------------------
2, ”டியர்,என்னைப்பற்றி நச்னு ஒரு விமர்சனம் ஒரே வரில சொல்லுங்க பார்ப்போம்?”
“நச்”
-------
3. நம்ம காதல் இனி சக்சஸ் ஆக சான்ஸ் இல்லை,ஜஸ்ட் இனி ஃபிரண்ட்ஸா மட்டும் இருப்போம்,?”
“காதல் இல்லை என்பதில் கூட வருத்தம் இல்லை,அதென்ன ஜஸ்ட்?
-------------------
4.”என்னைப்பற்றி ஏதாவது சொல்லுங்க,கேட்கலாம்.”
“உன்னைப்பற்றிக்கொள்ளும்போது எனக்கே பற்றிக்கொள்கிறது...... எப்படி பேச?”#காதல் தீ
---------
5. ”எனக்கு காதல்ல நம்பிக்கை இல்லை.
“ “எனக்குக்கூடத்தான் தேவதைகள் இருப்பாங்கன்னு எல்லாம் நம்பிக்கை இல்லை, இப்போ நம்பலையா?”
-------
6. காதலை எப்படி எக்ஸ்போஸ் பண்றதுன்னு ஆண்களுக்கு தெரியறதில்லை,ஆனா அதை எப்படி டிஸ்போஸ் பண்றதுன்னு பெண்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு.
----------------
7./
”என்னமோ பேசனும்னு சொன்னீங்களே?பேசுங்க”. “ஏதோ எனக்குள் ஒரு தடங்கல், நீ பேசு நான் கேட்கறேன்” #என்னமோ ஏதோ மின்னி மறையுது..
-------------
8 .கமல்ஹாசன் அடுத்து நடிக்கும் படம் விசுவரூபம்#மேக்கப்ல கலக்குறேன்னு விசு மாதிரி மேக்கப் போட்டு கொன்னுடாதீங்க தல.
--------------------------
9. மங்காத்தா என் கனவு! - தயாநிதி அழகிரி#இன்னும் கொஞ்ச நாளைக்கு உங்க குடும்பத்தார் கனவுல அம்மா தானே வருவாங்க? ஆத்தாவுமா?
------------------------
10. . தெலுங்கில் அபரித கவர்ச்சி, தமிழில் மிதமான கவர்ச்சி தமனா மீது குற்றச்சாட்டு.#அட விடுங்கப்பா,அவங்களே கார்த்தி கல்யாணம் பற்றி கவலைல.
------------------
11.. நடிகர் தனுஷ் கமலின் மகள் ஸ்ருதியுடன் நடிக்க தயக்கம்#எல்லாம் நேரம் தான். பாப்பா தான் தனுஷைப்பார்த்து தயங்கனும்.
-------------
12.. ராசிபலன் பார்க்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட இன்று உங்கள் ராசிக்கு ஒரு ஃபிகர் செட் ஆகும் என்றால். ஆ!அப்படியா? என வாய் பிளப்பார்கள்
-----------
13. .கமலின் விஸ்வரூபம் படத்திலிருந்து சோனாக்ஷி சின்ஹா விலகல்! #ஏன் மேடம் உதட்டை இன்ஷூர் பண்ணி இருக்கீங்க தானே?
--------------------
14. தனுஷூன் வேங்கை படத்திற்கு சிக்கல் நீங்கியது! #ஆமா, இனி ஆடியன்ஸூக்கு தான் சிக்கல்,ஓப்பனிங்க் ஃபைட்ல 37 பேரை அடிக்கறாராம் ஹீரோ கபர்தார்
-------------------------
15. டியர்,என் கிட்டே உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கு?
முதல்ல வீட்டுக்குப்போய் டிரஸ்ஸை மாத்திட்டு வாம்மா,செம டைட் ரொம்ப உடம்பை பிடிச்சிருக்கு
----------------------
16. தானைத்தலைவி ஹன்சிகா மோத்வானி 8 கிலோ எடை குறைத்ததை முன்னிட்டு அதற்கு கண்டனம் தெரிவிக்கும் முகமாக ராம்தேவ் உண்ணாவிரதம்,அரசு அதிர்ச்சி
--------------------------
17. ”டியர்,அர்ஜெண்ட் மேட்டர்,உடனே எங்கிருந்தாலும் என் வீட்டுக்கு வா.”
”மழை வந்துட்டிருக்கே?”
“எனக்கு மூடு வந்துட்டிருக்கே?”#ஜிகிடி
-------------------
18. திருநங்கையாக நடிக்கும் சரத்குமார்#அதாவது சித்தப்பா சித்தியா நடிக்கிறாரா?
---------------------
19. அமிதாப் சொன்னதால் முடிவை மாத்திக்கிட்டேன், மீண்டும் நடிக்கிறேன்! - சிரஞ்சீவி #அமிதாப்க்கு எப்பவும் வில்லன் ரோல் நல்லாவே வரும்
-------------------
20. உண்மையான அன்பு கண்ணுக்குத்தெரியாமல் இருக்கலாம்,ஆனால் அதை மறைக்க முடியாது

33 comments:
உண்மையான அன்பு கண்ணுக்குத்தெரியாமல் இருக்கலாம்,ஆனால் அதை மறைக்க முடியாது
>>>
THATHTHUVAM EN 1,28,097
டியர்,என் கிட்டே உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கு?
முதல்ல வீட்டுக்குப்போய் டிரஸ்ஸை மாத்திட்டு வாம்மா,செம டைட் ரொம்ப உடம்பை பிடிச்சிருக்கு
>>>>
அப்பக் கூட நல்ல ட்ரெஸ் வாங்கி குடுக்க மாட்டீங்க அப்படித்தானே, சரியான கஞ்சூஸ்
நச்.நச்.நச்.மொத்தம் 20 நச்.
நச்.நச்.நச்.மொத்தம் 20 நச்.
அண்ணே நீங்க முதல் மரியாதை சிவாஜி ரேஞ்சுக்கு போயிட்டு இருக்கீங்களே கொஞ்ச நாளே ஏன்னே!
ஓகே...ரைட்டு....
2 -ஐயோ ! ஐயோ !
6 , 7 - எழுதுவதெல்லாம் எழுதுபவரின் மன நிலை என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை
9 -ஹா ! ஹா! ஹா!
சூப்பரு அண்ணே..
எனக்கு அந்த 16வது ஜோக் ரொம்பவே புடிச்சிருக்கு எண்டா பாருங்கோவன்....
http://sivagnanam-janakan.blogspot.com/2011/07/blog-post_07.html
நம்பர்-19 சூப்பர்
கலக்கல் தம்பி! :-)
asaththal..
haa..haa...
டேய் அண்ணே ரைட்டு அண்ணே.....
அண்ணே நீ சிவாஜி ரேஞ்சுக்கு போயிட்டு இருக்கே அண்ணே....
நல்ல ஜோக் ...
nalla joke
உண்ணா விரதத்துல ஓட்டவடையும் கலந்துப்பாரா?
அருமை அருமை அருமை
உங்களப்பத்தி நச் எண்டு நானும் ஒன்னு சொல்ல நினச்சன் சொன்னாக் கோவிப்பீங்க அதனால சொல்ல மாட்டன் போங்க.............
பார்த்தேன் சிரித்தேன் பகிர்வுக்கு மிக்க
நன்றி சகோ வாழ்த்துக்கள்......
இனிய காலை வணக்கம் பாஸ்.
மிக நீண்ட நாட்களின் பின்னர் சந்திக்கிறேன்.
எல்லோரும் நலமாக இருப்பீங்க என நினைக்கிறேன்.
”டியர்,என்னைப்பற்றி நச்னு ஒரு விமர்சனம் ஒரே வரில சொல்லுங்க பார்ப்போம்?”//
அவ்...கில்மாப் பட நாயகன்.....
இது எப்பூடி...
கோவிச்சுக்க கூடாது.
சென்னையில் தான் கலைஞர் குடும்பம் இருக்கிறது என்பதற்காகத்தான் சென்னையில் மட்டும் 4 மணி நேர மின் வெட்டா? டவுட்டு//
ஆஹா....அரசியல் செண்டி மெண்ட்...
ஒரு வேளை அம்மா தான் உட்கார்ந்து யோசித்து இதெல்லாம் பண்ணுறாவோ...
ஹி...
”டியர்,என்னைப்பற்றி நச்னு ஒரு விமர்சனம் ஒரே வரில சொல்லுங்க பார்ப்போம்?”
“நச்//
நான் நினைத்தேன், ஏதோ எக்குத் தப்பா சொல்லப் போறாங்க என்று...
ஹி...
டியர்,என் கிட்டே உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கு?
முதல்ல வீட்டுக்குப்போய் டிரஸ்ஸை மாத்திட்டு வாம்மா,செம டைட் ரொம்ப உடம்பை பிடிச்சிருக்கு//
ஹா....டைம்மிங் காமெடி...கலக்கல் பாஸ்..
எல்லா டுவிட்ஸ், நறுக்கு நகைச்சுவைகளும் சூப்பர் பாஸ்.
வழக்கம் போல super
வலைசரத்தில் இன்று ...
கண்ணை நம்பாதே
அதகளம்...
சும்மா சொல்லக்கூடாது சூப்பர்
அதுவும் கடைசியா சொன்னது ஷொட்டு.. மத்த எல்லாமே ஹிட்டு
உண்மையில சித்தி தான் சித்தப்பா...சித்தப்பா எப்பவுமே சித்தி தான்..
அனைத்தும் நகைச்சுவை.
படங்கள் நன்றாக இருக்கிறது.
நண்பர் சி.பி யின் சிந்தனை வளம்!!! ஆகா ஆகா அற்புதம்!ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் புக்கர் அவார்டு கிடைத்திருக்கும்!
உங்கள் வலைப்பூவில் பதிவை போல படங்களும் அருமை...
நகைச்சுவை...அருமை
Post a Comment