃபேவரைட் படம் 'லக்ஷயம்’தான். அதில் எதைப்பத்தியும் கவலைப்படாத, செம ஜாலியான கேரக்டரில் நடிச்சிருப்பேன். உண்மையிலேயே என் கேரக்டரும் அதுதான். அப்படி கேரக்டர்கள் கிடைச்சா, ஆசை ஆசையா நடிச்சுட்டே இருப்பேன்!''

சி.பி - உங்க கேரக்டர் எதைப்பற்றியும் கவலைப்படாத கேரக்டரா? ஐ ஜாலி!!!!

http://picworld.files.wordpress.com/2007/07/anushka-0018.jpg


6. '' 'தெய்வத் திருமகள்’, 'அருந்ததி’ இரண்டில் எந்தப் படத்தோட பெர்ஃபார்மன்ஸ் பெர்சனலா உங்களுக்குப் பிடிக்கும்?''  

சி.பி -  யோவ் பர்சனலா பிடிக்கறதை  எல்லாம் பப்ளிக்கா சொல்லிட்டு இருக்க முடியுமா?  ஓ!! படத்துலயா?.. அப்போ சரி..
 
''எனக்கு ரெண்டுமே பிடிக்கும். 

சி.பி - ஆ!!!! உங்களுக்கும் ரெண்டுமே பிடிக்குமா? எங்களுக்கும் அந்த ரெண்டும் தான் பிடிக்கும் மேடம்!!!!!!!!!!!!!!

பொதுவா, என் அம்மா-அப்பா நான் நடிச்ச படம் பார்த்துட்டு எந்த கமென்ட்டும் சொல்ல மாட்டாங்க. 'அருந்ததி’ படம் அவங்களோட சேர்ந்து பார்த்தேன். படம் முடிஞ்சதும் அப்பா, என் தலையில் கைவெச்சு, 'ஸ்வீட்டி... கீப் இட்-அப்’னு சிரிச்சுட்டே பாராட்டினார். சந்தோஷத் தில் உடனே அழுதுட்டேன். நான் நடிச்சதிலேயே என் அப்பா, அம்மா ரெண்டு தடவை பார்த்த படம் 'அருந்ததி’ மட்டும்தான். ஐ லைக் அருந்ததி... ஐ லவ் அருந்ததி!''

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGTK0iwXwbC59ct7hXo7WzVLPa9AJKgHXBiQk0iR06iLJbnH-BvGjimXMdz_1qh-nKvdiezN8IbzxmhDg-QuRHIIJYSn1xmQK0R__1ZsE1_yGuas-U_DQcvOEDknMXPDqvVYKFyutH2cY/s1600/Anushka-Hot-Video_songs_gsvfilms.jpg


7''இனிமேலாவது தமிழ்ல நிறையப் படங்கள் நடிப்பீங்களா?''

''நிச்சயமா! அடுத்து கார்த்தியோட ஒரு படம் கமிட் ஆகி இருக்கேன். ஒரு ரகசியம் சொல்லவா? செல்வராகவனோட ஒரு படம் பண்ணப்போறேன். சீக்கிரமே அறிவிப்பு வரும். அடுத்து, தெலுங்கில் நாகார்ஜுனாகூட ஒரு படம். இன்னும் ரெண்டு வருஷத்துக்கு அனுஷ்கா பிஸி!''


சி.பி -  நீங்க இப்போ கமிட் ஆகி இருக்கற 3 படங்கள்லயுமே டேஞ்சர் தான்.. கிசு கிசுவா வரப்போகுது, பார்த்துக்குங்க,,  3 பேருமே மேரீடுதான் இருந்தாலும் எங்க அண்ணன் செல்வராகவன் கிட்டே மட்டும் ஜாக்கிரதை.. என் திருமணம் பொம்மைக்கல்யாணம், நீங்க தான் நிஜமான பொம்மைன்னு டயலாக் எல்லாம் விடுவார். நம்பி ஏமாந்துடாதீங்க

thanx - vikatan
 

23 comments:

Shiva sky said...

முதல் மழை எனை நனைத்ததே..

MANO நாஞ்சில் மனோ said...

அடடா வடை போச்சே....சரி போண்டா...

Shiva sky said...

செல்வராகவன் ஜாக்கிறதை...

MANO நாஞ்சில் மனோ said...

அனுஷ்கா ஜாக்கிரதை ஹி ஹி...

Shiva sky said...

ஹா ஹா ஹா...இட்லி வேண்டாமா சார்..?

MANO நாஞ்சில் மனோ said...

சிபி மூதேவி, நீ ஜாக்கிரதை....

MANO நாஞ்சில் மனோ said...

டேய் நாயே, தமிழ்மணம் இணைப்பு குடுடா பரதேசி.....

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணே, அந்த படம் எல்லாம் ஹி ஹி அண்ணே.....

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் இணைக்க முடியலைடா அண்ணா, ஹேய் ஜாலி ஜாலி செமையா மாட்னான் சிபி ஹே ஹே....

MANO நாஞ்சில் மனோ said...

பத்தாவதும் நானே மாங்கா மடையா.....

Unknown said...

அழகு அனுஷ்கா
அழகு பதிவு

தேங்க்ஸ் டு சிபி அண்ணா

Unknown said...

பகிர்வுக்கு நன்றிகளும், வாக்குகளும்..

Unknown said...

//தமிழ்மணம் இணைக்க முடியலைடா அண்ணா, ஹேய் ஜாலி ஜாலி செமையா மாட்னான் சிபி ஹே ஹே....//



தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன்... அப்படியே வாக்கும்.,.

சசிகுமார் said...

ஆஹா சூப்பரப்பு

சக்தி கல்வி மையம் said...

மாப்ள ரவுத்திரம் படத்திற்கு போயிருக்கா?

ம.தி.சுதா said...

சாரா, விக்ரமின் நடிப்புக்கள்ளால் அகேந்திராவின் துணையிரந்ததால் இவரது நடிப்பக்க இடையிடையே பிரகாசமளிக்கப்பட்டதல்லவா ?


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னை கடுப்பேற்றும் பதிவர்களின் செயற்பாடுகள் மூன்று

Mathuran said...

அனுஸ்கா பிஸியாகிட்டாங்க போல

குணசேகரன்... said...

always u rocks C.B. still are fantastic.

காங்கேயம் P.நந்தகுமார் said...

ചകാടെ ചടബഗ

காங்கேயம் P.நந்தகுமார் said...

ചകാടെ ചടബഗ

KANA VARO said...

அனுஷ்கா தெலுங்கில காட்டுற அளவு தமிழ்ல காட்டுறா இல்லை. நடிப்பை சொன்னான்..

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே மெட்ராசுக்கு கூட்டிட்டு போயி உங்க செல்வாக்க பயன்படுத்தி எப்படியாவது அனுஷ்காவ நேர்ல பாக்க வைங்கண்ணே......