Monday, July 11, 2011

லட்டு ஃபிகர்,அட்டு ஃபிகர் என்ன வித்தியாசம்?


1. ”8 வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா?அப்புறம் எப்படி ஆஃபீஸ்ல வேலை செய்யறீங்க? ”

”ஆஃபீஸ்ல பேசுவேன்,வீட்லமட்டும்தான் விரதம்”#பேச்சிலர் லைஃப்

-----------------------

2. தலைவருக்கு சினிமா நாலெட்ஜே இல்லைன்னு எப்படி சொல்றே?

“அவன் -இவன் பட ஹீரோயின் ஜனனி ஐயர் பிராமின் பொண்ணா?ன்னு கேட்கறாரே?

---------------------

3. லட்டு ஃபிகர்,அட்டு ஃபிகர் என்ன வித்தியாசம்? 

18 வயசுள்ள எல்லா ஃபிகரும் லட்டு ஃபிகரே,அதே ஃபிகரை கல்யாணம் பண்ணிட்டா 5 வருஷத்துல அது அட்டு ஃபிகர்.

----------------------------------

4. மேடம்.வெளில பியூட்டிபார்லர்னு போர்டு பார்த்து வந்தேன்..

சார்.இது ஒன்லி ஃபார் லேடீஸ், 

தெரியும்,இங்கே உள்ள 27 ஃபிகர்ல 1 கூட பியூட்டி நஹி?அப்புறம் என்ன இதுக்கோசரம் பியூட்டிபார்லர்னு போர்டு  வெச்சீங்க?

---------------------------------------

5. அந்த எழுத்தாளர் ஒரு உல்டாபார்ட்டின்னு எப்படி சொல்றே? 

உங்களுக்கு டி வி ல பிடிச்ச நிகழ்ச்சி எதுன்னா ”காபி ”வித் அனுங்கறாரே?#காபிபேஸ்ட்டர்

------------------------------



6. ”என் மேரேஜை சிக்கனமா நடத்தி முடிச்சுட்டேன்” 

”உளறாதே,மணப்பெண்னே வர்லையாமே?”#ஐ ஜாலி

------------------------

7. உங்களுக்கு கெட்ட நேரம் ஸ்டார்ட் ஆகிடுச்சு.

.எப்படி சொல்றீங்க ஜோசியரே? 

என் மக உங்களை சைட் அடிக்க ஆரம்பிச்சுட்டாளே?

---------------------------------

8. தலைவர் ரொம்ப அப்பாவின்னு எப்படி சொல்றே? 

ஹன்சிகா மோத்வானி பிஜேபி அத்வானியோட பேத்தியா?ன்னு கேட்கறாரே?#பயங்கர ஜொள்ளுபார்ட்டி

-----------------------

9.  ”உங்க படத்துக்கு ஏன் 680 ன்னு டைட்டில் வெச்சிருக்கீங்க?” 

“ஹீரோ +2 மாணவன்,அவன் எக்ஸாம்ல எடுக்கற மார்க்கை டைட்டிலா வெச்சிருக்கோம்”

-----------------------
10. 40 வயசானா நாய்க்குணம்னு சொல்வாங்களே,அது உண்மையா?

அது அப்போ,பிரதமர் ஆகிடனும்கற ஆசைகுணம் இப்போ#ராகுல்காந்தி


------------------------------

11. செப்.15 ஆடு மாடு வழங்கப்படும்-ஜெயலலிதா# நாடு,அதை நாடு,வீட்டுக்கு வீடு ஆடு மாடு

-------------------------

12. ஷங்கர் அர்ஜூனை வெச்சு முதல்வன் எடுத்தாரு,எஸ் ஏ சந்திரசேகர் விஜய்யை வெச்சு சி எம் சீட்டையே எடுக்க நினைக்கறாரு

----------------------

 

13. ஆண்,பெண் நட்பில் பல பெண்கள் ஒரு முன் ஜாக்கிரதைக்காக ஆணை அண்ணா என்கிறாள்,ஆனால் எதற்காகவும் ஆண் தங்கை என அழைப்பதில்லை#நீதி-ஆண் அஜாக்கிரதை!

-------------------
14 டவுன் பஸ்ஸில் பெண்களின் ஆதிக்கம்,சர்வீஸ் பஸ்ஸில் ஆண்களின் ஆதிக்கம்,கூகுள் பஸ்ஸில் பெண்களுக்காகப்பரிந்து பேசுபவர்களின் ஆதிக்கம்#பஸ்ஸாலஜி

------------------

15 கார்த்தியின் திருமணம் கோவையில்,தமனாவின் மனம் கோபத்தில்#கேன்சல் த ஷூட்டிங்க் &; சேட்டிங்க்,வாட்ச் அவுட் த வெட்டிங்க்

------------------

16 பிரதமருக்கு 129 தடவை கடிதம் எழுதிய மாயாவதி: ஒரு பதில் கூட இல்லை#இந்தம்மா கலைஞருக்கே அக்கா போல.சிலை வைப்பதிலும் ,உலை வைப்பதிலும்

--------------------------

17. கோயிலில் மட்டுமே பெண்கள் ஆண்களை (கடவுள்)சுற்றுகிறார்கள்,வெளி இடங்களில் ஆண் தான் பெண்களை சுற்றி சுற்றி வருகிறான்#காரியம் ஆகும் வரை

-------------------


18 ஆண்களைப்பிடிக்காதது போல பெண்கள் காட்டிக்கொள்கிறார்கள்,பெண்கள் மனதைப்படிக்காதது போல ஆண்கள் நடந்து கொள்கிறார்கள்#சைக்காலஜி

---------------

19. எப்போதும் வயிற்றைக்கொஞ்சமாவது காலியாக வைத்திருந்தால் உடலுக்கு நல்லது,பேச்சில் கொஞ்சமாவது ஜாலியை கொண்டிருந்தால் அது மனதுக்கு நல்லது

-------------------------

20. நம்மையே அடிக்கடி பார்த்தால் அது சுமாரான ஃபிகர்,நம்மை கொஞ்சம் கூட மதிக்காம,கண்டுக்காம தெனாவெட்டா இருந்தா அது சூப்பர் ஃபிகர்#சைட்டாலஜி

---------------------

21 ஆணின்மீது ஒரு பெண்ணைப்போல் அன்பு செலுத்த சிலரால் முடியாது,அதே ஆணுடன் பகை என்றால் அந்த பெண்ணைப்போல் வன்மம் காட்ட யாராலும் முடியாது

-----------------------
22 அழகா இருக்கே என பொய் சொன்னால் தான் பெண்கள் மயங்குகிறார்கள்,ஆனால் ஒரே ஒரு பார்வை மட்டுமே போதும்,ஆண்கள் மயங்குவதற்கு#சைக்காலஜி

------------------

23.. தன் மனதுக்குப்பிடித்தவள் தன்னை ச்சீ போடா என சிணுங்கி கொஞ்சும் நாள் வாராதா என்று தான் ஒவ்வொரு காதலனும் காத்திருக்கிறான்

---------------------

------------------------------------

24. .வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால் அரசு நிவாரன நிதி தருதே?பெண்ணின் உள்ளத்தால் பாதிக்கப்பட்டால் அதற்கு நிவாரண நிதி தருமா?#அரசு போண்டி ஆகிட ஐடியா

--------------

25. .ஜப்பானில் கடும் மின் தட்டுப்பாடு#ஆற்காடு வீரசாமிக்கு ஜப்பான்ல வேலை கிடைச்சுட்டுதா? சொல்லவே இல்ல?

---------------------


26. உண்மையான அன்பு கண்ணுக்குத்தெரியாமல் இருக்கலாம்,ஆனால் அதை மறைக்க முடியாது

---------------

27. கணவன்மேல் பற்றுள்ள பெண்கள் மாங்கல்யத்தை கண்களில் ஒத்திக்கொள்கிறார்கள்,மனைவி மேல் பற்றுள்ள ஆண்கள் ஃபோட்டோவை பர்சில் வைத்துக்கொள்கிறார்கள்

-----------------------

.டிஸ்கி - இன்று என் அன்புத்தந்தையின் 5ஆம் ஆண்டு நினைவுநாள்,திதிக்காக பவானி செல்கிறேன். காலை 8 டூ மாலை 3..


28 comments:

குணசேகரன்... said...

ஹை... நான் தான் ஃபர்ஸ்டா?! எப்பவும் போல் இன்றும் உங்கள் ஸ்பெஷல் பதிவை போட்டுருக்கீங்க..
முதல் படமும் மூன்றாவது படமும் ...ம்.ம்..சான்ஸே இல்லை..அழகு...

Unknown said...

அண்ணே நீங்க எதுல phd வாங்குரீங்களோ இல்லையோ!...இதுல வாங்கிபுட்டீங்க....ஹிஹி!

கோவை நேரம் said...

ரொம்ப நேரத்திலேயே வந்துடீங்க...

செல்ல நாய்க்குட்டி மனசு said...

இன்னைக்கு நோ சமையல் டே. கொஞ்சம் அதிகமான வலைப்பூக்களை பார்க்கலாமேனே வந்தேன். எனக்கு கொஞ்சம் அப்பா செண்டிமெண்ட் அதிகம். உங்கள் அப்பாவின் இறந்த நாள் இன்று என்பதை அறிந்தேன். ஆழ்ந்த அனுதாபங்கள் !

கூடல் பாலா said...

நல்ல காமெடி

உலக சினிமா ரசிகன் said...

அந்தப்பொண்ணு கையை வச்சு மறைக்கிறது நல்லாவேயில்ல...
சிபி...எடுத்து விடுங்க

rajamelaiyur said...

வழக்கம் போல super super super super

செங்கோவி said...

நல்ல ட்வீட்ஸ்.

Shiva sky said...

உங்கள் அன்பு தெய்வத் தந்தையின் அருள் உங்களுக்கு பூரணமாய்க் கிடைத்திட இறைவனை நானும் வேண்டுகிறேன்....அண்ணா..

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
ராஜி said...

டிஸ்கி - இன்று என் அன்புத்தந்தையின் 5ஆம் ஆண்டு நினைவுநாள்,திதிக்காக பவானி செல்கிறேன். காலை 8 டூ மாலை 3..
>>>>
அன்பு தந்தையின் நினைவு நாளுக்காக தனையன் இட்ட பதிவின் தலைப்பை இங்கு வந்து பாரும் பதிவுலகமே.

ராஜி said...

”8 வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா?அப்புறம் எப்படி ஆஃபீஸ்ல வேலை செய்யறீங்க? ”

”ஆஃபீஸ்ல பேசுவேன்,வீட்லமட்டும்தான் விரதம்”#பேச்சிலர் லைஃப்

>>>
சொந்த அனுபவம் போல

ராஜி said...

லட்டு ஃபிகர்,அட்டு ஃபிகர் என்ன வித்தியாசம்?

18 வயசுள்ள எல்லா ஃபிகரும் லட்டு ஃபிகரே,அதே ஃபிகரை கல்யாணம் பண்ணிட்டா 5 வருஷத்துல அது அட்டு ஃபிகர்.
>>>
நாங்களாம் 18 வயசு வரைக்குமாவது சூப்பர் ஃபிகர். நீங்கள்லாம் எப்பவுமே....,

ராஜி said...

மேடம்.வெளில பியூட்டிபார்லர்னு போர்டு பார்த்து வந்தேன்..

சார்.இது ஒன்லி ஃபார் லேடீஸ்,

தெரியும்,இங்கே உள்ள 27 ஃபிகர்ல 1 கூட பியூட்டி நஹி?அப்புறம் என்ன இதுக்கோசரம் பியூட்டிபார்லர்னு போர்டு வெச்சீங்க?
>>>
இப்பலாம் தெருவுக்கு தெரு ஆண்கள் அழகு நிலையம் வந்துடுத்து சார். அங்கயும் இதே நிலைதானோ?

ராஜி said...

13. ஆண்,பெண் நட்பில் பல பெண்கள் ஒரு முன் ஜாக்கிரதைக்காக ஆணை அண்ணா என்கிறாள்,ஆனால் எதற்காகவும் ஆண் தங்கை என அழைப்பதில்லை#நீதி-ஆண் அஜாக்கிரதை!

-------------------
அது அஜாக்கிரதையில்லை சிபி சார். . நீங்க எப்பவுமே ரெடியா இருக்கீங்க காதலை சொல்லவும், காதலை ஏத்துக்கவும்.

ராஜி said...

4 டவுன் பஸ்ஸில் பெண்களின் ஆதிக்கம்,சர்வீஸ் பஸ்ஸில் ஆண்களின் ஆதிக்கம்,கூகுள் பஸ்ஸில் பெண்களுக்காகப்பரிந்து பேசுபவர்களின் ஆதிக்கம்#பஸ்ஸாலஜி
>>>
ஆக இதனால் அறியப்படும் நீதி பெண்கள் இல்லைனா "பஸ்ஸே" இல்லை அதானே

ராஜி said...

17. கோயிலில் மட்டுமே பெண்கள் ஆண்களை (கடவுள்)சுற்றுகிறார்கள்,வெளி இடங்களில் ஆண் தான் பெண்களை சுற்றி சுற்றி வருகிறான்#காரியம் ஆகும் வரை
>>>>
Same side Goal போடும் சிபி சார் வாழ்க வாழ்க.

ராஜி said...

0. நம்மையே அடிக்கடி பார்த்தால் அது சுமாரான ஃபிகர்,நம்மை கொஞ்சம் கூட மதிக்காம,கண்டுக்காம தெனாவெட்டா இருந்தா அது சூப்பர் ஃபிகர்#சைட்டாலஜி
அப்படியே, கண்டுக்கிட்லைனாலும் அந்த ஃபிகரையே நோட்டம் விட்டுக்கிட்டு இருந்தால் என்ன ஆலஜினு சொல்லிடுங்க

ராஜி said...

ஆணின்மீது ஒரு பெண்ணைப்போல் அன்பு செலுத்த சிலரால் முடியாது,அதே ஆணுடன் பகை என்றால் அந்த பெண்ணைப்போல் வன்மம் காட்ட யாராலும் முடியாது
>>
எங்கயோ செமையா வாங்கியிருக்கீங்க போல.

'பரிவை' சே.குமார் said...

Super....

'பரிவை' சே.குமார் said...

உங்கள் தந்தையின் அருள் உங்களுக்கு பூரணமாய்க் கிடைத்திட இறைவனை வேண்டுகிறேன்.

ராஜி said...

அழகா இருக்கே என பொய் சொன்னால் தான் பெண்கள் மயங்குகிறார்கள்,ஆனால் ஒரே ஒரு பார்வை மட்டுமே போதும்,ஆண்கள் மயங்குவதற்கு#சைக்காலஜி
>>>
Body Strong, Basement Week ஆ?

ராஜி said...

தன் மனதுக்குப்பிடித்தவள் தன்னை ச்சீ போடா என சிணுங்கி கொஞ்சும் நாள் வாராதா என்று தான் ஒவ்வொரு காதலனும் காத்திருக்கிறான்
>>>
பல்ப் வாங்கற்துக்கு இம்புட்டு குஷியா? அவ்வ்வ்

முரளிகண்ணன் said...

நல்ல கமெண்ட்ஸ்

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

லட்டு ஃபிகர்,அட்டு ஃபிகர் என்ன வித்தியாசம்? //

லட்டு என்றால், லட்டு மாதிரி குண்டாக இருப்பாங்க. அட்டு என்றால் ஒல்லியாக இருப்பாங்களா பாஸ்.


ஹி....ஹி....

நிரூபன் said...

மேடம்.வெளில பியூட்டிபார்லர்னு போர்டு பார்த்து வந்தேன்..

சார்.இது ஒன்லி ஃபார் லேடீஸ்,

தெரியும்,இங்கே உள்ள 27 ஃபிகர்ல 1 கூட பியூட்டி நஹி?அப்புறம் என்ன இதுக்கோசரம் பியூட்டிபார்லர்னு போர்டு வெச்சீங்க?//

டைம்மிங் காமெடி..

கலக்கல்.

நிரூபன் said...

5. அந்த எழுத்தாளர் ஒரு உல்டாபார்ட்டின்னு எப்படி சொல்றே?

உங்களுக்கு டி வி ல பிடிச்ச நிகழ்ச்சி எதுன்னா ”காபி ”வித் அனுங்கறாரே?#காபிபேஸ்ட்டர்//

ஆகா, அண்ணாச்சி யாருக்கோ உள் குத்துப் போடுறாரு.

நிரூபன் said...

இன்று என் அன்புத்தந்தையின் 5ஆம் ஆண்டு நினைவுநாள்,திதிக்காக பவானி செல்கிறேன். காலை 8 டூ மாலை 3..//

இந் நேரத்தில் எனது அனுதாபங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.